TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 33

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 10 · Electricity
If the effective resistance of three identical resistors in series is S and their effective resistance in parallel is P, what is the ratio of S to P?
ஒரு கிலோவாட் மணி (1 kWh) என்பது எத்தனை ஜூல்களுக்குச் சமம்?
Q2Class 8 · Movements in Animals
Amoeboid movement is brought about by
அமீபாய்டு இயக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது?
Q3Class 7 · Force and Motion
In ___________ equilibrium, the centre of gravity remains at the same height when it is displaced.
ஒரு பொருள் நகர்த்தப்படும்போது, ___________ சமநிலையில் அதன் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.
Q4Class 10 · Breeding and Biotechnology
The manipulation and transfer of genes from one organism to another is called
ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு இடம் மாற்றுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q5Class 8 · Crop Production and Management
Which of the following is a rabi crop?
பின்வருவனவற்றுள் ரபி பயிர் எது?
Q6Class 8 · Chemistry in Everyday Life
The unit of calorific value of fuel is ________.
ஒரு எரிபொருளின் கலோரி மதிப்பின் அலகு ________.
Q7Class 10 · Atoms and Molecules
Which of the following is a triatomic molecule?
கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
Q8Class 9 · Measurement
A Vernier caliper of least count 0.01 cm has a positive zero error of 0.03 cm. The main scale reading is 5 cm and the vernier coincidence is 7. The correct reading is
மீச்சிற்றளவு 0.01 செ.மீ உடைய வெர்னியர் அளவியின் நேர் சுழிப்பிழை 0.03 செ.மீ. முதன்மைக் கோலின் அளவு 5 செ.மீ, வெர்னியர் ஒன்றிப்பு 7 எனில், சரியான அளவு
Q9Class 10 · Genetics
The number of chromosomes found in human beings are ___________________ .
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ______________ .
Q10Class 8 · Atomic Structure
Consider the following statements about cathode rays:
1. They travel in straight lines from cathode towards anode.
2. They are deflected by both electric and magnetic fields.
3. Their nature depends on the gas filled in the tube.
4. They are made of material particles that have mass and kinetic energy.
Which of the statements are correct?
கேதோடு கதிர்கள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. இவை எதிர்மின் முனையிலிருந்து நேர்மின் முனையை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கின்றன.
2. இவை மின்புலம் மற்றும் காந்தப்புலத்தால் விலக்கமடைகின்றன.
3. இவற்றின் பண்புகள் குழாயில் நிரப்பப்படும் வாயுவைப் பொறுத்து மாறுபடுகின்றன.
4. இவை நிறை மற்றும் இயக்க ஆற்றலைப் பெற்ற துகள்களால் ஆனவை.
சரியான கூற்றுகள் எவை?
Q11Class 8 · Microorganisms
Bacteria which have a flagellum at one end are classified as _______.
ஒரு முனையில் ஒரே ஒரு கசையிழையைப் பெற்ற பாக்டீரியாக்கள் _______ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Q12Class 9 · Heat
Calorie is the unit of
கலோரி என்பது எதனுடைய அலகு?
Q13Class 7 · Atomic Structure
Match the following:
A. Valency - 1. Fe
B. Neutral particle - 2. Proton
C. Iron - 3. Electrons in the outermost orbit
D. Hydrogen - 4. Neutron
E. Positively charged particle - 5. Monovalent
பொருத்துக:
A. இணைதிறன் - 1. Fe
B. மின்சுமையற்ற துகள் - 2. புரோட்டான்
C. இரும்பு - 3. வெளிவட்டப்பாதையில் காணப்படும் எலக்ட்ரான்
D. ஹைட்ரஜன் - 4. நியூட்ரான்
E. நேர்மின்சுமை கொண்ட துகள் - 5. ஒற்றை இணைதிறன்
Q14Class 7 · Changes Around Us
Besides camphor and naphthalene, which substance named in the lesson undergoes sublimation?
கற்பூரம், நாப்தலீன் தவிர பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பதங்கமடையும் மற்றொரு பொருள் எது?
