TN Online TestSamacheer Kalvi practice

Indian Economy — Practice Set 10

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Development Administration in Tamil Nadu.
Time left00:00

Your result

Q1Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Which body keeps the records used to estimate India's GDP?
இந்தியாவின் GDP மதிப்பீட்டிற்கான ஆவணங்களைப் பாதுகாக்கும் அமைப்பு
Q2Class 8 · Public and Private Sectors
NITI Aayog, which replaced the 65 years old Planning Commission, was formed on
65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் எப்போது செயல்படத் தொடங்கியது?
Q3Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
Which one of the following country is not a member of SAARC
சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
Q4Class 10 · Food Security and Nutrition
Out of all fair price shops running in Tamil Nadu, around what share is run by cooperatives?
தமிழ்நாட்டில் இயங்கும் நியாய விலைக் கடைகளில் சுமார் எத்தனை சதவீதம் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன?
Q5Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
The Human Development Index (HDI) was introduced in 1990 by
மனித வள மேம்பாட்டுக் குறியீட்டை (HDI) 1990இல் அறிமுகப்படுத்தியவர்
Q6Class 12 · Monetary Economics
Which economist defined money with the simple phrase, "Money is, what money does"?
"பணம் எதைச் செய்கிறதோ, அதுவே பணம்" என்ற எளிய தொடரால் பணத்தை வரையறுத்த பொருளியலாளர் யார்?
Q7Class 10 · Globalization and Trade
The eighth and final round of GATT, held at Punta del Este in 1986-1994, is known as the
1986-1994இல் பன்டாடெல் எஸ்டேயில் நடைபெற்ற காட்டின் எட்டாவது மற்றும் இறுதிச் சுற்று அழைக்கப்படுவது
Q8Class 12 · National Income
Per capita income is obtained by dividing the National income by _________
____________ஆல் நாட்டு வருமானத்தை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்.
Q9Class 9 · Money and Credit
Which pair of country and currency is incorrectly matched?
கீழ்க்கண்டவற்றில் தவறாகப் பொருத்தப்பட்ட நாடு - செலாவணி இணை எது?
Q10Class 12 · National Income
Under the expenditure method, why are expenditures on the purchase of old shares and bonds in the secondary market excluded from national income?
செலவு முறையில், இரண்டாம் நிலை அங்காடியில் பழைய பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்குவதற்கான செலவுகள் நாட்டு வருமானத்திலிருந்து ஏன் விலக்கப்படுகின்றன?
Q11Class 7 · Tax and its Importance
Correct one out: Which one of the following taxes is a direct tax?
சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்: பின்வரும் வரியில் எது நேர்முக வரி?
Q12Class 12 · Economics of Development and Planning
In indicative planning, which is peculiar to mixed economies, how does the state coordinate with the private sector?
கலப்புப் பொருளாதாரங்களுக்கே உரிய சுட்டிக்காட்டும் திட்டமிடலில், அரசு தனியார் துறையுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகிறது?
Q13Class 10 · Globalization and Trade
Which place was the headquarters of the Dutch in India?
இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடமாக இருந்த இடம்
Q14Class 9 · Money and Credit
Which of the following is NOT mentioned in the lesson as an issue with informal financial institutions?
முறைசாரா நிதி நிறுவனங்களின் சிக்கலாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q15Class 8 · Money, Savings and Investments
The development of paper money began with receipts issued for stored gold by
காகிதப் பணத்தின் வளர்ச்சி, தங்கத்தைச் சேமித்தவர்களுக்கு யார் வழங்கிய 'இரசீது'களிலிருந்து தொடங்கியது?
Q16Class 8 · Money, Savings and Investments
The value of money is
பணத்தின் மதிப்பு
Q17Class 8 · Public and Private Sectors
Which of the following statements describe the private sector, according to the table of differences in the lesson?
1. It raises funds by issuing shares and debentures or by taking loans.
2. It implements reservation, giving priority to socially backward people.
3. Tax evasion is possible.
4. It allows the concentration of huge wealth in the hands of a few rich people.
பாடத்தின் வேறுபாட்டு அட்டவணையின்படி பின்வரும் கூற்றுகளில் தனியார் துறைக்குப் பொருந்துபவை எவை?
1. பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளியிடுதல் அல்லது கடன் வாங்குவதைப் பொருத்தது.
2. சமூகரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளித்து இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறது.
3. வரி ஏய்ப்பு உண்டு.
4. ஒரு சில பணக்காரர்களிடம் பெரும் செல்வத்தைக் குவிக்க அனுமதிக்கிறது.
Q18Class 10 · Food Security and Nutrition
Assertion (A): Purchasing power increases, price decreases and vice versa.
Reason (R): The production of goods decline, the price of goods increases and then the purchasing power is affected.
கூற்று: விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம்: பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
Q19Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
In terms of Purchasing Power Parity (PPP), India is the
வாங்கும் திறன் சமநிலையின் (PPP) அடிப்படையில் இந்தியா உலகின்
Q20Class 9 · Money and Credit
The first printing press of the RBI was started at ________.
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் ________.
Q21Class 6 · Economics - An Introduction
Finished goods bought from the market to fulfil the daily needs of consumers, such as rice, clothes and bicycles, are called ______.
அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் அரிசி, துணிகள், மிதிவண்டிகள் போன்ற பொருட்கள் ______ எனப்படுகின்றன.
Q22Class 9 · Money and Credit
A farmer wants a loan at a comparatively low rate of interest, with safety for the goods he pledges. According to the lesson, the best source is
ஒரு விவசாயி குறைந்த வட்டியில், ஈடு வைக்கும் பொருளுக்குப் பாதுகாப்புடன் கடன் பெற விரும்புகிறார். பாடத்தின்படி அவருக்கு ஏற்ற இடம்
Q23
The Finance Commission tries to reduce two kinds of fiscal imbalance. The imbalance between the Union Government and the States as a group is called
நிதிக்குழு இரண்டு வகை நிதிச் சமநிலையின்மையைக் குறைக்க முயல்கிறது. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான சமநிலையின்மை இவ்வாறு அழைக்கப்படுகிறது
Q24
Who is the Chairperson of NITI Aayog?
நிதி ஆயோக்கின் தலைவர் யார்?
Q25
The Constitution (101st Amendment) Act, 2016 provides that Parliament shall, on the recommendation of the GST Council, compensate the States for loss of revenue arising from the implementation of GST for a period of
GST நடைமுறைப்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை, GST கவுன்சில் பரிந்துரைப்படி நாடாளுமன்றம் எத்தனை ஆண்டுகளுக்கு ஈடுசெய்ய வேண்டும் என அரசியலமைப்பு (101ஆவது திருத்தம்) சட்டம், 2016 கூறுகிறது?
Q26Class 9 · Money and Credit
Certain metals like ________ were used as a medium of exchange during ancient times.
பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்குப் பதிலாகப் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்ட உலோகம் ________.
Q27Class 7 · Tax and its Importance
Consider the following statements:
1. Direct tax has no inflation pressure.
2. The impact and incidence are different in the case of direct tax.
3. Indirect taxes are imposed on various goods and services.
Which of the statements given above is/are correct?
கூற்றுகளைக் கவனி:
1. நேர்முக வரியில் பணவீக்க அழுத்தம் இல்லை.
2. நேர்முக வரியில் வரித் தாக்கமும் வரி நிகழ்வும் வெவ்வேறாக உள்ளன.
3. மறைமுக வரி பல்வேறு பொருள் மற்றும் சேவைகளின் மீது விதிக்கப்படுகிறது.
இவற்றில் சரியானது / சரியானவை எது / எவை?
Q28Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
Assertion (A): The Net National Product (NNP) is considered as a true measure of national output.
Reason (R): It is also known as national income.
கூற்று (A): நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மை மதிப்பீடாகக் கருதப்படுகிறது.
காரணம் (R): இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது.
Q29Class 8 · Development of Industries in India
The Tata Iron and Steel Company (TISCO), set up at Jamshedpur in 1907, started producing steel ingots in _______.
1907ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் அமைக்கப்பட்ட டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) உலோக வார்ப்புக் கட்டிகளை உற்பத்தி செய்யத் தொடங்கிய ஆண்டு _______.
