TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 8

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Market and Consumer Protection
Consider the following statements:
1. In a spot market, money is paid immediately.
2. A future market involves credit transactions.
3. A spot market works on a system of credit.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. உடனடிச் சந்தையில் பணம் உடனடியாகச் செலுத்தப்படுகிறது.
2. எதிர்காலச் சந்தையின் பரிவர்த்தனைகள் கடன் அடிப்படையிலானவை.
3. உடனடிச் சந்தை கடன் முறையில் இயங்குகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
Q2Class 9 · Election, Political Parties and Pressure Groups
The Election Commission of India is a / an
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு
Q3Class 7 · Market and Consumer Protection
The factor market refers to the market for buying and selling of
காரணிச் சந்தை என்பது எவற்றை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தை?
Q4Class 6 · National Symbols
The Chakra of the National Flag has ________ spokes
தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ________ ஆரங்களைக் கொண்டது.
Q5Class 7 · State Government
Consider the following statements and state true or false.
a. MLAs are together responsible for the working of the government.
b. All the MLAs of other political parties who do not belong to the ruling party are called opposition.
c. MLAs are not the representatives of people.
கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க.
அ) அரசு செயல்படுவதற்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.
ஆ) ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைச் சாராத அனைத்து அரசியல் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்.
இ) சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல.
Q6Class 7 · Market and Consumer Protection
A set up where two or more parties engage in _______ of goods, services and information is called a market.
பொருள்கள், சேவைகள் மற்றும் தகவல்களை _______ செய்துகொள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகள் ஈடுபடும் இடம் சந்தை என அழைக்கப்படுகிறது.
Q7Class 10 · Central Government
Which Article confers on the President the power to grant pardons, reprieves, respites or remissions of punishment?
தண்டனையைக் குறைக்கவும், நிறுத்தி வைக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு எது?
Q8Class 8 · Human Rights and UNO
The deemed members of the NHRC are the Chairpersons of certain National Commissions. Which of the following is NOT among them as listed in the lesson?
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நேரிணை உறுப்பினர்கள் சில தேசிய ஆணையங்களின் தலைவர்கள் ஆவர். பாடத்தில் காட்டப்பட்டுள்ளவற்றுள் இடம்பெறாதது எது?
Q9
Find the odd one out with respect to the federal features of the Indian Constitution.
இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சிப் பண்புகளில் பொருந்தாததைக் கண்டறிக.
Q10Class 9 · Election, Political Parties and Pressure Groups
Which of the following is one of the criteria for a party to be recognised as a national party?
ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று எது?
Q11Class 9 · Election, Political Parties and Pressure Groups
Narmada Bachao Andolan is a ___________.
நர்மதா பச்சாவோ அந்தோலன் என்பது ஒரு _______.
Q12Class 8 · The Judiciary
Consider the following statements.
i) An Indian Penal Code was prepared in 1860.
ii) The Calcutta High Court was established in 1862.
iii) The Government of India Act, 1935 created Federal Court.
Which of the statements given above is/ are correct?
பின்வரும் கூற்றை ஆராய்க.
i) இந்திய தண்டனைச் சட்டம் 1860இல் உருவாக்கப்பட்டது.
ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862இல் நிறுவப்பட்டது.
iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது.
மேலே கொடுக்கப்பட்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
Q13Class 8 · The Judiciary
The Fiqha-e-Feroze Shahi of the Tughlaq period was replaced in the reign of Aurangazeb by
துக்ளக் காலத்து ஃபைகா-இ-பெரோஸ்-ஷாகி சட்டத் தொகுப்பு ஔரங்கசீப் காலத்தில் எதனால் மாற்றி அமைக்கப்பட்டது?
Q14Class 9 · Local Self Government
The Uthiramerur stone inscriptions show evidence of local self government prevalent during the ______ period in Tamil Nadu.
______ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்பைப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.
Q15Class 6 · The Constitution of India
On which day was Independence Day (Poorna Swaraj Day) celebrated after the Lahore Congress?