Q15Class 8 · Electricity
In an electric iron fitted with live, neutral and earth wires, the earth wire is connected to
மின்னோட்டக் கம்பி, நடுநிலைக் கம்பி, புவித்தொடுப்புக் கம்பி ஆகியவற்றைக் கொண்ட மின் இஸ்திரிப்பெட்டியில் புவித்தொடுப்புக் கம்பி இணைக்கப்பட்டிருப்பது
Q16Class 9 · Electric Charge and Electric Current
In current electricity, a positive charge refers to,
ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்
Q17Class 9 · Atomic Structure
The number of protons, neutrons and electrons present respectively in \( {}^{80}_{35}\mathrm{Br} \) are
\( {}^{80}_{35}\mathrm{Br} \) -ல் உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
Q18Class 8 · Microorganisms
In pasteurization, milk is heated to 70°C and then cooled to 10°C. By how many degrees Celsius is the milk cooled?
பதப்படுத்துதலில் (Pasteurization) பால் 70°C க்குச் சூடுபடுத்தப்பட்டு, பின் 10°C க்குக் குளிரவைக்கப்படுகிறது. பாலின் வெப்பநிலை எத்தனை டிகிரி செல்சியஸ் குறைக்கப்படுகிறது?
Q19Class 7 · Matter Around Us
Oxygen, hydrogen, and sulphur are examples for
ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணம்?
Q20Class 8 · Conservation of Plants and Animals
In-situ conservation is
உள்வாழிடப் பாதுகாப்பு என்பது உயிரினங்களை ______
Q21Class 9 · Fluids
Assertion: To float, body must displace liquid whose weight is equal to the actual weight. Reason: The body will experience no net downward force in that case.
கூற்று: ஒரு பொருள் மிதப்பதற்கு, தனது எடைக்குச் சமமான எடையுள்ள நீரை வெளியேற்ற வேண்டும். காரணம்: அப்பொருள் எந்தவொரு கீழ்நோக்கிய விசையையும் உணர்வதில்லை.
Q22Class 9 · Heat
The fixed temperature at which matter changes state from solid to liquid is called ________.
திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிலையான வெப்பநிலை ________ எனப்படும்.
Q23Class 9 · Measurement
In which year was the SI system of units recommended for international use by the General Conference on Weights and Measures at Paris?
பாரிஸ் நகரில் நடந்த எடைகள் மற்றும் அளவுகளுக்கான பொது மாநாட்டில் SI அலகு முறை உலக நாடுகளின் பயன்பாட்டிற்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு
Q24Class 10 · Breeding and Biotechnology
Which method of crop improvement can be practised by a farmer if he is inexperienced?
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
Q25Class 7 · Cell Biology
Odd one out: structures found in a plant cell.
பொருந்தாததைக் கண்டுபிடி: தாவர செல்லில் காணப்படும் அமைப்புகள்.
Q26Class 7 · Atomic Structure
Assertion: The number of protons or the number of neutrons is known as atomic number.
Reason: The mass number is the sum of protons and neutrons.
கூற்று: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.
காரணம்: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.
Q27Class 9 · Sound
A high pitch sound is
அதிக சுருதி கொண்ட ஒலியானது
Q28Class 9 · Fluids
The instrument used to measure atmospheric pressure is ________.
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி ________ ஆகும்.
Q29Class 9 · Carbon and its Compounds
Which set gives the resin codes of the three unsafe plastics that contain toxic and harmful chemicals?
நச்சுத்தன்மையுள்ள, தீங்கு தரும் வேதிப்பொருட்களைக் கொண்ட பாதுகாப்பற்ற மூன்று நெகிழிகளின் ரெசின் குறியீடுகள் எவை?
Q30Class 7 · Polymer Chemistry
Which plastic, called the most toxic plastic, has resin code 3 and contains heavy metals such as cadmium and lead?
ரெசின் குறியீடு 3 கொண்டு, மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் காட்மியம், ஈயம் போன்ற கன உலோகங்களைக் கொண்டதாகவும் உள்ள நெகிழி எது?
Q31Class 10 · Nervous System
The neurons which carry impulses from the central nervous system to the muscle fibre.
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
Q32Class 8 · Changes around us
Brine is a concentrated solution of __________.
பிரைன் என்பது __________ இன் அடர் கரைசல் ஆகும்.
Q33Class 10 · Solutions
If 1.5 g of a solute is dissolved in 15 g of water to form a saturated solution at 298 K, what is the solubility of the solute at this temperature?
பாதரசத்துடன் பிற உலோகங்கள் சேர்ந்து உருவாகும் ரசக்கலவை எந்த வகைக் கரைசலைச் சேர்ந்தது?
Q34Class 8 · Chemistry in Everyday Life
Consider the following statements about the refining of petroleum:
1. Crude petroleum is first heated to about 400 °C in a furnace.
2. In the fractionating column, the fractions condense according to their boiling point ranges.
3. Sulphur compounds are removed only after fractional distillation is over.
Which of the statements given above is/are correct?
பெட்ரோலியத்தைச் சுத்திகரித்தல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. தூய்மையற்ற பெட்ரோலியம் முதலில் சுமார் 400 °C வெப்பநிலைக்கு உலையில் வெப்பப்படுத்தப்படுகிறது.
2. பகுதிப்பொருள்கள் அவற்றின் கொதிநிலையின் அடிப்படையில் தனித்தனியே பிரிகின்றன.
3. பின்னக் காய்ச்சி வடித்தல் முடிந்த பிறகே சல்பர் சேர்மங்கள் நீக்கப்படுகின்றன.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
Q35Class 9 · Universe
The period of revolution of planet A around the Sun is 8 times that of planet B. How many times is the distance of planet A as great as that of planet B?
A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் சுற்றுக்காலம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் Aவின் தூரம் கோள் Bயின் தூரத்தைவிட எத்தனை மடங்கு அதிகம்?
Q36Class 10 · Atoms and Molecules
In the nucleus of \(_{20}Ca^{40}\), there are
\(_{20}Ca^{40}\) தனிமத்தின் உட்கருவில் உள்ளவை:
Q37Class 9 · Chemical Bonding
Which of the following statements about ionic compounds are correct?
1. They do not conduct electricity in the solid state.
2. Their aqueous solutions and molten forms conduct electricity.
3. They are soluble in water but insoluble in benzene and carbon tetrachloride.
4. Their reactions are slow molecular reactions.
அயனிச்சேர்மங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. திண்ம நிலையில் இவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை.
2. உருகிய நிலையிலும் நீர்க்கரைசலிலும் இவை மின்சாரத்தைக் கடத்துகின்றன.
3. இவை நீரில் கரையும்; பென்சீன், கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியவற்றில் கரைவதில்லை.
4. இவை மெதுவான மூலக்கூறு வினைகளில் ஈடுபடுகின்றன.
Q38Class 7 · Changes Around Us
Assertion (A): The explosion of fire cracker is a physical change.
Reason (R): A physical change is a reversible change.
கூற்று: பட்டாசு வெடித்தல் ஒரு இயற்பியல் மாற்றம்.
காரணம்: இயற்பியல் மாற்றம் ஒரு மீள் மாற்றமாகும்.
Q39Class 7 · Reproduction and Modification in Plants
Pollinators are
மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
Q40Class 7 · Polymer Chemistry
Which of the following statements is/are correct?
1. Cellulose is the main component of cotton.
2. Chitin is found in the cell walls of fungi and the exoskeletons of insects.
3. Protein polymers are made from 20 different kinds of amino acid monomers.
பின்வரும் கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. பருத்தியின் முக்கிய அங்கம் செல்லுலோஸ் ஆகும்.
2. காளான்களின் செல்சுவர்களிலும் பூச்சிகளின் புற எலும்புக்கூட்டிலும் கைட்டின் காணப்படுகிறது.
3. புரதப் பலபடிகள் இருபது வகையான அமினோ அமில ஒற்றைப்படிகளால் ஆனவை.
Q41Class 7 · Reproduction and Modification in Plants
The lesson says 35 million orchid seeds weigh only about 25 g. About how many orchid seeds would weigh 1 g?
