TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் மார்ச் 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2026 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
\(\begin{pmatrix}\lambda & -1 & 0\\0 & \lambda & -1\\-1 & 0 & \lambda\end{pmatrix}\) என்ற அணியின் தரம் 2 எனில், \(\lambda\) -ன் மதிப்பு :
Q2
பூஜ்ஜிய அணியின் தரம் :
Q3
\(\Gamma(10)\) -ன் மதிப்பு :
Q4
\(\int_{-\pi/2}^{\pi/2} \cos x\,dx\) -ன் மதிப்பு :
Q5
இலாபச்சார்பு \(p(x)\) ஆனது பெருமமடைவது :
Q6
பரவளையம் \(y^2=4x\) ஆனது அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
Q7
\((D^2+4)y=e^{2x}\) -இன் நிரப்புச்சார்பு :
Q8
\(\frac{dy}{dx}=\cos x\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு :
Q9
\(h=1\) எனில், \(\Delta(x^2)=\)
Q10
\(\nabla f(a)=\)
Q11
\(E(6x)\) -இன் மதிப்பு :
Q12
ஒரு சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு சார்பு பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. \(\begin{array}{|c|c|c|c|c|c|}\hline X=x & -1 & -2 & 0 & 1 & 2\\\hline P(x) & k & 2k & 3k & 4k & 5k\\\hline\end{array}\) எனில், k-இன் மதிப்பானது :
Q13
\(X\sim N(5, 25)\) எனில், திட்ட இயல்நிலைப் பரவலின் மாறி Z என்பது :
Q14
பின்வருவனவற்றுள் எவை பாய்சான் பரவலை உருவாக்காது ?
Q15
கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் ______ எனப்படும்.
Q16
கூறுசராசரியின் திட்டப்பிழையானது :
Q17
பொதுவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் குறியீட்டு எண் :
Q18
\(\bar{X}\) வரைபடத்தின் மேல் கட்டுப்பாட்டு எல்லையை அளிக்கக்கூடியது :
Q19
வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது ______.
Q20
சிதைவற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது :