TN Online TestSamacheer Kalvi practice

Development Administration in Tamil Nadu — Practice Set 4

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Indian Economy.
Time left00:00

Your result

Q1Class 8 · Rural Life and Society
Who among the following Governors introduced Mahalwari system?
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q2Class 8 · Urban changes during the British period
Francis Day and Andrew Cogan got permission to establish a factory-cum-trading post at Madrasapatnam in _______.
_______ இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்.
Q3Class 10 · Industrial Clusters in Tamil Nadu
Tiruppur is known for
திருப்பூர் _____ தொழிலுக்குப் பெயர்பெற்றது.
Q4Class 8 · Urban changes during the British period
_______ is rightly regarded as the Father of Local Self-Government in India.
இந்தியாவின் 'உள்ளாட்சி அமைப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் _______.
Q5Class 8 · Status of Women in India through the ages
The National Commission for Women was set up in January
பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது ஜனவரி
Q6Class 8 · Rural Life and Society
Who led the Pabna Peasant Uprising in the Yusufshahi Pargana of Bengal?
வங்காளத்தின் பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில் பாப்னா கலகத்தை ஆரம்பித்தவர் யார்?
Q7
The 1970 amendment of the Tamil Nadu land ceiling law reduced the ceiling for a family of five members from 30 standard acres to:
1970ஆம் ஆண்டுத் திருத்தம், ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கான நில உச்சவரம்பை 30 தர ஏக்கரிலிருந்து எவ்வளவாகக் குறைத்தது?
Q8
Consider the following statements about households in Iruvelpattu village between 1981 and 2008:
1. Cultivator households fell from 42% to 33%.
2. Non-agricultural labourer households rose from 24% to 41%.
3. Agricultural labourer households rose from 26% to 34%.
Which of the statements is/are correct?
1981 முதல் 2008 வரை இருவேல்பட்டு கிராமக் குடும்பங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. சாகுபடியாளர் குடும்பங்கள் 42%இலிருந்து 33% ஆகக் குறைந்தன.
2. வேளாண் அல்லாத தொழிலாளர் குடும்பங்கள் 24%இலிருந்து 41% ஆக உயர்ந்தன.
3. வேளாண் தொழிலாளர் குடும்பங்கள் 26%இலிருந்து 34% ஆக உயர்ந்தன.
இவற்றில் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q9Class 8 · Status of Women in India through the ages
Among whom was the practice of Jauhar followed during the medieval period?
இடைக்காலத்தில் ஜவ்கார் எனும் பழக்கம் யாரிடையே நடைமுறையில் இருந்தது?
Q10
The National Agriculture Market (e-NAM), launched on 14 April 2016, is:
2016 ஏப்ரல் 14 அன்று தொடங்கப்பட்ட தேசிய வேளாண் சந்தை (e-NAM) என்பது:
Q11Class 9 · Agriculture in Tamil Nadu
The major occupation of people in Tamil Nadu is ________.
தமிழ்நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் ________ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.
Q12Class 9 · Employment in India and Tamil Nadu
Which is the correct sequence of various sectors in GDP of India in the descending order?
இந்தியாவின் பல்வேறு துறைகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த இறங்கு வரிசை சரியானது?
Q13Class 8 · Status of Women in India through the ages
Find the odd one out.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
Q14Class 8 · Urban changes during the British period
Consider the following statements about hill stations:
1. Simla was founded during the Gurkha war (1814-16).
2. Darjeeling was acquired from the rulers of Nepal in 1835.
3. Hill stations were also developed as sanatoriums for soldiers.
Which of these are correct?
மலைவாழிடங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கூர்க்கர்களுடன் (1814-16) நடைபெற்ற போரின் போது சிம்லா நிறுவப்பட்டது.
2. டார்ஜிலிங் பகுதி 1835இல் நேபாள ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
3. மலைவாழிடங்கள் படையினர் ஓய்வெடுக்கும் சுகாதார மையங்களாகவும் வளர்ந்தன.
