TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 12-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 39
Share this chapter: Telegram
11 Nov 10 Nov 09 Nov 08 Nov 07 Nov 06 Nov 05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 8 · வையம்புகழ் வணிகம்
கொங்கு மண்டலத்தின் நான்கு எல்லைகளைக் கூறும் கொங்கு மண்டல சதகம் என்னும் நூலை இயற்றியவர் ______.
Q2Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q3Class 9 · உள்ளத்தின் சீர்
திருப்பாவைப் பாடலின் சொல்லையும் பொருளையும் பொருத்துக. அ) ஆனைச்சாத்தன் - 1) கூந்தல் ஆ) அரவம் - 2) கைஅசைத்து இ) கைபேர்த்து - 3) ஓசை ஈ) குழல் - 4) கரிக்குருவி
Q4Class 9 · கலை பல வளர்த்தல்
'நாங்கள் என்றும் தூய்மையைக் கடைப்பிடிப்போம்' - இத்தொடரில் 'கடைப்பிடி' தரும் பொருள் யாது?
Q5
சுற்றறிக்கை
பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உடற்கல்வி ஆசிரியரிடம் பதிவு செய்ய வேண்டும். ஒரு மாணவர் அதிகபட்சம் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்கலாம். விழா நாளன்று மாணவர்கள் வெள்ளை நிறச் சீருடையில் வர வேண்டும். மழை பெய்தால் விழா அடுத்த வாரம் இதே நாளுக்கு ஒத்திவைக்கப்படும். விழாவின் நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். பெற்றோர் விழாவைக் காண அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
– தலைமையாசிரியர்

சுற்றறிக்கையின்படி தவறான கூற்று எது?

Part B · General Science

Q6Class 8 · Atomic Structure
Which of the following pairs of name and cation is correctly matched?
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள பெயர் - நேர் அயனி இணை எது?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Assertion (A): Mitigating natural hazards is essential.
Reason (R): It is more cost-effective to mitigate the risks from natural disasters than to repair damage after the disaster.
கூற்று (A): இயற்கை இடரை மட்டுப்படுத்துதல் முக்கியமானது.
காரணம் (R): பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தலை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் குறைந்த செலவுடையது.

Part B · History and Culture of India

Q8Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
The Vedic Age is the period in the history of India between ______.
இந்திய வரலாற்றில் வேதகாலம் என்பது ______ இடைப்பட்ட காலகட்டம் ஆகும்.

Part B · Indian National Movement

Q9Class 8 · People’s Revolt
What was the immediate cause of the Revolt of 1857?
1857 புரட்சியின் உடனடிக் காரணம் எது?

Part B · Indian Polity

Q10Class 8 · Human Rights and UNO
The State Human Rights Commission of Tamil Nadu was formed on ______.
தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள் ______.
Q11Class 6 · Achieving Equality
As per the 2011 Census the highest literate district in Tamil Nadu
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
Q12Class 7 · Market and Consumer Protection
The system of consumer courts at the national, state, and district levels, looking into consumers' grievances against unfair trade practices of businessmen and providing necessary compensation, is called
தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவுகளில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்ந்து இழப்பீடு வழங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Part B · Indian Economy

Q13Class 12 · National Income
National income is a measure of the _________ performance of an economy.
ஒரு நாட்டின் ____________ செயலை நாட்டு வருமானம் குறிப்பிடுகிறது.
Q14Class 12 · Economics of Development and Planning
Who wrote the book 'The Road to Serfdom'?
"அடிமைத்தனத்திற்கான பாதை" எனும் புத்தகத்தை எழுதியவர் யார்?

Part B · Development Administration in Tamil Nadu

Q15
In which modern irrigation method is water supplied in the form of drops through nozzles, saving up to 70% of water?
எந்த நவீன நீர்ப்பாசன முறையில் நீர் துளிகளாகக் குழாய் முனைகள் வழியே வழங்கப்பட்டு, 70% வரை நீர் சேமிக்கப்படுகிறது?
Q16
By a Government Order of 2009, all Primary Health Centres in Tamil Nadu were declared as additional units for
2009ஆம் ஆண்டு அரசாணையின்படி தமிழ்நாட்டின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் எதற்கான கூடுதல் அலகுகளாக அறிவிக்கப்பட்டன?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 9 · Early Tamil Society and Culture
The Sri Lankan chronicle composed in the Pali language mentioning about merchants and horse traders from Tamil Nadu
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
Q18
The Women's India Association (WIA) formed the All India Women's Conference (AIWC) to address the problem of women's education in the year
பெண் கல்விப் பிரச்சனைக்குத் தீர்வுகாண இந்தியப் பெண்கள் சங்கம் (WIA) அகில இந்தியப் பெண்கள் மாநாட்டை (AIWC) உருவாக்கிய ஆண்டு
Q19Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Assertion (A): The Kalabhra period is not a dark age.
Reason (R): During this period trade and commerce continued to flourish and works such as Seevaka Chinthamani and Kundalakesi were written.
கூற்று: களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல.
காரணம்: இக்காலத்தில் வணிகமும் வர்த்தகமும் தொடர்ந்து செழித்தன; சீவக சிந்தாமணி, குண்டலகேசி போன்ற நூல்கள் எழுதப்பட்டன.
Q20Class 7 · Art and Architecture of Tamil Nadu
Which is the oldest structural temple in south India?
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது?

Part C · Aptitude

Q21Class 7 · Direct and Inverse Proportion
If the cost of 7 m cloth is ₹294, then the cost of 5 m of cloth is ______.
7 மீ அளவுள்ள துணியின் விலை ₹294 எனில் 5 மீ அளவுள்ள துணியின் விலை ______.
Q22
The compound interest on a sum for 2 years at 10% per annum is ₹ 420. Find the sum.
ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி ₹ 420. அத்தொகையைக் காண்க.
Q23
The product of the HCF and the LCM of \( \frac{2}{3} \) and \( \frac{4}{5} \) is
\( \frac{2}{3} \), \( \frac{4}{5} \) ஆகியவற்றின் மீ.பொ.கா., மீ.சி.ம. ஆகியவற்றின் பெருக்கற்பலன்

Part C · Reasoning

Q24
Find the next term in the series: 95, 88, 81, 74, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 95, 88, 81, 74, ?
Q25
In the following letter arrangement, how many vowels are immediately followed by a consonant in the same row?
A B E C I D
O F U G A E
K I L O M U
பின்வரும் எழுத்து அமைப்பில், ஒரே வரிசையில் உடனே பின்னால் மெய்யெழுத்து (consonant) வரும் உயிரெழுத்துகள் (vowels) எத்தனை?
A B E C I D
O F U G A E
K I L O M U