12ஆம் வகுப்பு புவியியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்
மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.
TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5
பொருத்துக : (1) நைஜர் - (i) மிகக் குறைந்த கல்வியறிவு விகிதம் (2) சிங்கப்பூர் - (ii) மிக அதிகமான பாலின விகிதம் (3) பர்க்கினோ பாசோ - (iii) மிக அதிக இனப்பெருக்க விகிதம் (4) லாட்வியா - (iv) மிக அதிக ஊட்டச்சத்து விகிதம்
A(1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
B(1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)
C(1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii)
D(1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

📘 பாடம்: மக்கள் தொகை புவியியல்
வினா 2 / 5
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் முதலில் தோன்றிய இடம் என்று பெரும்பாலான மானுடவியலாளர்கள் நம்புவது :
Aகிழக்கு ஆப்பிரிக்காவில் பெரிய பிளவு பள்ளத்தாக்கு
Bயூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் பள்ளத்தாக்கு
Cஆப்பிரிக்காவின் நைல் பள்ளத்தாக்கு
Dஆசியாவின் சிந்து பள்ளத்தாக்கு
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் முதலில் தோன்றிய இடம் என்று பெரும்பாலான மானுடவியலாளர்கள் நம்புவது :
Aகிழக்கு ஆப்பிரிக்காவில் பெரிய பிளவு பள்ளத்தாக்கு
Bயூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் பள்ளத்தாக்கு
Cஆப்பிரிக்காவின் நைல் பள்ளத்தாக்கு
Dஆசியாவின் சிந்து பள்ளத்தாக்கு
📘 பாடம்: மனிதக் குடியிருப்புகள்
வினா 3 / 5
சிதறிய குடியிருப்பு பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது ?
Aசந்தை மற்றும் பிற செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் ஒன்று சேர்ந்து பங்கெடுப்பார்கள்
Bவீடுகள் இடைவெளி விட்டு காணப்படும்
Cவளமான ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்படுகிறது
Dவயல்வெளிகளோடு கலந்திருக்கும்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை
சிதறிய குடியிருப்பு பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது ?
Aசந்தை மற்றும் பிற செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் ஒன்று சேர்ந்து பங்கெடுப்பார்கள்
Bவீடுகள் இடைவெளி விட்டு காணப்படும்
Cவளமான ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்படுகிறது
Dவயல்வெளிகளோடு கலந்திருக்கும்
📘 பாடம்: மனிதக் குடியிருப்புகள்
வினா 4 / 5
கூற்று (A) : இயற்கை எரிவாயு பசுமை ஆற்றல் எனப்படுகிறது. காரணம் (R) : இயற்கை எரிவாயு குறைவாக கரியமில வாயுவை வெளியிடுவதால் இது சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தியாகும்.
A(A) என்பது உண்மை ஆனால் (R) என்பது தவறு.
B(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) -யின் சரியான விளக்கம் அல்ல.
C(R) என்பது உண்மை ஆனால் (A) என்பது தவறு
D(A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A) -யின் சரியான விளக்கம் ஆகும்.
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை
கூற்று (A) : இயற்கை எரிவாயு பசுமை ஆற்றல் எனப்படுகிறது. காரணம் (R) : இயற்கை எரிவாயு குறைவாக கரியமில வாயுவை வெளியிடுவதால் இது சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தியாகும்.
A(A) என்பது உண்மை ஆனால் (R) என்பது தவறு.
B(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) -யின் சரியான விளக்கம் அல்ல.
C(R) என்பது உண்மை ஆனால் (A) என்பது தவறு
D(A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A) -யின் சரியான விளக்கம் ஆகும்.
📘 பாடம்: வளங்கள்
வினா 5 / 5
விட்டிகல்சர் அல்லது திராட்சை சாகுபடி சிறப்பாக நடைபெறும் இடம் :
Aசகாரா பகுதி
Bபாம்பாஸ் பகுதி
Cமத்திய தரைக்கடல் பகுதி
Dசவானா பகுதி
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை
விட்டிகல்சர் அல்லது திராட்சை சாகுபடி சிறப்பாக நடைபெறும் இடம் :
Aசகாரா பகுதி
Bபாம்பாஸ் பகுதி
Cமத்திய தரைக்கடல் பகுதி
Dசவானா பகுதி
📘 பாடம்: தொழில்கள்
🏆
எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?
முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.