TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 15

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

Q1Class 6 · National Symbols
________ is declared as our National Micro organism
________ இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Q2Class 7 · Market and Consumer Protection
_______ statute is regarded as the 'Magna Carta' in the field of consumer protection for checking unfair trade practices.
_______ நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைச் சரிபார்க்க நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மகா சாசனம் என்று கருதப்படுகிறது.
Q3Class 8 · How the State Government Works
What is the minimum age for a person to be appointed Governor of a State?
ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமெனில் குறைந்தது எத்தனை வயது நிரம்பியிருக்க வேண்டும்?
Q4Class 9 · Election, Political Parties and Pressure Groups
Which rule of the Conduct of Elections Rules, 1961 describes the procedure for a voter who does not wish to elect any candidate?
எந்த வேட்பாளரையும் தேர்வு செய்ய விரும்பாத வாக்காளருக்கான நடைமுறையை இந்தியத் தேர்தல் நடத்தை விதிகள் (1961) சட்டத்தின் எந்த விதி விவரிக்கிறது?
Q5
Consider the following about Section 24 of the RTI Act, 2005:
(i) The Act does not apply to the intelligence and security organisations listed in the Second Schedule.
(ii) Information on allegations of corruption in such organisations is not excluded.
(iii) Information on allegations of human rights violations is given only after approval of the Information Commission.
(iv) State Governments have no power to exclude any of their organisations.
Which are correct?
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இன் பிரிவு 24 பற்றிக் கருதுக:
(i) இரண்டாம் அட்டவணையில் உள்ள உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இச்சட்டம் பொருந்தாது.
(ii) அத்தகைய அமைப்புகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல் விலக்கப்படவில்லை.
(iii) மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல் தகவல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே வழங்கப்படும்.
(iv) மாநில அரசுகளுக்குத் தங்கள் அமைப்புகள் எதையும் விலக்கும் அதிகாரம் இல்லை.
சரியானவை எவை?
Q6Class 6 · Local Bodies - Rural and Urban
Who elects the Deputy Mayor of a Corporation and the Vice Chairperson of a Municipality?
மாநகராட்சித் துணைத் தலைவரையும் நகராட்சித் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுப்பவர்கள் யார்?
Q7Class 7 · Women Empowerment
______ is the first Woman to hold a Union Foreign Minister's post.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் ______.
Q8Class 6 · National Symbols
The Flag which was flown in 1947 Independence day was weaved in ________
1947 விடுதலை நாளின்போது ஏற்றப்பட்டக் கொடி ________ என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
Q9Class 10 · Indian Constitution
Under which Article financial emergency can be proclaimed?
எந்த பிரிவின் கீழ் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்?
Q10Class 9 · Forms of Government
______ and ______ are a few examples of the unitary form of government.
______, ______ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
Q11Class 9 · Forms of Government
Find the odd one out with respect to the unitary features of the Indian Constitution.
இந்திய அரசியலமைப்பின் ஒற்றை ஆட்சி அம்சங்களில் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q12Class 10 · Central Government
Under which Article the President is vested with the power to proclaim Financial Emergency
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
Q13Class 7 · Market and Consumer Protection
Local markets usually sell perishable goods of daily use because
உள்ளூர் சந்தைகளில் தினசரி பயன்பாட்டின் விரைவில் வீணாகும் பொருள்கள் விற்கப்படுவதற்குக் காரணம்
Q14Class 8 · How the State Government Works
The age of retirement of the Judges of the High Court is
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
Q15
A Citizen's Charter of a government department is expected to state:
(i) standards of service
(ii) time limits for delivery of public services
(iii) avenues for grievance redress
(iv) the pay scales of its officers
Choose the correct answer.
ஒரு அரசுத் துறையின் குடிமக்கள் சாசனம் குறிப்பிட வேண்டியவை:
(i) சேவைத் தரநிலைகள்
(ii) பொதுச் சேவைகளை வழங்குவதற்கான காலவரம்புகள்
(iii) குறைதீர்ப்பு வழிகள்
(iv) அதன் அலுவலர்களின் ஊதிய விகிதங்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Q16Class 9 · Human Rights
Consider the following statements about the Universal Declaration of Human Rights:
1. It was proclaimed by the UN General Assembly in Paris on 10 December 1948.
2. It contains 30 articles.
3. It was drafted only by representatives of Western countries.
Which of the statements given above is/are correct?
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது 1948 டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது.
