TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 10

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

Q1Class 8 · How the State Government Works
To become a Judge of a High Court, a person must have at least how many years of experience as an advocate in one or more High Courts?
உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகக் குறைந்தது எத்தனை ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்?
Q2
Under Section 12 of the RTI Act, 2005, the Central Information Commission consists of the Chief Information Commissioner and Central Information Commissioners not exceeding
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இன் பிரிவு 12இன்படி மத்திய தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையருடன் இருக்கக்கூடிய தகவல் ஆணையர்களின் அதிகபட்ச எண்ணிக்கை
Q3Class 9 · Forms of Government and Democracy
Select the odd one.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Q4
The three-member committee headed by Dr. P.V. Rajamannar (1969) to examine the question of Centre-State relations was appointed by:
நடுவண்-மாநில உறவுகள் குறித்து ஆராய டாக்டர் பி.வி. இராஜமன்னார் தலைமையில் மூன்று உறுப்பினர் குழுவை (1969) அமைத்தது:
Q5
Under the Lokpal and Lokayuktas Act, 2013, the Lokpal consists of a Chairperson and Members not exceeding
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013இன்படி லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும், எத்தனைக்கு மிகாத உறுப்பினர்களும் இருப்பர்?
Q6Class 7 · Market and Consumer Protection
The term oligopoly comes from two Greek words. What does 'oligoi' mean?
ஒலிகோபோலி என்ற சொல் இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து பெறப்பட்டது. ஒலிகோய் என்பதன் பொருள் என்ன?
Q7Class 9 · Forms of Government
______ - Folketing (name of the Parliament).
______ - போக்டிங் (நாடாளுமன்றத்தின் பெயர்).
Q8Class 6 · National Symbols
The longest river in India is __________
இந்தியாவின் மிக நீளமான ஆறு
Q9Class 7 · Women Empowerment
According to the summary of the lesson, women make up about what share of the world's total population?
பாடச் சுருக்கத்தின்படி, உலகின் மொத்த மக்கள்தொகையில் பெண்களின் பங்கு ஏறக்குறைய எவ்வளவு?
Q10Class 7 · Equality
Civil equality implies equality of all before ____________.
குடிமை சமத்துவம் ____________க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
Q11Class 6 · The Constitution of India
At which place did the Congress meet in 1929 and declare 26 January as the Day of Poorna Swaraj?
1929ஆம் ஆண்டு எங்கு கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஜனவரி 26 முழு சுயராஜ்ய நாளாக அறிவிக்கப்பட்டது?
Q12Class 9 · Forms of Government and Democracy
According to the lesson, women got the right to vote in 1921, when the general election was held in which of the following?
பாடத்தின்படி, 1921இல் நடந்த எந்தப் பகுதியின் பொதுத் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது?
Q13Class 8 · Human Rights and UNO
The decrees of Cyrus the Great, the first king of ancient Persia, were recorded on a baked-clay cylinder in
பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸின் ஆணைகள் சிலிண்டர் வடிவிலான சுட்ட களிமண்ணில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டன?
Q14Class 9 · Local Self Government
The 73rd and 74th Constitutional Amendment Acts were enacted in the year ______.
73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் ______ ஆம் ஆண்டில் இயற்றப்பட்டன.
Q15Class 7 · Media and Democracy
Printing press was invented by __________.
அச்சு இயந்திரம் __________ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
Q16Class 9 · Local Self Government
Arrange the following in chronological order:
1. Ashok Mehta Committee
2. Community Development Programme
3. L M Singhvi Committee
4. Balwant Rai Mehta Committee
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்துக:
1. அசோக் மேத்தா குழு
2. சமூக அபிவிருத்தித் திட்டம்
3. எல்.எம். சிங்வி குழு
4. பல்வந்ராய் மேத்தா குழு
Q17Class 9 · Human Rights
The Fundamental Duties were incorporated in the Constitution by the ______ Amendment Act.
அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ______ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.
Q18Class 7 · Media and Democracy
Arrange the following in chronological order:
1. All India Radio was launched
2. Printing press was invented by Gutenberg
3. All India Radio came to be officially known as Akashvani
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக:
1. அகில இந்திய வானொலி ஆரம்பிக்கப்பட்டது
2. குட்டன்பெர்க் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்
3. அகில இந்திய வானொலி ஆகாசவாணி என்ற பெயரில் ஒலிபரப்பத் தொடங்கியது
Q19Class 6 · Democracy
The Greek word 'Cratia' means
'Cratia' என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்
Q20Class 7 · Media and Democracy
__________ is a code of values which govern our lives.
நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு __________ ஆகும்.
