TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 20

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Light
A plane mirror produces a ______ image.
ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் ______ ஆகும்.
Q2Class 7 · Electricity
In conducting materials, electrons are ______ bound with atoms.
மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு ______ பிணைக்கப்பட்டிருக்கும்.
Q3Class 7 · Matter Around Us
Assertion (A): Air is a compound.
Reason (R): Air consists of carbon dioxide.
கூற்று: காற்று ஒரு சேர்மம் ஆகும்.
காரணம்: காற்றில் கரியமில வாயு உள்ளது.
Q4Class 8 · Air
Haber's process makes ammonia from nitrogen and hydrogen with a catalyst under which conditions?
ஹேபர் முறையில் நைட்ரஜன், ஹைட்ரஜன் ஆகியவற்றிலிருந்து வினையூக்கியுடன் அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் நிபந்தனைகள்
Q5Class 8 · Measurement
In Activity 7, the heart of a man is taken to beat about 75 times per minute. Approximately how many times does it beat in a day?
செயல்பாடு 7இல் மனிதனின் இதயம் ஒரு நிமிடத்தில் தோராயமாக 75 முறை துடிப்பதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு நாளில் இதயம் தோராயமாக எத்தனை முறை துடிக்கும்?
Q6Class 7 · Reproduction and Modification in Plants
Spirogyra, a filamentous alga, reproduces by
இழை வடிவப் பாசியான ஸ்பைரோகைரா இனப்பெருக்கம் செய்யும் முறை
Q7Class 8 · Electricity
When an ebonite rod is rubbed with fur, the charge acquired by the fur is
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
Q8Class 9 · Nutrition and Health
Vitamin D is called as ________ vitamin as it can be synthesised by the body from the rays of sunlight.
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ________ வைட்டமின் என்று பெயர்.
Q9Class 8 · Heat
If you apply some heat energy to a substance, which of the following can take place in it?
ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?
Q10Class 7 · Chemistry in Daily Life
According to the table of calorific values, which fuel has the highest calorific value?
கலோரிஃபிக் மதிப்பு அட்டவணையின்படி அதிக கலோரிஃபிக் மதிப்பு கொண்ட எரிபொருள் எது?
Q11Class 8 · Universe and Space Science
Why do we always see only one side of the Moon from the Earth?
பூமியிலிருந்து நாம் எப்போதும் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிவது ஏன்?
Q12Class 8 · Water
When water is added drop by drop to anhydrous copper (II) sulphate powder, the powder
நீரற்ற தாமிர (II) சல்பேட் தூளுடன் சிறிது சிறிதாக நீரைச் சேர்க்கும்போது அந்தத் தூள்
Q13Class 9 · Universe
The Big Bang occurred _____ years ago.
________ ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
Q14Class 8 · Water
Match the stage of water treatment with what is used in it:
(A) Sedimentation - (1) Chlorine and ozone
(B) Filtration - (2) Air blown under pressure
(C) Sterilisation - (3) Potash alum
(D) Aeration - (4) Gravel, sand and activated charcoal
நீர் சுத்திகரிப்புப் படிநிலையை அதில் பயன்படுவதுடன் பொருத்துக:
(A) வீழ்படிவாக்குதல் - (1) குளோரின் மற்றும் ஓசோன்
(B) வடிகட்டுதல் - (2) அழுத்தத்துடன் செலுத்தப்படும் காற்று
(C) நுண்ணுயிர் நீக்கம் - (3) பொட்டாஷ் படிகாரம்
(D) காற்றேற்றம் - (4) மணல், கூழாங்கல், கல்கரி அடுக்குகள்
Q15Class 8 · Measurement
Find the odd one out.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q16Class 8 · Organisation of Life
Match the following:
A. Carbohydrates - 1. CO2, Water and Heat
B. Glucose - 2. Amino acid
C. Protein - 3. Glucose
D. Amino acids - 4. Cholesterol and other steroid
E. Fatty acids - 5. Enzymes, hormone, protein
பொருத்துக:
A. கார்போஹைட்ரேட் - 1. CO2, நீர் மற்றும் வெப்பம்
B. குளுக்கோஸ் - 2. அமினோ அமிலம்
C. புரதம் - 3. குளுக்கோஸ்
D. அமினோ அமிலம் - 4. கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்
E. கொழுப்பு அமிலம் - 5. நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள்
Q17Class 7 · Heat and Temperature
Match the following:
i) Clinical thermometer
ii) Normal temperature of human body
iii) Heat
iv) Boiling point of water
v) Melting point of water
A) A form of energy
B) 100 °C
C) 37 °C
D) 0 °C
E) Kink
பொருத்துக:
i) மருத்துவ வெப்பநிலைமானி
ii) சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை
iii) வெப்பம்
iv) நீரின் கொதிநிலை
v) நீரின் உறைநிலை
A) ஆற்றல்
B) 100 °C
C) 37 °C
D) 0 °C
E) உதறுதல்
Q18Class 9 · Organisation of Tissues
Vessels are found in ________.
