TN Online TestSamacheer Kalvi practice

Development Administration in Tamil Nadu — Practice Set 6

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Indian Economy.
Time left00:00

Your result

Q1Class 8 · Rural Life and Society
_______ is the modified version of the Zamindari system.
_______ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.
Q2
The Samba season (Adipattam), sown in July–August and harvested in January–February, is mainly for:
ஜூலை–ஆகஸ்டில் விதைக்கப்பட்டு ஜனவரி–பிப்ரவரியில் அறுவடை செய்யப்படும் சம்பா பருவம் (ஆடிப்பட்டம்) முக்கியமாக எதற்கானது?
Q3Class 8 · Urban changes during the British period
Find the odd one out with respect to old manufacturing towns that lost their importance under British rule.
ஆங்கிலேயர் ஆட்சியில் முக்கியத்துவத்தை இழந்த பழைய உற்பத்தி நகரங்களின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Q4
Uzhavar Sandhai (farmers' market), introduced by the Government of Tamil Nadu in 1999, mainly aims to:
1999இல் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவர் சந்தையின் முதன்மை நோக்கம்:
Q5Class 9 · Agriculture in Tamil Nadu
Assertion (A): Micro irrigation reduces labour expenses and weed growth in the field.
Reason (R): In micro irrigation, only the required amount of water is supplied at regular intervals.
கூற்று (A): நுண்ணீர் பாசனம் பணி ஆட்களின் செலவைக் குறைத்து, களை வளர்ச்சியினைக் கட்டுப்படுத்துகிறது.
காரணம் (R): நுண்ணீர் பாசனத்தில் சீரான கால இடைவெளியில் அளவாக நீர் பாய்ச்சப்படுகிறது.
Q6Class 8 · Urban changes during the British period
Which of the following statements are true?
1. Towns flourished since pre-historic times in India.
2. British acquired political control after the Battle of Plassey.
3. Fort William is in Madras.
4. Army people began to live in cantonments.
5. Madras was officially renamed as Chennai in 1998.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.
2. பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்.
3. வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது.
4. குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்.
5. மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.
Q7
The Tamil Nadu Land Reforms (Fixation of Ceiling on Land) Act, meant to reduce disparities in the ownership of agricultural land, was enacted in:
வேளாண் நில உடைமையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு:
Q8Class 10 · Industrial Clusters in Tamil Nadu
The Standup India Scheme facilitates bank loans for SC/ST and women borrowers in the range of
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண் கடன் பெறுவோருக்கு வழங்கப்படும் கடன் வரம்பு
Q9Class 9 · Employment in India and Tamil Nadu
Which Delhi Sultan of medieval India formed the 'Employment Bureau' to solve the unemployment problem?
எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையைத் தீர்க்க 'வேலை வாய்ப்பு அலுவலகத்தை' அமைத்தார்?
Q10
The deltaic region of which river, the undivided Thanjavur district, is called the 'Granary of Tamil Nadu'?
'தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம் எந்த ஆற்றின் டெல்டா பகுதியாகும்?
Q11
Match the community with its share of reservation in Tamil Nadu:
(a) Backward Classes - 1. 1%
(b) Backward Class Muslims - 2. 3.5%
(c) Most Backward Classes / Denotified Communities - 3. 20%
(d) Scheduled Tribes - 4. 26.5%
தமிழ்நாட்டில் சமூகத்தையும் அதற்கான இட ஒதுக்கீட்டு அளவையும் பொருத்துக:
(a) பிற்படுத்தப்பட்டோர் - 1. 1%
(b) பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் - 2. 3.5%
(c) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - 3. 20%
(d) பழங்குடியினர் - 4. 26.5%
Q12Class 9 · Agriculture in Tamil Nadu
Assertion (A): It is very urgent and necessary to regulate the usage of underground water in Tamil Nadu.
Reason (R): Agriculture in Tamil Nadu is dependent mostly on groundwater, and drawing more than the recharge lowers the water table.
