TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 10

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 9 · Motion
An object travels 20 m in 5 s and then another 40 m in 5 s. Its average speed is
ஒரு பொருள் 20 மீ தொலைவை 5 விநாடியிலும், மேலும் 40 மீ தொலைவை 5 விநாடியிலும் கடக்கிறது. அதன் சராசரி வேகம்
Q2Class 8 · Conservation of Plants and Animals
Arrange these Acts in the order in which they were passed.
1. All India Wildlife Protection Act
2. Madras Wildlife Act
3. Bengal Rhinoceros Preservation Act
4. Environmental Protection Act
பின்வரும் சட்டங்களை அவை இயற்றப்பட்ட கால வரிசைப்படி அமைக்க.
1. அகில இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்
2. மெட்ராஸ் வனவிலங்குச் சட்டம்
3. வங்கக் காண்டாமிருகச் சட்டம்
4. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்
Q3Class 9 · Environmental Science
Assertion (A): Earthworms remain in their burrows during the day.
Reason (R): Earthworms have well developed eyes that are damaged by bright light.
கூற்று (A): மண்புழுக்கள் பகல் நேரங்களில் வளைகளிலேயே தங்கிவிடுகின்றன.
காரணம் (R): மண்புழுக்களுக்கு நன்கு வளர்ந்த கண்கள் உள்ளன; அவை அதிக ஒளியால் பாதிக்கப்படுகின்றன.
Q4Class 10 · Nervous System
Dendrites transmit impulse ______ cell body and axon transmit impulse ______ cell body.
டெண்ட்ரான்கள் செல் உடலத்தை ______________ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து ______________ தூண்டலையும் கடத்துகின்றன.
Q5Class 9 · Animal Kingdom
Which sequence shows the taxonomic hierarchy from the highest to the lowest category?
வகைப்பாட்டியலின் படிநிலைகளை மேலிருந்து கீழாகச் சரியாகக் காட்டும் வரிசை எது?
Q6Class 10 · Periodic Classification of Elements
The process of coating the surface of metal with a thin layer of zinc is called ______.
மெல்லிய படலமாக துத்தநாகப் படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _________ எனப்படும்.
Q7Class 7 · Basis of Classification
Mosses are referred to as amphibious plants because they
மாஸ்கள் இருவாழ்வி தாவரங்கள் என அழைக்கப்படுவதற்குக் காரணம்
Q8Class 9 · Light
Which of the following statements about images are correct?
1. A real image can be produced on a screen.
2. A real image is always inverted.
3. A virtual image is formed when the reflected rays actually meet.
4. A virtual image is always erect.
பிம்பங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மெய் பிம்பத்தைத் திரையில் பிடிக்க முடியும்.
2. மெய் பிம்பம் எப்போதும் தலைகீழாகவே இருக்கும்.
3. எதிரொளிப்புக் கதிர்கள் உண்மையாகவே சந்திக்கும்போது மாய பிம்பம் உருவாகிறது.
4. மாய பிம்பம் எப்போதும் நேரானதாகவே இருக்கும்.
Q9Class 9 · Organ Systems in Animals
Which of the following is not a salivary gland?
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?
Q10Class 8 · Electricity
The gold-leaf electroscope was developed in 1787 by the British scientist
தங்க இலை நிலைமின்காட்டியை 1787 ஆம் ஆண்டு வடிவமைத்த ஆங்கிலேய அறிவியல் அறிஞர்
Q11Class 7 · Health and Hygiene
Assertion (A): Oral hygiene is good.
Reason (R): Sound teeth has healthy gums with healthy surrounding tissues.
கூற்று (A): வாய்ச் சுகாதாரம் நல்லது.
காரணம் (R): நல்ல பற்கள் ஆரோக்கியமான திசுக்களைக் கொண்ட ஈறுகளால் சூழப்பட்டுள்ளன.
Q12Class 9 · Environmental Science
Which of these is a water conservation measure used in agriculture?
விவசாயத்தில் பின்பற்றப்படும் நீர்ப் பாதுகாப்பு முறை எது?
Q13Class 9 · Economic Biology
Match the following.
1. Lobsters
2. Catla
3. Sea bass
4. Oysters
5. Pokkali
a. Marine fish
b. Pearl
c. Shell fish
d. Paddy
e. Fin fish
பொருத்துக.
1. பெரிய கடல் நண்டு
2. கட்லா
3. கொடுவா மீன்
4. முத்துச் சிப்பி
5. பொக்காலி
a. கடல் மீன்
b. முத்து
c. ஓடு மீன்
d. நெல்
e. துடுப்பு மீன்
Q14Class 8 · Conservation of Plants and Animals
Consider the following statements about the Amazon forest.
1. It is the largest rain forest in the world and is located in Brazil.
2. It produces about 20% of the world's oxygen.
3. It covers about 60,000 square kilometres.
Which of these are correct?
அமேசான் காடு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. இது உலகின் மிகப்பெரிய மழைக்காடு; பிரேசிலில் அமைந்துள்ளது.
2. இது உலகின் 20% ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது.
