TN Online TestSamacheer Kalvi practice

Indian National Movement — Practice Set 1

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers History and Culture of India.
Time left00:00

Your result

Q1Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Assertion: Jyotiba Phule opened orphanages and homes for widows
Reason: Jyotiba Phule opposed child marriage and supported widow remarriage
கூற்று: ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார்.
காரணம்: ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
Q2Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Choose the correct statement:
(i) One of the most significant contributions of the early Indian Nationalists was the formulation of an economic critique of colonialism.
(ii) The early Congress leaders stated that the religious exploitation in India was the primary reason for the growing poverty.
(iii) One of the goals of the moderate Congress leaders was to achieve Swaraj or self-rule.
(iv) The objective of Partition of Bengal was to curtail the Bengali influence and weaken the nationalist movement.
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிதவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தைக் குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.
Q3
Rabindranath Tagore returned his knighthood in protest against
இரவீந்திரநாத் தாகூர் தமது 'சர்' (நைட்) பட்டத்தைத் திருப்பி அளித்தது எதைக் கண்டித்து?
Q4Class 10 · Nationalism: Gandhian Phase
In which session of the Indian National Congress was Non-Cooperation approved?
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
Q5
The 1927 agitation in Madras demanded the removal of the statue of James Neill of the Madras Fusiliers, who was notorious for his brutal vengeance during the Great Rebellion of 1857 at
1857 பெரும் கிளர்ச்சியின்போது எந்த இடத்தில் கொடூரமாகப் பழிதீர்த்ததற்காக அறியப்பட்ட சென்னை ஃப்யூசிலியர்ஸ் படையின் ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்றக் கோரி 1927இல் சென்னையில் போராட்டம் நடந்தது?
Q6Class 8 · Development of Education in India
When did UNESCO declare Nalanda as a World Heritage Site?
நாளந்தாவை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ எந்த ஆண்டு அறிவித்தது?
Q7Class 8 · People’s Revolt
The ancestors of Kattabomman belonged to _______.
கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.
Q8
O.K.S.R. Kumaraswamy, who fell dead holding the national flag aloft when a procession was beaten by the police at Tirupur on 11 January 1932, is hailed as
1932 ஜனவரி 11 அன்று திருப்பூரில் காவல்துறை தாக்கியபோது தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தபடியே உயிர்நீத்த ஓ.கே.எஸ்.ஆர். குமாரசாமி போற்றப்படும் பெயர்
Q9
Maulana Abul Kalam Azad was President of the Indian National Congress in 1923 and again during the crucial years
மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1923இலும், பின்னர் நெருக்கடி மிகுந்த எந்த ஆண்டுகளிலும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தார்?
Q10Class 8 · Advent of the Europeans
The Mughal Emperor _______ permitted the English to trade in India.
முகலாயப் பேரரசர் _______ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
Q11Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
The weekly journal Oru Paisa Tamilan was started in 1907 by _______.
1907இல் "ஒரு பைசாத் தமிழன்" வார இதழைத் தொடங்கியவர் _______.
Q12Class 8 · Advent of the Europeans
_______, the King of Denmark, issued a charter to create the Danish East India Company.
_______ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
Q13Class 8 · People’s Revolt
Which of the following places was associated with Dheeran Chinnamalai?
கீழ்க்காண்பவற்றில் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
Q14Class 10 · Nationalism: Gandhian Phase
The Government of India Act 1919 introduced _______ in the provinces.
1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் _______ அறிமுகம் செய்தது.
Q15Class 8 · Development of Education in India
While renewing the East India Company's Charter in 1813, the English Parliament set aside how much for the promotion of literature and sciences in India?
1813இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாசனத்தைப் புதுப்பிக்கும்போது, இலக்கியம், அறிவியலை மேம்படுத்த இங்கிலாந்து பாராளுமன்றம் ஒதுக்கிய நிதி எவ்வளவு?
Q16Class 10 · Nationalism: Gandhian Phase
In Tamil Nadu, C. Rajaji led a salt march from Tiruchirappalli to _______.
தமிழ்நாட்டில் சி. ராஜாஜி திருச்சிராப்பள்ளியிலிருந்து _______ வரை உப்பு யாத்திரை மேற்கொண்டார்.
Q17Class 8 · People’s Revolt
By which treaty did the English get the right to collect taxes from the Palayakkarars?
பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்கிய உடன்படிக்கை எது?
Q18Class 8 · Advent of the Europeans
The first fort constructed by the British in India was _______.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
Q19Class 10 · Nationalism: Gandhian Phase
The Chauri Chaura incident, after which Gandhi withdrew the Non-Cooperation Movement, took place on _______.
காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறக் காரணமான சௌரி சௌரா நிகழ்வு நடந்த நாள் _______.
Q20Class 8 · People’s Revolt
Veera Pandiya Kattabomman was hanged at _______.
வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
Q21Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Who were driven out of their homeland during the process of creation of Zamins under Permanent Settlement?
நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?
Q22Class 8 · Advent of the Europeans
Consider the following statements and choose the appropriate answer:
i) Governor Nino de Cunha moved the Portuguese capital from Cochin to Goa.
ii) The Portuguese were the last to leave India.
iii) The Dutch founded their first factory at Surat.
iv) Sir Thomas Roe was sent to Jahangir's court by King James I of England.
பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
i) ஆளுநர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
ii) போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
iii) டச்சுக்காரர்கள் சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
iv) இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.
Q23Class 8 · People’s Revolt
Tiruchirappalli Proclamation was issued by _______.
'திருச்சிராப்பள்ளி பிரகடனம்' யாரால் வெளியிடப்பட்டது?
Q24Class 8 · Advent of the Europeans
The Swedish East India Company was founded in 1731 at
சுவீடன் கிழக்கிந்திய கம்பெனி 1731இல் எங்கு நிறுவப்பட்டது?
Q25Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Under the Lucknow Pact (1916), the Congress accepted _______.
லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது _______.
Q26
Returning from Bombay after the Quit India resolution of August 1942, K. Kamaraj noticed police arresting local leaders at every station, so he gave them the slip and got down at
1942 ஆகஸ்ட் வெள்ளையனே வெளியேறு தீர்மானத்துக்குப் பின் பம்பாயிலிருந்து திரும்பிய காமராசர், ஒவ்வொரு நிலையத்திலும் காவல்துறை உள்ளூர்த் தலைவர்களைக் கைது செய்வதைக் கண்டு, அவர்களிடமிருந்து தப்பி இறங்கிய இடம்
Q27
Consider the following statements:
1. The second session of the Indian National Congress was held in Calcutta in 1886 with Dadabhai Naoroji in the chair.
2. Makkis Garden, the venue of the 1887 Madras session, is now known as Thousand Lights.
3. Fewer than one hundred of the delegates at the 1887 session came from the Madras Presidency.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு 1886இல் கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்றது.
2. 1887 சென்னை மாநாடு நடைபெற்ற மக்கீஸ் தோட்டம் இன்று ஆயிரம் விளக்கு என அழைக்கப்படுகிறது.
3. 1887 மாநாட்டுப் பிரதிநிதிகளில் சென்னை மாகாணத்திலிருந்து வந்தோர் நூறுக்கும் குறைவானவர்கள்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q28Class 8 · From Trade to Territory
Which one of the following is correctly matched?
கீழ்க்காண்பவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
Q29Class 8 · People’s Revolt
_______ described the Revolt of 1857 as the First War of Indian Independence.
1857ஆம் ஆண்டு புரட்சியை _______ என்பவர் 'முதல் இந்திய சுதந்திரப் போர்' என விவரிக்கிறார்.
Q30
Which Tamil Nadu leader accepted Netaji Subhas Chandra Bose as his political guru, helped Tamils join the Indian National Army and ran a weekly named 'Nethaji'?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸை அரசியல் குருவாக ஏற்று, இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்கள் இணைய உதவி, 'நேதாஜி' என்னும் வார இதழை நடத்திய தமிழகத் தலைவர் யார்?
Q31
Which town was the epicentre of the Khilafat agitation in Tamil Nadu?
தமிழ்நாட்டில் கிலாபத் போராட்டத்தின் மையமாகத் திகழ்ந்த நகரம்
Q32Class 8 · Development of Education in India
State true or false and choose the correct option:
1. We have evidence to show that the Indus script and the script on pottery unearthed at Keeladi are the same.
2. Naladiyar was a contribution of the Jains.
3. The term upa-ni-shad means 'to sit down near one'.
4. Buddha, Mahavira and Gosala revolted against the authority of the Vedas.
5. Nalanda was a great Vedic educational centre.
Which statements are true?
சரியா, தவறா எனக் கண்டறிக:
1. சிந்துவெளி எழுத்துகளும் கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானையோடுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துகளும் ஒன்றே என்பதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.
2. நாலடியார் சமணர் வழங்கிய நூலாகும்.
3. உப-நி-ஷத் என்ற சொல்லுக்கு 'ஒருவருக்கு அருகில் உட்காருதல்' என்று பொருள்.