2. இதில் 30 உறுப்புகள் உள்ளன.
3. இது மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q17Class 9 · Election, Political Parties and Pressure Groups
NOTA was introduced in the year
நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
Q18Class 7 · Equality
Match the Articles of the Indian Constitution with what they provide:
A. Article 14 - 1. Abolishes untouchability
B. Article 15 - 2. Equality before law
C. Article 16 - 3. Prohibition of discrimination
D. Article 17 - 4. Equality of opportunity in public employment
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளைப் பொருத்துக:
A. சட்டப்பிரிவு 14 - 1. தீண்டாமையை ஒழிக்கிறது
B. சட்டப்பிரிவு 15 - 2. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
C. சட்டப்பிரிவு 16 - 3. பாகுபாட்டைத் தடை செய்கிறது
D. சட்டப்பிரிவு 17 - 4. பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு
Q19Class 10 · Indian Constitution
Who was elected as the temporary President of the Constituent Assembly?
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Q20Class 6 · The Constitution of India
The Constitution Day is celebrated on
அரசியலமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் ______
Q21
Match the body with a distinctive member or feature of its selection process:
A. Lokpal Selection Committee - 1. Union Home Minister
B. Chief Information Commissioner's committee - 2. Chief Justice of India or a judge nominated by him
C. Central Vigilance Commissioner's committee - 3. At least seven persons, half from SC, ST, OBC, minorities and women
D. Lokpal Search Committee - 4. Union Cabinet Minister nominated by the Prime Minister
அமைப்பையும் அதன் தேர்வு முறையின் தனித்த உறுப்பினர் அல்லது அம்சத்தையும் பொருத்துக:
A. லோக்பால் தேர்வுக் குழு - 1. மத்திய உள்துறை அமைச்சர்
B. தலைமைத் தகவல் ஆணையர் தேர்வுக் குழு - 2. இந்தியத் தலைமை நீதிபதி அல்லது அவர் நியமிக்கும் நீதிபதி
C. மத்திய கண்காணிப்பு ஆணையர் தேர்வுக் குழு - 3. குறைந்தது ஏழு பேர்; அவர்களில் பாதி பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள்
D. லோக்பால் தேடல் குழு - 4. பிரதமர் நியமிக்கும் மத்திய கேபினட் அமைச்சர்
Q22Class 6 · Local Bodies - Rural and Urban
Which group consists only of urban local bodies?
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மட்டும் கொண்ட தொகுதி எது?
Q23Class 7 · Political Parties
The leader of the opposition party enjoys the rank of ____.
எதிர்க்கட்சித் தலைவர் ____ அந்தஸ்தில் இருப்பார்.
Q24Class 6 · The Constitution of India
Which of the following correctly describes the Directive Principles?
வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய சரியான விளக்கம் எது?
Q25Class 9 · Forms of Government
The parliamentary government is also known as ______.
நாடாளுமன்ற ஆட்சி முறை ______ என்றும் அழைக்கப்படுகின்றது.
Q26Class 7 · Political Parties
The Election Commission has stopped allotting animals as electoral symbols. Which are the only exceptions?
விலங்குகளின் சின்னங்களை வழங்குவதைத் தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. இதற்கு விதிவிலக்கான சின்னங்கள் எவை?
Q27
Which one of the following subjects is in the Union List?
பின்வருவனவற்றுள் நடுவண் பட்டியலில் உள்ள துறை எது?
Q28Class 10 · Central Government
The authority to alter the boundaries of state in India rest with?
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு
Q29
The Consumer Protection Act, 2019 provides for a regulatory authority with wide enforcement powers and an investigation wing headed by a Director-General. This authority is the
பரந்த அமலாக்க அதிகாரங்களும், தலைமை இயக்குநர் தலைமையிலான விசாரணைப் பிரிவும் கொண்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 வழங்குகிறது. அந்த அமைப்பு
Q30Class 7 · State Government
MLA stands for ____.
ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ____
Q31Class 6 · Democracy
From the table of the oldest democracies, which pair is correctly matched?
உலகின் பழமையான மக்களாட்சி நாடுகள் அட்டவணையின்படி சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?
Q32Class 10 · State Government
Members of the Legislative Assembly (MLAs) are elected by the
சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
Q33Class 7 · Women Empowerment
Consider the following statements about women's economic empowerment:
1. When more women work, economies grow.
2. Women are more likely than men to have a bank account.
3. Companies with three or more women in senior management score higher in all dimensions of organisational performance.
Which of the statements given above is/are correct?