இவற்றில் சரியானவை எவை?
Q15Class 8 · Status of Women in India through the ages
Match the following:
1. Theosophical Society - (a) Italian traveller
2. Sharada Sadan - (b) Social evil
3. Wood's Despatch - (c) Annie Besant
4. Niccolo Conti - (d) Pandita Ramabai
5. Dowry - (e) 1854
பொருத்துக:
1. பிரம்மஞான சபை - (அ) இத்தாலிய பயணி
2. சாரதா சதன் - (ஆ) சமூக தீமை
3. வுட்ஸ் கல்வி அறிக்கை - (இ) அன்னிபெசன்ட்
4. நிக்கோலோ கோண்டி - (ஈ) பண்டித ரமாபாய்
5. வரதட்சணை - (உ) 1854
Q16Class 9 · Employment in India and Tamil Nadu
Which one of the following sectors is the largest employer in India?
பின்வரும் துறைகளில் இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?
Q17
By a Government Order of 2009, all Primary Health Centres in Tamil Nadu were declared as additional units for
2009ஆம் ஆண்டு அரசாணையின்படி தமிழ்நாட்டின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் எதற்கான கூடுதல் அலகுகளாக அறிவிக்கப்பட்டன?
Q18
The Hindu Succession (Tamil Nadu Amendment) Act of 1989 ensured
1989ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் உறுதி செய்தது
Q19Class 8 · Rural Life and Society
Who changed the annual land revenue settlement in Bengal into a quinquennial (five-yearly) settlement?
வங்காளத்தில் இருந்த ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நில வருவாய் திட்டமாக மாற்றியவர் யார்?
Q20Class 9 · Agriculture in Tamil Nadu
The major source of water for Tamil Nadu is the ________ monsoon.
தமிழ்நாட்டிற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ________ பருவ மழையாகும்.
Q21Class 8 · Status of Women in India through the ages
Assertion (A): Raja Rammohan Roy is most remembered by all Indians.
Reason (R): He wiped out the evil practice of sati from the Indian society.
கூற்று: ராஜா ராம்மோகன் ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார்.
காரணம்: இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஒழித்தார்.
Q22Class 8 · Status of Women in India through the ages
______ society is constantly changing with additions, assimilations and omissions from within and outside.
______ சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
Q23
Consider the following statements about irrigation in Tamil Nadu:
1. There are no perennial rivers in Tamil Nadu.
2. Canals irrigate the largest share of the irrigated area.
3. The area under irrigation is about 57% of the total cultivated area.
Which of the statements is/are correct?
தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. தமிழ்நாட்டில் வற்றாத ஆறுகள் இல்லை.
2. பாசனப் பரப்பில் மிகப்பெரிய பங்கிற்குக் கால்வாய்கள் நீர் வழங்குகின்றன.
3. பாசனப் பரப்பு மொத்தச் சாகுபடிப் பரப்பில் சுமார் 57% ஆகும்.
இவற்றில் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q24Class 9 · Agriculture in Tamil Nadu
Both agricultural productivity and food productivity has
தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே
Q25Class 10 · Industrial Clusters in Tamil Nadu
Tiruppur accounts for nearly what share of the country's cotton knitwear exports?
நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு ஏறத்தாழ
Q26Class 9 · Agriculture in Tamil Nadu
Irrigated land surface out of cultivable land is
பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு
Q27Class 8 · Rural Life and Society
Moplah Rebellion was held in _______.
மாப்ளா கலகம் _______ இல் நடைபெற்றது.
Q28Class 8 · Status of Women in India through the ages
State true or false and choose the option that lists only the true statements:
1. Women were honoured in the Rig Vedic period.
2. Devadasi system was a social evil.
3. Raja Rammohan Roy was the pioneer of the Indian social reform movement.
4. Reservation of 23% to women envisaged an improvement in the socio-political status of women.
5. The age of marriage was raised for boys and girls by the Sarda Act of 1930.
சரியா தவறா எனக் கண்டறிந்து, சரியான கூற்றுகளை மட்டும் கொண்ட விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
2. தேவதாசி முறை ஒரு சமூக தீமை.
3. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம்மோகன் ராய்.
4. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக - அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.
5. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது.
Q29
Who founded the hostel 'Dravidian Home' at Triplicane, Madras, in 1916 for non-Brahmin students?
பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக 1916இல் சென்னை திருவல்லிக்கேணியில் 'திராவிடர் இல்லம்' என்ற விடுதியை நிறுவியவர் யார்?
Q30
The first Communal Government Order of the Justice Party government in the Madras Presidency was passed in
சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி அரசின் முதல் வகுப்புவாரி அரசாணை நிறைவேற்றப்பட்ட ஆண்டு
Q31Class 8 · Status of Women in India through the ages
B.M. Malabari was a
B.M. மலபாரி என்பவர் ஒரு
Q32
Consider the following statements about K. Kamaraj:
I. He became Chief Minister of Madras on 13 April 1954.
II. He removed the hereditary (family vocation based) education policy introduced by Rajaji.
III. He introduced free and compulsory education up to the eleventh standard.
Which of the statements is/are correct?
கு. காமராசர் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
I. அவர் 1954 ஏப்ரல் 13 அன்று சென்னை முதலமைச்சர் ஆனார்.
II. இராஜாஜி கொண்டு வந்த குலத்தொழில் அடிப்படையிலான கல்விக் கொள்கையை அவர் நீக்கினார்.
III. பதினொன்றாம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அவர் அறிமுகப்படுத்தினார்.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Q33
According to the 2011 Census, the sex ratio of Tamil Nadu (females per 1000 males) was
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பாலின விகிதம் (1000 ஆண்களுக்குப் பெண்கள்)
Q34Class 8 · Rural Life and Society
The lands lost by the peasants of Bardoli in the no-tax campaign were returned to them when the Congress came to power in
வரி மறுப்பால் பர்தோலி விவசாயிகள் இழந்த நிலங்கள் அனைத்தும், காங்கிரஸ் எந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தபொழுது அவர்களுக்கே திருப்பித் தரப்பட்டன?
Q35
In the classification of Tamil Nadu districts by poverty given in the 10th standard textbook, a 'high-poverty district' is one where the population living below the poverty line is
10ஆம் வகுப்புப் பாடநூலில் உள்ள தமிழ்நாட்டு மாவட்டங்களின் வறுமை வகைப்பாட்டின்படி, 'அதிக வறுமை மாவட்டம்' என்பது வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள்தொகை
Q36Class 9 · Employment in India and Tamil Nadu
People who employ workers and pay rewards for their work are termed as ________.
தொழிலாளர்களைப் பணியமர்த்துபவர்களாகவும், அவர்கள் பணிக்கான வெகுமதிகளைச் செலுத்தும் நபர்களாகவும் உள்ளவர்கள்
Q37
Match the Tamil Nadu health scheme with its purpose:
(a) Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme - 1. Free emergency ambulance service
(b) Chief Minister's Comprehensive Health Insurance Scheme (2011-12) - 2. Financial assistance to poor pregnant women
(c) 108 service of Tamil Nadu Health Systems Project - 3. Health care for students of Government and aided schools
(d) School Health Programme - 4. Free medical and surgical treatment
தமிழ்நாட்டின் சுகாதாரத் திட்டங்களை அவற்றின் நோக்கத்துடன் பொருத்துக:
(a) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் - 1. இலவச அவசர ஊர்தி சேவை
(b) முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2011-12) - 2. ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி
(c) தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் 108 சேவை - 3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவச் சேவை
(d) பள்ளிச் சுகாதாரத் திட்டம் - 4. இலவச மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை
Q38
Match the institution with the person or body connected with it:
(a) Madras Christian College - 1. Jesuits
(b) St. Joseph's College, Tiruchirappalli - 2. Rev. William Miller
(c) St. John's College, Tirunelveli - 3. Christian Mission Society
(d) Pachaiyappa's College - 4. An 18th-century dubash
கல்வி நிறுவனத்தை அதனுடன் தொடர்புடைய நபர் அல்லது அமைப்புடன் பொருத்துக:
(a) சென்னை கிறித்தவக் கல்லூரி - 1. இயேசு சபையினர்
(b) புனித ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 2. ரெவரெண்ட் வில்லியம் மில்லர்
(c) புனித ஜான் கல்லூரி, திருநெல்வேலி - 3. கிறித்தவ மிஷன் சங்கம்
(d) பச்சையப்பன் கல்லூரி - 4. 18ஆம் நூற்றாண்டு துபாஷ் ஒருவர்
Q39
A survey of 1822 found 12,498 educational institutions in the Madras Presidency. Who was the Governor of Madras (1820–1827) at that time?
