TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 14

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 9 · Animal Kingdom
Mesoglea is present in
மீசோகிளியா காணப்படுவது
Q2Class 8 · Plant Kingdom
Which alga is used in space travel to get rid of carbon dioxide and to decompose human wastes?
விண்வெளிப் பயணத்தின்போது கார்பன் டைஆக்சைடை அகற்றவும் மனிதக் கழிவுகளை மட்கச் செய்யவும் பயன்படும் பாசி எது?
Q3Class 10 · Optics
An eye defect where a person cannot see parallel and horizontal lines clearly is called astigmatism. This defect can be corrected by using which type of lens?
ஒளியானது செல்லும் பாதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q4Class 9 · Animal Kingdom
The animal without skull is
மண்டையோடற்ற உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q5Class 9 · Magnetism and Electromagnetism
In the right hand thumb rule, a current carrying wire is held in the right hand with the thumb pointing along the current. The magnetic field lines
வலக்கை பெருவிரல் விதியில், மின்னோட்டம் பாயும் கம்பியை வலது கையால், பெருவிரல் மின்னோட்டத்தின் திசையில் இருக்குமாறு பிடிக்கிறோம். அப்போது காந்தக் கோடுகள்
Q6Class 10 · Transportation in Plants and Circulation in Animals
'Heart of heart' is called
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ___________
Q7Class 8 · Sound
If the amplitude and frequency of a sound wave are increased, which of the following is true?
ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும்போது, பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?
Q8Class 10 · Optics
According to Rayleigh's scattering law, if the wavelength of light is reduced to half of its original value, by what factor will the amount of scattering change?
ஒளிக்கதிர் ஒன்று லென்ஸின் எந்தப் புள்ளி வழியாகச் செல்லும்போது விலகலடையாமல் நேராகச் செல்கிறது?
Q9Class 8 · Changes around us
Chemical reactions which involve absorption of heat are called
வெப்பம் எடுத்துக்கொள்ளப்படும் வேதி வினைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
Q10Class 8 · Crop Production and Management
Foliar feeding is generally done
இலைவழி ஊட்டமளித்தல் பொதுவாக எப்போது அளிக்கப்படுகிறது?
Q11Class 9 · Organisation of Tissues
Which epithelium, also called the pavement membrane, lines the buccal cavity and the alveoli of lungs?
பாதை சவ்வு என்று அழைக்கப்படும், வாய்க்குழியையும் நுரையீரலின் நுண் காற்றுப்பைகளையும் ஆக்கியுள்ள எபிதீலியம் எது?
Q12Class 8 · Changes around us
Fishes and meat containing high levels of poly unsaturated fatty acids undergo oxidation and give a bad odour when exposed to air or light. This process is called
அதிக அளவில் பலபடிநிறைவுறாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட மீன்களும் இறைச்சியும் காற்று அல்லது ஒளியுடன் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்பட்டு துர்நாற்றத்தை வெளிவிடும் நிகழ்வு
Q13Class 10 · Transportation in Plants and Circulation in Animals
In which year and by whom was the Rh factor first discovered in the Rhesus monkey?
மனித இதயத்தின் நான்கு அறைகளில் இடது வெண்ட்ரிக்கிளின் சுவர் மற்ற அறைகளை விட தடிமனாக இருப்பதன் காரணம் என்ன?
Q14Class 9 · Matter Around Us
In Activity 5, a teaspoon each of sugar, starch and wheat flour is stirred into separate glasses of water. Match each with the mixture formed and choose the correct code:
i) Sugar - a) Suspension: very turbid, fine particles settle
ii) Starch - b) True solution: clear, particles never settle
iii) Wheat flour - c) Colloidal solution: cloudy
செயல்பாடு 5-இல் சர்க்கரை, ஸ்டார்ச், கோதுமை மாவு ஆகியவை தனித்தனியே நீர் உள்ள கண்ணாடிக் குவளைகளில் கலக்கப்படுகின்றன. ஒவ்வொன்றையும் உருவாகும் கலவையுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) சர்க்கரை - a) தொங்கல்: கலங்கலானது, நுண்ணிய துகள்கள் படியும்
ii) ஸ்டார்ச் - b) உண்மைக் கரைசல்: தெளிவானது, துகள்கள் படிவதில்லை
iii) கோதுமை மாவு - c) கூழ்மக் கரைசல்: மேகம் போன்று தோன்றும்
Q15Class 8 · Plant Kingdom
One of the following is an edible mushroom
உண்ணத் தகுந்த காளான்
Q16Class 8 · Reaching the Age of Adolescence
During menstruation, the progesterone level is _____.
மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு _____.
Q17Class 9 · Sound
The frequency of a source of sound is 600 Hz. How many times does it vibrate in one minute?
ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுறும்?
Q18Class 7 · Basis of Classification
Assertion (A): Fungi act as decomposers.
Reason (R): Fungi secrete enzymes to digest food and then absorb the digested food.
கூற்று (A): பூஞ்சைகள் சிதைப்பான்களாகச் செயல்படுகின்றன.
