TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 5

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

Q1Class 9 · Local Self Government
A Grama Sabha meeting is held on November 1. Which day is observed on that date?
நவம்பர் 1 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்நாள் எந்தத் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது?
Q2Class 7 · Political Parties
Political parties serve as intermediaries between the ____ and ____.
அரசியல் கட்சிகள் ____ மற்றும் ____ இடையே பாலமாகச் செயல்படுகின்றன.
Q3Class 7 · Equality
Human dignity means
மனித மாண்பு என்பது
Q4Class 6 · National Symbols
Our National tree is the ___________
இந்தியாவின் தேசிய மரம்
Q5Class 7 · State Government
The word State government refers to
மாநில அரசு என்பது
Q6
Which Article of the Constitution declares that 'India, that is Bharat, shall be a Union of States'?
'இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என அறிவிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
Q7
Consider the following statements about the Inter-State Council:
1. Article 263 empowers the President to establish such a Council by order and to define its duties.
2. It was set up in 1990 on the recommendation of the Sarkaria Commission.
3. It was created by an Act of Parliament.
Which of the statements is/are correct?
மாநிலங்களுக்கிடையேயான மன்றம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. சட்டப்பிரிவு 263, ஆணை மூலம் அத்தகைய மன்றத்தை நிறுவி அதன் கடமைகளை வரையறுக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது.
2. சர்க்காரியா குழுவின் பரிந்துரைப்படி இது 1990இல் அமைக்கப்பட்டது.
3. இது நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q8Class 10 · Central Government
Which Article of the Constitution provides for the office of the Vice-President of India?
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
Q9Class 7 · State Government
Fort St. George in Chennai currently houses
சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது அமைந்துள்ளவை
Q10Class 8 · Citizens and Citizenship
An alien who has been granted the right to reside and work permanently without restriction in a particular country is called
ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும் பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
Q11Class 6 · The Constitution of India
The Preamble of our Constitution stresses on
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை வலியுறுத்துவது
Q12Class 7 · State Government
The leader of the majority party is appointed as ____ in the state assembly.
சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ____ ஆக நியமிக்கப்படுகிறார்.
Q13Class 9 · Election, Political Parties and Pressure Groups
At the national level, the Prime Minister is elected by the members of the
தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவரான பிரதமரைத் தேர்ந்தெடுப்பவர்கள்
Q14Class 7 · Political Parties
Every party in our country has to register with ____.
நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் ____ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.
Q15Class 6 · National Symbols
Which is the National Anthem of India?
இந்தியாவின் தேசியக் கீதம்
Q16Class 7 · Media and Democracy
According to the lesson, a democracy without media is like
பாடத்தின்படி ஊடகம் இல்லாத ஜனநாயகம் எதற்கு ஒப்பாகும்?
Q17Class 10 · State Government
Which of the following States have a common High Court?
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
Q18Class 10 · State Government
Who can nominate one representative of the Anglo-Indian Community to the State Legislative Assembly?
ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
Q19Class 8 · How the State Government Works
A money bill in a State can be introduced
மாநிலத்தில் பண மசோதாவை
Q20Class 8 · The Judiciary
Which courts deal with cases of land records and assess and collect land revenue from land holders?
நில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து, நில வருவாயை நிர்ணயம் செய்து வசூலிக்கும் நீதிமன்றங்கள் எவை?
Q21Class 7 · State Government
____ is the highest judicial organ of the state.
மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ____
Q22Class 9 · Forms of Government and Democracy
Who said, "True democracy cannot be worked by twenty men sitting at the centre. It has to be worked from below by the people of every village"?
"ஒரு உண்மையான மக்களாட்சியை 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது. இது கீழ்நிலையிலுள்ள ஒவ்வொரு கிராம மக்களாலும் செயல்படுத்தப்படுவதாகும்" எனக் குறிப்பிட்டவர்
Q23Class 7 · Political Parties
Which of the following is NOT a requirement for forming a political party in India, according to the lesson?
பாடத்தின்படி, ஓர் அரசியல் கட்சியைத் தோற்றுவிப்பதற்கான தேவைகளில் சேராதது எது?
Q24Class 8 · How the State Government Works
Who can summon and prorogue the sessions of the State legislature?
மாநில சட்டமன்றத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
Q25Class 6 · The Constitution of India
Assertion (A): India is a secular country.
Reason (R): The country does not have a religion of its own and all religions hold the same status.
கூற்று (A): இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
காரணம் (R): அரசுக்கென்று ஒரு மதம் கிடையாது; அரசு அனைத்து மதங்களையும் ஒரே தளத்தில் வைத்தே பார்க்கிறது.
Q26Class 10 · Central Government
During which months is the Monsoon Session of the Parliament held?
நாடாளுமன்றத்தின் மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர் எந்த மாதங்களில் நடைபெறுகிறது?
Q27Class 6 · Democracy
People choose their representatives by giving their ________
மக்கள் ________ அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
Q28
Under the Consumer Protection Act, 2019, for a first false or misleading advertisement, a manufacturer or endorser can face a penalty of up to
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன்படி முதல் முறையாகப் பொய்யான அல்லது தவறான விளம்பரம் செய்யும் உற்பத்தியாளர் அல்லது விளம்பரத் தூதருக்கு விதிக்கப்படக்கூடிய அதிகபட்சத் தண்டனை
Q29Class 6 · Achieving Equality
In the lesson's example, the others laughed when Ragu cried after a soft ball hit his eye. Which general opinion does this show?
