TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 17

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 10 · Optics
When a ray of light passes from a medium of refractive index 1.5 into a medium of refractive index 1.3, how does its speed and direction change?
ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் (\(\mu\)) எவற்றின் தகவாக வரையறுக்கப்படுகிறது?
Q2Class 8 · Acids and Bases
Phenolphthalein turns __________ in basic solution.
பினாப்தலீன் காரக்கரைசலில் ________ நிறமாக மாறுகிறது.
Q3Class 8 · Plant Kingdom
Match the pathogen with the plant disease it causes.
A. Fusarium oxysporum - 1. Blast disease in paddy
B. Colletotrichum falcatum - 2. White rust in radish
C. Pyricularia oryzae - 3. Wilt disease in cotton
D. Albugo candida - 4. Red rot in sugarcane
நோயுயிரியை அது உண்டாக்கும் தாவர நோயுடன் பொருத்துக.
A. ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் - 1. நெல்லில் பிளாஸ்ட் நோய்
B. கோலிடோட்ரைக்கம் ஃபல்கேட்டம் - 2. முள்ளங்கியில் வெண்துரு நோய்
C. பைரிகுலேரியா ஒரைசே - 3. பருத்தியில் வாடல் நோய்
D. அல்புகோ கேண்டிடா - 4. கரும்பில் சிவப்பு அழுகல் நோய்
Q4Class 9 · Plant Physiology
According to the equation 6CO2 + 12H2O giving C6H12O6 + 6H2O + 6O2, how many molecules of carbon dioxide does a leaf use to make 2 molecules of glucose?
6CO2 + 12H2O → C6H12O6 + 6H2O + 6O2 என்ற சமன்பாட்டின்படி, 2 குளுக்கோஸ் மூலக்கூறுகளை உருவாக்க இலை எத்தனை கார்பன் டைஆக்ஸைடு மூலக்கூறுகளைப் பயன்படுத்தும்?
Q5Class 8 · Crop Production and Management
Several popular high yielding varieties of major crops have been developed by
அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும்பயிர் வகைகள் _______ ஆல் உருவாக்கப்பட்டுள்ளன.
Q6Class 10 · Solutions
In which of the following processes does the solubility of the solid solute decrease as the temperature of the solution is increased?
பின்வருவனவற்றுள் எது ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மத்திற்கு எடுத்துக்காட்டாகும்?
Q7Class 8 · Microorganisms
_______ shows both living and nonliving characteristics.
உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை _______.
Q8Class 10 · Nuclear Physics
What is the charge of a beta particle as defined in nuclear physics?
ஒரு அணுக்கரு காமா (\\(\gamma\)) சிதைவிற்கு உட்படும்போது, அதன் அணு எண் மற்றும் நிறை எண்ணில் ஏற்படும் மாற்றம் என்ன?
Q9Class 7 · Electricity
In a telephone earpiece, when current flows through the wires, the soft iron bar becomes an electromagnet. What does it then do?
தொலைபேசியின் கேட்பானில், கம்பிகள் வழியே மின்னோட்டம் பாயும்போது மென்மையான இரும்புப் பட்டை மின்காந்தமாக மாறுகிறது. அதன் பின் நிகழ்வது எது?
Q10Class 10 · Nervous System
Nerve cells do not possess
கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
Q11Class 9 · Organisation of Tissues
Epithelial cells with cilia are found in the ________ of our body.
குறுயிழை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் ________ பகுதியில் உள்ளன.
Q12Class 9 · Economic Biology
In aeroponics, the growth medium is primarily ________.
வளிமண்டல வேளாண்மையில் (ஏரோபோனிக்ஸ்) முதன்மையான வளர்ஊடகம் ________.
Q13Class 9 · Heat
Assertion (A): Food can be cooked faster in vessels with copper bottom.
Reason (R): Copper is the best conductor of heat.
கருத்து: தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாகச் சமைக்கலாம்.
காரணம்: தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.
Q14Class 7 · Basis of Classification
Approximately ______ species of living organisms found in the earth.
ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை
Q15Class 8 · Heat
The process of converting a liquid into a solid is called _________.
திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.
Q16Class 7 · Animals in Daily Life
Chickens that are reared for laying eggs are called
கோழிப் பண்ணையில் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் ______ எனப்படும்.
Q17Class 10 · Nervous System
The dorsal portion of the midbrain contains four rounded swellings called corpora quadrigemina. What primary function do they perform?
நடுமூளையின் மேற்புறப் பகுதியில் உள்ள கார்போரா குவாட்ரிஜெமினா எனப்படும் நான்கு திரள்களின் முதன்மைப் பணி என்ன?
Q18Class 9 · Magnetism and Electromagnetism
The SI unit of magnetic field induction is ________.
