TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 51

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Chemistry in Daily Life
Which salt gives a red colour when used in the colourful flame experiment?
வண்ண வண்ணச் சுடர் சோதனையில் சிவப்புச் சுடரைத் தரும் உப்பு எது?
Q2Class 10 · Structural Organisation of Animals
Which of the following represents the correct dental formula for an adult rabbit?
விருந்தோம்பியின் தோலில் இரத்தம் உறிஞ்சுவதற்காக அட்ணட தன் தாடைகள் மூலம் ஏற்படுத்தும் காயத்தின் வடிவம் என்ன?
Q3Class 9 · World of Microbes
Typhoid fever is caused by __________.
டைபாய்டு காய்ச்சல் __________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
Q4Class 7 · Light
Assertion (A): A lunar eclipse occurs when the Earth comes between the Sun and the Moon.
Reason (R): Light travels in a straight line, so the Earth blocks sunlight and casts its shadow on the Moon.
கூற்று (A): சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
காரணம் (R): ஒளி நேர்க்கோட்டில் செல்வதால், புவி சூரிய ஒளியைத் தடுத்து அதன் நிழல் சந்திரன் மேல் விழுகிறது.
Q5Class 9 · Atomic Structure
Rutherford's model of the atom failed because it could not explain
ரூதர்போர்டின் அணுக் கொள்கையால் விளக்க இயலாதது
Q6Class 9 · Environmental Science
Increased amount of __________ in the atmosphere results in greenhouse effect and global warming.
__________ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
Q7Class 9 · Plant Physiology
Which of the following statements are correct?
1. Tropic movements are growth dependent.
2. Nastic movements are permanent and irreversible.
3. Nastic movements are found only in a few specialized plants.
4. Tropic movements are an immediate action.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. திசைசார் அசைவுகள் வளர்ச்சியைச் சார்ந்து அமையும்.
2. திசைசாரா அசைவுகள் நிரந்தரமானவை, மீளாதவை.
3. திசைசாரா அசைவுகள் சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்.
4. திசைசார் அசைவுகள் விரைவான செயல்.
Q8Class 7 · Changes Around Us
True or false: A bean plant collecting sunlight and turning it into bean seeds is an example of physical and non-periodic change.
சரியா? தவறா?: ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு இயற்பியல் மற்றும் கால - ஒழுங்கற்ற மாற்றமாகும்.
Q9Class 10 · Carbon and Its Compounds
According to IUPAC nomenclature, what is the root word used for a parent carbon chain containing 6 carbon atoms?
சோப்புகளின் தரத்தைக் குறிப்பிடும் TFM என்பதன் விரிவாக்கம் என்ன?
Q10
On 15 February 2017, ISRO set a world record by launching how many satellites with a single rocket, PSLV-C37?
2017 பிப்ரவரி 15 அன்று PSLV-C37 என்ற ஒரே ஏவுகலம் மூலம் எத்தனை செயற்கைக்கோள்களைச் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்தது?
Q11Class 10 · Plant Anatomy and Plant Physiology
Where does glycolysis, the primary stage of respiration common to both aerobic and anaerobic pathways, take place inside the cell?
கிரெப் சுழற்சி (Krebs cycle) மைட்டோகாண்ட்ரியாவின் எந்தப் பகுதியில் நடைபெறுகிறது?
Q12Class 9 · Motion
Which one of the following is most likely not a case of uniform circular motion?
கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?
Q13Class 8 · Chemistry in Everyday Life
Which of the following is NOT obtained by the fractional distillation of coal tar, according to the lesson?
பாடத்தின்படி கரித்தாரை பின்னக் காய்ச்சி வடிக்கும்போது கிடைக்காதது எது?
Q14Class 8 · Heat
Which one of the following statements about thermal conductivity is correct?
வெப்பக் கடத்தல் பற்றிய கீழ்காணும் கூற்றுக்களுள் எது சரி?
Q15Class 8 · Reaching the Age of Adolescence
Adolescence is the period of life between _____ years of age.
_____ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்.
Q16Class 7 · Electricity
Assertion (A): Copper is used to make electric wires.
Reason (R): Copper has very low electrical resistance.
கூற்று (A): தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் (R): தாமிரம் குறைந்த மின்தடையைக் கொண்டுள்ளது.
Q17Class 10 · Atoms and Molecules
Which of the following represents 1 amu?
1 amu என்பது:
Q18Class 10 · Plant and Animal Hormones
Epinephrine and Norepinephrine are called 'emergency hormones' because they:
எபிநெப்ரின் மற்றும் நார் எபிநெப்ரின் அவசர கால ஹார்மோன்கள் என ஏன் அழைக்கப்படுகின்றன?
