பொதுத் தேர்வு வினாடி வினா

⚗️

12ஆம் வகுப்பு வேதியியல்: 4 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 4

பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலில் மின் வேதி முறை பயன்படுகிறது ?

Aசோடியம்
Bஇரும்பு
Cசில்வர்
Dலெட்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

📘 பாடம்: உலோகவியல்
வினா 2 / 4

கூற்று : ஃபிரங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது. காரணம் : ஃபிரங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறுகின்றன.

Aகூற்று சரி ஆனால் காரணம் தவறு.
Bகூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
Cகூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Dகூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல.

📘 பாடம்: திட நிலைமை
வினா 3 / 4

ஒரு அயனியின் வீழ்படிவாகும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது ?

Aஅயனியின் மின்சுமையளவை மட்டும்.
Bஅயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி.
Cஅயனியின் மின்சுமையின் குறியை மட்டும்.
Dஅயனியின் உருவளவை மட்டும்.
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

ஒரு அயனியின் வீழ்படிவாகும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது ?

Aஅயனியின் மின்சுமையளவை மட்டும்.
Bஅயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி.
Cஅயனியின் மின்சுமையின் குறியை மட்டும்.
Dஅயனியின் உருவளவை மட்டும்.
📘 பாடம்: புறப்பரப்பு வேதியியல்
வினா 4 / 4

உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள் ________ என்றழைக்கப்படுகின்றன.

Aநொதிகள்
Bஎதிர்வினையூக்கி
Cமூலக்கூறு இலக்குகள்
Dமுதன்மை இயக்கி
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள் ________ என்றழைக்கப்படுகின்றன.

Aநொதிகள்
Bஎதிர்வினையூக்கி
Cமூலக்கூறு இலக்குகள்
Dமுதன்மை இயக்கி
📘 பாடம்: அன்றாட வாழ்வில் வேதியியல்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்