TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 17

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Interior of the Earth
The magnitude of an earthquake is measured by
நிலநடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை எதன் மூலம் அளக்கலாம்?
Q2Class 9 · Atmosphere
The vertical movement of air is called _______.
காற்றின் செங்குத்து அசைவினை _______ என்று அழைக்கின்றோம்.
Q3Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Stacks are formed by _______.
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் _______.
Q4Class 6 · Globe
If we stand facing the rising Sun in the morning, our left hand points towards the
காலையில் சூரியனை நோக்கி நின்றால் நமது இடது கை எந்தத் திசையை நோக்கியிருக்கும்?
Q5Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Find the odd one out based on the source of the disaster.
பேரிடரின் ஆதாரத்தின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Q6Class 6 · Resources
______ resources are being used in the present.
தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ______ வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
Q7Class 9 · Biosphere
_______ is an aquatic biome that is found where fresh water and salt water mix.
_______ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.
Q8Class 9 · Mapping Skills
Consider the following statements comparing satellite remote sensing with aerial photography:
1. Satellite remote sensing needs permission from the authorities for each area.
2. Weather does not affect the functioning of satellites.
3. Satellite data is digital, so it can easily be improved with software.
Which of the statements given above is/are correct?
செயற்கைக்கோள் தொலைநுண்ணுணர்வை வான்வழிப் புகைப்படத்துடன் ஒப்பிடும் பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. செயற்கைக்கோள் தொலைநுண்ணுணர்வுக்கு உரிய அதிகாரிகளின் அனுமதி தேவை.
2. வானிலை செயற்கைக்கோள்களின் செயல்பாட்டை அதிகம் பாதிக்காது.
3. செயற்கைக்கோள் தகவல்கள் எண்ணிம உருவில் உள்ளதால் மென்பொருளுடன் எளிதாக மேம்படுத்தலாம்.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q9Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Assertion (A): The Himalayas are fold mountains.
Reason (R): The Indian plate moved north and collided with the Eurasian Plate, and lateral compressional forces pushed the rocks upwards and downwards.
கூற்று (A): இமயமலை ஒரு மடிப்பு மலையாகும்.
காரணம் (R): இந்தியத் தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து யுரேசியன் தட்டுடன் மோதியதால், கிடைமட்ட அழுத்த விசையின் காரணமாகப் பாறைகள் மேலும் கீழும் நகர்ந்தன.
Q10Class 10 · India - Population, Transport, Communication and Trade
When the value of exports exceeds the value of imports, it is called
ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு இறக்குமதியை விட அதிகமாக இருந்தால் அது
Q11Class 7 · Resources
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q12Class 7 · Resources
Which of the following statements about gold is/are correct?
1. China is the world's largest producer of gold.
2. Australia leads the world in gold ore reserves with 9500 tons.
3. Tamil Nadu is the largest producer of gold in India.
தங்கம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. உலகில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு சீனா.
2. 9,500 டன் தங்கத் தாது இருப்புடன் ஆஸ்திரேலியா உலக அளவில் முதன்மையாக விளங்குகிறது.
3. இந்தியாவில் தங்கத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழ்நாடு.
Q13Class 7 · Population and Settlement
Which group consists only of Dravidian languages?
கீழ்க்காண்பவற்றுள் திராவிட மொழிகள் மட்டும் அடங்கிய தொகுப்பு எது?
Q14Class 9 · Mapping Skills
Felix Nadar, the French photographer and balloonist, became the first person to take aerial photographs in _______.
பிரெஞ்சு புகைப்படக்காரரும் பலூன் உருவாக்குபவருமான பெலிக்ஸ் நடார் முதன்முதலாக வான்வழிப் புகைப்படங்களை எடுத்த ஆண்டு _______.
Q15Class 8 · Migration and Urbanisation
The modern period of urbanisation, which marks its third phase of development, starts from the
நகரமயமாக்கலின் மூன்றாம் கட்ட வளர்ச்சியைக் குறிக்கும் நவீன காலம் எந்த நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது?
Q16Class 6 · Resources
______ resources are the most valuable resources.
______ வளம் மிகவும் மதிப்புமிக்க வளமாகும்.
Q17Class 8 · Weather and Climate
Assertion (A): Mountain climbers use bottled oxygen when they ascend very high peaks.
Reason (R): With decreasing air pressure, the availability of oxygen to breathe also decreases.
கூற்று (A): மலையேறுபவர்கள் உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது ஆக்சிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர்.
காரணம் (R): காற்றின் அழுத்தம் குறைவதனால் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனின் அளவும் குறைகிறது.
Q18Class 8 · Weather and Climate
The average atmospheric conditions that define the climate of a place are usually worked out by measuring the weather elements over a period of
ஒரு பகுதியின் காலநிலையைக் கணக்கிட, வானிலைக் கூறுகளின் சராசரி பொதுவாக எத்தனை ஆண்டுகளுக்கு அளவிடப்படுகிறது?