Q19Class 10 · Breeding and Biotechnology
The cross between two different breeds of animals is known as
வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளுக்கு இடையேயான கலப்பு
Q20Class 7 · Electricity
What is the main advantage of a Miniature Circuit Breaker (MCB) over an electric fuse?
மின் உருகியைக் காட்டிலும் குறு சுற்று துண்டிப்பானின் (MCB) முக்கிய நன்மை என்ன?
Q21Class 9 · Nutrition and Health
Match the agency with the products it certifies or its role.
A. ISI
B. AGMARK
C. FPO
D. FSSAI
(i) Jams, sauce and pickles
(ii) Regulation and supervision of food safety
(iii) Switches, cables and electric motors
(iv) Cereals, pulses, honey and butter
நிறுவனத்தை அது சான்றளிக்கும் பொருள்கள் அல்லது அதன் பங்குடன் பொருத்துக.
A. ISI
B. அக்மார்க்
C. FPO
D. FSSAI
(i) ஜாம், சாஸ், ஊறுகாய்கள்
(ii) உணவுப் பாதுகாப்பைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துதல்
(iii) சுவிட்சுகள், கேபிள் ஒயர்கள், மின்சார மோட்டார்
(iv) தானியங்கள், பருப்பு வகைகள், தேன், வெண்ணெய்
Q22Class 7 · Heat and Temperature
Digital thermometers are now preferred for body temperature because they
இன்று உடல் வெப்பநிலையை அளக்க டிஜிட்டல் வெப்பநிலைமானி விரும்பப்படுவதற்குக் காரணம், அது
Q23Class 10 · Types of Chemical Reactions
Calculate the pH of a \(1.0 \times 10^{-4}\text{ M}\) solution of sodium hydroxide (\(\text{NaOH}\)).
மரக்கட்டையை விட மரத்தூள் மிக வேகமாக எரிவதற்குக் காரணம் என்ன?
Q24Class 7 · Electricity
Match the following:
1. Cell - (i) used to open or close a circuit
2. Switch - (ii) safety device used in an electric circuit
3. Circuit - (iii) a complete path for the flow of an electric current
4. Fuse - (iv) a device which converts chemical energy into electrical energy
பொருத்துக:
1. மின்கலம் - (i) மின்சுற்றைத் திறக்க அல்லது மூடப் பயன்படுகிறது
2. சாவி - (ii) மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புச் சாதனம்
3. மின்சுற்று - (iii) மின்னோட்டம் பாய்வதற்கான முழுமையான மூடிய பாதை
4. மின் உருகி - (iv) வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்
Q25Class 10 · Reproduction in Plants and Animals
The formation of sperms in the male and ova in the female is together called
ஆணில் விந்தணுக்களும் பெண்ணில் அண்டங்களும் உருவாகும் நிகழ்வு ஒட்டுமொத்தமாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q26Class 8 · Sound
A sound wave travels 2000 m in 8 s. What is the velocity of the sound?
ஒரு ஒலி அலை 8 s இல் 2000 m பயணிக்கிறது. அந்த ஒலியின் திசைவேகம் என்ன?
Q27Class 9 · Measurement
Assertion (A): The scientifically correct expression is "The mass of the bag is 10 kg". Reason (R): In everyday life, we use the term weight instead of mass.
கூற்று (A): ஒரு பையின் நிறை 10 கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும். காரணம் (R): அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
Q28Class 8 · Plant Kingdom
Solanum trilobatum is the binomial name of Thoothuvalai. The word 'Solanum' refers to
தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் டிரைலொபேட்டம் ஆகும். இதில் 'சொலானம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது?
Q29Class 8 · Universe and Space Science
Which ISRO chairperson is popularly known as the 'Rocket Man' for his contribution to cryogenic engines?
கிரையோஜெனிக் இயந்திரங்களுக்கு அளித்த பங்களிப்பால் 'ராக்கெட் மனிதர்' என அழைக்கப்படும் ISRO தலைவர் யார்?
Q30Class 9 · Organ Systems in Animals
Assertion (A): Bile salts help in the digestion of fats.
Reason (R): Bile salts convert large fat droplets into small ones.
கூற்று (A): பித்த உப்புகள் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
காரணம் (R): பித்த உப்புகள் பெரிய கொழுப்புத் திவலைகளைச் சிறு திவலைகளாக மாற்றுகின்றன.
Q31Class 9 · Sound
According to Table 8.1, at 25 °C sound travels fastest in
அட்டவணை 8.1 இன்படி, 25 °C வெப்பநிலையில் ஒலி மிக வேகமாகச் செல்லும் ஊடகம்