லாகூர் மாநாட்டைத் தொடர்ந்து முழு சுதந்திர நாளாக (Purna Swaraj Day) கொண்டாடப்பட்ட நாள் எது?
Q16Class 8 · Human Rights and UNO
Article 24 of Indian Constitution prohibits ______.
இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு ______ ஐ தடைசெய்கிறது.
Q17Class 7 · Equality
Who said, "Equality does not mean identity of treatment, the sameness of reward"?
"சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும்" என்று கூறியவர் யார்?
Q18Class 10 · Indian Constitution
Which was the first language to be granted classical language status in India, in 2004?
2004ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் செம்மொழித் தகுதி பெற்ற மொழி எது?
Q19Class 8 · The Judiciary
Amongst the Vajjis, criminal cases were investigated by a board of
வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரித்தது எது?
Q20Class 8 · Human Rights and UNO
What is the tenure of the Chairperson of the National Human Rights Commission?
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
Q21
Match the time limits under the RTI Act, 2005:
A. Information concerning life or liberty - 1. 30 days
B. Ordinary request to a Public Information Officer - 2. 48 hours
C. Second appeal to the Information Commission - 3. 5 days
D. Transfer of an application to another public authority - 4. 90 days
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இன் காலவரம்புகளைப் பொருத்துக:
A. உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல் - 1. 30 நாட்கள்
B. பொதுத் தகவல் அலுவலரிடம் அளிக்கும் சாதாரணக் கோரிக்கை - 2. 48 மணி நேரம்
C. தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல்முறையீடு - 3. 5 நாட்கள்
D. விண்ணப்பத்தை வேறு பொது அதிகார அமைப்புக்கு மாற்றுதல் - 4. 90 நாட்கள்
Q22Class 10 · Indian Constitution
Which of the following sequences is right regarding the Preamble?
கீழ்காணும் வரிசையில் 'முகவுரை' பற்றிய சரியான தொடர் எது?
Q23Class 6 · Local Bodies - Rural and Urban
_________ is National Panchayat Raj Day.
தேசிய ஊராட்சி தினம் ________ ஆகும்.
Q24Class 8 · How the State Government Works
Which of the following statements are true?
1. Chief Minister is the chief administrator of the State.
2. The Governor nominates two members of the Anglo-Indian Community to the Legislative Assembly.
3. The number of judges in the High Courts is not uniform and fixed.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிருவாகி ஆவார்.
2. ஆளுநர் சட்டமன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.
3. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.
Q25Class 9 · Election, Political Parties and Pressure Groups
Who accords recognition to various political parties as national or regional parties?
பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர் / அங்கீகரிப்பது.
Q26Class 9 · Forms of Government
The concept of Gross National Happiness was first mentioned in the Constitution of ______.
மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற கருத்து ______ நாட்டின் அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ளது.
Q27Class 6 · Local Bodies - Rural and Urban
The head of a corporation is called a __________.
மாநகராட்சியின் தலைவர் ________ என அழைக்கப்படுகிறார்.
Q28Class 8 · The Judiciary
Assertion (A): The Supreme Court is a Court of Record.
Reason (R): It maintains records of the court proceedings and its decisions are binding upon the lower courts.
கூற்று: உச்சநீதிமன்றம் ஓர் ஆவண நீதிமன்றமாகும்.
காரணம்: இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.
Q29Class 10 · State Government
Which among the following is not one of the powers of the Governor?
கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல
Q30Class 7 · Media and Democracy
__________ is the radio broadcaster of the Government of India.
இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் __________.
Q31Class 6 · Local Bodies - Rural and Urban
The Panchayat Raj Act was enacted in the year __________.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ________.
Q32Class 6 · National Symbols
Which state symbol of Tamil Nadu is correctly matched?
தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்களில் சரியாகப் பொருந்தியது எது?
Q33Class 10 · Central Government
Who among the following decides whether a Bill is a Money Bill or not?
