TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 16

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Polymer Chemistry
True or false: Cotton is a natural polymer.
சரியா? தவறா?: பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்.
Q2Class 9 · Heat
In which mode of transfer of heat, molecules pass on heat energy to neighbouring molecules without actually moving from their positions?
மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்குக் கடத்தப்படும் முறையின் பெயர் என்ன?
Q3Class 10 · Laws of Motion
Why do astronauts in an orbiting space shuttle experience weightlessness?
புவியீர்ப்பு முடுக்கத்தின் (g) சராசரி மதிப்பு புவிப்பரப்பில் எவ்வளவு?
Q4Class 7 · Cell Biology
Assertion (A): Majority of cells cannot be seen directly with naked eye because.
Reason (R): Cells are microscopic.
வலியுறுத்தல் (A): பெரும்பான்மை செல்களை நேரடியாக வெறும் கண் கொண்டு பார்க்க முடியாது ஏனெனில்.
காரணம் (R): செல்கள் மிக நுண்ணியது.
Q5Class 10 · Carbon and Its Compounds
Which of the following pairs can be the successive members of a homologous series?
பின்வரும் படிவரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
Q6Class 9 · Animal Kingdom
Poikilothermic organisms are
குளிர் இரத்தப் பிராணிகள் எவை?
Q7Class 8 · Chemistry in Everyday Life
Which of the following is NOT one of the four general classes of hydrocarbons named in the lesson?
பாடத்தில் குறிப்பிடப்படும் ஹைட்ரோகார்பன்களின் நான்கு பொதுவான வகைகளில் இடம்பெறாதது எது?
Q8Class 10 · Transportation in Plants and Circulation in Animals
The first heart sound 'Lubb' is produced by which cardiac event?
மனித இதயத் துடிப்பைத் தொடங்கி வைத்து, அதனைச் சீராகக் கட்டுப்படுத்தும் 'பேஸ் மேக்கர்' (Pacemaker) என அழைக்கப்படும் அமைப்பு எது?
Q9Class 9 · Acids, Bases and Salts
A solution turns phenolphthalein pink. What colour will methyl orange show in the same solution?
ஒரு கரைசல் பினாப்தலீனை இளஞ்சிவப்பாக மாற்றுகிறது. அதே கரைசலில் மெத்தில் ஆரஞ்சு எந்த நிறத்தைக் காட்டும்?
Q10Class 10 · Plant and Animal Hormones
Which hormone secreted by the anterior pituitary stimulates milk production after childbirth?
குழந்தை பிறந்த பின் பால் சுரப்பைத் தூண்டும், பிட்யூட்டரியின் முன் கதுப்பால் சுரக்கப்படும் ஹார்மோன் எது?
Q11Class 10 · Genetics
The _____________ units form the backbone of the DNA.
டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ______________ உள்ளது.
Q12Class 8 · Changes around us
In the word electrolysis, introduced by Michael Faraday, the term 'lysis' means
மைக்கேல் பாரடே அறிமுகப்படுத்திய 'எலக்ட்ரோலைசிஸ்' என்ற சொல்லில் 'லைசிஸ்' என்பதன் பொருள்
Q13Class 9 · Economic Biology
Which of the following is a dual purpose breed of cattle?
பின்வருவனவற்றில் இரு பயன்களையும் தரும் மாட்டினம் எது?
Q14Class 7 · Reproduction and Modification in Plants
Stilt roots that arise in clusters from the nodes at the base of the stem are seen in
தண்டின் அடிப்பகுதியில் கணுக்களிலிருந்து கொத்தாகத் தோன்றும் முட்டு வேர்கள் காணப்படுவது
Q15Class 8 · Movements in Animals
Which of the following is NOT an example of exoskeleton given in the lesson?
பாடத்தில் தரப்பட்டுள்ள புறச்சட்டகத்திற்கான எடுத்துக்காட்டு அல்லாதது எது?
Q16Class 10 · Genetics
The scientist regarded as the father of genetics is
மரபியலின் தந்தை எனக் கருதப்படும் அறிவியலறிஞர் யார்?
Q17Class 7 · Polymer Chemistry
The process in which many monomers join together by covalent bonds to form a polymer is called
பல ஒற்றைப்படிகள் சகப்பிணைப்புகளால் இணைந்து பலபடி உருவாகும் முறைக்கு ________ என்று பெயர்.
Q18Class 9 · Measurement
In a screw gauge of least count 0.01 mm, the zero of the head scale lies above the pitch scale axis and the 97th division coincides with it. The zero correction is
மீச்சிற்றளவு 0.01 மி.மீ உடைய திருகு அளவியில், தலைக்கோலின் சுழி புரிக்கோலின் வரைகோட்டிற்கு மேல் அமைந்து, 97வது பிரிவு அதனுடன் இணைகிறது. சுழித்திருத்தம்
Q19Class 9 · Environmental Science
Match the plant with its adaptation.