Q30Class 10 · Globalization and Trade
Proto globalization was characterized by
இடைப்பட்ட உலகமயமாக்கலின் சிறப்பியல்பு
Q31Class 7 · Tax and its Importance
In the book's example of progressive taxation, a person with an income of Rs.10,000 per annum pays tax at 25%. What is the tax amount?
வளர்வீத வரி எடுத்துக்காட்டில், ஆண்டு வருமானம் ரூபாய் 10,000 உள்ளவருக்கு 25% வரி விதிக்கப்படுகிறது. அவர் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?
Q32Class 10 · Globalization and Trade
India signed the Dunkel proposal in
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
Q33Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
The modern concept of GDP was first developed by Simon Kuznets for a US Congress report in
GDPயின் நவீன கருத்து சைமன் குஸ்நட் என்பவரால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஆண்டு
Q34Class 6 · Economics - An Introduction
According to Mohan, more than ______ percent of the world's population lives in cities.
மோகனின் கூற்றுப்படி உலக மக்கள் தொகையில் ______ சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள்.
Q35Class 9 · Migration
Match the following.
A. Migration policy - (i) Maximum number of emigrants
B. Female migrants - (ii) To reduce the volume of migration
C. Chennai - (iii) Marriage
பொருத்துக.
A. இடம்பெயர்வு கொள்கை - (i) வெளிக்குடியேற்றம் அதிகம்
B. பெண் இடம்பெயர்வாளர் - (ii) இடம்பெயர்தலின் அளவைக் குறைப்பது
C. சென்னை - (iii) திருமணம்
Q36Class 12 · Banking
Online Banking is also known as
நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q37Class 7 · Production
Which one of the following is a demerit of division of labour?
பின்வருவனவற்றுள் வேலைப்பகுப்பு முறையின் தீமை எது?
Q38Class 10 · Government and Taxes
The three levels of governments in India are
இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள்
Q39Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
In the income approach, GDP (Y) is measured as
வருமான முறையில் GDP (Y) கணக்கிடப்படுவது
Q40Class 10 · Government and Taxes
Under which tax one nation, one uniform tax is ensured
ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
Q41Class 12 · Fiscal Economics
Deficit budget means ____________
பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது
Q42Class 8 · Development of Industries in India
The length of railways in India increased from 2,573 km in 1861 to _______ in 1914.
1861ஆம் ஆண்டு 2,573 கிலோ மீட்டர் ஆக இருந்த ரயில்வேயின் நீளம் 1914ஆம் ஆண்டு _______ ஆக அதிகரித்தது.
Q43Class 12 · Banking
ARDC started functioning from
வேளாண் மறுநிதி மேம்பாட்டுக் கழகம் (ARDC) துவங்கப்பட்டது
Q44Class 8 · Development of Industries in India
_______ was the integral part in the life of the people.
_______ இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
Q45Class 8 · Development of Industries in India
Assertion (A): Indian handicrafts collapsed under the colonial rule.
Reason (R): British made India as the producer of raw materials and markets for their finished products.
கூற்று: இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்.
காரணம்: பிரிட்டிஷார் இந்தியாவை தங்களது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருள்களுக்கான சந்தையாகவும் கருதினர்.
Q46Class 12 · Banking
Credit creation means.
கடன் உருவாக்கம் என்பதன் பொருள்
Q47Class 12 · Economics of Development and Planning
The supply-side vicious circle of poverty suggests that poor nations remain poor because ___________.
அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமை நச்சுச் சுழற்சியின்படி ஏழைநாடுகள் ஏழையாகவே இருக்கின்றன ஏனெனில்,
Q48Class 12 · National Income
The largest proportion of national income comes from …….
மிக அதிக அளவிலான நாட்டு வருமானம் ___________ லிருந்து வருகிறது.
Q49Class 8 · Public and Private Sectors
Public sector is on ______ motive.
பொதுத்துறை ______ உடையது.
Q50Class 6 · Economics - An Introduction
Sugar Industries are ______ activity.
சர்க்கரை ஆலை ______ நிலைத் தொழிலாகும்.