கூற்று (A): தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் பயன்பாட்டைச் சீர் செய்வது மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும்.
காரணம் (R): தமிழ்நாட்டு வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பியுள்ளது; நிலத்திற்குள் செல்லும் நீரைவிட எடுக்கும் நீர் கூடினால் நீர் மட்டம் கீழே செல்லும்.
Q13Class 8 · Rural Life and Society
The Bardoli Satyagraha was led by whom?
பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
Q14Class 9 · Agriculture in Tamil Nadu
The productivity of paddy during the year 2014-2015
2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்
Q15
At its launch from Gorakhpur on 24 February 2019, PM-KISAN provided eligible farmer families income support of Rs 6,000 a year, paid as:
2019 பிப்ரவரி 24 அன்று கோரக்பூரில் தொடங்கப்பட்டபோது, PM-KISAN தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹6,000 வருமான உதவியை எவ்வாறு வழங்கியது?
Q16Class 10 · Industrial Clusters in Tamil Nadu
The notion of an 'industrial district' became popular after the success of small firms in which country in the 1980s?
1980களில் எந்த நாட்டின் சிறிய நிறுவனங்களின் வெற்றிக்குப் பின்னர் 'தொழில்துறை மாவட்டம்' என்ற கருத்து பிரபலமானது?
Q17
In nutrition studies, a child is said to be 'stunted' when the child has
ஊட்டச்சத்து ஆய்வுகளில் ஒரு குழந்தை 'வளர்ச்சி குன்றியது' என்று கூறப்படுவது எப்போது?
Q18Class 10 · Industrial Clusters in Tamil Nadu
The Madras Export Processing Zone (MEPZ) was established in
மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (MEPZ) நிறுவப்பட்ட ஆண்டு
Q19Class 8 · Status of Women in India through the ages
The first woman doctor in India was
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
Q20Class 9 · Agriculture in Tamil Nadu
The Northeast monsoon period in Tamil Nadu
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்
Q21Class 10 · Industrial Clusters in Tamil Nadu
SIPCOT, formed to promote industrial growth by setting up industrial estates, was formed in
தொழில் தோட்டங்களை அமைத்துத் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட SIPCOT தொடங்கப்பட்ட ஆண்டு
Q22Class 8 · Rural Life and Society
The Mahalwari system was a brainchild of _______.
மகல்வாரி முறை _______ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.
Q23Class 10 · Industrial Clusters in Tamil Nadu
_____ are an essential aspect of a nation's development.
_____ என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
Q24
The Ryotwari system, under which land revenue was settled directly with the cultivators, was introduced in 1820 by:
நில வருவாய் நேரடியாகச் சாகுபடியாளர்களிடம் தீர்மானிக்கப்பட்ட இரயத்துவாரி முறையை 1820இல் அறிமுகப்படுத்தியவர்(கள்):
Q25Class 10 · Industrial Clusters in Tamil Nadu
Bharat Heavy Electricals Limited (BHEL) at Tiruchirappalli was set up to manufacture
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரத கனரக மின்சாதன நிறுவனம் (BHEL) எதைத் தயாரிக்க நிறுவப்பட்டது?
Q26Class 10 · Industrial Clusters in Tamil Nadu
Industries such as cement and steel that produce raw materials for other industries are called
சிமெண்ட், எஃகு போன்று பிற தொழில்களுக்கு மூலப்பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள்
Q27
The Tamil Nadu Dr. M.G.R. Medical University, before which all health science degrees in the state were awarded by the University of Madras, started functioning in
தமிழ்நாட்டில் அதுவரை மருத்துவப் பட்டங்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கி வந்தது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கிய ஆண்டு
Q28Class 8 · Urban changes during the British period
Assertion (A): British built up their alternative capitals in hilly areas.
Reason (R): They found the Indian summer inhospitable.
கூற்று: ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்றுத் தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்.
