பகுதி – I / PART – I
Show answer ▾
(இ) / (c) Capital · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Nominal Account · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Adjusted Closing Capital · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) ₹ 50,000 · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Not allowed · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Fixed capital method · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Current Account · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Sacrificing ratio · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Share Capital Account · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Reserve capital · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) ₹ 3,000 · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Non-monetary data · Solved one-mark questions →(1) குறை ஒப்பம் — (i) முன் கூட்டி செலுத்திய அழைப்புப் பணம்
(2) மிகை ஒப்பம் — (ii) வெளியிட்ட பங்குகளை விட அதிகமாக ஒப்பப்பட்டது
(3) அழைப்பு நிலுவை — (iii) வெளியிட்ட பங்குகளை விட குறைவாக ஒப்பப்பட்டது
(4) அழைப்பு முன்பணம் — (iv) செலுத்தப் பெறாத அழைப்புப் பணம்
(1) Under subscription — (i) Amount prepaid for calls
(2) Over subscription — (ii) Subscription above the offered shares
(3) Calls in arrear — (iii) Subscription below the offered shares
(4) Calls in advance — (iv) Amount unpaid on calls
Show answer ▾
(ஈ) / (d) (1) - (iii), (2) - (ii), (3) - (iv), (4) - (i) · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Current assets · Solved one-mark questions →(1) நடப்பு விகிதம் — (i) நீர்மைத் தன்மை
(2) நிகர லாப விகிதம் — (ii) செயல்திறன்
(3) புற அகப் பொறுப்புகள் விகிதம் — (iii) நீண்டகால கடன் தீர்க்கும் திறன்
(4) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் — (iv) இலாபத் தன்மை
(1) Current ratio — (i) Liquidity
(2) Net profit ratio — (ii) Efficiency
(3) Debt-equity ratio — (iii) Long-term solvency
(4) Inventory turnover ratio — (iv) Profitability
Show answer ▾
(ஆ) / (b) (1) - (i), (2) - (iv), (3) - (iii), (4) - (ii) · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Journal Voucher · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Goodwill under annuity method = Average profit × Present value annuity factor · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Gateway of Tally → Reports → Display → Trial Balance · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Old profit sharing ratio · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) 110% · Solved one-mark questions →பகுதி – II / PART – II
பின்வரும் விவரங்களிலிருந்து சராசரி இலாபம் கணக்கிடவும்.
2016 : ₹ 8,000 2017 : ₹ 10,000 2018 : ₹ 9,000
Compute average profit from the following information.
2016 : ₹ 8,000 2017 : ₹ 10,000 2018 : ₹ 9,000
பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
| (i) | சராசரி இலாபம் | ₹ 14,000 |
| (ii) | சாதாரண இலாபம் | ₹ 4,000 |
| (iii) | சாதாரண இலாப விகிதம் | 15% |
| (iv) | நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள் | 5 |
5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி விகிதத்தில் ₹ 1 -ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு 3.352.
From the following information, calculate the value of goodwill under annuity method :
| (i) | Average profit | ₹ 14,000 |
| (ii) | Normal profit | ₹ 4,000 |
| (iii) | Normal rate of return | 15% |
| (iv) | Years of purchase of goodwill | 5 |
Present value of ₹ 1 for 5 years at 15% per annum as per the annuity table is 3.352.