Q19Class 8 · Hazards
Match the hazard category (by origin) with its example and choose the correct code:
1. Atmospheric hazard - (i) Killer bees
2. Geologic hazard - (ii) Coastal erosion
3. Hydrologic hazard - (iii) Heat waves
4. Biological hazard - (iv) Land subsidence
உருவாகும் அடிப்படையிலான இடர் வகைகளை அவற்றின் எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக:
1. வளிமண்டலத்தால் ஏற்படும் இடர் - (i) விஷ உயிரினங்கள்
2. நிலவியல் சார்ந்த இடர் - (ii) கடற்கரை அரிப்பு
3. நீரியல் தொடர்பான இடர் - (iii) வெப்ப அலைகள்
4. உயிரியல் சார்ந்த இடர் - (iv) நிலம் அமிழ்தல்
Q20Class 9 · Atmosphere
A meteoroid heading towards the Earth burns up at a height of about 65 km. In which layer of the atmosphere does this happen?
புவியை நோக்கி வரும் ஒரு விண்கல் சுமார் 65 கி.மீ. உயரத்தில் எரிந்து விடுகிறது. இது வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நிகழ்கிறது?
Q21Class 7 · Population and Settlement
Linguistic stock is a group of __________ family sharing features and its origin.
மொழித் தொகுதி என்பது பொதுப் பண்புகளையும் தோற்றத்தையும் பகிர்ந்துகொள்ளும் __________ குடும்பங்களின் தொகுப்பு ஆகும்.
Q22Class 8 · Hydrological Cycle
The flow of underground water from a saturated groundwater zone to a water channel, which provides stream flow during dry periods, is called
செறிவடைந்த நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர்ப் பாதைக்கு ஓடி, வறண்ட மழையற்ற காலங்களில் ஓடைகளுக்கு நீர் தரும் நீரோட்டம்
Q23Class 10 · Climate and Natural Vegetation of India
Project Tiger was launched in April _______.
புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு _______.
Q24Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Match the following and choose the correct code:
1. Distributaries - A. Glacial action
2. Mushroom rock - B. Action of sea waves
3. Eskers - C. Lower course of river
4. Stalactites - D. Aeolian process
5. Cliff - E. Karst topography
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. கிளையாறு - A. பனியாற்றின் செயல்பாடு
2. காளான் பாறை - B. கடல் அலைச் செயல்
3. எஸ்கர் - C. ஆற்றின் மூப்பு நிலை
4. கல் விழுது - D. ஏயோலியன் செயல்பாடு
5. ஓங்கல் - E. சுண்ணாம்புப் பாறை
Q25Class 10 · India - Population, Transport, Communication and Trade
The North-South and East-West corridors intersect at
வடக்கு – தெற்கு மற்றும் கிழக்கு – மேற்கு சாலைகள் சந்திக்கும் இடம்
Q26Class 8 · Weather and Climate
The word 'Climate' is derived from the ancient Greek word 'Klimo', which means
'Climate' என்ற சொல் 'Klimo' (கிளைமோ) என்ற பண்டைய கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. கிளைமோ என்பதன் பொருள்
Q27
Arrange the following in chronological order:
1. Adoption of the Paris Agreement
2. Adoption of the Kyoto Protocol
3. Release of India's National Action Plan on Climate Change
4. Adoption of the UNFCCC
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்க:
1. பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
2. கியோட்டோ நெறிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது
3. இந்தியாவின் காலநிலை மாற்றத்திற்கான தேசியச் செயல் திட்டம் வெளியிடப்பட்டது
4. UNFCCC ஏற்றுக்கொள்ளப்பட்டது
Q28Class 10 · India - Resources and Industries
Which non-metallic mineral is widely used in electrical goods because it is a non-conductor of electricity?
மின் கடத்தாத் தன்மையுடையதால் மின்சாதனங்கள் தயாரிப்பில் பயன்படும் அலோகக் கனிமம்
Q29Class 10 · Human Geography of Tamil Nadu
Which city is known as the 'Manchester of South India'?
'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படும் நகரம் எது?
Q30Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
The Tamil Nadu State Disaster Response Force (SDRF) has been constituted with a strength of
தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF) எத்தனை பேர் கொண்ட தனிப்படையுடன் அமைக்கப்பட்டது?
Q31Class 7 · Interior of the Earth
Of the total volume of the earth, the mantle makes up about
புவியின் கொள்ளளவில் கவசம் ஏறத்தாழ எவ்வளவு சதவீதம் உள்ளது?
Q32Class 10 · India - Agriculture
Which state was first in rice production in India in 2016?
2016ஆம் ஆண்டு அரிசி உற்பத்தியில் முதலிடம் பெற்ற மாநிலம்
Q33Class 7 · Population and Settlement
According to the World Health Organization, which of the following is NOT one of the things a healthy city must have?
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி ஒரு ஆரோக்கியமான நகரத்திற்கு அவசியமானவற்றுள் இடம்பெறாதது எது?
Q34
The Kyoto Protocol, adopted in 1997 under the UNFCCC, introduced binding emission reduction targets for:
UNFCCC-இன் கீழ் 1997இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கியோட்டோ நெறிமுறை, கட்டாய உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை யாருக்கு விதித்தது?
Q35Class 7 · Interior of the Earth
The part of the mantle that flows and moves the plates of the earth is the
புவி மேலோட்டிற்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள, புவித் தட்டுகள் மிதக்கும் மென் அடுக்கு எது?
Q36Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Match the karst landforms with their descriptions:
1. Stalactite - A. Funnel-shaped depression formed by dissolution of limestone
2. Stalagmite - B. Calcite deposit hanging from the ceiling of a cave
3. Column - C. Calcite deposit rising upward from the floor
4. Sinkhole - D. Formed when the hanging and rising deposits meet
சுண்ணாம்புப் பிரதேச நிலத்தோற்றங்களை அவற்றின் விளக்கங்களுடன் பொருத்துக:
1. கல்விழுது - A. சுண்ணாம்புப் பாறைகள் கரைவதால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளம்
2. கல்முளை - B. குகையின் கூரையிலிருந்து தொங்கும் படிவு
3. செங்குத்து கல்தூண் - C. தரையிலிருந்து மேல்நோக்கி வளரும் படிவு
4. உறிஞ்சு துளை - D. கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் வளரும் படிவுகள் ஒன்று சேர்வதால் உருவாவது
Q37Class 7 · Resources
Match the wind farm with its state:
1. Muppandal - (a) Odisha
2. Jaisalmer - (b) Tamil Nadu
3. Brahmanvel - (c) Rajasthan
4. Damanjodi - (d) Maharashtra
காற்றாலைப் பண்ணைகளை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துக:
1. முப்பந்தல் - (அ) ஒடிசா
2. ஜெய்சால்மர் - (ஆ) தமிழ்நாடு
3. பிரமன்வேல் - (இ) ராஜஸ்தான்
4. தாமன்ஜோதி - (ஈ) மஹாராஷ்டிரா
Q38Class 6 · Understanding Disaster
The earthquake that triggered the tsunami of 26 December 2004 had a magnitude of
2004 டிசம்பர் 26 அன்று சுனாமியை ஏற்படுத்திய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் எவ்வளவாகப் பதிவானது?
Q39Class 6 · Globe
The lines of latitude between 23½° and 66½° in both hemispheres are called
இரு அரைக்கோளங்களிலும் 23½° முதல் 66½° வரை வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
Q40Class 9 · Disaster Management: Responding to Disasters
What should you do if you are in a moving vehicle when an earthquake strikes?
நிலநடுக்கம் ஏற்படும்போது நீங்கள் ஓடும் வாகனத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
Q41Class 8 · Rocks and Soils
Which soil horizon is significantly leached of clay, iron and aluminium oxides, leaving a concentration of ore?
அதிக அளவு கசிந்தோடலுக்கு (Leaching) உட்பட்டு களிமண், இரும்பு, அலுமினிய ஆக்சைடு போன்ற தாதுக்களை இழக்கும் மண் அடுக்கு எது?
Q42Class 7 · Landforms
A cirque is known as ____________ in Germany.
ஜெர்மனியில் காணப்படும் சர்க் ____________ என்று அழைக்கப்படுகிறது.
Q43Class 9 · Lithosphere - I Endogenetic Processes
The movement of plates that creates stress and tension in the rocks causing them to stretch and cracks result in _______.
புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாகப் பாறைகள் நீண்டு ஏற்படும் விரிசல் _______ எனப்படும்.
Q44Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Fill in the blank: In case of fire accidents call the nearby police station or the number ______ for the fire service.
கோடிட்ட இடத்தை நிரப்புக: தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் ______
Q45Class 8 · Migration and Urbanisation
People move from _______ to _______ mainly in search of better jobs.
மக்கள் _______ லிருந்து _______ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.
Q46Class 9 · Atmosphere
Match the following and choose the correct code:
1. Meteorology - A. wind speed
2. Climatology - B. direction of wind
3. Anemometer - C. cirrus
4. Wind vane - D. study of climate
5. Mare's Tail - E. study of weather
6. Leeward side - F. Australia
7. Willy-willy - G. rain shadow region
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. வானிலையியல் - A. காற்றின் வேகம்
2. காலநிலையியல் - B. காற்றின் திசை
3. காற்று வேகமானி - C. கீற்று மேகம்
4. காற்று திசைமானி - D. காலநிலை பற்றிய படிப்பு
5. பெண் குதிரை வால் - E. வானிலை பற்றிய படிப்பு
6. காற்று மோதாப்பக்கம் - F. ஆஸ்திரேலியா
7. வில்லி வில்லி - G. மழை மறைவுப் பகுதி
Q47Class 7 · Population and Settlement
Choose the odd one out.
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Q48Class 9 · Atmosphere
Nitrogen and oxygen together make up 99% of the atmosphere. Which gas accounts for the largest share of the remaining 1%?
நைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து வளிமண்டலத்தில் 99% உள்ளன. மீதமுள்ள ஒரு சதவிகிதத்தில் அதிக பங்கு வகிக்கும் வாயு எது?
Q49Class 9 · Biosphere
_______ are also called Heterotrophs.
பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் (Heterotrophs) என அழைக்கப்படுபவை _______.
Q50Class 10 · India - Location, Relief and Drainage
The north-south extent of India is _______.
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் _______.