TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மார்ச் 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2025 வினாத்தாளின் 17 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை மக்களாட்சி, குடியரசு நாடு என்று கூறும் அரசமைப்பின் பாகம் எது ?
Q2
அரசமைப்பை இறுதிப்படுத்த அரசமைப்பு நிர்ணய சபை எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ?
Q3
அரசாங்கத்தின் தலைவர் __________.
Q4
மாநிலத்தின் ஆளுநர் __________ நியமிக்கப்படுவார்.
Q5
இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்பு இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்கிறது ?
Q6
இந்திய அரசமைப்பின் கீழ், மக்களவையின் நிலை :
Q7
எந்த சாசனம் மதராஸ் மாநகராட்சியில் மட்டும் மேயர் நீதிமன்றம் உருவாகக் காரணமாக இருந்தது ?
Q8
இந்திய தண்டனை சட்டம் வரைவு செய்யப்பட்ட ஆண்டு __________.
Q9
உலகின் முதல் கூட்டாட்சி அமைப்பு எந்த நாட்டைச் சேர்ந்தது ?
Q10
இந்தியாவில் கூட்டாட்சி முறையை முதன்முதலாகக் கோரியது எது ?
Q11
சட்டமன்றம் என்பது __________.
Q13
கீழ்க்கண்டவற்றுள் 2010 இல் இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை எது ?
Q14
பொருத்துக : (1) சர்க்காரியா குழு - (i) தமிழ்நாடு அரசாங்கம் (2) இராஜமன்னார் குழு - (ii) அகாளிதளம் (3) ஆனந்த்புர் சாஹிப் தீர்மானம் - (iii) உச்ச நீதிமன்றம் (4) பொம்மை தீர்ப்பு - (iv) மத்திய அரசாங்கம்
Q15
கச்சத்தீவு எந்த நாட்டில் அமைந்துள்ளது ?
Q16
சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் யார் ?
Q17
இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் ?
Q19
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட ஆண்டு :