பாடத்தில் உள்ள எடுத்துக்காட்டில், மென்பந்து தாக்கி ரகு அழுதபோது மற்றவர்கள் சிரித்தனர். இது எந்தப் பொதுவான கருத்தைக் காட்டுகிறது?
Q30Class 8 · Human Rights and UNO
Which basic characteristic of human rights means that they cannot be taken away from the individual?
தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவை என்பது மனித உரிமைகளின் எந்த அடிப்படைப் பண்பைக் குறிக்கிறது?
Q31Class 8 · How the State Government Works
Assertion (A): The Legislative Council is a permanent house.
Reason (R): One third of its members retire every two years and elections are held to fill the vacant seats.
கூற்று (A): சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும்.
காரணம் (R): இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற்று, அக்காலிப் பணியிடங்களுக்குத் தேர்தல் நடைபெறும்.
Q32Class 9 · Human Rights
Assertion (A): The Right to Constitutional Remedies protects and safeguards all other rights.
Reason (R): A person denied a Fundamental Right can approach a court, which issues writs to the government to restore the right.
கூற்று (A): அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை அனைத்து உரிமைகளுக்கும் பாதுகாப்பாகவும் காவலாகவும் அமைகின்றது.
காரணம் (R): அடிப்படை உரிமை மறுக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகலாம்; உரிமையை மீட்டளிக்குமாறு நீதிமன்றம் நீதிப்பேராணை மூலம் அரசுக்கு ஆணையிடுகிறது.
Q33Class 8 · The Judiciary
The Tele Law Initiative was launched by the Ministry of Law and Justice in collaboration with the Ministry of
தொலைதூர சட்ட முன்னெடுப்பு (Tele Law Initiative) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் எந்த அமைச்சகத்தின் கூட்டு முயற்சியுடன் தொடங்கப்பட்டது?
Q34Class 6 · National Symbols
The colour of the Asoka chakra found in our National flag is
நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம்
Q35Class 8 · Citizens and Citizenship
The Person of Indian Origin (PIO) scheme was rescinded with effect from
இந்திய பூர்வீக குடியினர் (PIO) முறை எந்த நாள் முதல் இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது?
Q36Class 9 · Local Self Government
What is the minimum age a person must have completed to contest the Village Panchayat election?
கிராம ஊராட்சித் தேர்தலில் போட்டியிட ஒருவர் குறைந்தது எத்தனை வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்?
Q37Class 7 · Political Parties
Consider the following statements about political parties:
1. They capture power only by constitutional means.
2. They have their own ideology and programme.
3. They are part of the formal arrangement of a government.
Which of the statements given above is/are correct?
அரசியல் கட்சிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. அவை அரசியல் அமைப்பின் வழியாக மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன.
2. அவை தனக்கென கொள்கை மற்றும் திட்டங்களைக் கொண்டுள்ளன.
3. அவை முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாகும்.
மேற்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
Q38Class 7 · Political Parties
Which of the following is NOT one of the three levels at which political parties exist in India?
இந்தியாவில் அரசியல் கட்சிகள் அமைந்துள்ள மூன்று படிநிலைகளில் சேராதது எது?
Q39Class 9 · Human Rights
______ right exercises in the formation and administration of a government.
ஓர் அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிருவாகத்தில் பங்குபெறுவது ______ உரிமை.
Q40Class 6 · Achieving Equality
As per the 2011 Census the lowest Sex ratio was in ______.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் ______.
Q41Class 10 · Indian Constitution
How many kinds of writs can the Supreme Court and the High Courts issue under Article 32?
உச்ச நீதிமன்றமும் உயர்நீதி மன்றங்களும் எத்தனை வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன?
Q42Class 7 · State Government
Up to what age can the Chief Justice of a state High Court hold office?
மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எந்த வயது வரை பதவியில் இருப்பார்?
Q43Class 9 · Election, Political Parties and Pressure Groups
The term pressure groups originated in _____.
அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு
Q44Class 10 · Central Government
Who has the right to speak and take part in the proceedings of both Houses of Parliament, but without a right to vote?
நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளில் பேசவும் பங்கு கொள்ளவும் உரிமை உடைய, ஆனால் வாக்களிக்கும் உரிமை இல்லாதவர் யார்?
Q45Class 6 · Achieving Equality
When prejudice gets stronger, it develops into a
பாரபட்சமான கருத்து வலுப்பெறும்போது அது எதுவாக வளர்ச்சி அடைகிறது?
Q46Class 8 · Citizens and Citizenship
Assertion (A): When Pondicherry became part of India in 1962, the people who lived there became Indian citizens.
Reason (R): It was done by one of the provisions of the Act of 1955, by incorporation of territory.
கூற்று: 1962ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்தியக் குடிமக்களாயினர்.
காரணம்: 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.
Q47Class 7 · Equality
Which one of the following comes under political equality?
கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
Q48Class 6 · National Symbols
Choose the correct sentence.
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
Q49Class 6 · Democracy
In India, people of what age and above enjoy the right to vote?
இந்தியாவில் எத்தனை வயது நிரம்பிய குடிமக்கள் வாக்களிக்கலாம்?
Q50Class 6 · The Constitution of India
______ was selected as the chairman of the Constituent Assembly.
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக ______ தேர்ந்தெடுக்கப்பட்டார்.