TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 7

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · State Government
Match the following:
1. MLAs - (i) Secretariat
2. Governor - (ii) 8
3. Chief Minister - (iii) Head of the state
4. Union territories - (iv) Legislative Assembly
5. Fort St. George - (v) Leader of the majority party
பொருத்துக:
1. சட்டமன்ற உறுப்பினர்கள் - (i) தலைமைச் செயலகம்
2. ஆளுநர் - (ii) 8
3. முதலமைச்சர் - (iii) மாநிலத்தின் தலைவர்
4. யூனியன் பிரதேசங்கள் - (iv) சட்டமன்றம்
5. புனித ஜார்ஜ் கோட்டை - (v) பெரும்பான்மை கட்சித் தலைவர்
Q2Class 7 · State Government
A person who wants to become Chief Minister as an MLA should have completed
சட்டமன்ற உறுப்பினராக இருந்து முதலமைச்சராக விரும்புபவர் நிறைவடைந்திருக்க வேண்டிய வயது
Q3Class 6 · National Symbols
The National Anthem was adopted in _______
தேசியக் கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு
Q4Class 9 · Forms of Government and Democracy
The first general elections after independence in India were held in
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
Q5Class 8 · How the State Government Works
Consider the following statements on Acts and Schemes:
1. A bill passed by majority members and signed by the Governor becomes a law.
2. The government introduces new schemes through resolutions passed by the council of ministers.
3. To get the benefit of a scheme, one must file a suit in the appropriate court.
Which of these are correct?
சட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு ஆளுநர் கையெழுத்திடும் சட்ட முன்வரைவு சட்டமாகிறது.
2. ஆளும் அரசாங்கங்கள் அமைச்சரவைத் தீர்மானங்கள் வாயிலாகப் புதுப்புதுத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
3. திட்டங்களின் பயன்களைப் பெற உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.
இவற்றில் சரியானவை எவை?
Q6Class 6 · Achieving Equality
Name the book/s written by A.P.J. Abdul Kalam
ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்/கள்
Q7Class 7 · State Government
For how many years is the Governor of a state appointed?
மாநில ஆளுநர் எத்தனை ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார்?
Q8Class 8 · Human Rights and UNO
Consider the following statements about the UDHR:
1. It was proclaimed by the UN General Assembly in Paris on 10th December 1948.
2. Regular observance of Human Rights Day commenced from 1950.
3. It has been translated into more than 500 languages.
Which of the statements given above is/are correct?
உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு பற்றிய பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. இது 1948 டிசம்பர் 10இல் பாரிஸ் நகரில் ஐ.நா. பொதுச்சபையால் அறிவிக்கப்பட்டது.
2. மனித உரிமைகள் தினம் 1950இலிருந்து வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
3. இது 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானவை?
Q9Class 10 · State Government
The High Court of Guwahati is the common High Court for how many north-eastern States?
கவுகாத்தி உயர் நீதிமன்றம் எத்தனை வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொது நீதிமன்றமாக உள்ளது?
Q10Class 9 · Forms of Government and Democracy
Match the following and choose the correct code:
1. Autocracy - A. 18
2. Right to vote - B. Arthashastra
3. Chanakya - C. Vatican
4. Theocracy - D. North Korea
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. தனிநபராட்சி - A. 18
2. வாக்குரிமை - B. அர்த்தசாஸ்திரம்
3. சாணக்கியர் - C. வாடிகன்
4. மதகுருமார்கள் ஆட்சி - D. வடகொரியா
Q11Class 9 · Forms of Government and Democracy
The Parliament House in India was designed by _______ and _______.
இந்தியாவில் நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்தவர்கள் _______ மற்றும் _______ ஆவர்.
Q12Class 7 · Women Empowerment
Of the illiterate youth across the globe, nearly what percentage are female?
உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் ஏறக்குறைய எத்தனை சதவீதம் பேர் பெண்கள்?