நாளங்கள் (சைலக்குழாய்கள்) ________ இல் காணப்படுகின்றன.
Q19Class 8 · Sound
Arrange in the correct order the path of sound in the human ear:
1. Ossicles
2. Ear canal
3. Pinna
4. Ear drum
5. Inner ear
மனிதக் காதில் ஒலி செல்லும் வழியைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. சிற்றெலும்புகள்
2. செவிக்குழாய்
3. காது மடல்
4. செவிப்பறை
5. உள் காது
Q20Class 10 · Genetics
Each nucleotide of DNA consists of a phosphate group, a nitrogenous base and
டி.என்.ஏ வின் ஒவ்வொரு நியூக்ளியோடைடும் பாஸ்பேட் தொகுதி, நைட்ரஜன் காரம் மற்றும் எதைக் கொண்டுள்ளது?
Q21Class 9 · Plant Physiology
The response of a plant part towards gravity is ________.
புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ________ எனப்படும்.
Q22Class 8 · Sound
Assertion (A): Two persons on the surface of moon cannot talk to each other.
Reason (R): There is no atmosphere on moon.
கூற்று: சந்திரனின் மேற்பரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாது.
காரணம்: சந்திரனில் வளிமண்டலம் இல்லை.
Q23Class 9 · Chemical Bonding
Oxidising agents are also called as ________ because they remove electrons from other substances.
ஆக்ஸிஜனேற்றிகள் ________கள் எனவும் அழைக்கப்படுகின்றன; ஏனெனில் அவை மற்றவற்றிடமிருந்து எலக்ட்ரான்களை நீக்குகின்றன.
Q24Class 9 · Atomic Structure
The quantum number that gives the main energy level of an electron is
எலக்ட்ரானின் முதன்மை ஆற்றல் மட்டத்தை அறிவிக்கும் குவாண்டம் எண்
Q25Class 10 · Nuclear Physics
Which of the following is/are correct? i. Chain reaction takes place in a nuclear reactor and an atomic bomb. ii. The chain reaction in a nuclear reactor is controlled iii. The chain reaction in a nuclear reactor is not controlled iv. No chain reaction takes place in an atom bomb
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? (i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும் (ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும் (iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும் (iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது
Q26Class 7 · Polymer Chemistry
A natural fibre obtained by boiling cocoons is called ________
கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை ________ என்று பெயர்.
Q27Class 8 · Chemistry in Everyday Life
Producer gas is known by different names in different countries. It is called ________ in the USA and ________ in the UK.
உற்பத்தி வாயு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் ________ என்றும், இங்கிலாந்தில் ________ என்றும் அழைக்கப்படுகிறது.
Q28Class 10 · Structural Organisation of Animals
What is the primary function of the substance hirudin secreted by the salivary glands of a leech?
அட்ணடயின் பின் ஒட்டுறிஞ்சி உடலின் எத்தனை கண்டங்கள் ஒன்றிணைந்து உருவாகிறது?
Q29Class 7 · Light
Which of the following is a gas discharge source of light?
பின்வருவனவற்றுள் வாயுவிறக்க ஒளி மூலம் எது?