Q21Class 9 · Forms of Government
Match the country with the name of its Parliament:
A. Israel
B. Germany
C. Japan
1. Diet
2. Knesset
3. Bundestag
நாடுகளை அவற்றின் நாடாளுமன்றங்களின் பெயர்களுடன் பொருத்துக:
A. இஸ்ரேல்
B. ஜெர்மனி
C. ஜப்பான்
1. டயட்
2. கெனெஸட்
3. பந்தெஸ்டாக்
Q22Class 6 · The Constitution of India
The Constituent Assembly accepted the Constitution of India in the year
அரசியலமைப்புச் சட்டத்தை ______ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.
Q23Class 7 · State Government
The overall head of the government in the state is the ____.
மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்
Q24Class 8 · Citizens and Citizenship
Arrange the following in chronological order:
1. Citizenship (Pondicherry) Order issued
2. PIO scheme rescinded
3. Indian Citizenship Act passed
4. Cut-off date of 1st July 1987 for citizenship by birth
கீழ்க்காண்பவற்றைக் காலவரிசைப்படி அமைக்க:
1. பாண்டிச்சேரி மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது
2. PIO முறை திரும்பப் பெறப்பட்டது
3. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது
4. பிறப்பால் குடியுரிமைக்கான 1987 ஜூலை 1 வரம்பு நாள்
Q25Class 9 · Local Self Government
The Government of India Act, 1935 introduced provincial autonomy. In which year did this Act come into force?
1935 இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
Q26
According to its official website, the Tamil Nadu Lokayukta consists of a Chairperson and
அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் ஒரு தலைவருடன் இருப்பவர்கள்
Q27Class 9 · Local Self Government
Local governments which function in villages are called ______.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள் ______ ஆகும்.
Q28Class 7 · Political Parties
Which of the following are the three basic components of any political party?
எந்த ஓர் அரசியல் கட்சியும் கொண்டிருக்கும் மூன்று அடிப்படை அங்கங்கள் எவை?
Q29Class 9 · Forms of Government and Democracy
Consider the following statements about the Parliament of India:
1. All members of the Lok Sabha are directly elected through general elections, normally once in every five years.
2. Members of the Rajya Sabha are elected by an electoral college of elected members of the legislative assemblies of the states and Union Territories.
3. The general elections are conducted by the President of India.
Which of the statements given above is/are correct?
இந்திய நாடாளுமன்றம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல்கள் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
2. மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
3. இந்தியாவில் பொதுத் தேர்தலைக் குடியரசுத் தலைவர் நடத்துகிறார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q30Class 8 · Human Rights and UNO
When is Human Rights Day observed?
உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
Q31Class 6 · National Symbols
Where is the peacock sanctuary of Tamil Nadu located?
தமிழ்நாட்டில் மயில்களுக்கான சரணாலயம் எங்குள்ளது?
Q32Class 6 · National Symbols
Choose the wrong sentence.
தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
Q33Class 7 · Media and Democracy
Which one of the following is NOT a means of personal communication?
கீழ்க்கண்டவற்றில் தனிமனித தொடர்பு சாதனம் அல்லாதது எது?
Q34Class 10 · State Government
Which Article vests the executive power of the State in the Governor?
மாநில நிர்வாக அதிகாரத்தை ஆளுநரிடம் வழங்கும் சட்டப்பிரிவு எது?
Q35Class 7 · Market and Consumer Protection
Mixing other extraneous material of inferior quality with a superior quality material is called
தரம் குறைவான பிற வெளிப்புறப் பொருள்களை உயர்ந்த தரமான பொருளுடன் கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q36Class 7 · Market and Consumer Protection
Match the Acts with their years:
A. The Consumer Protection Act
B. The Legal Metrology Act
C. The Bureau of Indian Standards Act
D. The Essential Commodities Act
Years given: 1955, 1986, 2009, 1986
சட்டங்களை அவற்றின் ஆண்டுகளுடன் பொருத்துக:
A. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
B. சட்ட அளவீட்டுச் சட்டம்
C. இந்தியத் தர நிர்ணயப் பணியகச் சட்டம்
D. அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்
கொடுக்கப்பட்ட ஆண்டுகள்: 1955, 1986, 2009, 1986
Q37Class 7 · Media and Democracy
Match the examples with the type of media:
A. Instagram
B. Cable television
C. Journals
D. Blogs
1. Narrowcast media
2. Web media
3. Social media
4. Print media
பொருத்துக:
A. படவரி
B. கேபிள் தொலைக்காட்சி
C. பத்திரிக்கைகள்
D. வலைப்பதிவுகள்
1. குறுகிய தொடர்பு ஊடகம்
2. இணைய ஊடகம்
3. சமூக ஊடகம்
4. அச்சு ஊடகம்
Q38Class 9 · Human Rights
Which of the following statements are true?
i) The State Human Rights Commission was established in 1993.
ii) It has the power of a civil court.
iii) Its power extends beyond the state.
iv) It can also recommend compensation to victims.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) மாநில மனித உரிமை ஆணையம் 1993இல் நிறுவப்பட்டது.
ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.
iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப் பரிந்துரைக்கலாம்.
Q39Class 6 · Local Bodies - Rural and Urban
__________ is the first municipality in Tamil Nadu.
தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ________ ஆகும்.
Q40Class 7 · Equality
Consider the following statements about inequality:
1. Natural inequalities of colour, height and talent can never be rectified.
2. Even twins who look similar are not equal in their abilities.
3. Man-made inequalities based on caste and religion can never be rectified.
Which of the statements given above is/are correct?
சமத்துவமின்மை பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. நிறம், உயரம், திறமை ஆகியவற்றில் உள்ள இயற்கையான சமத்துவமின்மையைச் சரிசெய்ய இயலாது.
2. ஒரே மாதிரியாக உள்ள இரட்டைக் குழந்தைகள் கூட திறமையில் ஒன்றாக இருப்பதில்லை.
3. சாதி, மதம் அடிப்படையில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மையைச் சரி செய்யவே முடியாது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது?
Q41
The Central Vigilance Commission consists of
மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அமைப்பு
Q42Class 9 · Election, Political Parties and Pressure Groups
Arrange the following in chronological order:
1. NOTA was first introduced in a General Election.
2. The Constitution of India came into force.
3. The Conduct of Elections Rules were framed.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
3. இந்திய தேர்தல் நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டன.
Q43Class 9 · Human Rights
The Universal Declaration of Human Rights contains ______ articles.
உலகளாவிய மனித உரிமை பிரகடனம் ______ பிரிவுகளைக் கொண்டுள்ளது.
Q44Class 7 · Equality
For the uplift of women, how much reservation has been given to women in local bodies?
பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு?
Q45Class 6 · Achieving Equality
Arrange the following achievements of Viswanathan Anand in chronological order:
1. Padma Vibhushan
2. India's first grandmaster
3. First Rajiv Gandhi Khel Ratna Award
4. First world chess championship
விஸ்வநாதன் ஆனந்தின் பின்வரும் சாதனைகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. பத்ம விபூஷன் விருது
2. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர்
3. முதல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
4. முதல் உலக சதுரங்க சாம்பியன் பட்டம்
Q46Class 9 · Election, Political Parties and Pressure Groups
Assertion (A): Indirect elections are considered less democratic.
Reason (R): People do not get a direct opportunity to elect; they do it through their representatives.
கூற்று (A): மறைமுகத் தேர்தல் முறை மக்கள் பிரதிநிதித்துவம் குறைந்த மக்களாட்சி முறையாகக் காணப்படுகிறது.
காரணம் (R): மக்கள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நேரடியாகப் பங்கு பெறாமல், அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே இம்முறையில் பங்குபெறுகின்றனர்.
Q47Class 7 · Political Parties
Shiv Sena in Maharashtra and Jharkhand Mukti Morcha in Jharkhand use the same electoral symbol. What is it?
மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் பயன்படுத்தும் ஒரே தேர்தல் சின்னம் எது?
Q48Class 7 · State Government
Assertion (A): Members of the Legislative Council are not elected directly by the people.
Reason (R): The Legislative Council is the Upper House of a bicameral state legislature.
கூற்று: சட்டமேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
காரணம்: ஈரவைச் சட்டமன்றத்தின் மேலவையே சட்டமேலவை ஆகும்.
Q49
Match the Articles with their subject matter:
A. Article 248 - 1. Legislation to give effect to international agreements
B. Article 250 - 2. Inconsistency between Union and State laws
C. Article 253 - 3. Residuary powers of legislation
D. Article 254 - 4. Parliament legislating on State List matters during a Proclamation of Emergency
சட்டப்பிரிவுகளை அவற்றின் பொருளுடன் பொருத்துக:
A. சட்டப்பிரிவு 248 - 1. பன்னாட்டு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்கான சட்டம்
B. சட்டப்பிரிவு 250 - 2. மத்திய, மாநிலச் சட்டங்களுக்கு இடையிலான முரண்பாடு
C. சட்டப்பிரிவு 253 - 3. எஞ்சிய சட்டமியற்றும் அதிகாரங்கள்
D. சட்டப்பிரிவு 254 - 4. அவசரநிலைப் பிரகடனக் காலத்தில் மாநிலப் பட்டியல் பொருளில் நாடாளுமன்றம் சட்டமியற்றுதல்
Q50
The National Commission for Women, which reviews women-related legislation and intervenes in individual complaints of atrocities, was set up in January
பெண்கள் தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்து, கொடுமைகள் தொடர்பான தனிப்பட்ட புகார்களில் தலையிடும் தேசிய மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டது எந்த ஆண்டு ஜனவரியில்?