TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 22

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 10 · Genetics
Okasaki fragments are joined together by ___________________ .
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது ______________ .
Q2Class 7 · Heat and Temperature
Alex's teacher stopped him from measuring the temperature of hot milk with a clinical thermometer because
அருண் சூடான பாலின் வெப்பநிலையை மருத்துவ வெப்பநிலைமானியால் அளக்க முயன்றபோது ஆசிரியர் தடுத்ததற்குக் காரணம்
Q3Class 7 · Health and Hygiene
The hair follicles produce ______ which keeps the hair smooth.
முடியை மென்மையாக வைத்திருக்க மயிர்க்கால்கள் ______ உற்பத்தி செய்கின்றன.
Q4Class 10 · Acoustics
If the velocity of sound in a planet's atmosphere is \(800\text{ ms}^{-1}\), what is the minimum distance between the source of sound and an obstacle to hear a distinct echo?
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் $800\text{ மீ வி}^{-1}$ எனில், தெளிவான எதிரொலியைத் தனித்துக் கேட்க ஒலிமூலத்திற்கும் எதிரொலிக்கும் பரப்புக்கும் இடையே இருக்க வேண்டிய குறைந்தபட்சத் தொலைவு என்ன?
Q5Class 8 · Changes around us
__________ is a chemical substance which alters the speed of a chemical reaction.
__________ என்பது ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றும் வேதிப்பொருள் எனப்படும்.
Q6Class 9 · Universe
Assertion (A): Nearly all of the matter in the universe that we understand is made of hydrogen and helium.
Reason (R): Hydrogen and helium, the simplest elements, were created in the Big Bang.
கருத்து: அண்டத்தில் நாம் அறிந்த பொருள்கள் அனைத்தும் பெரும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவற்றால் ஆனவை.
காரணம்: அடிப்படைத் தனிமங்களான ஹைட்ரஜனும் ஹீலியமும் பெருவெடிப்பின் போது தோன்றின.
Q7Class 8 · Electricity
Consider the following statements:
1. Electrons flow from lower potential to higher potential.
2. Conventional current flows from higher potential to lower potential.
3. The potential difference is commonly known as voltage.
4. Conventional current is the flow of electrons.
Which of the statements given above are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:
1. எலக்ட்ரான்கள் குறைந்த மின்னழுத்தப் பகுதியிலிருந்து அதிக மின்னழுத்தப் பகுதியை நோக்கிப் பாய்கின்றன.
2. மரபு மின்னோட்டம் உயர் மின்னழுத்தத்திலிருந்து குறைந்த மின்னழுத்தத்தை நோக்கிப் பாய்கிறது.
3. மின்னழுத்த வேறுபாடு பொதுவாக மின்னழுத்தம் (Voltage) என அழைக்கப்படுகிறது.
4. மரபு மின்னோட்டம் என்பது எலக்ட்ரான்களின் ஓட்டம் ஆகும்.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q8Class 7 · Measurement
Density of mercury is ______.
பாதரசத்தின் அடர்த்தி ______.
Q9Class 8 · Chemistry in Everyday Life
Which of the following places in Tamil Nadu is known for wind mills?
பின்வருவனவற்றுள் காற்றாலைகளுக்குப் பெயர்பெற்ற தமிழக ஊர் எது?
Q10Class 10 · Acoustics
When a longitudinal wave traveling in a solid strikes the interface of a rarer medium like air, what happens to the compression?
ஒரு திண்மத்தில் பரவும் நெட்டலையானது காற்று போன்ற அடர்குறை ஊடகத்தின் எல்லையை மோதும்போது, அதன் அமுக்கத்திற்கு என்ன நிகழ்கிறது?
Q11Class 7 · Cell Biology
Cell wall : plant cell :: centriole : ____
செல் சுவர் : தாவரம் :: சென்ட்ரியோல் : _______
Q12Class 8 · Movements in Animals
Which part of a fish helps it to change direction while swimming?
நீந்தும்போது மீன் திசையை மாற்ற உதவுவது எது?
Q13Class 8 · Matter around us
Lead is used in
காரீயம் பயன்படுவது
Q14Class 10 · Nuclear Physics
Which of the following radioisotopes is used in medicine to diagnose and treat anemia?
ஹென்றி பெக்கரல் 1896 ஆம் ஆண்டில் எந்த தனிமத்தின் மூலம் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்தார்?
Q15Class 7 · Heat and Temperature
At room temperature mercury is in ________ state.
அறை வெப்பநிலையில் பாதரசம் ________ நிலையில் காணப்படுகிறது.
Q16Class 9 · Nutrition and Health
The sprouting of onion and potatoes can be delayed by the process of ________.
வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை ________.
Q17Class 9 · Atomic Structure
Sodium (Z = 11, A = 23) and magnesium (Z = 12, A = 24) form a pair of isotones because each atom has
சோடியம் (Z = 11, A = 23), மெக்னீசியம் (Z = 12, A = 24) ஆகியவை ஐசோடோன் இணையாக இருக்கக் காரணம், இரண்டு அணுக்களிலும் உள்ளவை
Q18Class 7 · Chemistry in Daily Life
Aspirin is
ஆஸ்பிரின் ஒரு
Q19Class 9 · Environmental Science
India accounts for over 45,000 species of plants and 91,000 species of animals. How many plant and animal species is that in all?