Q30Class 9 · Periodic Classification of Elements
In Newlands' table of octaves (Table 12.2), sodium is element number 9. By the law of octaves, which element, numbered 16, has properties similar to sodium?
நியூலாந்தின் எண்ம விதி அட்டவணையில் (அட்டவணை 12.2) சோடியம் 9ஆவது தனிமம். எண்ம விதிப்படி சோடியத்தின் பண்புகளை ஒத்த 16ஆவது தனிமம் எது?
Q31Class 8 · Reaching the Age of Adolescence
Many adolescent boys and girls get pimples on face, due to the secretions of _____ gland.
வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _____ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.
Q32Class 9 · Periodic Classification of Elements
If Dobereiner is related with 'law of triads', then Newlands is related with
டாபர்னீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால், நியூலாந்தோடு தொடர்புடையது எது?
Q33Class 8 · Movements in Animals
The rib cage has twelve pairs of ribs. Ten pairs are attached to the breast bone at the front. How many pairs are free-floating ribs?
விலா எலும்புக்கூட்டில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன. அவற்றுள் 10 ஜோடி முன்புறத்தில் மார்பெலும்புடன் இணைக்கப்பட்டுள்ளன. மிதக்கும் விலா எலும்புகள் எத்தனை ஜோடி?
Q34Class 10 · Health and Diseases
Which type of cancer affects lymph nodes and spleen?
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
Q35Class 10 · Origin and Evolution of Life
The characters developed by animals during their lifetime in response to environmental changes are called
சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர்வினையாற்றி, விலங்குகள் தங்கள் வாழ்நாளில் பெறுகின்ற பண்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q36Class 8 · Water
The gas collected at the cathode on electrolysis of water is
நீரினை மின்னாற்பகுக்கும்போது எதிர்மின்வாயில் சேகரிக்கப்படும் வாயு
Q37Class 7 · Health and Hygiene
Tobacco chewing causes
புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது
Q38Class 7 · Cell Biology
Basic unit of life.
உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
Q39Class 9 · Magnetism and Electromagnetism
Two long parallel wires carry currents. Which statement is correct?
இரண்டு நீண்ட இணையான கம்பிகள் வழியே மின்னோட்டம் பாய்கிறது. சரியான கூற்று எது?
Q40Class 10 · Nervous System
Which of the following components of the nervous system consists of non-exciting, supporting cells that do not initiate or conduct nerve impulses?
நரம்பு மண்டலத்தின் எப்பகுதி, தூண்டல்களைத் தொடங்கவோ கடத்தவோ செய்யாத, தாங்கும் செல்களால் ஆனது?
Q41Class 9 · Organ Systems in Animals
Which one of the following substance is not a constituent of sweat?
கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
Q42Class 8 · Conservation of Plants and Animals
The area of a biosphere reserve is around
ஓர் உயிர்க்கோளக் காப்பகத்தின் பரப்பளவு சுமார் எவ்வளவு?
Q43Class 8 · Universe and Space Science
The Chandrayaan-1 camera transmitted more than 40,000 images in 75 days. On average, about how many images is that per day?
சந்திரயான்-1 புகைப்படக்கருவி 75 நாள்களில் 40,000க்கும் மேற்பட்ட படங்களை அனுப்பியது. சராசரியாக ஒரு நாளுக்கு ஏறத்தாழ எத்தனை படங்கள்?
Q44Class 9 · Periodic Classification of Elements
Which of the following elements is a metalloid?
பின்வருவனவற்றுள் உலோகப் போலி எது?
Q45Class 8 · Reaching the Age of Adolescence
Adam's apple is the growth of the _____.
ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது.
Q46Class 10 · Environmental Management
An inexhaustible resources is
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம் / வளங்கள்
Q47Class 7 · Force and Motion
What is the SI unit of both distance and displacement?
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இரண்டின் SI அலகு எது?
Q48Class 7 · Health and Hygiene
Tuberculosis is caused by the bacterium ______.
காசநோய் என்பது ______ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
Q49Class 8 · Measurement
Round off the number 3.476 to two decimal places.
3.476 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்குக.
Q50Class 7 · Reproduction and Modification in Plants
Reproductive part of a plant is
ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு