TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 50

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Matter Around Us
Assertion (A): When an iron lock is heated, its mass does not change.
Reason (R): On heating, the distance between the particles increases but the size and number of particles do not change.
கூற்று: இரும்புப் பூட்டை வெப்பப்படுத்தும்போது அதன் நிறையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
காரணம்: வெப்பப்படுத்தும்போது துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கிறது; ஆனால் துகள்களின் பரிமாணமும் எண்ணிக்கையும் மாறுவதில்லை.
Q2Class 8 · Changes around us
When lead nitrate is heated gently in a dry test tube, a cracking sound is heard and a reddish brown gas is given out. The gas is
உலர்ந்த சோதனைக் குழாயில் லெட் நைட்ரேட்டை மெதுவாக வெப்பப்படுத்தும்போது படபட என வெடிக்கும் ஒலியுடன் செம்பழுப்பு நிற வாயு வெளிவருகிறது. அந்த வாயு
Q3Class 9 · Motion
The velocity of a car increases uniformly from 10 \( \mathrm{ms^{-1}} \) to 30 \( \mathrm{ms^{-1}} \) in 10 s. Using the area under the velocity - time graph, the distance covered is
ஒரு மகிழுந்தின் திசைவேகம் 10 விநாடியில் 10 மீ/வி-இலிருந்து 30 மீ/வி ஆகச் சீராக அதிகரிக்கிறது. திசைவேகம் – கால வரைபடத்தின் பரப்பளவைக் கொண்டு அது கடந்த தொலைவு
Q4Class 9 · Matter Around Us
________ is essential to perform separation by solvent extraction method.
கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் ________ அவசியம்.
Q5Class 7 · Reproduction and Modification in Plants
The outermost ring of green, leaf-like sepals in a flower is called
மலரின் வெளிப்புறத்தில் உள்ள பசுமை நிற புல்லி இதழ்களின் வட்டம்
Q6Class 9 · Motion
Which of the following statements are correct? 1. Centripetal force acts radially towards the centre of the circular path. 2. Centrifugal force acts away from the centre of the circular path. 3. Centrifugal force is greater in magnitude than centripetal force. 4. The dryer in a washing machine is an application of centrifugal force.
மையநோக்கு விசை, மையவிலக்கு விசை பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை? 1. மையநோக்கு விசை வட்டப் பாதையின் மையத்தை நோக்கி ஆரத்தின் வழியே செயல்படுகிறது. 2. மையவிலக்கு விசை வட்டப் பாதையின் மையத்திலிருந்து வெளிநோக்கிச் செயல்படுகிறது. 3. மையவிலக்கு விசையின் எண்மதிப்பு மையநோக்கு விசையை விட அதிகம். 4. துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள துணி உலர்த்தி மையவிலக்கு விசையின் பயன்பாடு.
Q7Class 9 · Periodic Classification of Elements
Assertion: Elements in a group generally possess similar properties but elements along a period have different properties.
Reason: The difference in electronic configuration makes the element differ in their chemical properties along a period.
கூற்று: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும், தொடரில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.
காரணம்: அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தொடரில் உள்ள தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.
Q8Class 8 · Light
If the image and object distance is same, then the object is placed at
பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் ________.
Q9Class 8 · Magnetism
The magnitude of the magnetic field strength at the Earth's surface ranges from
புவிப்பரப்பின் மீது காந்தப்புல வலிமையின் எண்மதிப்பு
Q10Class 7 · Basis of Classification
The largest division of the living world is ______
உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு
Q11Class 7 · Light
You can see your image in polished floors, but not in wooden table because ______.
நீங்கள் உங்கள் பிம்பத்தைப் பளபளப்பான பரப்பில் பார்க்க இயலும்; ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது. ஏனெனில் ______.
Q12Class 9 · Atomic Structure
Change in the number of neutrons in an atom changes it to
நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது.
Q13Class 8 · Universe and Space Science
Consider the following statements about Chandrayaan-3:
1. It was launched on July 14, 2023 from the Satish Dhawan Space Center, Sriharikota.
2. Its Lander touched down on the Moon on August 23, 2023.
3. With it, India became the first country to land on the Moon.
Which of the statements given above are correct?
சந்திரயான்-3 பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது 2023 ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.
2. இதன் தரையிறங்கி 2023 ஆகஸ்ட் 23 அன்று நிலவில் தரையிறங்கியது.
3. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q14Class 7 · Animals in Daily Life
The study of breeding of animals and their maintenance is called
விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவு ______ எனப்படும்.
Q15Class 8 · Atomic Structure
An element is composed of ______ atoms.
ஒரு தனிமமானது ______ மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது.
Q16Class 9 · Light
An object is placed 30 cm in front of a concave mirror of focal length 10 cm. The image is formed
10 செ.மீ குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் முன் 30 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படுகிறது. பிம்பம் உருவாகும் இடம்
Q17Class 9 · Plant Physiology
The shoot system grows upward in response to ________.
________ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
Q18Class 7 · Polymer Chemistry
True or false: Degradable plastics break down into tiny pieces called microplastics.
சரியா? தவறா?: வீரியம் குறைந்த நெகிழிகள் சிதைந்து மைக்ரோநெகிழிகள் என்ற சிறிய துகள்களாகும்.
Q19Class 8 · Heat
If the temperature of a liquid in a container is decreased, then the interatomic distance will ___________.
ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையைக் குறைக்கும்போது அணுக்களுக்கிடையேயான தொலைவு ________.
Q20Class 7 · Universe and Space
The galaxy containing young and hot stars is
அனேக இளம் விண்மீன்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு ________ என்று பெயர்.
Q21Class 9 · Heat
SI unit of temperature is
வெப்பநிலையின் SI அலகு
Q22Class 10 · Health and Diseases
Where does alcohol effect immediately after drinking?
மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
Q23Class 7 · Light
Light is a form of ______.
ஒளி என்பது ஒரு வகை ______.
Q24Class 9 · Nutrition and Health
Using Table 21.1 of the lesson, find the maximum combined daily requirement of carbohydrates, proteins and fats.
பாடத்தின் அட்டவணை 21.1-ஐப் பயன்படுத்தி, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த தினசரி தேவையைக் கணக்கிடுக.
Q25Class 7 · Universe and Space
Heliocentric model is proposed by ________.
சூரியமையக் கொள்கையை முன்மொழிந்தவர் ________.
Q26Class 8 · Electricity
Consider the following statements on the heating effect of current:
1. Copper wire offers high resistance and heats up quickly.
2. Nichrome wire is used as the heating element in household heating appliances.
3. In an electric kettle, the heat spreads through the water by convection.
4. The heat produced depends on the resistance offered by the wire.
Which of the statements given above are correct?
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:
1. தாமிரக் கம்பி அதிக மின்தடை கொண்டதால் விரைவில் வெப்பமடைகிறது.
2. வீட்டு வெப்பப்படுத்தும் சாதனங்களில் நிக்ரோம் கம்பி வெப்பமேற்றும் சாதனமாகப் பயன்படுகிறது.
3. மின் கொதிகலனில் வெப்பம் திரவம் முழுவதும் வெப்பச்சலனம் மூலம் பரவுகிறது.
4. உருவாகும் வெப்பத்தின் அளவு கம்பி வழங்கும் மின்தடையைப் பொறுத்து அமையும்.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q27Class 9 · Animal Kingdom
Spiny anteater is an example for ________ mammal.
முட்கள் கொண்ட எறும்பு உண்ணியானது ________ பாலூட்டிக்கு உதாரணமாகும்.
Q28Class 7 · Reproduction and Modification in Plants
Assertion (A): Pollination and fertilization in flowers produce fruits and seeds.
Reason (R): After fertilization the ovary becomes fruit and ovule becomes seed.
கூற்று (A): பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும் விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் (R): கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறுகிறது.
Q29Class 8 · Atomic Structure
Valency can be defined as double the number of oxygen atoms with which one atom of an element combines. What is the valency of carbon in \( \mathrm{CO_2} \)?
ஒரு தனிமத்தின் ஒரு அணுவுடன் இணையும் ஆக்சிஜன் அணுக்களின் எண்ணிக்கையை இரண்டால் பெருக்கினால் இணைதிறன் கிடைக்கும். \( \mathrm{CO_2} \)-ல் கார்பனின் இணைதிறன் என்ன?
Q30Class 7 · Cell Biology
Which cells are round, biconcave and disc shaped?
வட்ட வடிவம், இருபுறகுழி மற்றும் தட்டு வடிவமான செல்கள் எவை?
Q31Class 9 · World of Microbes
Match the microbe with its use.
A. Saccharomyces cerevisiae - (i) curing of tea leaves
B. Lactobacillus - (ii) citric acid
C. Aspergillus niger - (iii) curd
D. Bacillus megaterium - (iv) wine
நுண்ணுயிரியையும் அதன் பயனையும் பொருத்துக.
A. சாக்கரோமைசிஸ் செரிவிசே - (i) தேயிலையைப் பதப்படுத்துதல்
B. லாக்டோஃபேசில்லஸ் - (ii) சிட்ரிக் அமிலம்
C. ஆஸ்பர்ஜில்லஸ் நைகர் - (iii) தயிர்
D. ஃபேசில்லஸ் மெகாடெரியம் - (iv) வைன்
Q32Class 8 · Acids and Bases
Limestone (calcium carbonate) reacts with dilute sulphuric acid to form
சுண்ணாம்புக் கல் (கால்சியம் கார்பனேட்) நீர்த்த சல்பியூரிக் அமிலத்துடன் வினைபுரிந்து தருவது
Q33Class 8 · Universe and Space Science
Chandrayaan - 1 was launched on
சந்திரயான் - 1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள்
Q34Class 9 · World of Microbes
One of the means of indirect transmission of a disease is
மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை
Q35Class 8 · Acids and Bases
Red ant sting contains __________
சிவப்பு எறும்பின் கொடுக்கில் ________ உள்ளது.