A. Hydrilla - (i) Leaves modified into spines
B. Opuntia - (ii) Long leaf stalks that move with the water level
C. Calotropis - (iii) Roots that grow very deep to reach water
D. Lotus - (iv) Narrow or finely divided submerged leaves
தாவரத்தை அதன் தகவமைப்புடன் பொருத்துக.
A. வேலம்பாசி - (i) முட்களாக மாறிய இலைகள்
B. சப்பாத்திக்கள்ளி - (ii) நீர்மட்டத்திற்கேற்ப மேலும் கீழும் இயங்கும் நீண்ட இலைக்காம்புகள்
C. எருக்கு - (iii) நீர் உள்ள அடுக்குகள் வரை ஆழமாக வளரும் வேர்கள்
D. தாமரை - (iv) குறுகிய அல்லது நுண்ணியதாகப் பிளவுற்ற மூழ்கிய இலைகள்
Q20Class 8 · Force and Pressure
Force is a vector quantity. In which unit is it measured?
விசை ஒரு வெக்டர் அளவு. அது எந்த அலகால் அளக்கப்படுகிறது?
Q21Class 9 · Organ Systems in Animals
Which organs make up the integumentary system, whose functions include protection and excretion?
பாதுகாத்தல், கழிவு நீக்கம் போன்ற பணிகளைச் செய்யும் புறச்சட்டக மண்டலத்தின் உறுப்புகள் யாவை?
Q22Class 10 · Atoms and Molecules
The volume occupied by 1 mole of a diatomic gas at S.T.P is
திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஒரு மோல் ஈரணு வாயுவின் பருமன்:
Q23Class 8 · Conservation of Plants and Animals
Which was the first national park in India to be covered under Project Tiger?
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா எது?
Q24Class 8 · Plant Kingdom
The entire plant of which medicinal plant is used for the treatment of jaundice?
தாவர உடலம் முழுவதும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படும் மருத்துவத் தாவரம் எது?
Q25Class 8 · Force and Pressure
A box resting on the floor exerts a pressure of 3000 Pa over an area of 0.2 \( m^2 \). What is the thrust (force) exerted by the box on the floor?
தரையில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெட்டி 0.2 \( m^2 \) பரப்பின் மீது 3000 Pa அழுத்தத்தைச் செலுத்துகிறது. பெட்டி தரையின் மீது செலுத்தும் உந்து விசை எவ்வளவு?
Q26Class 10 · Solutions
Which of the following pairs represents a solute and a non-aqueous solvent?
வளிமண்டலக் காற்றோடு தொடர்பு கொள்ளும்போது ஈரப்பதத்தை உறிஞ்சி, கரைந்து திரவமாக மாறாத சேர்மம் எது?
Q27Class 8 · Water
Red hot carbon (coke) reacts with steam at 1000°C to form water gas. Water gas is a mixture of
செஞ்சூடான கார்பன் (கல்கரி) 1000°C இல் நீராவியுடன் வினைபுரிந்து நீர் வாயுவைத் தருகிறது. நீர் வாயு என்பது
Q28Class 9 · Carbon and its Compounds
Pick the odd one out on the basis of the physical nature of carbon allotropes.
கார்பன் புறவேற்றுமை வடிவங்களின் இயற்பியல் தன்மையின் அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Q29Class 8 · Measurement
Until 1995, plane angle and solid angle were classified under which type of quantities?
1995ஆம் ஆண்டு வரை தளக்கோணமும் திண்மக்கோணமும் எந்த வகை அளவுகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தன?
Q30Class 8 · Light
The speed of light in air is \( 3 \times 10^8 \) m s\( ^{-1} \) and the refractive index of a medium is 1.5. What is the speed of light in the medium?
காற்றில் ஒளியின் திசைவேகம் \( 3 \times 10^8 \) மீவி\( ^{-1} \) மற்றும் ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில், அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் என்ன?
Q31Class 7 · Atomic Structure
The ________ revolve around the nucleus.
அணுவின் உட்கருவை ________ சுற்றி வரும்.
Q32Class 9 · Carbon and its Compounds
Ethyne, H-C≡C-H, has a triple bond between its carbon atoms. To which class of hydrocarbons does it belong?
ஈத்தைனில் (H-C≡C-H) கார்பன் அணுக்களுக்கு இடையே முப்பிணைப்பு உள்ளது. இது எந்த வகை ஹைட்ரோகார்பன்?
Q33Class 9 · Nutrition and Health
The process of affecting the natural composition and the quality of food substance is known as ________.
உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு ________ என்று அழைக்கப்படுகிறது.
Q34Class 10 · Nuclear Physics
One Rutherford (Rd) is defined as the quantity of a radioactive substance which produces how many disintegrations per second?
காமா (\\(\gamma\)) கதிர்களின் திசைவேகம் எதற்குச் சமமாக இருக்கும்?
Q35Class 9 · Economic Biology
The largest member in a honey bee hive is the ________.
தேன் கூட்டில் உள்ள பெரிய தேனீ ________ ஆகும்.