பெண்களின் பொருளாதார மேம்பாடு குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பெண்கள் அதிகம் பணிபுரியும்போது பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது.
2. ஆண்களைவிடப் பெண்களே வங்கிகளை அதிகம் அணுகுகிறார்கள்.
3. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நிறுவனத்தில் செயல்படும்போது அனைத்துப் பரிமாணங்களிலும் அந்நிறுவனம் வளர்ச்சியடைகிறது.
இவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Q34Class 10 · Central Government
Who is the Ex-officio Chairperson of the Rajya Sabha?
மாநிலங்களவையின் அலுவல் வழித் தலைவர் யார்?
Q35Class 8 · The Judiciary
Fill in the blanks: The framers of the Constitution established _______ and _______ judiciary in India.
கோடிட்ட இடங்களை நிரப்புக: அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் _______ மற்றும் _______ உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.
Q36
Under Article 249, Parliament can make laws on a State List subject in the national interest if the Council of States (Rajya Sabha) passes a resolution supported by:
சட்டப்பிரிவு 249இன் கீழ், தேசிய நலன் கருதி மாநிலப் பட்டியல் பொருள் ஒன்றில் நாடாளுமன்றம் சட்டமியற்ற, மாநிலங்களவை நிறைவேற்றும் தீர்மானத்திற்குத் தேவையான ஆதரவு:
Q37Class 9 · Local Self Government
Consider the following statements about the 73rd and 74th Constitutional Amendment Acts (1992):
1. One-third of the total number of seats are reserved for women.
2. There is a uniform five year term.
3. Seats at all levels are filled by indirect elections.
Which of the statements given above is/are correct?
73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் (1992) குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2. ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம் உண்டு.
3. அனைத்து அளவிலும் இடங்கள் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படுகின்றன.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q38Class 6 · Achieving Equality
People have false belief and ideas on others is called ______.
______ என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
Q39Class 7 · Media and Democracy
Consider the following statements and choose the correct answer from the codes.
a. Media is generally the agency for inter-personal communication.
b. Media is very powerful entity on the earth.
c. Media plays a prominent role in the formation of public opinion.
d. Media does not have any responsibility.
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.
அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்.
ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்.
இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது.
ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது.
Q40Class 6 · Achieving Equality
The word 'prejudice' refers to
பாரபட்சம் என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?
Q41Class 7 · State Government
The division of power between the government at the centre and the governments of the states is called
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுச் செயல்படும் முறை
Q42Class 8 · Human Rights and UNO
The UNO declared 1979 as the International year of ______.
ஐ.நா. சபை 1979ஆம் ஆண்டை ______ சர்வதேச ஆண்டாக அறிவித்தது.
Q43Class 9 · Human Rights
What is the time limit to get the information from RTI Act 2005?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு ______.
Q44
For refusing an application or not furnishing information in time without reasonable cause, the Information Commission imposes on the Public Information Officer a penalty of
நியாயமான காரணமின்றி விண்ணப்பத்தை மறுத்தல் அல்லது உரிய காலத்தில் தகவல் வழங்காமைக்காகப் பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் ஆணையம் விதிக்கும் அபராதம்
Q45Class 7 · Political Parties
What is meant by Bi-party system?
இரு கட்சி முறை என்பது
Q46
The Central Vigilance Commissioner is appointed by the President on the recommendation of a committee of the Prime Minister, the Leader of the Opposition in the Lok Sabha and the
மத்திய கண்காணிப்பு ஆணையரைப் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் யார் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
Q47Class 9 · Forms of Government and Democracy
In democracy the final authority rests with
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்
Q48Class 6 · Achieving Equality
As per the 2011 Census the highest literate district in Tamil Nadu
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
Q49
Which of the following statements describe the rule of law?
(i) In the eyes of law all are equal.
(ii) Equal treatment under law is given to all.
(iii) Persons holding high office are exempt from the ordinary law.
பின்வருவனவற்றில் சட்டத்தின் ஆட்சியை விளக்கும் கூற்றுகள் எவை?
(i) சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.
(ii) சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சம நடத்தை வழங்கப்படுகிறது.
(iii) உயர் பதவியில் உள்ளவர்களுக்குச் சாதாரண சட்டத்திலிருந்து விலக்கு உண்டு.
Q50Class 7 · State Government
What are the three branches of the state government?
மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்