3. இதன் பரப்பளவு சுமார் 60,000 சதுர கி.மீ.
இவற்றுள் சரியானவை எவை?
Q15Class 9 · Sound
A boy claps near a cliff and hears the echo after 2 s. If the speed of sound in air is 340 m s⁻¹, the distance of the cliff from the boy is
ஒரு சிறுவன் குன்றின் அருகே கைதட்டி 2 வி கழித்து எதிரொலியைக் கேட்கிறான். காற்றில் ஒலியின் வேகம் 340 மீ வி⁻¹ எனில், சிறுவனிடமிருந்து குன்றின் தொலைவு
Q16Class 7 · Universe and Space
The field of study of the universe is called
பிரபஞ்சத்தைக் குறித்துப் படிக்கும் படிப்புக்கு ________ என்று பெயர்.
Q17Class 7 · Electricity
A current of 0.005 A flows through a circuit. Express this current in microampere.
ஒரு சுற்றின் வழியே 0.005 A மின்னோட்டம் பாய்கிறது எனில், அதனை மைக்ரோ ஆம்பியரில் கூறுக.
Q18Class 7 · Measurement
The volume of a liquid can be found using
திரவங்களின் கன அளவை ______ மூலம் அளக்கலாம்.
Q19Class 7 · Electricity
Which of the following statements are correct?
1. The SI unit of potential difference is volt.
2. The SI unit of resistance is ohm.
3. The SI unit of electrical resistivity is siemens/metre.
4. An ammeter must be connected in series in a circuit.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு வோல்ட்.
2. மின்தடையின் SI அலகு ஓம்.
3. மின்தடை எண்ணின் SI அலகு சீமென்ஸ் / மீட்டர்.
4. அம்மீட்டரானது சுற்றில் தொடர் இணைப்பில் இணைக்கப்பட வேண்டும்.
Q20Class 9 · Atomic Structure
The valency of Argon is ________.
ஆர்கானின் இணைதிறன் ________.
Q21Class 9 · Electric Charge and Electric Current
A cell does 12 J of work in driving 4 C of charge around a complete circuit. The e.m.f of the cell is
ஒரு மின்கலம் 4 C மின்னூட்டத்தை மின்சுற்றை முழுமையாகச் சுற்றி வரச் செய்ய 12 J வேலை செய்கிறது. மின்கலத்தின் மின்னியக்கு விசை
Q22Class 7 · Cell Biology
Bacteria : microorganism :: mango tree : _______
பாக்டீரியா : நுண்ணுயிரி :: மா மரம் : _______
Q23Class 7 · Universe and Space
With the launch of this satellite, ISRO became capable of launching 4 ton heavy satellites.
________ துணைக்கோளை நிறுவியவுடன் ISRO 4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.
Q24Class 8 · Air
Which of the following is true about oxygen?
கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?
Q25Class 7 · Heat and Temperature
Which feature belongs to a laboratory thermometer but not to a clinical thermometer?
ஆய்வக வெப்பநிலைமானிக்கு மட்டுமே உரிய, மருத்துவ வெப்பநிலைமானியில் இல்லாத பண்பு எது?
Q26Class 7 · Basis of Classification
In the button activity, the teacher asks students to separate the buttons according to their size, holes and colour. This step is called
பொத்தான் செயல்பாட்டில், ஆசிரியர் மாணவர்களைப் பொத்தான்களின் அளவு, துளை, வண்ணங்களுக்கு ஏற்றவாறு அவற்றைப் பிரிக்கச் சொல்கிறார். இதற்குப் பெயர்
Q27Class 9 · Fluids
Given 1 atm = 1.013 × \( 10^5 \) Pa and 1 bar = 1 × \( 10^5 \) Pa, one atmospheric pressure is equal to
1 atm = 1.013 × \( 10^5 \) பாஸ்கல், 1 பார் = 1 × \( 10^5 \) பாஸ்கல் எனில், ஒரு வளிமண்டல அழுத்தம் என்பது
Q28Class 9 · Measurement
A physical balance measures small differences in mass up to ______
இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை ______ ஆகும்.
Q29Class 10 · Structural Organisation of Animals
Which pair of accessory glands is present in the female reproductive system of a rabbit?
அட்ணட உறிஞ்சிய இரத்தத்தைச் செரிப்பதற்காகவும் சேமித்து வைப்பதற்காகவும் பயன்படும் உணவுப்பாதையின் பகுதி எது?
Q30Class 8 · Movements in Animals
Movement of organisms from place to place is called ______.
உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது ______ எனப்படும்.
Q31Class 7 · Measurement
Two spheres of equal mass have volumes in the ratio 2:1. The ratio of their densities is
சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
Q32Class 8 · Conservation of Plants and Animals
The plants found in a particular area are known as
ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் ______ என அழைக்கப்படுகின்றன.
Q33Class 8 · Water
The latent heat of fusion of ice is 336 J/g. How much heat is needed to melt 10 g of ice at 0°C completely into water at 0°C?
பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் 336 ஜூல்/கிராம். 0°C இல் உள்ள 10 கிராம் பனிக்கட்டியை முழுவதும் 0°C நீராக மாற்றத் தேவையான வெப்பம் எவ்வளவு?