காரணம் (R): பூஞ்சைகள் உணவுப் பொருள்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து அவற்றைச் செரித்து உறிஞ்சுகின்றன.
Q19Class 9 · Motion
Which of the following distance - time graphs represents uniform motion of a moving particle?
கீழ்வரும் தொலைவு – கால வரைபடங்களில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?
Q20Class 8 · Acids and Bases
Magnesium ribbon is added to dilute hydrochloric acid. The gas formed burns with a pop sound. The gas is
நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் மெக்னீசியம் நாடாத் துண்டுகளைச் சேர்க்கும்போது உருவாகும் வாயு 'பாப்' என்ற ஒலியுடன் எரிகிறது. அந்த வாயு
Q21Class 10 · Breeding and Biotechnology
Pusa Komal is a disease resistant variety of __________ .
பூசா கோமல் என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Q22Class 9 · Matter Around Us
Match the colloid with its dispersed phase in dispersion medium (Table 10.4) and choose the correct code:
i) Gel (curd, cheese) - a) Gas in liquid
ii) Aerosol (mist, fog, clouds) - b) Liquid in solid
iii) Foam (soap lather) - c) Solid in solid
iv) Solid sol (gems, coloured glass) - d) Liquid in gas
கூழ்மத்தை அதன் பரவிய நிலைமை, பரவல் ஊடகத்துடன் பொருத்தி (அட்டவணை 10.4), சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) கூழ் (தயிர், பாலாடைக்கட்டி) - a) திரவத்தில் வாயு
ii) தூசிப்படலம் (மூடுபனி, பனி, மேகம்) - b) திண்மத்தில் திரவம்
iii) நுரை (சோப்பு நுரை) - c) திண்மத்தில் திண்மம்
iv) திண்மக் கரைசல் (விலை உயர்ந்த கற்கள், வண்ணக் கண்ணாடி) - d) வாயுவில் திரவம்
Q23Class 9 · Nutrition and Health
Food should not be purchased beyond the date of ________.
உணவுப் பொருள்களை அவற்றின் ________ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
Q24Class 9 · Periodic Classification of Elements
An element X has atomic number 20 and its electrons are arranged in four shells as 2, 8, 8, 2. Where does X belong in the modern periodic table?
X என்ற தனிமத்தின் அணு எண் 20; அதன் எலக்ட்ரான்கள் நான்கு கூடுகளில் 2, 8, 8, 2 என அமைந்துள்ளன. நவீன தனிம அட்டவணையில் X எங்கு அமையும்?
Q25Class 10 · Transportation in Plants and Circulation in Animals
The wall of human heart is made of
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
Q26Class 8 · Force and Pressure
Pascal's law is used in
பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.
Q27Class 10 · Transportation in Plants and Circulation in Animals
Root hairs are
வேர்த் தூவிகளானது ஒரு ___________
Q28Class 9 · Periodic Classification of Elements
Mendeleev found that some elements did not fit their groups because of wrongly determined atomic masses. The atomic mass of beryllium, earlier known to be 14, was reassessed by him as
தவறாகக் கணக்கிடப்பட்ட அணு நிறைகளால் சில தனிமங்கள் உரிய தொகுதியில் பொருந்தவில்லை என மெண்டலீவ் கண்டார். முதலில் 14 என அறியப்பட்ட பெரிலியத்தின் அணு நிறையை அவர் மறு ஆய்வு செய்து கண்டறிந்த மதிப்பு
Q29Class 8 · Movements in Animals
Which one of the following organisms lack muscles and skeleton for movement?
பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?
Q30Class 8 · Changes around us
The pigment responsible for browning of apples is __________.
வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி __________
Q31Class 9 · World of Microbes
Arrange these events in chronological order.
1. Alexander Fleming produced penicillin.
2. Antonie Van Leeuwenhoek observed tiny organisms in plaque from his teeth.
3. Ronald Ross received the Nobel Prize for work on malaria.
4. Robert Koch showed that anthrax of sheep is caused by Bacillus anthracis.
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமை.
1. அலெக்ஸாண்டர் ஃபிளெம்மிங் பெனிசிலினைத் தயாரித்தார்.
2. ஆன்டன் வான் லூவன்ஹூக் தனது பல்லின் சிதைவுப் பகுதியில் நுண்ணுயிரிகளைக் கண்டார்.
3. ரொனால்ட் ராஸ் மலேரியா ஆய்விற்காக நோபல் பரிசு பெற்றார்.
4. இராபர்ட் கோஃச் ஆந்த்ராக்ஸ் நோய் பேசில்லஸ் ஆந்தராசிஸால் உருவாகிறது எனக் காட்டினார்.
Q32Class 9 · Universe
Depending on their appearance, galaxies are classified as spiral, elliptical or irregular. The Milky Way galaxy is
வடிவத்தைப் பொறுத்து விண்மீன் திரள்கள் சுருள், நீள்வட்டம், வடிவமற்றவை என வகைப்படுத்தப்படுகின்றன. பால்வெளி வீதி விண்மீன் திரள்
Q33Class 7 · Light
______ surface reflects the light well.
______ பரப்பு ஒளியை நன்கு எதிரொளிக்கிறது.
Q34Class 9 · Applied Chemistry
Which of the following correctly describes how a galvanic cell produces electricity?