இந்தியாவில் 45,000 தாவர சிற்றினங்களும் 91,000 விலங்கு சிற்றினங்களும் பதியப்பட்டுள்ளன. மொத்தம் எத்தனை தாவர, விலங்கு சிற்றினங்கள்?
Q20Class 9 · Electric Charge and Electric Current
The domestic electricity in India is an ac with a frequency of ________ Hz.
இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ________ Hz அதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் ஆகும்.
Q21Class 7 · Measurement
Match the following:
1. Area - a. g/cm³
2. Length - b. measuring jar
3. Density - c. amount of a substance
4. Volume - d. rope
5. Mass - e. plane figures
பொருத்துக:
1. பரப்பு - அ. கி/செமீ³
2. நீளம் - ஆ. அளவிடும் முகவை
3. அடர்த்தி - இ. பொருளின் அளவு
4. கன அளவு - ஈ. கயிறு
5. நிறை - உ. தள வடிவ பொருள்
Q22Class 8 · Matter around us
Match the compounds with their uses:
(A) Baking soda - (1) White washing of walls
(B) Washing soda - (2) Fire extinguisher
(C) Bleaching powder - (3) Softening of hard water
(D) Slaked lime - (4) Sterilisation of drinking water
சேர்மங்களை அவற்றின் பயன்களுடன் பொருத்துக:
(A) ரொட்டிச் சோடா - (1) சுவர்களில் வெள்ளை அடித்தல்
(B) சலவைச் சோடா - (2) தீயணைக்கும் சாதனங்கள்
(C) சலவைத் தூள் - (3) கடின நீரை மென்னீராக்குதல்
(D) நீற்றிய சுண்ணாம்பு - (4) குடிநீர் சுத்திகரிப்பு
Q23Class 10 · Health and Diseases
Tobacco consumption is known to stimulate secretion of adrenaline. The component causing this could be
புகையிலைப் பழக்கம், அட்ரீனலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
Q24Class 7 · Reproduction and Modification in Plants
Match the following:
A. Petal - 1. Opuntia
B. Fern - 2. Chrysanthemum
C. Phylloclade - 3. Attracts insect
D. Hooks - 4. Spore
E. Sucker - 5. Bignonia
பொருத்துக:
A. அல்லி - 1. சப்பாத்திக் கள்ளி
B. பெரணி - 2. கிரைசாந்திமம்
C. இலைத் தொழில் தண்டு - 3. பூச்சிகளை ஈர்க்கிறது
D. கொக்கி - 4. ஸ்போர்
E. தரைகீழ் ஓடு தண்டு - 5. பிக்னோனியா
Q25Class 9 · Chemical Bonding
In the redox reaction \( \mathrm{2PbO + C \rightarrow 2Pb + CO_2} \), which statement is correct?
\( \mathrm{2PbO + C \rightarrow 2Pb + CO_2} \) என்ற ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினையில் சரியான கூற்று எது?
Q26Class 10 · Optics
In a myopic eye, the image of the object is formed
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோற்றுவிக்கப்படுகிறது.
Q27Class 9 · Organ Systems in Animals
Stomach of human beings mainly digests __________
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ________ ஆகும்.
Q28Class 9 · World of Microbes
The organ affected by jaundice is
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு
Q29Class 10 · Environmental Management
Tidal energy is which type of energy?
ஓத ஆற்றல் எவ்வகை ஆற்றல்?
Q30Class 10 · Structural Organisation of Animals
Which segments of the body of a leech constitute the clitellar region?
முயலின் பல்லமைவு வாய்ப்பாடு யாது?
Q31Class 9 · Light
Assertion (A): On hot summer days, a patch of water seems to appear on the road.
Reason (R): The hot air near the ground is less dense and has a smaller refractive index than the cooler air above, so light bends away from the normal and undergoes total internal reflection.
கூற்று (A): சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் செல்லும்போது தொலைவில் தண்ணீர்த் திட்டுகள் தோன்றுவதைக் காணலாம்.
காரணம் (R): தரையை ஒட்டிய சூடான காற்றின் அடர்த்தியும் ஒளிவிலகல் எண்ணும் மேலே உள்ள குளிர்ந்த காற்றை விடக் குறைவு; எனவே ஒளிக்கதிர் குத்துக்கோட்டை விட்டு விலகி முழு அக எதிரொளிப்பு அடைகிறது.
Q32Class 10 · Electricity
If a current of 0.75 A flows through a conductor for 10 minutes, what is the total charge that passes through any cross-section of the conductor?
மின்னோட்டத்தின் SI அலகு என்ன?
