TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் மார்ச் 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2026 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
'நுகர்வோரியல்' எனும் சொல் தோன்றிய ஆண்டு ______.
Q2
______ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
Q3
______ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Q4
ஜான் எப். கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது ?
Q5
______, இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
Q6
நிறுமச் சட்டம் 2013 -ன்படி நிறுமத்தில் கூட்டப்படும் பங்குநர் கூட்டத்தில் இடம் பெறாத கூட்டம் எது ?
Q7
கூற்று : நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. காரணம் : இச்சட்டம் நுகர்வோரின் உயிருக்கும் உடைமைக்கும் ஊறு விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாத்தல்.
Q8
பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.
Q9
அறிவியல்பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் :
Q10
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ______.
Q11
இரண்டு முக்கிய வணிகச் சூழல்கள் ______ மற்றும் ______ ஆகும்.
Q12
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம் ?
Q13
மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் ______ ஆவர்.
Q14
தேர்வு பொதுவாக ஒரு ______ செயலாக கருதப்படுகிறது.
Q15
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவையில் எது சந்தையிடுகை கலவையின் முக்கிய கூறு ?
Q16
நாட்டில் ______ பங்கு சந்தைகள் உள்ளன.
Q17
பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ______ ஆகும்.
Q18
கீழ் குறிப்பிட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணியை சார்ந்தது அல்ல ?
Q19
சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது ?
Q20
மாற்று முறை ஆவணச் சட்டம் 1881 பிரிவு 6 எதைப் பற்றி இயம்புகிறது ?