TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 9

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Market and Consumer Protection
Consumers face various problems from the producer's end due to
உற்பத்தியாளரின் தரப்பிலிருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதற்குக் காரணம்
Q2Class 7 · Women Empowerment
Which of the following strategies will help women become more socially and economically empowered?
பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றன?
Q3Class 9 · Human Rights
The National Human Rights Commission was established on ______.
தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட நாள் ______.
Q4Class 6 · National Symbols
The National Anthem was written by
தேசியக் கீதத்தை இயற்றியவர்
Q5Class 6 · The Constitution of India
Match the following:
1. Independence Day - a. November 26
2. Republic Day - b. April 1
3. Constitution Day of India - c. August 15
4. Right to Education - d. January 26
பொருத்துக:
1. சுதந்திர தினம் - அ. நவம்பர் 26
2. குடியரசு தினம் - ஆ. ஏப்ரல் 1
3. இந்திய அரசியலமைப்பு தினம் - இ. ஆகஸ்ட் 15
4. அனைவருக்கும் கல்வி உரிமை - ஈ. ஜனவரி 26
Q6Class 9 · Local Self Government
An area where more than 1,00,000 people live is called a ______.
1,00,000க்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி ______ எனப்படும்.
Q7Class 9 · Local Self Government
In which district are the Uthiramerur stone inscriptions, evidence of Tamil Nadu's long history of local self-governance, found?
தமிழ்நாட்டின் நீண்ட உள்ளாட்சி வரலாற்றுக்குச் சான்றான உத்திரமேரூர் கல்வெட்டுகள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
Q8Class 9 · Forms of Government
Which is described in the lesson as the oldest form of government?
பாடத்தின்படி மிகவும் பழமையான அரசாங்க அமைப்பு எது?
Q9Class 8 · Citizens and Citizenship
From 3rd December 2004, a person born outside India becomes a citizen by descent only if the birth is registered at an Indian consulate within
2004 டிசம்பர் 3 முதல் வெளிநாட்டில் பிறந்தவர் வம்சாவளிக் குடிமகனாக, அவரது பிறப்பை இந்தியத் தூதரகத்தில் எத்தனை காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்?
Q10Class 7 · Media and Democracy
Media is described in the lesson as a __________ which shows various social, political and economic activities around us.
நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் __________ ஆக ஊடகம் திகழ்கிறது.
Q11Class 6 · Achieving Equality
Which one of the following is not the reason for Prejudice?
பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல?
Q12Class 7 · Women Empowerment
Consider the following statements:
1. Sex is the biological trait that societies use to classify people as male or female.
2. Gender is fixed and always depends on biological traits.
3. Gender involves social norms, attitudes and activities that society views as appropriate for one sex.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பாலியல் என்பது மக்களை ஆண் அல்லது பெண் என வகைப்படுத்தும் உயிரியல் பண்பு.
2. பாலினம் மாறாதது; அது எப்போதும் உயிரியல் பண்புகளையே சார்ந்தது.
3. ஒரு பாலினத்துக்கு உகந்தவை எனச் சமூகம் கருதும் விதிமுறைகள், மனப்பான்மைகள், செயல்பாடுகளை பாலினம் உள்ளடக்கியது.
இவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Q13Class 10 · State Government
At present, how many High Courts are there for the 28 States and 8 Union Territories of India?
தற்போது இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கு எத்தனை உயர் நீதிமன்றங்கள் உள்ளன?
Q14Class 7 · Political Parties
Consider the following statements about recognition as a National Party:
1. It must secure at least 6% of the valid votes in Lok Sabha or assembly elections in four states.
2. It must win 4 seats in the Lok Sabha from any State or States.
3. It must win one Lok Sabha seat for every 25 seats in the state.
Which of the statements given above is/are correct?
தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவது குறித்த கூற்றுகளைக் கவனி:
1. நான்கு மாநிலங்களில் மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் 6% பெற்றிருக்க வேண்டும்.
2. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
3. ஒவ்வொரு 25 தொகுதிகளுக்கும் ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
Q15Class 8 · The Judiciary
The beginning of Indian codified common law is traced back to 1727, when the East India Company established
இந்தியப் பொதுச் சட்டத்தின் வரலாறு 1727ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி எதனை அமைத்த காலத்தில் தொடங்குகிறது?
Q16Class 10 · State Government
Based on the strength of the Tamil Nadu Legislative Assembly (234), up to how many ministers can Tamil Nadu have?
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் (234) படி அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் எவ்வளவு இருக்கலாம்?
Q17Class 6 · Achieving Equality
In which sport Ilavazhagi excels
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
Q18Class 7 · State Government
What is the minimum age to become the Governor of a state?