பகுதி – III / PART – III
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும் :
| விவரம் | ₹ |
|---|---|
| 2018 டிசம்பர் 31 அன்று முதல் | 35,000 |
| 2018 ஜனவரி 1 அன்று முதல் | 27,500 |
| உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது | ? |
| அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 2,500 |
| அவ்வாண்டின் இலாபம் | 10,000 |
From the following details, calculate the missing figure :
| Particulars | ₹ |
|---|---|
| Capital as on 31st December 2018 | 35,000 |
| Capital as on 1st January 2018 | 27,500 |
| Goods taken for the personal use of the proprietor | ? |
| Additional Capital introduced during the year | 2,500 |
| Profit for the year | 10,000 |
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும் :
| ₹ | |
|---|---|
| 2018 ஜனவரி 1 அன்று பற்பல கடனீந்தோர் | 30,000 |
| கடனீந்தோருக்கு ரொக்கம் செலுத்தியது | 1,20,000 |
| கொள்முதல் திருப்பம் | 15,000 |
| ரொக்கக் கொள்முதல் | 2,25,000 |
| 31.12.2018 அன்று கடனீந்தோர் | 25,000 |
From the following particulars, calculate total purchases :
| ₹ | |
|---|---|
| Sundry creditors on 1st January 2018 | 30,000 |
| Paid cash to creditors | 1,20,000 |
| Purchases returns | 15,000 |
| Cash purchases | 2,25,000 |
| Creditors on 31st December 2018 | 25,000 |
சேலம் விளையாட்டு மன்றத்தின் 2019 ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதியைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| விளையாட்டு உபகரணங்கள் | 30,000 | பரிசு நிதி | 10,000 |
| கணிப்பொறி | 25,000 | பரிசு நிதி முதலீடுகள் | 10,000 |
| 2018 - 2019 -ஆம் ஆண்டில் சந்தா பெற வேண்டியது | 5,000 | கை ரொக்கம் | 7,000 |
| 2019 - 2020 -ஆம் ஆண்டிற்காக முன்கூட்டிப் பெற்ற சந்தா | 8,000 | வங்கி ரொக்கம் | 21,000 |
Compute Capital Fund of Salem Sports Club as on 1.4.2019.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Sports equipment | 30,000 | Prize fund | 10,000 |
| Computer | 25,000 | Prize Fund Investments | 10,000 |
| Subscription outstanding for 2018-19 | 5,000 | Cash in Hand | 7,000 |
| Subscription received in advance for 2019-20 | 8,000 | Cash at Bank | 21,000 |
ஒரு கூட்டாண்மை நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக ஈட்டிய நிகர லாபங்கள் பின்வருமாறு :
2016 : ₹ 20,000, 2017 : ₹ 17,000, 2018 : ₹ 23,000.
மேற்குறிப்பிட்ட காலம் முழுவதும், நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் ₹ 80,000. நிறுவனம் கொண்டுள்ள இடரினைக் கருத்தில் கொண்டு, பயன்படுத்தப்பட்ட முதல் மீதான சாதாரண இலாப வீதம் 15% எனக் கருதப்பட்டது. உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
A partnership firm earned net profits during the last three years as follows :
2016 : ₹ 20,000, 2017 : ₹ 17,000 and 2018 : ₹ 23,000.
The capital investment of the firm throughout the above mentioned period has been ₹ 80,000. Having regard to the risk involved, 15% is considered to be a fair return on capital employed in the business. Calculate the value of goodwill on the basis of 2 years purchase of super profit.
சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும் போது, அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
- கட்டிடம் மதிப்பினை ₹ 70,000 ஆக உயர்த்த வேண்டும்.
- கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ₹ 20,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டு வர வேண்டும்.
- இயந்திரம் மதிப்பு ₹ 14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ₹ 12,000 குறைக்க வேண்டும்.
- பற்பல கடனீந்தோரில் ₹ 16,000 போக்கெழுத வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.
Seenu and Siva are partners sharing profits and losses in the ratio of 5 : 3. In view of Subbu's admission, they decided :
- To increase the value of building by ₹ 70,000.
- To bring into record investments at ₹ 20,000, which have not so far been brought into account.
- To decrease the value of machinery by ₹ 14,000 and furniture by ₹ 12,000.
- To write off sundry creditors by ₹ 16,000.
Prepare Revaluation account.
பின்வரும் விவரங்களிலிருந்து மேரி வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 | 2016-17 |
|---|---|---|
| ₹ | ₹ | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 |
| இயக்கச் செலவுகள் | 2,00,000 | 1,80,000 |
| வருமான வரி (வரிக்கு முன் இலாபத்தில் சதவீதம்) | 20% | 50% |
From the following particulars, prepare comparative income statement of Mary Co. Ltd.
| Particulars | 2015-16 | 2016-17 |
|---|---|---|
| ₹ | ₹ | |
| Revenue from operations | 4,00,000 | 5,00,000 |
| Operating expenses | 2,00,000 | 1,80,000 |
| Income tax (profit before tax in percentage) | 20% | 50% |
Calculate Gross Profit Ratio from the following :
Revenue from operations ₹ 2,50,000, cost of revenue from operations ₹ 2,10,000 and purchases ₹ 1,80,000.
Aruna Mills Ltd. with a registered capital of ₹ 5,00,000 in equity shares of ₹ 10 each, issued 40,000 of such shares payable as follows :
₹ 3 per share on application, ₹ 5 per share on allotment and ₹ 2 per share on first and final call. The issue was duly subscribed. All the money payable was duly received. But one share holder holding 1000 shares paid the first and final call money on allotment itself.
Give journal entries for allotment.