காரணம்: அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
Q29
The Illam Thedi Kalvi programme, ordered by the Government of Tamil Nadu in November 2021, was meant to
நவம்பர் 2021இல் தமிழ்நாடு அரசு ஆணையிட்ட இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் நோக்கம்
Q30
What was the literacy rate of Tamil Nadu according to the 2011 Census?
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் என்ன?
Q31Class 9 · Agriculture in Tamil Nadu
In 2012-13, nearly what percentage of the total cultivated land in Tamil Nadu was used for food crops?
2012-13ஆம் ஆண்டில் மொத்தப் பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் ஏறத்தாழ எத்தனை விழுக்காடு பரப்பில் உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்டன?
Q32Class 8 · Urban changes during the British period
Which Act introduced Provincial Autonomy?
மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் எது?
Q33Class 8 · Status of Women in India through the ages
Consider the following statements:
i) Begum Hazrat Mahal and Rani Lakshmi Bai led an armed revolt against the British.
ii) Velunachiyar of Sivaganga, Tamil Nadu fought bravely against the British.
Which of the statement(s) given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.
i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமி பாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாகப் போராடினார்.
மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?
Q34Class 8 · Urban changes during the British period
Which city, once an imperial city, was surrounded by extensive ruins in the first quarter of the 19th century?
19ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் முற்றிலும் அழிக்கப்பட்டு இடிபாடுகளால் சூழப்பட்டிருந்த, முன்பு பேரரசின் தலைநகராக இருந்த நகரம் எது?
Q35Class 8 · Rural Life and Society
In which district did the peasants start a 'no-tax' movement in 1918 because crops failed due to famine, with Gandhi as their leader?
1918இல் பஞ்சத்தால் விவசாயம் பொய்த்தபோதும் முழு நிலவரி கேட்கப்பட்டதால், காந்தியடிகள் தலைமையில் வரிகொடா இயக்கம் நடைபெற்ற மாவட்டம் எது?
Q36Class 8 · Rural Life and Society
The Champaran Agrarian Act was passed in _______.
'சம்பரான் விவசாயச் சட்டம்' நிறைவேற்றப்பட்ட ஆண்டு _______.
Q37Class 9 · Employment in India and Tamil Nadu
We take age group ________ years for computation of the workforce.
பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ________ வயது வரையிலான வயதைக் கணக்கிடலாம்.
Q38Class 8 · Status of Women in India through the ages
Arrange the following in chronological order of their founding:
1. Arya Samaj
2. Brahma Samaj
3. Servants of India Society
4. Prarthana Samaj
பின்வருவனவற்றை அவை தொடங்கப்பட்ட கால வரிசைப்படி அமைக்கவும்:
1. ஆரிய சமாஜம்
2. பிரம்ம சமாஜம்
3. இந்திய ஊழியர் சங்கம்
4. பிரார்த்தனை சமாஜம்
Q39Class 8 · Status of Women in India through the ages
The Native Marriage Act of 1872 fixed the minimum marriageable age at
1872ஆம் ஆண்டு உள்நாட்டு திருமணச் சட்டம் நிர்ணயித்த குறைந்தபட்ச திருமண வயது
Q40
Which district of Tamil Nadu has reported the highest literacy rate?
தமிழ்நாட்டில் மிக அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
Q41
Arrange the following in chronological order:
(i) Founding of Annamalai University
(ii) Arrival of Ziegenbalg in Tharangambadi
(iii) Setting up of the University of Madras
(iv) Survey of educational institutions in Madras Presidency under Munro
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
(i) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்படுதல்
(ii) சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வருகை
(iii) சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்படுதல்
(iv) மன்றோ காலத்தில் சென்னை மாகாணக் கல்வி நிறுவனங்கள் பற்றிய ஆய்வு
Q42
In which year was the Puratchi Thalaivar M.G.R. Nutritious Meal Programme introduced in Tamil Nadu?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q43Class 8 · Urban changes during the British period
The network of railroads in India was introduced in _______.
இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _______.