TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 12

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

Q1
Grants-in-aid of the revenues of States that Parliament determines to be in need of assistance, charged on the Consolidated Fund of India, are provided under:
உதவி தேவைப்படுவதாக நாடாளுமன்றம் தீர்மானிக்கும் மாநிலங்களுக்கு, இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் வருவாய் மானியங்கள் (grants-in-aid) எந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றன?
Q2Class 7 · State Government
The elected representatives who are not members of the ruling party are called ____.
சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சாராதவராக இருப்பின் ____ என்று அழைக்கப்படுவர்.
Q3Class 9 · Forms of Government and Democracy
The term 'republic' is derived from the Latin word res publica, which means
'குடியரசு' (Republic) என்னும் சொல் பெறப்பட்ட 'res publica' எனும் லத்தீன் சொல்லின் பொருள்
Q4
The idea of rule of law is reflected in the Article of the Indian Constitution which says that the State shall not deny to any person 'equality before the law or the equal protection of the laws'. That Article is
'சட்டத்தின் முன் சமத்துவம் அல்லது சட்டங்களின் சமப் பாதுகாப்பு' எவருக்கும் மறுக்கப்படக் கூடாது என்று கூறி சட்டத்தின் ஆட்சியைப் பிரதிபலிக்கும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு
Q5Class 9 · Forms of Government and Democracy
Abraham Lincoln was the President of the _______.
ஆபிரகாம் லிங்கன் _______ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.
Q6Class 6 · National Symbols
Consider the following statements about the Beating Retreat ceremony:
1. It is held on January 29, the third day of the Republic Day celebrations.
2. The Prime Minister of India is the chief guest of this day.
Which of the statements given above is/are correct?
'பாசறைக்குத் திரும்புதல்' விழா பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. இது குடியரசு நாளின் மூன்றாவது நாளான ஜனவரி 29 அன்று நடைபெறும்.
2. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர் பிரதம அமைச்சர் ஆவார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
Q7
Assertion (A): When a State law and a Union law on a subject in the Concurrent List conflict, the law made by Parliament prevails.
Reason (R): Article 254 of the Constitution deals with inconsistency between laws made by Parliament and laws made by the Legislatures of States.
கூற்று (A): பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்த மாநிலச் சட்டமும் மத்தியச் சட்டமும் முரண்படும்போது, நாடாளுமன்றம் இயற்றிய சட்டமே செல்லுபடியாகும்.
காரணம் (R): நாடாளுமன்றச் சட்டங்களுக்கும் மாநிலச் சட்டமன்றச் சட்டங்களுக்கும் இடையிலான முரண்பாடு பற்றி அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 254 கூறுகிறது.
Q8Class 6 · Democracy
Find the odd one out:
பொருந்தாததைத் தேர்ந்தெடு:
Q9Class 7 · Women Empowerment
In underdeveloped regions where a girl receives seven or more years of education, her wedding date is delayed by
பின்தங்கிய நாடுகளில் பெண்குழந்தைகள் ஏழு அல்லது அதற்கு மேலான வருடங்கள் படித்தால் அவர்களின் திருமணம் எத்தனை ஆண்டுகள் தள்ளிப்போகிறது?
Q10
Find the odd one out: laws aimed at corruption and black money
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக: ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிரான சட்டங்கள்
Q11Class 7 · Equality
Which Article of the Indian Constitution abolishes the titles conferred to citizens?
பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலைத் தடை செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
Q12Class 10 · Central Government
What is minimum age laid down for a candidate to seek election to the Lok Sabha?
மக்களவை தேர்தலில் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச வயது ________ ஆகும்.
Q13Class 7 · State Government
Which of the following is NOT appointed by the Governor?
கீழ்க்காண்பவர்களுள் ஆளுநரால் நியமிக்கப்படாதவர் யார்?
Q14Class 9 · Forms of Government and Democracy
The two types of democracy are _______ and _______.
இரண்டு வகையான மக்களாட்சி _______ மற்றும் _______ ஆகும்.
Q15Class 8 · Human Rights and UNO
Assertion (A): Human Rights day is observed on 10th December.