கால்வானிக் மின்கலம் மின்சாரத்தை எவ்வாறு உற்பத்தி செய்கிறது என்பதைச் சரியாக விளக்குவது எது?
Q35Class 7 · Changes Around Us
When an object is heated or cooled and expands or contracts, which of the following remains the same?
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போதோ குளிர்விக்கும்போதோ அது விரிவடைந்தாலும் சுருங்கினாலும் பின்வருவனவற்றுள் எது மாறாமல் இருக்கும்?
Q36Class 8 · Electricity
______ is a device that protects building from lightning strike.
மின்னல் தாக்குதலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் சாதனம் _______
Q37Class 9 · Magnetism and Electromagnetism
On 21 April 1820, the Danish physicist Hans Christian Oersted noticed that a compass needle deflected whenever current flowed through a nearby wire. This showed that
1820 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று டானிஷ் இயற்பியலாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் அயர்ஸ்டெட், அருகிலுள்ள கம்பியில் மின்னோட்டம் பாயும் போதெல்லாம் காந்த ஊசி விலகுவதைக் கவனித்தார். இது காட்டுவது
Q38Class 9 · Acids, Bases and Salts
Three solutions P, Q and R have pH values 2, 7 and 11 respectively. Which of the following is correct?
P, Q, R என்ற மூன்று கரைசல்களின் pH மதிப்புகள் முறையே 2, 7, 11. பின்வருவனவற்றுள் சரியானது எது?
Q39Class 9 · Measurement
The nearest star, alpha centauri, is about 1.34 parsec from the Sun. Using 1 parsec = 3.26 light year, this distance is about
நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி சூரியனிலிருந்து 1.34 விண்ணியல் ஆரம் தொலைவில் உள்ளது. 1 விண்ணியல் ஆரம் = 3.26 ஒளி ஆண்டு எனில், இத்தொலைவு ஏறத்தாழ
Q40Class 8 · Heat
A calorimeter is a device used to measure the ________.
கலோரிமீட்டர் என்ற சாதனம் ________ ஐ அளக்கப் பயன்படுகிறது.
Q41Class 9 · Acids, Bases and Salts
Match the acid with its use and choose the correct code:
i) Citric acid - a) aerated drinks
ii) Oxalic acid - b) a constituent of baking powder
iii) Carbonic acid - c) effervescent salts and food preservative
iv) Tartaric acid - d) cleaning iron and manganese deposits from quartz crystals
அமிலத்தை அதன் பயனுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) சிட்ரிக் அமிலம் - a) காற்று அடைக்கப்பட்ட பானங்கள்
ii) ஆக்ஸாலிக் அமிலம் - b) ரொட்டிச் சோடாவின் ஒரு பகுதிப்பொருள்
iii) கார்பானிக் அமிலம் - c) நுரைத்துப்பொங்கும் உப்புகள், உணவைப் பதப்படுத்துதல்
iv) டார்டாரிக் அமிலம் - d) குவார்ட்ஸ் படிகத்தில் இரும்பு, மாங்கனீசு படிவுகளைச் சுத்தம் செய்தல்
Q42Class 10 · Electricity
In a simple circuit, why does the bulb glow when you close the switch?
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
Q43Class 9 · Animal Kingdom
Which one of the following pairs is not a poikilothermic animal?
பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப் பிராணி அல்ல?
Q44
Chandrayaan-3, launched on 14 July 2023 from Satish Dhawan Space Centre, Sriharikota, was carried by which launch vehicle?
2023 ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சந்திரயான்-3 எந்த ஏவுகலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?
Q45Class 7 · Matter Around Us
Which of the following is a short and scientific way of representing one molecule of an element or compound?
கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்கக்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை எது?
Q46Class 9 · Carbon and its Compounds
Plastics made of Polycarbonate (PC) and Acrylonitrile Butadiene Styrene (ABS) are made of resin code ________
பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியூட்டாடையீன் ஸ்டைரீன் (ABS) மூலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?
Q47Class 9 · Universe
How many formally accepted constellations are there?
அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்ட நட்சத்திரக் கூட்டங்களின் எண்ணிக்கை
Q48Class 10 · Carbon and Its Compounds
Which gas is liberated when ethanoic acid reacts with sodium bicarbonate?
IUPAC பெயரிடுதலில் 4 கார்பன் அணுக்களைக் கொண்ட நீண்ட சங்கிலித் தொடரின் மூலச்சொல் எது?
Q49Class 9 · Universe
Satellites nearer to the Earth should have ________ orbital velocity.
புவிக்கு அருகே உள்ள செயற்கைக்கோள்களின் சுற்றியக்கத் திசைவேகம் ________ இருக்க வேண்டும்.
Q50Class 9 · Environmental Science
In the floating plant Eichhornia, buoyancy and mechanical support are provided by
ஆகாயத்தாமரையில் மிதக்கும் தன்மையையும் உறுதித் தன்மையையும் தருவது