பொதுத் தேர்வு வினாடி வினா

🏪

12ஆம் வகுப்பு வணிகவியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

'நுகர்வோரியல்' எனும் சொல் தோன்றிய ஆண்டு ______.

A1954
B1960
C1958
D1957
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

'நுகர்வோரியல்' எனும் சொல் தோன்றிய ஆண்டு ______.

A1954
B1960
C1958
D1957
📘 பாடம்: நுகர்வோரியல்
வினா 2 / 5

______ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

Aகுறியிலக்கு மேலாண்மை
Bமுதுகலை வணிக மேலாண்மை
Cமுதுகலை வணிக நிர்வாகம்
Dவிதிவிலக்கு மேலாண்மை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

______ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

Aகுறியிலக்கு மேலாண்மை
Bமுதுகலை வணிக மேலாண்மை
Cமுதுகலை வணிக நிர்வாகம்
Dவிதிவிலக்கு மேலாண்மை
📘 பாடம்: குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை
வினா 3 / 5

______ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Aஸ்டார்ட்அப் இந்தியா
Bடிஜிட்டல் இந்தியா
Cவடிவமைப்பு இந்தியா
Dஇந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

______ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Aஸ்டார்ட்அப் இந்தியா
Bடிஜிட்டல் இந்தியா
Cவடிவமைப்பு இந்தியா
Dஇந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
📘 பாடம்: தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள்
வினா 4 / 5

ஜான் எப். கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது ?

Aநுகரும் உரிமை
Bபாதுகாப்பு உரிமை
Cதகவல் பெறும் உரிமை
Dதேர்ந்தெடுக்கும் உரிமை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

ஜான் எப். கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது ?

Aநுகரும் உரிமை
Bபாதுகாப்பு உரிமை
Cதகவல் பெறும் உரிமை
Dதேர்ந்தெடுக்கும் உரிமை
📘 பாடம்: நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள்
வினா 5 / 5

______, இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.

Aதேசிய பங்குச் சந்தை
Bஇலண்டன் பங்குச் சந்தை
Cஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை
Dபம்பாய் பங்குச் சந்தை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

______, இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.

Aதேசிய பங்குச் சந்தை
Bஇலண்டன் பங்குச் சந்தை
Cஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை
Dபம்பாய் பங்குச் சந்தை
📘 பாடம்: பங்கு மாற்றகம்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்