TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 13

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Resources
Which country is the world's leading producer of manganese?
உலகின் முன்னணி மாங்கனீசு உற்பத்தி நாடு எது?
Q2Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Fill in the blank: Displacement of water can produce one or more huge destructive waves known as ______
கோடிட்ட இடத்தை நிரப்புக: மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ______ எனப்படும்.
Q3Class 9 · Lithosphere - II Exogenetic Processes
The disintegration or decomposition of rocks is generally called _______.
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் _______ என்று அழைக்கப்படுகிறது.
Q4Class 7 · Landforms
Meanders along the River Vellar near Sethiyathope are found in which district of Tamil Nadu?
சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்றின் ஆற்று வளைவுகள் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன?
Q5Class 10 · Physical Geography of Tamil Nadu
Which river of Tamil Nadu is perennial because it is fed by both the southwest and northeast monsoons?
தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு பருவமழைகளாலும் நீர் பெறுவதால் வற்றாத ஆறாக உள்ள தமிழக ஆறு எது?
Q6Class 7 · Interior of the Earth
Assertion (A): The structure of the earth may be compared to that of an apple.
Reason (R): The interior of the earth consists of crust, mantle and core.
கூற்று: புவியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம்.
காரணம்: புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது.
Q7Class 9 · Man and Environment
Raji always carries a cloth bag to the grocery store so that the shopkeeper need not give her plastic bags. Which way of growing sustainability does this show?
ராஜி மளிகைக் கடைக்குச் செல்லும்போது எப்போதும் துணிப்பையை எடுத்துச் செல்கிறாள்; இதனால் கடைக்காரர் நெகிழிப் பைகளைத் தர வேண்டியதில்லை. இது வளம் குன்றா வளர்ச்சியை வளர்க்கும் எந்த வழியைக் காட்டுகிறது?
Q8
Which of the following is NOT an effect of global warming listed in the textbook?
பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ள புவி வெப்பமயமாதலின் விளைவுகளில் இடம்பெறாதது எது?
Q9Class 8 · Migration and Urbanisation
The formation of a plural society in urban areas is which consequence of migration?
நகர்ப்புறத்தில் பன்முக சமுதாயம் உருவாவது இடம்பெயர்வின் எந்த வகை விளைவு?
Q10Class 8 · Migration and Urbanisation
The movement of a person based on his free will and desire to live in a better place is called _________ migration.
ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் _________ இடம்பெயர்வு எனப்படும்.
Q11Class 8 · Hazards
The type of drought associated with reduction of water in streams, rivers and reservoirs is
நீரோடைகள், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து காணப்படும் சூழல்
Q12Class 10 · Human Geography of Tamil Nadu
Bauxite is found in which of these areas of Tamil Nadu?
தமிழ்நாட்டின் கீழ்க்கண்ட பகுதிகளில் பாக்சைட் காணப்படும் பகுதி எது?
Q13Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Match the following:
1. NDMA - A. Premier institute for training and capacity development
2. NDRF - B. Agency of the Ministry of Home Affairs
3. NIDM - C. Disaster management at district level
4. DDMA - D. Specialised force for specialist response
பொருத்துக:
1. NDMA - A. பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான முதன்மை நிறுவனம்
2. NDRF - B. உள்துறை அமைச்சகத்தின் நிறுவனம்
3. NIDM - C. மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை
4. DDMA - D. நிபுணர் பதிலளிப்புக்கான சிறப்பு சக்தி
Q14Class 10 · Physical Geography of Tamil Nadu
The plateau which lies between The Nilgiris and Dharmapuri districts is
நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி எது?
Q15Class 8 · Hydrological Cycle
There are _______ phases in the water cycle.
நீர்ச்சுழற்சியில் _______ நிலைகள் உள்ளன.
Q16Class 7 · Interior of the Earth
About what percentage of the world's earthquakes occur in the Pacific Ring of Fire belt?
உலகின் நிலநடுக்கங்களில் ஏறத்தாழ எத்தனை சதவீதம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படுகின்றன?
Q17Class 7 · Landforms
Assertion (A): Mushroom rocks have a narrower base and a wider top.
Reason (R): Winds erode the lower section of the rock more than the upper part.
கூற்று: காளான் பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகின்றன.
காரணம்: பாறையின் மேற்பகுதியைவிடக் கீழ்ப்பகுதியைக் காற்று வேகமாக அரிக்கின்றது.
