TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 6

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 10 · Transportation in Plants and Circulation in Animals
Which type of white blood cells are the largest in size and exhibit active phagocytic action?
இரத்தத் தட்டுகள் (திராம்போசைட்டுகள்) பற்றிய கூற்றுகளில் தவறான கூற்று எது?
Q2Class 8 · Conservation of Plants and Animals
WWF stands for
WWF என்பது ______ ஐக் குறிக்கிறது.
Q3Class 9 · Light
Assertion (A): Incident ray is directed towards the centre of curvature of spherical mirror. After reflection it retraces its path.
Reason (R): Angle of incidence (i) = Angle of reflection (r) = 0°.
கூற்று (A): கோளக ஆடியின் வளைவு மையத்தை நோக்கிச் செல்லும் படுகதிர், எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.
காரணம் (R): படுகோணம் (i) = எதிரொளிப்புக் கோணம் (r) = 0°.
Q4Class 8 · Measurement
Luminous intensity is the intensity of ______.
ஒளிச்செறிவு என்பது ______ யின் ஒளிச்செறிவாகும்.
Q5Class 9 · Motion
An object moves along a circular path of radius 7 m and takes 22 s to come back to its starting position. Taking π = 22/7, its speed is
7 மீ ஆரம் கொண்ட வட்டப் பாதையில் சுற்றிவரும் ஒரு பொருள் தொடக்க நிலைக்குத் திரும்பி வர 22 விநாடி எடுத்துக்கொள்கிறது. π = 22/7 எனில் அதன் வேகம்
Q6Class 10 · Laws of Motion
According to Galileo's concepts, what happens when different bodies of different size, shape, and mass are dropped from a height in vacuum?
ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q7Class 9 · Nutrition and Health
Which of the following statements are correct?
1. Dr. Funk introduced the term vitamin.
2. Vitamin A was the first vitamin discovered.
3. Vitamin K is a water soluble vitamin.
4. In the skin, dehydrocholesterol is converted into vitamin D by sunlight.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. டாக்டர் ஃபன்க் என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
2. முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின், வைட்டமின் A.
3. வைட்டமின் K நீரில் கரையும் வைட்டமின்.
4. சூரியக்கதிர்கள் தோலில் விழும்போது டிஹைட்ரோ கொலஸ்ட்ரால் வைட்டமின் D ஆக மாறுகிறது.
Q8Class 8 · Crop Production and Management
Organism that control insects and pests of plant crops is
பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளையும், சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்
Q9Class 7 · Electricity
Copper : conductor :: Wood : ______
தாமிரம் : கடத்தி :: மரக்கட்டை : ______
Q10Class 10 · Origin and Evolution of Life
Similar traits in different organisms are explained by their being inherited from
வெவ்வேறு உயிரினங்களில் ஒத்த பண்புகள் காணப்படுவதற்கான காரணம்
Q11Class 10 · Plant Anatomy and Plant Physiology
In the transverse section of a monocot stem, what is the characteristic feature observed within the vascular bundle due to disintegration of protoxylem vessels?
தாவரங்களில் மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களுக்குக் காரணமான கணிகம் எது?
Q12Class 8 · Plant Kingdom
The word 'Taxonomy' is derived from ______ words.
'வகைப்பாட்டியல்' என்ற சொல் ______ மொழிச் சொற்களிலிருந்து பெறப்பட்டது.
Q13
Consider the following statements about nanomaterials:
1. They have a larger surface area and higher surface energy than the same material in bulk form.
2. Nanoparticles are highly stable when they come in contact with oxygen.
3. Nanoparticles are added to fabrics to prevent the growth of bacteria.
Which of the statements is/are correct?
நானோ பொருள்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. பருமனான பொருள்களைவிட இவை அதிகப் புறப்பரப்பளவும் அதிகப் புறப்பரப்பு ஆற்றலும் கொண்டவை.
2. நானோ துகள்கள் ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது மிகுந்த நிலைப்புத் தன்மையுடன் இருக்கின்றன.
3. பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க ஆடைகளில் நானோ துகள்கள் சேர்க்கப்படுகின்றன.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Q14Class 9 · Periodic Classification of Elements
Sodium (atomic number 11) has its electrons in three shells, arranged 2, 8, 1. In which period of the modern periodic table is it placed?
சோடியத்தின் (அணு எண் 11) எலக்ட்ரான்கள் மூன்று கூடுகளில் 2, 8, 1 என அமைந்துள்ளன. நவீன தனிம அட்டவணையின் எந்தத் தொடரில் அது வைக்கப்பட்டுள்ளது?