மாநில ஆளுநராவதற்குக் குறைந்தபட்ச வயது
Q19
Which one of the following subjects is in the Concurrent List, on which both Parliament and the State Legislatures can make laws?
நாடாளுமன்றமும் மாநிலச் சட்டமன்றங்களும் சட்டமியற்றக்கூடிய பொதுப் பட்டியலில் உள்ள துறை எது?
Q20Class 7 · Media and Democracy
Assertion (A): Print media has been referred to as Peoples University.
Reason (R): They perform the role of public informer, educate, custodian of public interest.
கூற்று: அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
காரணம்: பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.
Q21Class 7 · Equality
Inequality created by man on the basis of caste, money, religion etc is called as ____
சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை ____
Q22Class 6 · The Constitution of India
What does 'Sovereignty' refer to?
இறையாண்மை என்பது எதைக் குறிக்கிறது?
Q23Class 8 · How the State Government Works
The State Legislative Assembly participates in the election of
i) President
ii) Vice-President
iii) Rajya Sabha members
iv) Members of the Legislative Council of the State
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ளவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்?
i. குடியரசுத் தலைவர்
ii. துணைக் குடியரசுத் தலைவர்
iii. ராஜ்ய சபை உறுப்பினர்கள்
iv. சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
Q24Class 8 · Human Rights and UNO
Each individual has ______ to lead a dignified life.
ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ ______ உண்டு.
Q25Class 6 · Achieving Equality
A.P.J. Abdul Kalam was conferred Bharat Ratna in the year
ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
Q26Class 9 · Forms of Government and Democracy
Assertion (A): Indirect democracy is also called representative democracy.
Reason (R): In it, the people express their will on public affairs through their elected representatives.
கூற்று (A): மறைமுக மக்களாட்சி பிரதிநிதித்துவ மக்களாட்சி என்றும் அழைக்கப்படுகிறது.
காரணம் (R): இதில் பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
Q27
Consider the following statements:
(i) In Tamil Nadu, ancestral property rights were given to women through the Hindu Succession (Tamil Nadu Amendment) Act, 1989.
(ii) The Central Government amended the Hindu Succession Act in 2005 to give women equal shares in undivided property.
(iii) In Tamil Nadu public employment, 30% is reserved for women under each reserved category and the general category.
Which are correct?
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
(i) தமிழ்நாட்டில் இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989 மூலம் பெண்களுக்கு மூதாதையர் சொத்துரிமை வழங்கப்பட்டது.
(ii) பிரிக்கப்படாத சொத்தில் பெண்களுக்குச் சம பங்கு வழங்க மத்திய அரசு 2005இல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தைத் திருத்தியது.
(iii) தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் ஒவ்வொரு ஒதுக்கீட்டுப் பிரிவிலும் பொதுப் பிரிவிலும் பெண்களுக்கு 30% ஒதுக்கப்பட்டுள்ளது.
சரியானவை எவை?
Q28Class 9 · Forms of Government
According to the chart 'Types of Constitution' in the lesson, constitutions are classified as ______.
பாடத்தில் உள்ள 'அரசியலமைப்பின் வகைகள்' விளக்கப்படத்தின்படி அரசியலமைப்புகள் ______ என வகைப்படுத்தப்படுகின்றன.
Q29Class 9 · Forms of Government
In the parliamentary form of government, ______ is the leader of the majority party.
நாடாளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் ______ ஆவார்.
Q30Class 8 · Human Rights and UNO
The National Human Rights Commission was constituted in ______.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு ______.
Q31Class 8 · The Judiciary
Fill in the blank: _______, a famous French philosopher, propounded the idea of an independent judiciary.
கோடிட்ட இடத்தை நிரப்புக: புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானியான _______ ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்தார்.
Q32Class 6 · Achieving Equality
______ was the independent India's first Law Minister.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ______.
Q33Class 8 · Citizens and Citizenship
Pravasi Bharatiya Divas is observed on January 9 because on that day
பிரவாசி பாரதிய தினம் ஜனவரி 9ஆம் நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணம், அந்நாளில்
Q34Class 6 · National Symbols
The Indian Rupee symbol was designed by _________
இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர்
Q35Class 7 · Women Empowerment
Why are girls more likely than boys to miss out on secondary education in the developing world?
வளரும் நாடுகளில் சிறுவர்களைவிட பெண்குழந்தைகள் இடைநிலைக் கல்வியைத் தவறவிடுவது ஏன்?
Q36Class 9 · Forms of Government and Democracy
A system of government in which one person reigns supreme, usually a king or queen, is called _______.
ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை
Q37Class 6 · National Symbols
Arrange these natural national symbols in the order in which they were adopted by the Government of India:
1. Tiger
2. Lacto bacillus
3. Peacock
4. River Ganges
கீழ்க்காணும் இயற்கை தேசியச் சின்னங்களை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டின் வரிசைப்படி அமைக்கவும்:
1. புலி
2. லாக்டோ பேசில்லஸ்
3. மயில்
4. கங்கை ஆறு
Q38Class 8 · How the State Government Works
The Governor of a state is appointed by
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
Q39Class 8 · The Judiciary
Under Cornwallis, Circuit Courts were set up at four places. Which of the following was not one of them?
காரன்வாலிஸ் ஆட்சியில் நான்கு இடங்களில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. பொருந்தாததைக் கண்டறிக.
Q40Class 10 · Indian Constitution
The Preamble to the Indian Constitution is based on the 'Objective Resolution' drafted by
இந்திய அரசியலமைப்பின் முகவுரை யாருடைய 'குறிக்கோள் தீர்மானத்தின்' அடிப்படையில் அமைந்துள்ளது?
Q41Class 6 · Democracy
Consider the following statements about democratic decision making:
1. The power to take decisions lies with the Head alone.
2. A group holds the power but adheres to the rules and regulations.
3. Final decisions are taken after open discussion, only when everyone is convinced.
Which of the statements given above are correct?
ஜனநாயக ரீதியாக முடிவெடுத்தல் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் மட்டுமே குவிந்திருக்கும்.
2. அதிகாரம் ஒரு குழுவிடம் இருக்கும்; அக்குழு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும்.
3. வெளிப்படையான உரையாடலுக்குப் பின் அனைவரிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதும் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q42Class 6 · Local Bodies - Rural and Urban
Consider the following statements about women in local bodies:
1. All local bodies have a reservation of 33% for women.
2. In the 2011 local body election, women won 50% of the seats.
3. The Tamil Nadu Panchayats (Amendment) Act, 2016 fixes 50% reservation for women in Panchayat Raj institutions.
Which of these are correct?
உள்ளாட்சியில் பெண்கள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
2. 2011 உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் 50% இடங்களில் வெற்றி பெற்றனர்.
3. 2016இல் தமிழக அரசு உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கச் சட்டத்திருத்தம் செய்தது.
இவற்றுள் சரியானவை எவை?
Q43Class 7 · Equality
In Switzerland, the right to vote is given to women in the year
சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
Q44Class 8 · The Judiciary
Which Articles of the Constitution of India lay down the composition and jurisdiction of the Supreme Court?
இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை வகுத்துக் கூறும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் எவை?
Q45Class 6 · National Symbols
Which of the following statements about Tirupur Kumaran is/are correct?
1. He was born in Chennimalai of Erode district.
2. He lost his life in the protests held in 1932 for Gandhiji's release.
3. The Government of India released a postal stamp on his centenary year.
கொடி காத்த குமரன் பற்றிய கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார்.
2. 1932-இல் காந்தியை விடுதலை செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் உயிர்துறந்தார்.
3. இவரது நூற்றாண்டில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.
Q46Class 10 · Indian Constitution
The Constitution of India was adopted on
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?
Q47Class 9 · Election, Political Parties and Pressure Groups
Mobilising popular support through petitions, marches and demonstrations is the pressure group function called
மனுக்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் மக்கள் ஆதரவைத் திரட்டுவது அழுத்தக் குழுக்களின் எந்தச் செயல்பாடு?
Q48Class 10 · State Government
The Tamil Nadu Legislative Council was abolished by an Act that came into force on
தமிழ்நாடு சட்ட மேலவையை நீக்கிய சட்டம் எந்த நாளன்று நடைமுறைக்கு வந்தது?
Q49Class 6 · Local Bodies - Rural and Urban
A district is divided into District Panchayat wards on the basis of a population of
மாவட்ட ஊராட்சிப் பகுதிகளாக (wards) மாவட்டம் எந்த மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்படுகிறது?
Q50Class 6 · Achieving Equality
Consider the following statements about the caste system:
1. The caste system originated in the Varna system of the Vedic Aryan society.
2. In the beginning, Varna was an occupation based flexible social division.
3. In the Later Vedic Society, Varna became a flexible system open to all.
Which of the statements given above is/are correct?
சாதி முறை பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. வேத கால ஆரிய சமுதாயத்தில் நிலவிய வர்ண அமைப்பிலிருந்து சாதி படிநிலை முறை உருவானது.
2. தொடக்கத்தில் வர்ண அமைப்பு தொழில் அடிப்படையில் நெகிழ்வான சமூகப் பிரிவினைகளைக் கொண்டிருந்தது.
3. பிற்கால வேத சமுதாயத்தில் வர்ண அமைப்பு அனைவருக்கும் திறந்த நெகிழ்வான அமைப்பாக மாறியது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?