Q13Class 6 · Democracy
Arrange the growth of human society, as told in the lesson, in the correct order:
1. Kingdoms were formed
2. Tribes, each with its own chief
3. Hunters and food gatherers
4. Kingdoms integrated to form empires
பாடத்தில் கூறப்பட்டுள்ளபடி மனித சமூக வளர்ச்சியைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. அரசுகள் உருவாயின
2. தனித்தனித் தலைவர்களுடன் பழங்குடி அமைப்பு
3. வேட்டைச் சமூகமும் உணவு சேகரிப்போரும்
4. அரசுகளின் ஒருங்கிணைப்பில் பேரரசுகள்
Q14Class 7 · State Government
How many states does India have?
இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
Q15Class 8 · The Judiciary
Supreme court is located at
உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்
Q16
Parliament's power to form a new State by separating territory from an existing State, or to alter the area, boundaries or name of a State, comes from:
ஏற்கெனவே உள்ள ஒரு மாநிலத்திலிருந்து பகுதியைப் பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்கவும், ஒரு மாநிலத்தின் பரப்பு, எல்லை அல்லது பெயரை மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குவது:
Q17Class 7 · State Government
Which of the following statement is/are not correct?
To become a governor, one
a. should be the citizen of India
b. should have completed 25 years of age
c. should have sound mind
d. should not hold any office of profit
கீழ்க்காணும் வாக்கியங்களில் தவறானவை எது/எவை?
ஆளுநராக
அ) இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
இ) நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்
ஈ) இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது
Q18Class 7 · Media and Democracy
Which one of the following comes under print media?
கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?
Q19
As per the Tamil Nadu Panchayats (Amendment) Act, 2016, the reservation for women fixed in Panchayat Raj institutions is
தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம், 2016இன்படி ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இட ஒதுக்கீடு
Q20Class 8 · Citizens and Citizenship
__________ of the Constitution of India deals with the Citizenship.
அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
Q21Class 9 · Forms of Government and Democracy
An example for direct democracy is _______.
நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு _______.
Q22Class 6 · The Constitution of India
______ protects our fundamental rights.
நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது ______ ஆகும்.
Q23Class 8 · Citizens and Citizenship
Our Indian Constitution provides for only __________ citizenship.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் __________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
Q24Class 7 · Women Empowerment
Maharshi Karve started SNDT University, India's first women's university, with five students in
இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகமான SNDT பல்கலைக்கழகத்தை மகர்ஷி கார்வே ஐந்து மாணவிகளுடன் தொடங்கியது
Q25Class 10 · Central Government
Choose the correct statement.\ni) Total members of the Rajya Sabha is 250.\nii) The 12 nominated members shall be chosen by the President from amongst persons experience in the field of literature, science, art and social service.\niii) The Members of the Rajya Sabha should not be less than 30 years of age.\niv) The members of the Rajya Sabha are directly elected by the peoples.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) மாநிலங்களவையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 250.
(ii) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவும் மற்றும் அனுபவமும் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Q26Class 6 · National Symbols
The first flag ever flown after the Independence is stored in
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
Q27Class 6 · Local Bodies - Rural and Urban
Match the following:
A. Grama Sabha - 1. Executive Officer
B. Panchayat Union - 2. State Election Commission
C. Town Panchayat - 3. Block Development Officer
D. Local body election - 4. Permanent Unit
பொருத்துக:
A. கிராம சபை - 1. செயல் அலுவலர்
B. ஊராட்சி ஒன்றியம் - 2. மாநிலத் தேர்தல் ஆணையம்
C. பேரூராட்சி - 3. வட்டார வளர்ச்சி அலுவலர்
D. உள்ளாட்சித் தேர்தல் - 4. நிரந்தர அமைப்பு
Q28Class 7 · Women Empowerment
Assertion (A): Violence against women cuts across caste, class, religion, age and even education.
Reason (R): Domestic violence is manifested in the form of foeticide, infanticide, dowry murder, marital cruelty, battering, child abuse etc.
கூற்று (கூ): பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியைக் கடந்து நடைபெறுகிறது.
காரணம் (கா): வீட்டு வன்முறைகள் கருக்கலைப்பு, பெண்சிசுக் கொலை, வரதட்சணைக் கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகின்றன.
Q29Class 7 · Equality
Right to contest in the election is a ____________ right.
தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ____________ உரிமை ஆகும்.