Q33Class 7 · Heat and Temperature
The Kelvin scale is called the absolute scale. Its zero, 0 K, is equal to
கெல்வின் அளவீடு தனிச்சுழி வெப்பநிலைமானி எனவும் அழைக்கப்படுகிறது. அதன் சுழி மதிப்பான 0 K என்பது
Q34Class 9 · Fluids
Which of the following statements are correct? 1. Salt water provides more buoyant force than fresh water. 2. An object that weighs more than the water it displaces is positively buoyant. 3. The centre of gravity of a floating body and its centre of buoyancy lie in the same vertical line. 4. Archimedes' principle is a consequence of Pascal's law.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. நன்னீரை விட உப்புநீர் அதிகமான மிதப்பு விசையை ஏற்படுத்தும். 2. இடப்பெயர்ச்சி செய்த நீரின் எடையை விட அதிக எடையுள்ள பொருள் நேர்மறையான மிதக்கும் தன்மை கொண்டது. 3. மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும் மிதப்பு விசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும். 4. பாஸ்கல் விதியின் விளைவே ஆர்க்கிமிடிஸின் தத்துவமாகும்.
Q35Class 9 · Sound
In the human ear, the pressure variations are turned into electrical signals that travel to the brain by the
மனிதச் செவியில், அழுத்த வேறுபாடுகளை மின் சைகைகளாக மாற்றி காது நரம்பு வழியே மூளைக்கு அனுப்புவது
Q36Class 7 · Force and Motion
An athlete takes 25 s to complete a 200 m sprint on a curved track. Her displacement is 50 m. What is her velocity?
ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் 200 மீ தூரத்தை 25 விநாடிகளில் நிறைவு செய்கிறார். அவரது இடப்பெயர்ச்சி 50 மீ எனில், அவரது திசைவேகம் என்ன?
Q37Class 7 · Reproduction and Modification in Plants
The male reproductive part of a flower is __________.
மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு __________.
Q38Class 10 · Carbon and Its Compounds
Heating ethanol with concentrated sulphuric acid at high temperature results in the formation of which compound?
கீழ்க்கண்டவற்றுள் எது நிறைவுறா ஹைட்ரோகார்பனுக்குச் சான்றாகும்?
Q39Class 10 · Health and Diseases
Cancer of the epithelial cells is called
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ______________ என்று பெயர்.
Q40Class 7 · Polymer Chemistry
________ is a non-biodegradable material
________ என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள்.
Q41Class 10 · Thermal Physics
Which of the following properties of a system determines the direction of the flow of heat energy when placed in contact with another system?
ஒரு மோல் நல்லியல்பு வாயுவின் நிலைச் சமன்பாடு பின்வருவனவற்றில் எதைக் குறிக்கிறது?
Q42Class 8 · Crop Production and Management
Effective microorganism preparation is not used in
திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு எதில் பயன்படுவது இல்லை?
Q43Class 10 · Periodic Classification of Elements
In Mendeleev's periodic table, which element with a higher atomic mass of 39.95 amu was placed before potassium (atomic mass 39.10 amu) to group it with elements of similar properties?
தாமிரப் பாத்திரங்களின் மீது ஈரக்காற்று படும்போது உருவாகும் பச்சை நிறப் படலம் எது?
Q44Class 10 · Solutions
Why does the volume percentage of a liquid-in-liquid solution decrease when the temperature is increased?
100 கிராம் நீரில் 25 கிராம் சர்க்கரை கரைக்கப்பட்டு தயாரிக்கப்படும் கரைசலின் நிறை சதவீதம் என்ன?
Q45Class 10 · Carbon and Its Compounds
When bromine water is added to an unsaturated hydrocarbon like ethene, what visual change occurs?
எத்தனால் மற்றும் எத்தனாயிக் அமிலம் அடர் H2SO4 முன்னிலையில் வினைபுரிந்து இனிமையான மணமுடைய சேர்மத்தைத் தரும் வினையின் பெயர் என்ன?
Q46Class 10 · Optics
The eye defect 'presbyopia' can be corrected by
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
Q47Class 8 · Microorganisms
______ is a prokaryotic microorganism.
_______ ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.
Q48Class 7 · Electricity
The chips used in SIM cards, computers and ATM cards are made of semiconductors such as
சிம் கார்டுகள், கணினிகள் மற்றும் ATM கார்டுகளில் பயன்படும் சிப்புகள் எந்தக் குறைக்கடத்திகளால் ஆக்கப்பட்டுள்ளன?
Q49Class 10 · Reproduction in Plants and Animals
The cyclic events taking place in a rhythmic manner during the reproductive period of a woman's life are called the
பெண்ணின் இனப்பெருக்கக் காலத்தில் ஒரு தாள லயத்தில் நிகழும் சுழற்சி நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q50Class 9 · Motion
A car of mass 500 kg moving at 20 \( \mathrm{ms^{-1}} \) takes a turn around a circle of radius 50 m. The centripetal force acting on the car is
500 கி.கி நிறையுடைய ஒரு மகிழுந்து 20 மீ/வி வேகத்தில் 50 மீ ஆரமுடைய வட்டத்தைச் சுற்றி வருகிறது. மகிழுந்தின் மீது செயல்படும் மையநோக்கு விசை