TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு மனையியல் மார்ச் 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2025 வினாத்தாளின் 13 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
_____ என்பது அதிகப்படியான இரத்தம் சிறுநீரில் வெளியேறும் நிலை ஆகும்.
Q2
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அதிக கலோரி கொண்ட உணவு பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் உடல் வெப்பநிலை ஒவ்வொரு செல்சியஸ் அதிகரிக்கும் போதும் _____ அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் விகிதம் அதிகரிக்கிறது.
Q4
_____ நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும்.
Q5
_____ குறியீடு இந்திய தர நிறுவனத்தால், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களுக்கு அளிக்கப்படுவதாகும்.
Q7
உறுதிப்படுத்துதல் (A) : பருத்தி ஒரு இயற்கை இழையாகும். காரணம் (R) : இது தாவரத்திலிருந்து எடுக்கப்பட்டது.
Q8
பட்டு இழையை கண்டுபிடித்தவர் _____.
Q9
வீட்டில் சமையலறையை _____ மூலையில் வைப்பது நல்லது.
Q10
இக்கிபானா என்பது _____ முறை மலர் அலங்காரமாகும்.
Q11
முன்பள்ளி பருவத்தில் ஒருவருக்கு ஒருவர் கவனிப்பு அளிக்கப்படும் இடம் :
Q12
_____ என்பது ஒருங்கே அமைக்க பெற்ற தொடர் அசைவு ஆகும்.
Q13
பெண் தொழில் முனைவோர் தினம் :
Q14
பாதுகாப்பான, விலை மலிவான நீரை தூய்மைப்படுத்தும் முறை :
Q15
_____ இலைகள் வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் புத்துணர்ச்சி அளிக்கிறது.