காந்தப் புலத் தூண்டலின் SI அலகு ________ ஆகும்.
Q19Class 9 · Heat
On the Fahrenheit scale, the interval between the freezing point (32 °F) and the boiling point (212 °F) of water is divided into
ஃபாரன்ஹீட் அளவீட்டில் நீரின் உறைநிலைப் புள்ளி (32 °F), ஆவியாதல் புள்ளி (212 °F) ஆகியவற்றுக்கு இடையேயுள்ள இடைவெளி பிரிக்கப்பட்டுள்ள பகுதிகள்
Q20Class 7 · Cell Biology
Assertion (A): Tissue is a group of dissimilar cells.
Reason (R): Muscle is made up of Muscle cell.
வலியுறுத்தல் (A): திசு என்பது மாறுபட்ட செல்களைக் கொண்ட ஒரு குழு.
காரணம் (R): தசைத் திசு தசை செல்களால் ஆனது.
Q21Class 9 · Plant Physiology
Before testing a leaf for starch, the potted plant is kept in a dark room for one or two days. Why is this done?
இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தும் முன் தொட்டித் தாவரம் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் இருட்டறையில் வைக்கப்படுகிறது. ஏன்?
Q22Class 10 · Origin and Evolution of Life
The theory of natural selection for evolution was proposed by
பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர்
Q23Class 10 · Health and Diseases
The dependence of alcohol is called
மதுவுக்கு அடிமையாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q24Class 9 · Economic Biology
Which of the following is a high milk yielding variety of cow?
கீழ்க்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
Q25Class 7 · Cell Biology
Assertion (A): Muscle cells have more mitochondria than bone cells.
Reason (R): Very active cells have more mitochondria than less active cells.
வலியுறுத்தல் (A): எலும்புச் செல்களை விட தசைச் செல்களில் அதிக மைட்டோகாண்ட்ரியா உள்ளன.
காரணம் (R): சுறுசுறுப்பான செல்கள் அதிக அளவு மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டுள்ளன.
Q26Class 10 · Acoustics
Which of the following types of sound waves cannot be heard by the human ear because their frequency is below the audible range?
பின்வரும் ஒலி அலைகளில் மனிதச் செவிகளால் கேட்க முடியாத குற்றொலி அலைகளின் அதிர்வெண் எல்லை எது?
Q27Class 7 · Force and Motion
Length of scale : metre :: Speed of aeroplane : ____________
அளவுகோலின் நீளம் : மீட்டர் :: வானூர்தியின் வேகம் : ____________
Q28Class 8 · Microorganisms
E. coli bacteria living in the human intestine help in synthesizing
மனிதனின் குடலில் வாழும் எ.கோலை பாக்டீரியம் எவற்றை உற்பத்தி செய்வதில் உதவுகிறது?
Q29Class 7 · Cell Biology
_______ helps in cell division
__________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.
Q30Class 8 · Organisation of Life
Match the part of the eye with its function:
A. Conjunctiva - 1. Controls the size of the pupil
B. Cornea - 2. Converts light rays into impulses
C. Iris - 3. Keeps the eye moist by secreting mucus and tears
D. Retina - 4. Refracts the light that enters the eye
கண்ணின் பாகத்தை அதன் பணியுடன் பொருத்துக:
A. கஞ்ஜங்டிவா - 1. கண்பாவையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது
B. கார்னியா - 2. ஒளிக்கதிர்களை மின் தூண்டல்களாக மாற்றுகிறது
C. ஐரிஸ் (கருவிழி) - 3. கோழை மற்றும் கண்ணீரைச் சுரந்து கண்ணை ஈரமாக வைக்கிறது
D. விழித்திரை - 4. கண்ணுக்குள் நுழையும் ஒளியை விலகலடையச் செய்கிறது
Q31Class 7 · Polymer Chemistry
Match the plastic with its use:
A. Bakelite - 1. Floor tiles and fire-resistant fabrics
B. Melamine - 2. Electrical switches
C. Polypropylene - 3. Syringes that need not be sterilised and reused
D. PLA - 4. Tea bags and food containers
நெகிழியை அதன் பயன்பாட்டுடன் பொருத்துக:
A. பேக்கலைட் - 1. தரை ஓடுகள், தீயணைக்கும் துணிகள்
B. மெலமைன் - 2. மின்ஸ்விட்சுகள்
C. பாலிபுரோபைலீன் - 3. நோய்த்தொற்று நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தத் தேவையில்லாத உறிஞ்சுக்குழாய்கள் (ஊசிகள்)
D. PLA - 4. தேநீர்ப் பைகள், உணவுக் கலன்கள்
Q32Class 7 · Animals in Daily Life
Which of the following is a type of silk mentioned in the lesson?
