TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் மார்ச் 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2026 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
புரத உற்பத்தியில் பங்கேற்கும் மொத்த அமினோ அமிலங்களின் எண்ணிக்கை :
Q2
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள், பெற்றோர்கள் A×B -களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு ?
Q3
மனிதனில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது தரப்படும் நோய் தடுப்பாற்றல் ஒடுக்கி மருந்து எது ?
Q4
கூற்று : வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுச்சூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத் தன்மைக்குச் சாதகமாக உள்ளன.
காரணம் : பருவ காலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.
Q5
முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய் :
Q6
கன்னி இனப்பெருக்கத்தினை முதன்முதலில் கண்டறிந்தவர் __________.
Q7
ஆண்ட்ரோஜன் இணைவுப் புரதத்தை உற்பத்தி செய்பவை :
Q8
பொருத்துக :
(1) இயற்கை முறை - (i) Cu-T
(2) தடுப்பு முறை - (ii) விந்துகுழல் தடை
(3) அறுவை சிகிச்சை முறை - (iii) கருத்தடை உறை
(4) உள் கருப்பைச் சாதனம் - (iv) கால இடைவெளி