Q18Class 8 · Migration and Urbanisation
State true or false and choose the correct option:
1. Slums are generally found in cities.
2. Mass migration is absent in the modern period.
3. The process of Urbanisation has a short history.
4. Cities and towns are the major polluters of environment.
5. Transhumance is also referred as seasonal migration.
Which statements are true?
சரியா / தவறா எனக் கண்டறிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
2. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.
3. நகரமயமாக்கம் குறுகிய கால வரலாறுடையது.
4. பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
5. மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது.
சரியான கூற்றுகள் எவை?
Q19Class 6 · Resources
Resources which are confined to certain regions are called ______.
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ______ எனப்படுகிறது.
Q20Class 10 · Human Geography of Tamil Nadu
The Mullaiperiyar dam, built by the British administration in 1895, is across the river
1895ஆம் ஆண்டு ஆங்கிலேய நிர்வாகத்தால் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை எந்த ஆற்றின் குறுக்கே உள்ளது?
Q21Class 10 · Climate and Natural Vegetation of India
Mawsynram, the place which receives the highest rainfall (1141 cm) in the world, is located in _______.
உலகில் மிக அதிக அளவு மழை (1141 செ.மீ) பெறும் மௌசின்ராம் அமைந்துள்ள மாநிலம் _______.
Q22Class 7 · Population and Settlement
Rural settlements are located near __________.
கிராமப்புறக் குடியிருப்புகள் __________ அருகில் அமைந்துள்ளது.
Q23Class 10 · India - Population, Transport, Communication and Trade
__________ transport provides door to door services.
__________ போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
Q24Class 10 · India - Agriculture
The longest dam in the world is ___________.
உலகிலேயே மிக நீளமான அணை __________.
Q25Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Match the following:
1. Earthquake - A. Gigantic waves
2. Cyclone - B. Creak / Fault
3. Tsunami - C. Uneven rainfall
4. Industrial accident - D. Eye of the storm
5. Drought - E. Carelessness
பொருத்துக:
1. புவி அதிர்ச்சி - A. இராட்சத அலைகள்
2. சூறாவளி - B. பிளவு
3. சுனாமி - C. சமமற்ற மழை
4. தொழிற்சாலை விபத்து - D. புயலின் கண்
5. வறட்சி - E. கவனமின்மை
Q26Class 9 · Hydrosphere
Assertion (A): Submarine canyons are deep gorges on the ocean floor.
Reason (R): They are mainly restricted to continental shelf, slope and rise.
கூற்று (A): கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.
காரணம் (R): இவை கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
Q27Class 9 · Hydrosphere
Ocean currents are produced _______.
கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம் _______.
Q28Class 6 · Resources
Match the following: Natural resource
பொருத்துக: இயற்கை வளம்
Q29Class 10 · Climate and Natural Vegetation of India
Temperature decreases at the rate of _______ for every 1000 metres of ascent, which is called the normal lapse rate.
புவிப்பரப்பிலிருந்து ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் _______ என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது; இது வெப்பக் குறைவு விகிதம் எனப்படும்.
Q30Class 8 · Hydrological Cycle
The science which deals with the occurrence, distribution, movement and properties of water on the earth is called
புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் தன்மை, பரவல், இயக்கம் மற்றும் பண்புகள் போன்ற அம்சங்களைக் கையாளும் அறிவியல்
Q31Class 7 · Resources
Where is the largest solar power project in India situated?
மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
Q32Class 7 · Landforms
The internal process that leads to the upliftment and sinking of the earth's surface at several places is called the
புவியின் மேற்பரப்பில் பல இடங்களில் உயர்நிலப் பகுதிகளையும் தாழ்வு நிலப்பகுதிகளையும் ஏற்படுத்தும் செயல்முறை
Q33
The National Action Plan on Climate Change (NAPCC), released by the Prime Minister on 30 June 2008, has how many National Missions at its core?
2008 ஜூன் 30 அன்று பிரதமரால் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான தேசியச் செயல் திட்டத்தின் (NAPCC) மையமாக எத்தனை தேசிய இயக்கங்கள் (மிஷன்கள்) உள்ளன?
Q34Class 8 · Migration and Urbanisation
As per the 2017 table of international migrants by origin, which region had the largest share of international migrants?