Q34Class 10 · Genetics
9 : 3 : 3 : 1 ratio is due to
எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?
Q35Class 10 · Plant and Animal Hormones
Hypothyroidism in adults leading to mental sluggishness, puffiness of the face, and low basal metabolic rate is known as:
பெரியவர்களில் தைராய்டு சுரப்புக் குறைவால் மனச்சோர்வு, முகம் வீங்குதல், குறைந்த அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம் ஏற்படும் நிலை எது?
Q36Class 7 · Health and Hygiene
Complete the analogy.
First degree burn : Epidermis :: Second degree burn : ______
ஒப்புமை தருக.
முதல்நிலைத் தீக்காயம் : மேல்புறத்தோல் :: இரண்டாம்நிலைத் தீக்காயம் : ______
Q37Class 10 · Plant Anatomy and Plant Physiology
Kreb's cycle takes place in
கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
Q38Class 9 · World of Microbes
Poliomyelitis virus enters the body through
குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
Q39Class 10 · Health and Diseases
The national organisation that educates people about AIDS in our country is
நம் நாட்டில் எய்ட்ஸ் குறித்து மக்களுக்குக் கல்வி அளிக்கும் தேசிய அமைப்பு
Q40Class 8 · Reaching the Age of Adolescence
Pick the odd one out with respect to the steroid hormones secreted by the gonads.
இனப்பெருக்கச் சுரப்பிகள் சுரக்கும் ஸ்டீராய்டு ஹார்மோன்களின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
Q41Class 9 · Economic Biology
________ is the method of culturing different varieties of fish in a water body.
________ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.
Q42Class 8 · Magnetism
Assertion (A): Iron filings are concentrated more at the magnetic poles.
Reason (R): The magnets are so sharp.
கூற்று: இரும்புத் துருவல்களின் செறிவு காந்தத்துருவப் பகுதிகளில் அதிகம்.
காரணம்: காந்தங்கள் மிகவும் கூர்மையானவை.
Q43
Aditya-L1, launched by ISRO on 2 September 2023, is India's first space-based observatory to study which celestial body?
2023 செப்டம்பர் 2 அன்று இஸ்ரோ விண்ணில் செலுத்திய ஆதித்யா-L1, எந்த வான்பொருளை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகம் ஆகும்?
Q44Class 9 · Atomic Structure
Match the following and choose the correct code:
a) Dalton - 1. Hydrogen atom model
b) Chadwick - 2. Discovery of nucleus
c) Rutherford - 3. First atomic theory
d) Neils Bohr - 4. Plum pudding model
5. Discovery of neutrons
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
a) டால்டன் - 1. ஹைட்ரஜன் அணு மாதிரி
b) சாட்விக் - 2. நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு
c) ரூதர்போர்ட் - 3. முதல் அணுக் கொள்கை
d) நீல்ஸ்போர் - 4. பிளம்புட்டிங் மாதிரி
5. நியூட்ரான் கண்டுபிடிப்பு
Q45Class 9 · Economic Biology
Quinine drug is obtained from ________.
குயினைன் மருந்து ________ லிருந்து பெறப்படுகிறது.
Q46Class 8 · Air
The name oxygen comes from the Greek word 'oxygenes', which means
ஆக்சிஜன் என்ற பெயர் தோன்றிய 'ஆக்சிஜென்ஸ்' என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்
Q47Class 8 · Acids and Bases
Sodium hydroxide reacts with carbon dioxide to form
சோடியம் ஹைட்ராக்சைடு கார்பன் டைஆக்சைடுடன் வினைபுரிந்து தருவது
Q48Class 8 · Chemistry in Everyday Life
Which is known as syn gas?
தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?
Q49Class 9 · Chemical Bonding
Identify the following reactions as oxidation or reduction:
a. \( \mathrm{Na \rightarrow Na^{+} + e^{-}} \)
b. \( \mathrm{Fe^{3+} + 2e^{-} \rightarrow Fe^{+}} \)
கீழ்க்கண்ட வினைகள் ஆக்ஸிஜனேற்ற / ஒடுக்க வினைகளா எனக் காண்க:
அ. \( \mathrm{Na \rightarrow Na^{+} + e^{-}} \)
ஆ. \( \mathrm{Fe^{3+} + 2e^{-} \rightarrow Fe^{+}} \)
Q50Class 9 · Fluids
Match the instrument with what it measures and choose the correct code: i) Lactometer - a) Atmospheric pressure ii) Saccharometer - b) Purity of milk iii) Alcoholometer - c) Density of sugar in a liquid iv) Barometer - d) Higher levels of alcohol in spirits
கருவியை அது அளப்பதுடன் பொருத்தி, சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு: i) பால்மானி - a) வளிமண்டல அழுத்தம் ii) சர்க்கரைமானி - b) பாலின் தூய்மை iii) சாராயமானி - c) திரவத்தில் சர்க்கரையின் அடர்த்தி iv) காற்றழுத்தமானி - d) சாராயத்தின் அடர்த்தி