TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு புவியியல் மார்ச் 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2026 வினாத்தாளின் 15 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
பொருத்துக : (1) நைஜர் - (i) மிகக் குறைந்த கல்வியறிவு விகிதம் (2) சிங்கப்பூர் - (ii) மிக அதிகமான பாலின விகிதம் (3) பர்க்கினோ பாசோ - (iii) மிக அதிக இனப்பெருக்க விகிதம் (4) லாட்வியா - (iv) மிக அதிக ஊட்டச்சத்து விகிதம்
Q2
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் முதலில் தோன்றிய இடம் என்று பெரும்பாலான மானுடவியலாளர்கள் நம்புவது :
Q3
சிதறிய குடியிருப்பு பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது ?
Q4
கூற்று (A) : இயற்கை எரிவாயு பசுமை ஆற்றல் எனப்படுகிறது. காரணம் (R) : இயற்கை எரிவாயு குறைவாக கரியமில வாயுவை வெளியிடுவதால் இது சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தியாகும்.
Q5
விட்டிகல்சர் அல்லது திராட்சை சாகுபடி சிறப்பாக நடைபெறும் இடம் :
Q6
உலகின் மிகப்பெரிய புவி வெப்ப ஆற்றலின் உற்பத்தியாளர் :
Q7
நெருப்பைக் காட்டிலும் ________ அதிக ஆபத்தானது.
Q8
பின்வருவனவற்றுள் எது வளர்ச்சியடைந்த நாடுகளை உள்ளடக்கியது ?
Q9
எது சரியாக பொருந்தியுள்ளது ?
Q10
________ ராஜஸ்தானின் பிரபலமான வில் மனிதர்கள் என அறியப்படுகிறார்கள்.
Q11
IRNSS நுகர்வோருக்கு அமைவிடத் தகவல் சேவையை இந்தியா மற்றும் இந்திய எல்லைக்கு அப்பால் ________ கி.மீ வரை வழங்குகிறது.
Q12
உயிர்ப்பற்ற தொலையுணர்வின் அலை நீளம் ________ வரை உள்ளது.
Q13
உலக சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு தலைமை வகித்தது யார் ?
Q14
டிசம்பர் மாதம் 12, 2015 -ல் COP21 -ல் நடைபெற்ற பாரிஸ் உடன்படிக்கையில் எல்லா நாடுகளும் ________ புவி வெப்பத்தை குறைக்க உறுதி ஏற்றன.
Q15
இயற்கை எரிவாயு குழாயில் எரியும் பாபா குர்குர் அணையா நெருப்பு காணப்படும் நாடு :