35 மில்லியன் ஆர்க்கிட் விதைகளின் எடை சுமார் 25 கிராம் மட்டுமே எனப் பாடம் கூறுகிறது. சுமார் எத்தனை ஆர்க்கிட் விதைகள் 1 கிராம் எடை இருக்கும்?
Q42Class 8 · Magnetism
One of the following is an example for a permanent magnet.
கீழ்க்காணும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
Q43Class 9 · Periodic Classification of Elements
Which of the following statements about Dobereiner's triads are correct?
1. Dobereiner could identify only three triads from the elements known at that time.
2. The law was not applicable to elements having very low and very high atomic mass.
3. Dobereiner arranged the elements of each triad in the increasing order of atomic number.
டாபர்னீரின் மும்மை விதி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அக்கால கட்டத்தில் டாபர்னீரால் மூன்று மும்மைத் தொகுதிகளை மட்டுமே காண முடிந்தது.
2. மிகக் குறைந்த மற்றும் மிக அதிக அணு நிறை கொண்ட தனிமங்களுக்கு இவ்விதியைப் பயன்படுத்த முடியவில்லை.
3. டாபர்னீர் ஒவ்வொரு மும்மையிலும் தனிமங்களை அணு எண்ணின் ஏறு வரிசையில் அமைத்தார்.
Q44Class 9 · Fluids
The weight of the body immersed in a liquid appears to be ________ than its actual weight.
பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ________ ஆகத் தோன்றும்.
Q45Class 10 · Nuclear Physics
In 1939, which scientists discovered that a heavy uranium nucleus splits into smaller nuclei of comparable mass when bombarded with neutrons?
மிக அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மட்டுமே நடைபெறுதால், அணுக்கரு இணைவு வினையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q46Class 10 · Thermal Physics
According to Boyle's law, when the temperature of a fixed mass of gas is kept constant, how does the volume (V) vary with the pressure (P)?
திரவங்களின் உண்மை வெப்ப விரிவிற்கும் தோற்ற வெப்ப விரிவிற்கும் இடையேயான சரியான தொடர்பு எது?
Q47Class 8 · Microorganisms
Match the following:
(A) Nitrogen fixing bacteria - (1) Vaccine
(B) Tuberculosis - (2) Prion
(C) Kuru - (3) Lactobacillus acidophilus
(D) Probiotics - (4) Bacteria
(E) Edward Jenner - (5) Rhizobium
பொருத்துக:
(A) நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா - (1) தடுப்பூசி
(B) காசநோய் - (2) பிரியான்
(C) குரு - (3) லேக்டோபேசில்லஸ் அசிடோஃபிலஸ்
(D) புரோபயாட்டிக்ஸ் - (4) பாக்டீரியா
(E) எட்வர்ட் ஜென்னர் - (5) ரைசோபியம்
Q48Class 9 · Fluids
Assertion: Pascal's law is the working principle of a hydraulic lift. Reason: Pressure is thrust per unit area.
கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது. காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
Q49Class 8 · Chemistry in Everyday Life
Match the following:
(A) Octane rating - (1) Diesel
(B) Cetane rating - (2) Methane
(C) Simplest hydrocarbon - (3) Petrol
(D) Peat - (4) Brown in colour
(E) Lignite - (5) First stage coal
பொருத்துக:
(A) ஆக்டேன் மதிப்பீடு - (1) டீசல்
(B) சீட்டேன் மதிப்பீடு - (2) மீத்தேன்
(C) எளிய ஹைட்ரோகார்பன் - (3) பெட்ரோல்
(D) பீட் - (4) பழுப்பு நிறம் கொண்டது
(E) லிக்னைட் - (5) முதல் நிலை நிலக்கரி
Q50Class 10 · Genetics
New nucleotides are added to form the complementary strand of DNA with the help of
புதிய நியூக்ளியோடைடுகள் சேர்க்கப்பட்டு நிரப்பு டி.என்.ஏ இழை உருவாக உதவும் நொதி