பொதுத் தேர்வு வினாடி வினா

🐾

12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

புரத உற்பத்தியில் பங்கேற்கும் மொத்த அமினோ அமிலங்களின் எண்ணிக்கை :

A20
B21
C22
D19
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

📘 பாடம்: மூலக்கூறு மரபியல்
வினா 2 / 5

கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள், பெற்றோர்கள் A×B -களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு ?

AAB மட்டும்
BA மற்றும் B மட்டும்
CA, B, AB மற்றும் O
DA, B மற்றும் AB மட்டும்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள், பெற்றோர்கள் A×B -களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு ?

AAB மட்டும்
BA மற்றும் B மட்டும்
CA, B, AB மற்றும் O
DA, B மற்றும் AB மட்டும்
📘 பாடம்: மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்
வினா 3 / 5

மனிதனில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது தரப்படும் நோய் தடுப்பாற்றல் ஒடுக்கி மருந்து எது ?

Aடெட்ராசைக்கிளின்
Bசைக்ளோஸ்போரின்-A
Cபெனிசிலின்
Dஸ்டேட்டின்கள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

மனிதனில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது தரப்படும் நோய் தடுப்பாற்றல் ஒடுக்கி மருந்து எது ?

Aடெட்ராசைக்கிளின்
Bசைக்ளோஸ்போரின்-A
Cபெனிசிலின்
Dஸ்டேட்டின்கள்
📘 பாடம்: மனித நலனில் நுண்ணுயிரிகள்
வினா 4 / 5

கூற்று : வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுச்சூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத் தன்மைக்குச் சாதகமாக உள்ளன. காரணம் : பருவ காலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.

Aகூற்று சரி, காரணம் தவறு.
Bகூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
Cகூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Dகூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை.
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கூற்று : வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுச்சூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத் தன்மைக்குச் சாதகமாக உள்ளன. காரணம் : பருவ காலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.

Aகூற்று சரி, காரணம் தவறு.
Bகூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
Cகூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Dகூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை.
📘 பாடம்: உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
வினா 5 / 5

முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய் :

Aநீர்மத்திசு அழற்சி
Bஎய்ட்ஸ்
Cபுற்றுநோய்
DSCID
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய் :

Aநீர்மத்திசு அழற்சி
Bஎய்ட்ஸ்
Cபுற்றுநோய்
DSCID
📘 பாடம்: உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்