1822இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சென்னை மாகாணத்தில் 12,498 கல்வி நிறுவனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது (1820–1827) சென்னை ஆளுநராக இருந்தவர் யார்?
Q40Class 10 · Industrial Clusters in Tamil Nadu
Which is said to be the first industrial corporation operating in the domain of small enterprises in Tamil Nadu?
தமிழ்நாட்டில் சிறு நிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனம்
Q41
According to the Governor's Address of January 2023, Tamil Nadu had already achieved the Sustainable Development Goals for the year 2030 in respect of which pair of health indicators?
2023 ஜனவரி ஆளுநர் உரையின்படி, எந்த இரண்டு சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு 2030ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை ஏற்கெனவே அடைந்துவிட்டது?
Q42
The Justice Party government established the Staff Selection Board for the selection of government officials in
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக நீதிக்கட்சி அரசு பணியாளர் தேர்வு வாரியத்தை அமைத்த ஆண்டு
Q43Class 8 · Rural Life and Society
Who were the 'Jenmis' against whom the Moplah peasants of Malabar rebelled?
மலபார் மாப்ளா விவசாயிகள் எதிர்த்துக் கிளர்ச்சி செய்த 'ஜென்மிஸ்' என்போர் யார்?
Q44
The village Iruvelpattu is also known as 'Slater village' because:
இருவேல்பட்டு கிராமம் 'சிலேட்டர் கிராமம்' என்றும் அழைக்கப்படுவதற்குக் காரணம்:
Q45
Most of the employment growth in Tamil Nadu has been contributed by which of the following?
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பெரும்பகுதி பின்வருவனவற்றில் எதனால் ஏற்பட்டது?
Q46Class 8 · Status of Women in India through the ages
Who advocated orthodox Hindu opinion against the abolition of sati?
சதி ஒழிப்புக்கு எதிராகப் பழமையான இந்து கருத்துகளை வெளியிட்டவர்கள் யார்?
Q47
Following the pattern of the Staff Selection Board of Madras, the Government of British India established the Public Service Commission in
சென்னை பணியாளர் தேர்வு வாரியத்தின் முறையைப் பின்பற்றி ஆங்கிலேய இந்திய அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை அமைத்த ஆண்டு
Q48
The first Samathuvapuram of Tamil Nadu was inaugurated in 1998 at Melakottai in
தமிழ்நாட்டின் முதல் சமத்துவபுரம் 1998இல் மேலக்கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது. மேலக்கோட்டை அமைந்துள்ள மாவட்டம்
Q49Class 10 · Industrial Clusters in Tamil Nadu
The Salem Steel Plant was set up in 1973 to produce
1973இல் சேலத்தில் இரும்பு எஃகு ஆலை எதனை உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டது?
Q50Class 8 · Status of Women in India through the ages
Which commission recommended to start primary schools for girls in 1882?
1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?