ஒரு மசோதா நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்
Q34Class 9 · Election, Political Parties and Pressure Groups
The Leader of the Opposition party enjoys the rank of a
எதிர்க்கட்சித் தலைவர் பெறும் தகுதி
Q35Class 7 · Media and Democracy
Why is it necessary for media to be independent?
ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்?
Q36Class 6 · The Constitution of India
The framers examined the constitutions of nearly how many countries before adopting their best features?
நமது அரசியலமைப்பை உருவாக்க, சுமார் எத்தனை நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்கள் வாசிக்கப்பட்டன?
Q37Class 9 · Forms of Government
Name of the Parliament: USA - ______.
நாடாளுமன்றத்தின் பெயர்: அமெரிக்க ஐக்கிய நாடுகள் - ______.
Q38Class 7 · Equality
As of 2017, gender equality is the ______ of the seventeen sustainable development goals of the United Nations.
ஐக்கிய நாடுகள் சபை 2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் எத்தனையாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
Q39Class 6 · Democracy
Our Constitution ensures ________ to everyone.
நமது அரசமைப்புச் சட்டம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் ________ பெறும் உரிமையை உறுதி செய்துள்ளது.
Q40
Consider the following statements about the Lokpal:
(i) It has a Chairperson and not more than eight Members.
(ii) Fifty per cent of the Members shall be Judicial Members.
(iii) Not less than fifty per cent of the Members shall be from SC, ST, OBC, minorities and women.
(iv) The Chairperson must be a sitting judge of the Supreme Court.
Which of these are correct?
லோக்பால் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
(i) இதில் ஒரு தலைவரும் எட்டுக்கு மிகாத உறுப்பினர்களும் உள்ளனர்.
(ii) உறுப்பினர்களில் ஐம்பது சதவீதம் நீதித்துறை உறுப்பினர்கள்.
(iii) உறுப்பினர்களில் ஐம்பது சதவீதத்துக்குக் குறையாமல் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரிடமிருந்து இருக்க வேண்டும்.
(iv) தலைவர் பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதியாகவே இருக்க வேண்டும்.
இவற்றில் சரியானவை எவை?
Q41Class 7 · Media and Democracy
Find the odd one.
தவறான ஒன்றை கண்டுபிடிக்க.
Q42Class 7 · Political Parties
During the campaign before an election, the public declaration of the programmes and policies a party will follow if voted to power is called the ____.
தேர்தலுக்கு முன்பான பரப்புரையில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளும் திட்டங்களையும் கொள்கைகளையும் வேட்பாளர்கள் அறிவிப்பது ____ எனப்படும்.
Q43Class 9 · Forms of Government
Which group consists only of countries with a federal form of government?
பின்வருவனவற்றுள் கூட்டாட்சி முறை நாடுகளை மட்டுமே கொண்ட தொகுப்பு எது?
Q44Class 9 · Human Rights
Amid domestic and international pressure, who released Nelson Mandela from prison in 1990?
உள்நாட்டிலும் உலக நாடுகளிலிருந்தும் ஆதரவு பெருகியதால், 1990இல் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தவர் யார்?
Q45Class 6 · Achieving Equality
Which article of the Constitution says discrimination against any citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them is not permitted?
அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?
Q46Class 10 · State Government
Under which Article are the High Courts given the power to issue writs?
உயர் நீதிமன்றங்களுக்குப் பேராணைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கும் சட்டப்பிரிவு எது?
Q47Class 6 · The Constitution of India
Which of the following is not listed in the lesson as a duty of an Indian citizen?
பாடத்தில் குடிமக்களின் கடமையாகக் குறிப்பிடப்படாதது எது?
Q48Class 7 · Equality
The Indian constitution deals about the Right to equality from Article ___ to ___.
____ முதல் ____ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.
Q49Class 7 · Market and Consumer Protection
The system of consumer courts at the national, state, and district levels, looking into consumers' grievances against unfair trade practices of businessmen and providing necessary compensation, is called
தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவுகளில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்ந்து இழப்பீடு வழங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q50Class 6 · Democracy
________ is celebrated as the International Democracy Day.
உலக மக்களாட்சி தினம் ________ ஆகும்.