பொதுத் தேர்வு வினாடி வினா

📝

12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2025 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை மக்களாட்சி, குடியரசு நாடு என்று கூறும் அரசமைப்பின் பாகம் எது ?

Aமுகப்புரை
Bஅடிப்படை உரிமைகள்
Cஅடிப்படைக் கடமைகள்
Dஅரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை மக்களாட்சி, குடியரசு நாடு என்று கூறும் அரசமைப்பின் பாகம் எது ?

Aமுகப்புரை
Bஅடிப்படை உரிமைகள்
Cஅடிப்படைக் கடமைகள்
Dஅரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
📘 பாடம்: இந்திய அரசமைப்பு
வினா 2 / 5

அரசமைப்பை இறுதிப்படுத்த அரசமைப்பு நிர்ணய சபை எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ?

A1948 நவம்பர் 26 முதல் சரியாக ஓர் ஆண்டு
B1949 -ல் சுமார் ஆறு மாதங்கள்
C1946 டிசம்பர் 9 முதல் சுமார் மூன்று ஆண்டுகள்
D1947 ஆகஸ்ட் 15 முதல் சுமார் இரண்டு ஆண்டுகள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

அரசமைப்பை இறுதிப்படுத்த அரசமைப்பு நிர்ணய சபை எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ?

A1948 நவம்பர் 26 முதல் சரியாக ஓர் ஆண்டு
B1949 -ல் சுமார் ஆறு மாதங்கள்
C1946 டிசம்பர் 9 முதல் சுமார் மூன்று ஆண்டுகள்
D1947 ஆகஸ்ட் 15 முதல் சுமார் இரண்டு ஆண்டுகள்
📘 பாடம்: இந்திய அரசமைப்பு
வினா 3 / 5

அரசாங்கத்தின் தலைவர் __________.

Aசபாநாயகர்
Bகுடியரசுத் தலைவர்
Cகுடியரசுத் துணைத் தலைவர்
Dபிரதமர்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

அரசாங்கத்தின் தலைவர் __________.

Aசபாநாயகர்
Bகுடியரசுத் தலைவர்
Cகுடியரசுத் துணைத் தலைவர்
Dபிரதமர்
📘 பாடம்: சட்டமன்றம்
வினா 4 / 5

மாநிலத்தின் ஆளுநர் __________ நியமிக்கப்படுவார்.

Aஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால்
Bமுதலமைச்சரால்
Cபிரதமரால்
Dகுடியரசுத் தலைவரால்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

மாநிலத்தின் ஆளுநர் __________ நியமிக்கப்படுவார்.

Aஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால்
Bமுதலமைச்சரால்
Cபிரதமரால்
Dகுடியரசுத் தலைவரால்
📘 பாடம்: சட்டமன்றம்
வினா 5 / 5

இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்பு இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்கிறது ?

Aஉறுப்பு 54
Bஉறுப்பு 52
Cஉறுப்பு 55
Dஉறுப்பு 53
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்பு இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்கிறது ?

Aஉறுப்பு 54
Bஉறுப்பு 52
Cஉறுப்பு 55
Dஉறுப்பு 53
📘 பாடம்: ஆட்சித்துறை

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2025 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்