பொதுத் தேர்வு வினாடி வினா

📝

12ஆம் வகுப்பு மனையியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2025 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

_____ என்பது அதிகப்படியான இரத்தம் சிறுநீரில் வெளியேறும் நிலை ஆகும்.

Aஹீமட்டூரியா
Bஆலிக்யூரியா
Cஅனுரியா
Dபுரோட்டீனுரியா
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

📘 பாடம்: சிகிச்சை உணவுகள்
வினா 2 / 5

ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அதிக கலோரி கொண்ட உணவு பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் உடல் வெப்பநிலை ஒவ்வொரு செல்சியஸ் அதிகரிக்கும் போதும் _____ அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் விகிதம் அதிகரிக்கிறது.

A10%
B13%
C1%
D7%

வினா 3 / 5

_____ நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும்.

Aலிப்பிடு
BHDL
Cட்ரைகிளிசரைடுகள்
DLDL

வினா 4 / 5

_____ குறியீடு இந்திய தர நிறுவனத்தால், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களுக்கு அளிக்கப்படுவதாகும்.

Aஅக்மார்க் தரம்
Bஐஎஸ்ஐ குறியீடு
Cசுற்றுச்சூழல் குறியீடு
Dபட்டு குறியீடு

📘 பாடம்: நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும்
வினா 5 / 5

உறுதிப்படுத்துதல் (A) : பருத்தி ஒரு இயற்கை இழையாகும். காரணம் (R) : இது தாவரத்திலிருந்து எடுக்கப்பட்டது.

A(A) மட்டும் சரி, (R) தவறு
B(A) மற்றும் (R) சரி, (R), (A) -ஐ விளக்குகிறது
C(A) தவறு மற்றும் (R) சரி
D(A) மற்றும் (R) சரி, ஆனால் (R), (A) -ஐ விளக்கவில்லை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

உறுதிப்படுத்துதல் (A) : பருத்தி ஒரு இயற்கை இழையாகும். காரணம் (R) : இது தாவரத்திலிருந்து எடுக்கப்பட்டது.

A(A) மட்டும் சரி, (R) தவறு
B(A) மற்றும் (R) சரி, (R), (A) -ஐ விளக்குகிறது
C(A) தவறு மற்றும் (R) சரி
D(A) மற்றும் (R) சரி, ஆனால் (R), (A) -ஐ விளக்கவில்லை
📘 பாடம்: ஆடைகளின் அடிப்படைகள்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2025 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்