TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் மார்ச் 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2026 வினாத்தாளின் 15 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலில் மின் வேதி முறை பயன்படுகிறது ?
Q2
\(+1\) ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத்தன்மை அதிகரிக்கும் வரிசை ________.
Q3
\(XeF_6\) -ன் முழுமையான நீராற் பகுப்பினால் உருவாவது :
Q4
பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற கூற்று எது ?
Q5
\([Pt(Py)(NH_3)(Br)(Cl)]\) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை ?
Q6
கூற்று : ஃபிரங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது.
காரணம் : ஃபிரங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறுகின்றன.
Q7
ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ் காலம் 140 நாட்கள் எனில், 560 நாட்களுக்குப் பின்னர், 1 g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.
Q8
\(K_a\) மற்றும் மின்பகுளியின் செறிவுகளின் அடிப்படையில் சோடியம் பார்மேட் கரைசலின் pH என்பது :
Q9
298 K வெப்பநிலையில் \(0.5\ mol\ dm^{-3}\) செறிவுடைய \(AgNO_3\) கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பு \(5.76 \times 10^{-3}\ S\,cm^{-1}\) எனில், அதன் மோலார் கடத்துத்திறன் மதிப்பு :
Q10
ஒரு அயனியின் வீழ்படிவாகும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது ?
Q11
புரப்பன்-2-ஆல் நீரற்ற \(ZnCl_2\) மற்றும் அடர் HCl உடன் வினைபுரிந்து தருவது ________.
Q12
\(CH_2{=}CH_2 \xrightarrow[(ii)\ Zn/H_2O]{(i)\ O_3} X \xrightarrow{NH_3} Y\)
'Y' என்பது :
Q13
\(C_6H_5NO_2 \xrightarrow{Sn/HCl} A \xrightarrow[273\,K]{NaNO_2/HCl} B \xrightarrow[283\,K]{H_2O} C\)
'C' என்பது :
Q14
\(\alpha\)-D(+) குளுக்கோஸ் மற்றும் \(\beta\)-D(+) குளுக்கோஸ் ஆகியன :
Q15
உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள் ________ என்றழைக்கப்படுகின்றன.