Q15Class 7 · Health and Hygiene
Complete the analogy.
Tuberculosis : Air :: Cholera : ______
ஒப்புமை தருக.
காசநோய் : காற்று :: காலரா : ______
Q16Class 9 · Carbon and its Compounds
When one or more hydrogen atoms in a hydrocarbon are replaced by elements such as O, N, S or halogens, a variety of compounds are produced having different
ஹைட்ரோகார்பனிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன்கள் O, N, S மற்றும் உப்பீனிகளால் இடமாற்றம் செய்யப்படும்போது வெவ்வேறு ________ கொண்ட பல்வேறு சேர்மங்கள் உண்டாகின்றன.
Q17Class 10 · Atoms and Molecules
Which of the following statements is incorrect?
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
Q18Class 10 · Periodic Classification of Elements
Which form of iron has the lowest carbon content, making it the purest commercial variety of iron?
இரும்பு துருப்பிடித்தலின்போது உருவாகும் துருவின் வேதியியல் வாய்ப்பாடு என்ன?
Q19Class 8 · Atomic Structure
Using Table 12.1, the mass of a proton is roughly how many times the mass of an electron?
அட்டவணை 12.1-ன்படி, புரோட்டானின் நிறை எலக்ட்ரானின் நிறையைப் போல ஏறத்தாழ எத்தனை மடங்கு?
Q20Class 7 · Atomic Structure
Who discovered the neutron?
நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
Q21Class 9 · Plant Physiology
The Venus flytrap (Dionaea muscipula) shows one of the fastest known nastic movements. Its movement is a spectacular example of ________.
வீனஸ் பூச்சிப் பிடிப்பான் (டையோனியா மிஃசிபுலா) தாவரம் திசை சாரா தூண்டல் அசைவுகளில் மிக வேகமானதைக் காட்டுகிறது. இது ________ க்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
Q22Class 9 · Plant Physiology
The non-directional movement of a plant part in response to temperature is called ________.
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது ________ எனப்படும்.
Q23Class 8 · Acids and Bases
Magnesium hydroxides are used for treating_______
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ________ ஐ குணப்படுத்தப் பயன்படுகிறது.
Q24Class 8 · Universe and Space Science
Consider the following statements about the parts of a rocket:
1. The structural system is made of strong but light materials like titanium or aluminium.
2. The guidance system takes up most of the space in a rocket.
3. Fins at the bottom of the frame give stability during flight.
Which of the statements given above are correct?
ராக்கெட்டின் பகுதிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கட்டமைப்பு அமைப்பு வலிமையான, எடை குறைந்த டைட்டானியம் அல்லது அலுமினியத்தால் உருவாக்கப்படுகிறது.
2. ராக்கெட்டின் பெரும்பகுதி இடத்தை வழிகாட்டு அமைப்பு எடுத்துக்கொள்கிறது.
3. பறக்கும்போது ராக்கெட் நிலையாக இருக்க அடிப்பகுதியில் துடுப்புகள் இணைக்கப்படுகின்றன.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q25Class 10 · Transportation in Plants and Circulation in Animals
Active transport involves
செயல்மிகு கடத்துதலில் (ஆற்றல் சார்ந்த கடத்துதல்) ___________
Q26Class 8 · Water
According to the lesson, how many major river basins are there in Tamil Nadu?
பாடத்தின்படி தமிழ்நாட்டில் எத்தனை பெரிய ஆற்றுப் படுகைகள் உள்ளன?
Q27Class 7 · Cell Biology
Chloroplast : photosynthesis :: mitochondria : ____
பசுங்கணிகம் : ஒளிச்சேர்க்கை :: மைட்டோகாண்ட்ரியா : _______
Q28Class 9 · Applied Chemistry
Which of the following does not contain natural dyes?
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?
Q29Class 9 · Motion
A body moving in a straight line has an acceleration of -2 \( \mathrm{ms^{-2}} \). This means that
நேர்கோட்டில் இயங்கும் ஒரு பொருளின் முடுக்கம் -2 மீ/வி² எனில், அதன் பொருள்
Q30Class 9 · Acids, Bases and Salts
Which of the following statements is/are correct?
1. HCl ionises completely in water, so it is a strong acid.
2. Acetic acid ionises only partially in water, so it is a weak acid.
3. HCl dissolved in ethanol gives H+ and Cl- ions.
பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. HCl நீரில் முழுவதுமாக அயனியுறுவதால் அது வலிமை மிகு அமிலம்.
2. அசிட்டிக் அமிலம் நீரில் பகுதியளவே அயனியுறுவதால் அது வலிமை குறைந்த அமிலம்.
3. எத்தனாலில் கரைக்கப்பட்ட HCl, H+ மற்றும் Cl- அயனிகளைத் தருகிறது.
Q31Class 8 · Plant Kingdom
The branch of study of algae is called
பாசிகளைப் பற்றிய பாடப்பிரிவு
Q32Class 8 · Movements in Animals
External ear (pinna) is supported by
உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா) தாங்குவது எது?
Q33Class 8 · Air
Aerated water contains
காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் ________ உள்ளது.
Q34Class 9 · Acids, Bases and Salts
Assertion: A concentrated acid must be added slowly to water with constant stirring, and water must not be added to the acid.
Reason: Mixing generates a large amount of heat, and adding water to acid makes the mixture splash out and cause burns.
கூற்று: செறிவு மிகுந்த அமிலத்தை நீருடன் சேர்க்கும்போது, அமிலத்தை நீரினுள் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்க வேண்டும்; அமிலத்தினுள் நீரைச் சேர்க்கக் கூடாது.
காரணம்: இவ்வாறு கலக்கும்போது அதிக அளவு வெப்பம் வெளியேறும்; அமிலத்தினுள் நீரைச் சேர்த்தால் கலவை வெளியே தெறித்து காயம் ஏற்படுத்தும்.
Q35Class 10 · Environmental Management
The removal of soil particles from the land is called
மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது
Q36Class 10 · Types of Chemical Reactions
During the thermal decomposition of mercury (II) oxide, which is a thermolysis reaction, the reactant decomposes into:
\(25^\circ\text{C}\) வெப்பநிலையில் தூய நீரின் அயனிப் பெருக்கத்தின் (\(K_w\)) மதிப்பு என்ன?
Q37Class 8 · Matter around us
Symbol of mercury is
பாதரசத்தின் குறியீடு
Q38Class 9 · Sound
A ship sends out ultrasound that returns from the seabed after 4 s. If the speed of ultrasound in sea water is 1500 m s⁻¹, the depth of the sea is
ஒரு கப்பலிலிருந்து அனுப்பப்படும் மீயொலி கடலின் அடியிலிருந்து எதிரொலித்து 4 வி கழித்து மீண்டும் வந்தடைகிறது. கடல் நீரில் மீயொலியின் வேகம் 1500 மீ வி⁻¹ எனில், கடலின் ஆழம்
Q39Class 9 · Light
The angle of deviation of light ray in a prism depends on the angle of _______.
முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் _______ கோணத்தைப் பொறுத்தது.
Q40Class 7 · Light
Reflection of light from rough surface is called ______ reflection.
சொரசொரப்பான பரப்பின் மேல் ______ எதிரொளிப்பு நடைபெறுகிறது.
Q41Class 10 · Reproduction in Plants and Animals
Male gametes in angiosperms are formed by the division of ___________ .
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
Q42Class 7 · Reproduction and Modification in Plants
The world's largest and heaviest seed, which grows only in two islands of the Seychelles, is the
சேசில்லிஸ் தீவுகளில் மட்டுமே முளைக்கும், உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை
Q43Class 7 · Light
In additive colour synthesis, mixing equal proportions of blue light and green light gives
நிறங்களின் சேர்க்கையில், சம அளவு நீலமும் பச்சையும் கலக்கும்போது கிடைக்கும் நிறம்
Q44Class 9 · World of Microbes
Infectious particles that contain only protein and no nucleic acid are called
நியூக்ளிக் அமிலமின்றி புரதத்தை மட்டுமே கொண்ட நோய்த்தொற்றுத் துகள்கள்
Q45Class 8 · Air
Which of the following is known as azote?
அசோட் எனப்படுவது எது?
Q46Class 9 · Atomic Structure
In Rutherford's gold foil experiment, most of the alpha particles passed straight through the foil. This showed that
ரூதர்போர்டின் தங்கத் தகடு சோதனையில் பெரும்பாலான ஆல்பா துகள்கள் தகட்டினுள் ஊடுருவி நேர்கோட்டுப் பாதையில் சென்றன. இது காட்டுவது
Q47Class 9 · Animal Kingdom
Excretory organ of tape worm is
நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?
Q48Class 9 · Organ Systems in Animals
Which of the following is not a part of female reproductive system?
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
Q49Class 8 · Matter around us
Sulphur is used in
கந்தகம் பயன்படுவது
Q50Class 7 · Heat and Temperature
Using R = F + 459.67, the freezing point of water (32 °F) on the Rankine scale is
R = F + 459.67 என்ற வாய்ப்பாட்டின்படி நீரின் உறைநிலை (32 °F) ரான்கீன் அளவீட்டில்