பொதுத் தேர்வு வினாடி வினா

🧮

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்: 4 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 4

பின்வருவனவற்றுள் எவை பாய்சான் பரவலை உருவாக்காது ?

Aஒரு கனஅடி மண்ணில் காணப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை
B10 நிமிட இடைவெளியில் பெறப்படும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை
Cஒரு பக்கத்தின் அச்சுப்பிழைகளின் எண்ணிக்கை
Dபெட்ரோல் நிலையத்திற்கு வந்து சேரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

📘 பாடம்: நிகழ்தகவு பரவல்கள்
வினா 2 / 4

கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் ______ எனப்படும்.

Aமுடிவுள்ள அளவை
Bதொகுதி பண்பளவை
Cஎண்ணத்தக்கதற்ற அளவை
Dகூறு பண்பளவை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் ______ எனப்படும்.

Aமுடிவுள்ள அளவை
Bதொகுதி பண்பளவை
Cஎண்ணத்தக்கதற்ற அளவை
Dகூறு பண்பளவை
📘 பாடம்: கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும்
வினா 3 / 4

பொதுவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் குறியீட்டு எண் :

Aவிலை குறியீட்டு எண்
Bகொள்ளளவு குறியீட்டு எண்
Cஎளிய குறியீட்டு எண்
Dமதிப்பு குறியீட்டு எண்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

பொதுவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் குறியீட்டு எண் :

Aவிலை குறியீட்டு எண்
Bகொள்ளளவு குறியீட்டு எண்
Cஎளிய குறியீட்டு எண்
Dமதிப்பு குறியீட்டு எண்
📘 பாடம்: பயன்பாட்டுப் புள்ளியியல்
வினா 4 / 4

வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது ______.

Aகீழ் வலது மூலை
Bமேல் இடது மூலை
Cகீழ் இடது மூலை
Dமேல் வலது மூலை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது ______.

Aகீழ் வலது மூலை
Bமேல் இடது மூலை
Cகீழ் இடது மூலை
Dமேல் வலது மூலை
📘 பாடம்: செயல்முறைகள் ஆராய்ச்சி

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்