Q36Class 9 · Magnetism and Electromagnetism
The force experienced by a charge moving in a magnetic field, in a direction other than the direction of the field, is called
காந்தப்புலத்தில் காந்தப் புலத் திசையல்லாத வேறொரு திசையில் நகரும் மின்னூட்டம் உணரும் விசை
Q37Class 7 · Atomic Structure
In an ammonia molecule, one nitrogen atom combines with three hydrogen atoms. What is the valency of nitrogen?
அம்மோனியா மூலக்கூறில் நைட்ரஜன் அணு மூன்று ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைகிறது. நைட்ரஜனின் இணைதிறன் என்ன?
Q38Class 9 · Plant Physiology
In Activity 4, a destarched leaf is partly covered with black paper and kept in sunlight. In the iodine test, the covered part does not turn blue-black. Why?
செயல்பாடு 4-இல் ஸ்டார்ச் நீக்கப்பட்ட இலையின் ஒரு பகுதி கருப்புக் காகிதத்தால் மறைக்கப்பட்டு சூரிய ஒளியில் வைக்கப்படுகிறது. அயோடின் சோதனையில் மறைக்கப்பட்ட பகுதி கருநீல நிறமாக மாறவில்லை. ஏன்?
Q39Class 9 · Motion
Assertion (A): Displacement of a body may be zero when distance travelled by it is not zero. Reason (R): The displacement is the shortest distance between initial and final position.
கூற்று (A): ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி சுழி ஆனால் அப்பொருள் கடந்த தூரம் சுழி இல்லை. காரணம் (R): இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும்.
Q40Class 9 · Atomic Structure
Arrange the following in chronological order:
1. Bohr's model of the atom
2. Rutherford's gold foil experiment
3. Chadwick's discovery of the neutron
4. Dalton's law of multiple proportions
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்க:
1. போரின் அணுக் கொள்கை
2. ரூதர்போர்டின் தங்கத் தகடு சோதனை
3. சாட்விக் நியூட்ரானைக் கண்டறிந்தது
4. டால்டனின் பெருக்கல் விகித விதி
Q41Class 8 · Movements in Animals
Match the joint with its example and choose the correct code:
A. Ball and socket - 1. Wrist
B. Hinge - 2. Atlas and axis
C. Pivot - 3. Hip
D. Condyloid - 4. Knee
மூட்டையும் அதன் எடுத்துக்காட்டையும் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
A. பந்துக் கிண்ண மூட்டு - 1. மணிக்கட்டு
B. கீல் மூட்டு - 2. அச்சு முனை (அட்லஸ், ஆக்சிஸ்)
C. சுழலச்சு மூட்டு - 3. இடுப்பு
D. முண்டனையா மூட்டு - 4. முழங்கால்
Q42Class 9 · Organisation of Tissues
Smooth muscles occur in
மிருதுவான தசை காணப்படுவது
Q43Class 9 · Organ Systems in Animals
Bile helps in the digestion of _____________
பித்த நீர் ________ செரிக்க உதவுகிறது.
Q44Class 7 · Health and Hygiene
Assertion (A): Chicken pox is a viral communicable disease.
Reason (R): It is characterized by rashes on the whole body, fever, head ache and tiredness.
கூற்று (A): சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
காரணம் (R): உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை இது ஏற்படுத்துகிறது.
Q45Class 10 · Laws of Motion
Newton's first law of motion provides the scientific definitions for which of the following concepts?
ஒரு பொருளின் மீது செயல்படும் விசையானது, அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும். இவ்விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q46Class 8 · Sound
A sound wave has a frequency of 200 Hz and a wavelength of 1.5 m. What is its speed?
ஒரு ஒலி அலையின் அதிர்வெண் 200 Hz, அலைநீளம் 1.5 m. அதன் வேகம் என்ன?
Q47Class 7 · Chemistry in Daily Life
If 4.5 kg of a fuel is completely burnt and the heat produced is 1,80,000 kJ, what is its calorific value?
4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1,80,000 கி.ஜூல் என்றால், அதன் கலோரிஃபிக் மதிப்பு என்ன?
Q48Class 8 · Measurement
Assertion (A): The SI system of units is the suitable system for measurements.
Reason (R): The SI unit of temperature is kelvin.
கூற்று: SI அலகுமுறை அளவீடுகளுக்கான மிகச் சரியான முறையாகும்.
காரணம்: வெப்பநிலைக்கான SI அலகு கெல்வின்.
Q49Class 9 · Measurement
Distances such as the size of a nucleus or the wavelength of light are measured in Angstrom. One Angstrom is equal to
உட்கருவின் அளவு, ஒளியின் அலைநீளம் போன்றவை ஆங்ஸ்ட்ராம் அலகால் அளக்கப்படுகின்றன. ஓர் ஆங்ஸ்ட்ராம் என்பது
Q50Class 9 · Universe
Halley's Comet appears after nearly every 76 years and was last seen in 1986. In which year will it next be seen?
ஹேலி வால்மீன் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும்; கடைசியாக 1986 இல் பார்க்கப்பட்டது. அது மீண்டும் தெரியும் ஆண்டு