2017ஆம் ஆண்டு அட்டவணையின்படி, சர்வதேச புலம்பெயர்ந்தோர் சதவீதத்தில் முதலிடம் பெற்ற மண்டலம் எது?
Q35Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Consider the given statements:
i. Mt. Fujiyama is a dormant volcano.
ii. Mt. Kilimanjaro is a dormant volcano.
iii. Mt. Tanzania is a dormant volcano.
Which of the statement(s) is/are true?
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:
i. ஃபியூஜியாமா மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்.
ii. கிளிமஞ்சாரோ மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்.
iii. தான்சானியா ஒரு உறங்கும் எரிமலையாகும்.
இவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Q36
The Parambikulam-Aliyar Project, which links seven interconnected reservoirs on seven rivers, is a joint venture of which two States?
ஏழு ஆறுகளின் நீரைப் பயன்படுத்தி ஏழு இணைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களை அமைக்கும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் எந்த இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியாகும்?
Q37Class 6 · Globe
The shape of the Earth is
புவியின் வடிவம்
Q38Class 8 · Weather and Climate
The highest temperature ever recorded on the earth is _______.
புவியில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையும் அது பதிவான இடமும் _______
Q39Class 9 · Hydrosphere
Which of the following places in India has a wave energy power plant?
இந்தியாவில் கீழ்க்காணும் இடங்களில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
Q40Class 6 · Globe
The total number of lines of longitude is
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
Q41Class 9 · Mapping Skills
Consider the following statements about GPS:
1. Its main purpose is to provide accurate transport data such as distance, route and direction.
2. It helps in weather forecasting and earthquake monitoring.
3. It was created by the Indian Space Research Organisation.
Which of the statements given above is/are correct?
ஜி.பி.எஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பயண தகவல்களை (தூரம், வழி மற்றும் திசை) மிக துல்லியமாகத் தருவதே இதன் முக்கிய நோக்கம்.
2. இது வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கண்காணிப்பு ஆகியவற்றுக்கு உதவுகிறது.
3. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q42Class 10 · Physical Geography of Tamil Nadu
The pre-monsoon showers that Tamil Nadu receives in May are called
மே மாதத்தில் தமிழகம் பெறும் முன் பருவ மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q43Class 7 · Population and Settlement
Match the settlement pattern with its example:
1. Linear - (a) Madurai
2. Rectangular - (b) Namakkal
3. Star like - (c) Himalayas, Alps, Rockies
4. Pilgrim - (d) Sutlej
குடியிருப்பு அமைப்பையும் எடுத்துக்காட்டையும் பொருத்துக:
1. நீள்வடிவம் - (அ) மதுரை
2. செவ்வக வடிவம் - (ஆ) நாமக்கல்
3. நட்சத்திர வடிவம் - (இ) இமயமலை, ஆல்ப்ஸ், ராக்கி
4. யாத்திரைக் குடியிருப்பு - (ஈ) சட்லஜ்
Q44Class 10 · India - Population, Transport, Communication and Trade
Which is the most urbanized state of India?
இந்தியாவில் மிகுந்த நகரமயமாக்கப்பட்ட மாநிலம்
Q45Class 10 · India - Population, Transport, Communication and Trade
The National Remote sensing Centre (NRSC) is located at __________.
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் __________.
Q46
Which Peninsular river, the longest among them at 1,465 km, is also called 'Vridha Ganga'?
தீபகற்ப ஆறுகளில் மிக நீளமானதும் (1,465 கி.மீ.), 'விருத்த கங்கை' என அழைக்கப்படுவதுமான ஆறு எது?
Q47Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Recovery is used to describe the activities that encompass three overlapping phases. They are
மீட்பு நிலை என்பது எந்த மூன்று நிலைகளை உள்ளடக்கியது?
Q48Class 10 · India - Population, Transport, Communication and Trade
The major import item of India is
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
Q49Class 8 · Hydrological Cycle
The precipitation with the rain drop size of less than 0.5 mm in diameter is known as _______.
மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீ-க்குக் குறைவாக இருந்தால், அம்மழைப் பொழிவின் பெயர் _______.
Q50Class 10 · India - Location, Relief and Drainage
The shallow lagoons and backwaters along the Malabar coast are called _______.
மலபார் கடற்கரையில் காணப்படும் ஆழமில்லாத உப்பங்கழிகள் _______ எனப்படுகின்றன.