Q36Class 9 · Environmental Science
Pick the odd one out: which of these is NOT an elemental form of carbon?
பொருந்தாததைக் கண்டறிக: கீழ்க்கண்டவற்றில் கார்பனின் எளிய (தனிம) வடிவம் அல்லாதது எது?
Q37Class 8 · Force and Pressure
The value of the atmospheric pressure at sea level is
கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
Q38Class 10 · Structural Organisation of Animals
The body of leech has
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
Q39Class 8 · Organisation of Life
When the blood glucose level rises, which hormone is secreted to maintain homeostasis?
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது தன்னிலை காத்தலுக்காக உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் எது?
Q40Class 10 · Reproduction in Plants and Animals
The expulsion of the young one from the mother's uterus is called
தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளியேற்றப்படும் நிகழ்வு
Q41Class 8 · Atomic Structure
Match the following and choose the correct code:
A. Law of conservation of mass - 1. Sir William Crookes
B. Law of constant proportion - 2. James Chadwick
C. Cathode rays - 3. Joseph Proust
D. Anode rays - 4. Lavoisier
E. Neutrons - 5. Goldstein
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
A. பொருண்மை அழியா விதி - 1. சர் வில்லியம் குருக்ஸ்
B. மாறா விகித விதி - 2. ஜேம்ஸ் சாட்விக்
C. கேதோடு கதிர்கள் - 3. ஜோசப் ப்ரௌஸ்ட்
D. ஆனோடு கதிர்கள் - 4. லவாய்சியர்
E. நியூட்ரான் - 5. கோல்ட்ஸ்டீன்
Q42Class 7 · Atomic Structure
The nucleus of which atom does NOT contain any neutron?
எந்த அணுவின் அணுக்கருவில் நியூட்ரான் இல்லை?
Q43Class 10 · Acoustics
For a gaseous medium, how does the velocity of sound waves vary with its absolute temperature (\(T\))?
ஒரு வாயு ஊடகத்தில், ஒலி அலைகளின் திசைவேகமானது அதன் தனி வெப்பநிலையின் (\(T\)) மதிப்புடன் எவ்வாறு மாறுபடுகிறது?
Q44Class 9 · Nutrition and Health
Match the mineral with its deficiency disorder.
1. Calcium
2. Sodium
3. Potassium
4. Iron
5. Iodine
a. Muscular fatigue
b. Anaemia
c. Osteoporosis
d. Goitre
e. Muscular cramps
தாது உப்பைக் குறைபாட்டு நோயுடன் பொருத்துக.
1. கால்சியம்
2. சோடியம்
3. பொட்டாசியம்
4. இரும்பு
5. அயோடின்
a. தசைச்சோர்வு
b. இரத்த சோகை
c. ஆஸ்டியோ போரோசிஸ்
d. முன் கழுத்துக் கழலை
e. தசைப்பிடிப்புகள்
Q45Class 8 · Light
Which of the following is an example of irregular (diffused) reflection?
பின்வருவனவற்றுள் ஒழுங்கற்ற (விரவலான) எதிரொளிப்புக்கு எடுத்துக்காட்டு எது?
Q46Class 8 · Reaching the Age of Adolescence
_____ is secreted by the ovaries of female.
பெண்களில் அண்டகத்தால் _____ உற்பத்தி செய்யப்படுகிறது.
Q47Class 7 · Changes Around Us
True or false: Tarnishing of silver is an example of endothermic change.
சரியா? தவறா?: வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு வெப்ப ஏற்பு மாற்றமாகும்.
Q48Class 8 · Conservation of Plants and Animals
CPCSEA, which ensures that animals are not subjected to unnecessary suffering during experiments, is a statutory committee set up under the
சோதனைகளின்போது விலங்குகள் தேவையற்ற துன்பங்களுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யும் CPCSEA எந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வமான குழு?
Q49Class 9 · Environmental Science
The atmosphere is a rich source of nitrogen. About how much of it is nitrogen?
வளிமண்டலம் நைட்ரஜனின் பெரிய மூலமாக உள்ளது. அதில் ஏறத்தாழ எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
Q50Class 10 · Types of Chemical Reactions
The reaction between silicon dioxide and calcium oxide to form calcium silicate (\(\text{SiO}_{2(s)} + \text{CaO}_{(s)} \rightarrow \text{CaSiO}_{3(s)}\)) is classified under which type of combination reaction?
மனித ரத்தத்தின் இயல்பான pH மதிப்பு வரம்பு யாது?