Q30Class 6 · The Constitution of India
The Constitution of India came into existence on ______
நம் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ______
Q31Class 10 · Indian Constitution
How can the Fundamental Rights be suspended?
அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
Q32Class 6 · Achieving Equality
As per the 2011 Census table in the lesson, which district of Tamil Nadu has the highest sex ratio, with 1041 females per 1,000 males?
பாடத்திலுள்ள 2011 கணக்கெடுப்பு அட்டவணையின்படி, தலா ஆயிரம் ஆண்களுக்கு 1041 பெண்கள் என அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
Q33Class 8 · Citizens and Citizenship
In global citizenship, all people have rights and __________ responsibilities.
மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் __________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
Q34Class 10 · State Government
To whom does the Governor of a State submit his resignation?
மாநில ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுக்கிறார்?
Q35Class 10 · Indian Constitution
How many times has the Preamble to the Constitution of India amended?
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
Q36
Who among the following is NOT a member of the committee that recommends the appointment of the Chief Information Commissioner?
தலைமைத் தகவல் ஆணையர் நியமனத்தைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெறாதவர் யார்?
Q37Class 8 · Citizens and Citizenship
The word 'Citizen' is derived from the Latin word 'Civis', which means
குடிமகன் (Citizen) என்ற சொல் 'சிவிஸ்' (Civis) என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள்
Q38Class 8 · Citizens and Citizenship
__________ is an idea enabling young people to access and participate in shaping modern society.
__________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
Q39Class 10 · Indian Constitution
Fundamental duties have been given to the citizens of India under Article
இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படைக் கடமைகள் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன?
Q40Class 10 · Indian Constitution
The Directive Principles of State Policy were drawn on the model of the Constitution of
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை?
Q41
The Central Vigilance Commission Bill was passed by both Houses of Parliament and received the President's assent on 11 September of the year
மத்திய கண்காணிப்பு ஆணைய மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, செப்டம்பர் 11 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற ஆண்டு
Q42Class 7 · Political Parties
Which system of government does India have?
இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
Q43Class 7 · Women Empowerment
In which year did Barack Obama tell the United Nations General Assembly that "the future must not belong to those who bully women"?
"நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையில் இல்லை" என்று பராக் ஒபாமா ஐக்கிய நாடுகளின் பொது சபையில் உரையாற்றியது எந்த ஆண்டு?
Q44Class 10 · Indian Constitution
President's Rule under Article 356 was imposed for the first time in 1951 in
சட்டப்பிரிவு 356இன் கீழ் 1951இல் முதன்முறையாகக் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலம் எது?
Q45Class 6 · Local Bodies - Rural and Urban
Grama Sabha meetings are held on four fixed days every year. Which of the following is NOT one of them?
கிராம சபைக் கூட்டம் ஆண்டுதோறும் நான்கு குறிப்பிட்ட நாள்களில் கூடுகிறது. கீழ்க்கண்டவற்றுள் அவற்றில் ஒன்று அல்லாதது எது?
Q46
The 42nd Amendment Act, 1976 transferred five subjects from the State List to the Concurrent List. Which one of the following was NOT among them?
1976ஆம் ஆண்டின் 42வது சட்டத் திருத்தம் ஐந்து துறைகளை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. பின்வருவனவற்றுள் அவற்றில் இடம்பெறாதது எது?
Q47Class 7 · Political Parties
Which of the following statement is/are correct?
a) Every party in the country has to register with the election commission.
b) The commission treats all the parties equally.
c) Election commission allots a separate symbol for recognized parties.
பின்வரும் கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க.
அ) நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
Q48Class 6 · National Symbols
Horse - Energy; Bull - __________
குதிரை - ஆற்றல்; காளை - ________
Q49Class 7 · Political Parties
The Labour Party and the Conservative Party are examples of the Bi-party system in which country?
தொழிலாளர் கட்சியும் பழமைவாதக் கட்சியும் எந்த நாட்டின் இரு கட்சி முறைக்கு எடுத்துக்காட்டுகள்?
Q50Class 7 · State Government
What is the minimum age for becoming a member of the State Legislative Council?
மாநில சட்டமேலவையின் உறுப்பினராவதற்குக் குறைந்தபட்ச வயது