Reason (R): It commemorates Eleanor Roosevelt's birthday.
கூற்று: டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காரணம்: இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூறுகிறது.
Q16Class 6 · Local Bodies - Rural and Urban
________ is set up with several village panchayats.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ________ அமைக்கப்படுகிறது.
Q17Class 8 · Human Rights and UNO
Consider the following statements:
1. The State Human Rights Commission is a multi-member body.
2. The State Human Rights Commission consists of a chairperson and three members.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றை ஆராய்க:
1. மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.
2. மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
Q18Class 8 · The Judiciary
Consider the following statements.
i) A law commission was setup by Macaulay.
ii) It codified the Indian Laws.
Which of the statements given above is / are correct?
பின்வரும் கூற்றை ஆராய்க.
i) மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
ii) இது இந்தியச் சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று/கூற்றுகள் சரியானவை?
Q19Class 8 · Citizens and Citizenship
For naturalisation, a person must have adequate knowledge of a language specified in which Schedule of the Constitution?
இயல்புக் குடியுரிமை பெற, அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் போதிய அறிவு வேண்டும்?
Q20Class 7 · Media and Democracy
Match the media with their examples:
A. Narrowcast media
B. Social media
C. Print media
D. Web media
E. Broadcast media
பொருத்துக:
A. குறுகிய அளவிலான ஊடகம்
B. சமூக ஊடகம்
C. அச்சு ஊடகம்
D. இணைய ஊடகம்
E. ஒலிபரப்பு ஊடகம்
Q21Class 9 · Forms of Government and Democracy
Democracy in India works on five basic principles. Which one of the following is NOT one of them?
இந்தியாவில் மக்களாட்சி ஐந்து முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது. பின்வருவனவற்றுள் அவற்றில் இடம்பெறாதது எது?
Q22
Consider the following about the National Consumer Disputes Redressal Commission (NCDRC):
(i) It was set up in 1988 under the Consumer Protection Act, 1986.
(ii) Its head office is in New Delhi.
(iii) It is headed by a sitting or retired judge of the Supreme Court.
(iv) It is the lowest tier of the consumer courts.
Which are correct?
தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் பற்றிக் கருதுக:
(i) இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986இன் கீழ் 1988இல் அமைக்கப்பட்டது.
(ii) இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் உள்ளது.
(iii) இதன் தலைவர் பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி.
(iv) இது நுகர்வோர் நீதிமன்றங்களின் கீழ்நிலை அடுக்கு.
சரியானவை எவை?
Q23Class 8 · The Judiciary
The court that hear criminal cases are called
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் _______ என அழைக்கப்படுகின்றன.
Q24Class 7 · Market and Consumer Protection
_______ refers to a market structure in which there is a single producer or seller that has a control on the entire market.
_______ என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது; அதில் முழு உற்பத்தியிலும் கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரே ஒரு தயாரிப்பாளர் அல்லது விற்பனையாளர் இருக்கிறார்.
Q25Class 9 · Forms of Government and Democracy
_______ was the first Prime Minister of independent India.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் _______ ஆவார்.
Q26Class 7 · Market and Consumer Protection
In which case a consumer cannot complain against the manufacturer for a defective product?
எந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராகப் புகார் செய்ய முடியாது?
Q27Class 10 · State Government
The Governor of the State is appointed by the
மாநில ஆளுநரை நியமிப்பவர்
Q28Class 7 · Equality
Assertion (A): The vote of the Prime Minister and the vote of a common man have the same value in a general election.
Reason (R): This denotes political equality.
கூற்று (A): பொதுத் தேர்தலில் நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் ஒன்றே.
காரணம் (R): இது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.
Q29Class 8 · The Judiciary
Fill in the blank: The _______ High Court is the oldest High Court in India.
கோடிட்ட இடத்தை நிரப்புக: _______ நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்.
Q30Class 6 · Achieving Equality
Gender-based stereotypes are often portrayed in
பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது
Q31Class 9 · Forms of Government
The classification of governments into unitary and federal is based on ______.