பாடத்தில் கூறப்பட்டுள்ள பட்டின் வகை எது?
Q33Class 8 · Organisation of Life
The process of air passing in and out the lungs is called _____.
நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு _____ என்று பெயர்.
Q34Class 9 · Magnetism and Electromagnetism
The strongest natural magnet is
மிகவும் வலிமையான இயற்கைக் காந்தம்
Q35Class 7 · Changes Around Us
When water is added to quicklime (calcium oxide), slaked lime (calcium hydroxide) is formed. Which indicator shows that a chemical change has taken place?
சுட்ட சுண்ணாம்புடன் (கால்சியம் ஆக்சைடு) நீரைச் சேர்க்கும்போது தெளிந்த சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு) உருவாகிறது. இங்கு வேதியியல் மாற்றம் நிகழ்ந்ததைச் சுட்டும் குறியீடு எது?
Q36
Which one of the following pairs is NOT correctly matched?
பின்வரும் இணைகளில் சரியாகப் பொருந்தாதது எது?
Q37Class 10 · Reproduction in Plants and Animals
Anemophilous flowers have ___________ .
காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்
Q38Class 9 · Light
According to the rules for locating the image formed by a concave mirror, a ray passing through the principal focus, after reflection,
குழியாடியில் தோன்றும் பிம்பத்தைக் கண்டறியும் விதிகளின்படி, முக்கியக் குவியம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர் எதிரொளித்த பின்
Q39Class 9 · Measurement
Which of the following rules for writing SI units are correct? 1. 10 kg should not be written as 10 kgs. 2. A temperature in kelvin is written as 283 °K. 3. The symbol of newton is written as N. 4. The number and the unit are separated by a space.
SI அலகுகளை எழுதுவதற்கான பின்வரும் விதிகளில் சரியானவை எவை? 1. 10 kg என்பதை 10 kgs என எழுதக் கூடாது. 2. கெல்வின் அலகில் வெப்பநிலையை 283 °K என எழுத வேண்டும். 3. நியூட்டனின் குறியீடு N என எழுதப்படுகிறது. 4. எண் மதிப்பிற்கும் அலகுக்கும் இடையில் இடைவெளி விட வேண்டும்.
Q40
The world's first oil well was drilled in Pennsylvania, USA in 1859. Where was the second oil well drilled, in 1867?
உலகின் முதல் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறு 1859இல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தோண்டப்பட்டது. 1867இல் இரண்டாவது எண்ணெய்க் கிணறு எங்கு தோண்டப்பட்டது?
Q41Class 8 · Light
The spherical mirror used as a rear view mirror in the vehicle is
வாகனங்களில் பின் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி
Q42Class 10 · Genetics
The double helix model of DNA was proposed by
டி.என்.ஏ வின் இரட்டைச் சுருள் மாதிரியை முன்மொழிந்தவர்கள்
Q43Class 9 · Light
According to the lesson, what a plane mirror actually reverses is
பாடத்தின்படி, சமதள ஆடி உண்மையில் ஏற்படுத்தும் மாற்றம்
Q44Class 9 · Acids, Bases and Salts
How many molecules of water of crystallisation does copper sulphate pentahydrate contain for each molecule of copper sulphate, and what happens to it on heating?
காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்டில் ஒரு மூலக்கூறு காப்பர் சல்பேட்டுக்கு எத்தனை படிக நீர் மூலக்கூறுகள் உள்ளன? அதை வெப்பப்படுத்தினால் என்ன நிகழும்?
Q45Class 10 · Genetics
Chromosomes bearing an elongated knob-like appendage are said to carry a
சில குரோமோசோம்களில் காணப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு
Q46Class 7 · Universe and Space
________ is the first satellite launched by India.
இந்தியா ஏவிய முதல் செயற்கைகோள் ________ ஆகும்.
Q47Class 10 · Solutions
The number of components in a binary solution is __________
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை _________
Q48Class 10 · Nervous System
In reflex action, the reflex arc is formed by
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
Q49Class 8 · Organisation of Life
Which is the longest cell in the human body, reaching a length of about 90 - 100 cm?
சுமார் 90 - 100 செ.மீ வரை நீளம் கொண்ட, மனித உடலின் மிக நீண்ட செல் எது?
Q50Class 9 · Matter Around Us
The dispersed particles in a mixture are about 50 nm in size. According to the lesson, which set of properties should the mixture show?
ஒரு கலவையில் பரவியுள்ள துகள்களின் உருவ அளவு சுமார் 50 nm. பாடத்தின்படி அக்கலவை எந்தப் பண்புகளைக் காட்டும்?