4. புத்தர், மகாவீரர் மற்றும் கோசலர் ஆகியோர் வேதங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
5. நாளந்தா ஒரு சிறந்த வேதக் கல்வி மையமாக இருந்தது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q33Class 8 · Development of Education in India
Which University was established by King Dharmapala in Bengal?
வங்காளத்தில் அரசர் தர்மபாலரால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எது?
Q34Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Under the first age of consent included in the Indian Penal Code of 1860, the age for marriage was fixed at _______ years.
1860இல் இயற்றப்பட்ட திருமண வயதுச் சட்டத்தில் திருமணத்திற்கான வயது _______ ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது.
Q35Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Assertion (A): The Revolt of 1857 was brutally suppressed by the British army.
Reason (R): The failure of the rebellion was due to the absence of Central authority.
கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் பெரும் புரட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம்: மையப்படுத்தப்பட்ட நிருவாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.
Q36
Consider the following statements about K. Kamaraj:
1. His birthday, July 15, is observed in Tamil Nadu as Education Development Day (Kalvi Valarchi Naal).
2. He was awarded the Bharat Ratna in 1976.
3. He became Chief Minister of Madras State after Rajaji resigned following the agitation against the Kula Kalvi scheme.
Which of the statements given above is/are correct?
காமராசர் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. அவரது பிறந்த நாளான ஜூலை 15 தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
2. அவருக்கு 1976இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
3. குலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் இராஜாஜி பதவி விலகிய பின் அவர் சென்னை மாநில முதலமைச்சரானார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q37Class 8 · Development of Education in India
Assertion (A): In medieval India there was no exchange of knowledge between the guilds and the educational centres.
Reason (R): Knowledge of mining, metallurgy, weaving, dyeing and carpentry was the preserve of the relevant guild, and sons of artisans were trained in hereditary occupations.
கூற்று (A): இடைக்கால இந்தியாவில் தொழில்நுட்பக் கூட்டமைப்புகளுக்கும் கல்வி மையங்களுக்கும் இடையே அறிவுப் பரிமாற்றம் நடைபெறவில்லை.
காரணம் (R): சுரங்கம், உலோகவியல், நெசவு, சாயமேற்றுதல், தச்சுவேலை பற்றிய அறிவு அந்தந்தக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது; கைவினைஞர்களின் மகன்கள் பரம்பரைத் தொழில்களிலேயே பயிற்சி பெற்றனர்.
Q38
Which one of the following was NOT among the workers' strikes in Madras during the Quit India Movement?
பின்வருவனவற்றுள் வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலத்தில் சென்னையில் நடந்த தொழிலாளர் வேலைநிறுத்தங்களில் இடம்பெறாதது எது?
Q39Class 8 · Advent of the Europeans
Who among the following Europeans were the last to come to India as traders?
பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
Q40Class 8 · People’s Revolt
The Eastern Palayams were ruled under the control of _______.
கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.
Q41Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Choose the correct statement:\ni) Raja Rammohan Roy preached monotheism\nii) He encouraged idolatry\niii) He published tracts condemning social evils
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:\ni) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.\nii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.\niii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
Q42Class 8 · Advent of the Europeans
Which place was the headquarters of the Danes in India?
இந்தியாவில் டேனியர்களின் தலைமையிடமாக இருந்த இடம் எது?
Q43Class 8 · From Trade to Territory
When did Hyder Ali ascend to the throne of Mysore?
ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு _______.
Q44
In which year was Dr. B.R. Ambedkar conferred the Bharat Ratna?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
Q45Class 8 · People’s Revolt
Rani Lakshmi Bai led the revolt at _______.
இராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
Q46Class 8 · Advent of the Europeans
Find the odd one out with respect to Dutch forts and possessions in Tamil Nadu.
தமிழ்நாட்டில் இருந்த டச்சுக் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகளில் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q47
Which one of the following was NOT among the demands of the early (moderate) Congress?
பின்வருவனவற்றுள் தொடக்கக்கால (மிதவாதக்) காங்கிரசின் கோரிக்கைகளில் இடம்பெறாதது எது?
Q48Class 8 · People’s Revolt
Arrange the following events in chronological order:
A. Vellore Revolt
B. Tiruchirappalli Proclamation
C. Hanging of Veera Pandiya Kattabomman
D. Hanging of Dheeran Chinnamalai at Sankagiri
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
A. வேலூர்க் கலகம்
B. திருச்சிராப்பள்ளி பிரகடனம்
C. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது
D. சங்ககிரியில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டது
Q49Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
In 1806, the sepoys at Vellore mutinied against _______.
1806ஆம் ஆண்டு வேலூரில் சிப்பாய்கள் எதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர்?
Q50Class 8 · Advent of the Europeans
Which of the following European nations made the foremost attempt to discover a sea route to India?
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?