அரசாங்கங்கள் ஒற்றை ஆட்சி முறை என்றும் கூட்டாட்சி முறை என்றும் வகைப்படுத்தப்படுவதன் அடிப்படை ______.
Q32Class 9 · Forms of Government and Democracy
A system of government by one person with absolute power is called
முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
Q33Class 6 · National Symbols
_______ started the Saka Era
சக ஆண்டு முறையைத் துவக்கியவர்
Q34
Which one of the following is listed in the Samacheer textbook as a unitary feature of the Indian Constitution?
சமச்சீர் பாடநூலில் இந்திய அரசியலமைப்பின் ஒற்றையாட்சிப் பண்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எது?
Q35Class 10 · Central Government
The Constitution restricts the size of the Council of Ministers, including the Prime Minister, to what share of the total members of the Lok Sabha?
பிரதம அமைச்சர் உட்பட அமைச்சரவையின் அளவு மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் எத்தனை சதவீதமாக அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது?
Q36Class 7 · Equality
Which are the two fundamental concepts of democracy according to the summary of the lesson?
பாடச் சுருக்கத்தின்படி மக்களாட்சியின் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் யாவை?
Q37Class 7 · Market and Consumer Protection
In regulated markets, there is some oversight by appropriate _______ authorities.
ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில், பொருத்தமான _______ அதிகாரிகளால் சில மேற்பார்வை உள்ளது.
Q38Class 6 · Achieving Equality
Which of the following is listed in the lesson as one of the social factors that contribute to the rise of prejudice?
பாரபட்சம் உருவாவதற்கான பொதுவான சமூக காரணிகளில் ஒன்றாகப் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எது?
Q39
The concept of 'Rule of Law', followed in England and in India, was advocated by the British legal scholar
இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பின்பற்றப்படும் 'சட்டத்தின் ஆட்சி' என்ற கருத்தை முன்வைத்த பிரிட்டிஷ் சட்ட அறிஞர்
Q40
The Chairperson or a Member of the Lokpal can be removed by the President on grounds of misbehaviour after an inquiry by the Supreme Court on a reference made on a petition signed by at least
குறைந்தது எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனுவின் பேரில் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்து, அதன் விசாரணைக்குப் பின் லோக்பால் தலைவர் அல்லது உறுப்பினரை தவறான நடத்தைக்காக நீக்க முடியும்?
Q41Class 9 · Local Self Government
Which committee was appointed by the Planning Commission in 1985?
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நியமிக்கப்பட்ட குழு எது?
Q42Class 7 · Women Empowerment
Who said, "To call woman the weaker sex is a libel; it is man's injustice to woman"?
"பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு; அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும்" என்று கூறியவர் யார்?
Q43Class 10 · State Government
The size of a State Legislative Council cannot be less than
மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் எவ்வளவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்?
Q44Class 7 · Women Empowerment
______ is the first Woman Director General of Police (DGP).
முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) ______ ஆவார்.
Q45Class 9 · Forms of Government
In the presidential form of government described in the lesson, the President is elected by an electoral college for a fixed tenure of ______ years.
பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ள அதிபர் மக்களாட்சி முறையில், அதிபர் வாக்காளர் மன்றத்தினால் ______ ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Q46Class 9 · Human Rights
According to the UNO a child is a person who has not completed the age of ______ years.
ஐ.நா. சபையின்படி ______ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவர்.
Q47Class 7 · Women Empowerment
Which one of the following is NOT a factor responsible for poor female literacy rate?
பின்வருவனவற்றுள் பெண்களின் கல்வியறிவு விகிதக் குறைவுக்கான காரணம் அல்லாதது எது?
Q48Class 9 · Forms of Government and Democracy
Which one of the following is NOT listed in the lesson as a major challenge to Indian democracy?
இந்திய மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q49Class 10 · Central Government
How many members are elected to the Rajya Sabha from Tamil Nadu?
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
Q50
Who is the Chairman of the Inter-State Council?
மாநிலங்களுக்கிடையேயான மன்றத்தின் தலைவர் யார்?