பகுதி – IV / PART – IV
ஆனந்த் தன் கணக்கேடுகளை இரட்டைப் பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை. 2019 மார்ச் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | 31.3.2018 | 31.3.2019 |
|---|---|---|
| ₹ | ₹ | |
| வங்கி ரொக்கம் | 5,000 (ப) | 60,000 (வ) |
| கை ரொக்கம் | 3,000 | 4,500 |
| சரக்கிருப்பு | 35,000 | 45,000 |
| பற்பல கடனாளிகள் | 1,00,000 | 90,000 |
| பொறி மற்றும் இயந்திரம் | 80,000 | 80,000 |
| நிலம் மற்றும் கட்டிடம் | 1,40,000 | 1,40,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,70,000 | 1,30,000 |
ஆனந்த் தனது சொந்த பயனுக்காக ₹ 60,000 எடுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்காக ₹ 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்.
Ananth does not keep his books under double entry system. Find the profit or loss made by him for the year ending 31st March 2019.
| Particulars | 31.3.2018 | 31.3.2019 |
|---|---|---|
| ₹ | ₹ | |
| Cash at Bank | 5,000 (Dr) | 60,000 (Cr) |
| Cash in Hand | 3,000 | 4,500 |
| Stock of Goods | 35,000 | 45,000 |
| Sundry Debtors | 1,00,000 | 90,000 |
| Plant and Machinery | 80,000 | 80,000 |
| Land and Building | 1,40,000 | 1,40,000 |
| Sundry Creditors | 1,70,000 | 1,30,000 |
Ananth had withdrawn ₹ 60,000 for his personal use. He had introduced ₹ 17,000 as capital for expansion of his business. Create a provision of 5% on Debtors. Plant and Machinery is to be depreciated at 10%.
சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ | |
|---|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு (1.4.2017) | 10,000 | சந்தா பெற்றது | ||
| தொடக்க வங்கியிருப்பு (1.4.2017) | 15,000 | 2016 - 17 | 4,500 | |
| வட்டி செலுத்தியது | 5,000 | 2017 - 18 | 65,000 | |
| தொலைபேசி செலவுகள் | 7,000 | 2018 - 19 | 5,000 | 74,500 |
| மைதானம் பராமரித்தது | 22,500 | தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 12,500 | |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது | 5,500 | தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 15,000 | |
| மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது | 13,000 | இறுதி ரொக்க இருப்பு (31.3.2018) | 5,000 | |
From the following particulars of Chennai Sports Club, prepare Receipts and Payments account for the year ended 31st March 2018.
| Particulars | ₹ | Particulars | ₹ | |
|---|---|---|---|---|
| Opening cash balance as on 1.4.2017 | 10,000 | Subscriptions received | ||
| Opening bank balance as on 1.4.2017 | 15,000 | 2016 - 17 | 4,500 | |
| Interest paid | 5,000 | 2017 - 18 | 65,000 | |
| Telephone expenses | 7,000 | 2018 - 19 | 5,000 | 74,500 |
| Upkeep of grounds | 22,500 | Tournament expenses | 12,500 | |
| Life membership fees received | 5,500 | Tournament fund receipts | 15,000 | |
| Bats and balls purchased | 13,000 | Closing balance of cash (31.3.2018) | 5,000 | |
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும் :
| விவரம் | ₹ |
|---|---|
| 2017 ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 1,50,000 |
| 2017 ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 40,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்குரிய ரொக்கம் பெற்றது | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 10,000 |
| விற்பனைத் திருப்பம் | 40,000 |
| 2018 மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 30,000 |
| 2018 மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 1,30,000 |
| ரொக்க விற்பனை | 2,00,000 |
From the following particulars, calculate total sales.
| Particulars | ₹ |
|---|---|
| Debtors on 1st April 2017 | 1,50,000 |
| Bills receivable on 1st April 2017 | 40,000 |
| Cash received from Debtors | 3,90,000 |
| Cash received for bills receivable | 90,000 |
| Bills receivable dishonoured | 10,000 |
| Sales return | 40,000 |
| Bills receivable on 31st March 2018 | 30,000 |
| Sundry Debtors on 31st March 2018 | 1,30,000 |
| Cash sales | 2,00,000 |
இலக்குமி நிறுமத்தின் 2019, மார்ச் 31 -ம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :
| விவரம் | ₹ |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| நேர்மைப் பங்கு முதல் | 4,00,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் | 2,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) குறுகிய காலக் கடன்கள் | 50,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவை | 3,10,000 |
| (இ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபட வேண்டிய செலவுகள் | 15,000 |
| (ஈ) குறுகிய கால ஒதுக்குகள் | 25,000 |
| மொத்தம் | 10,00,000 |
| II. சொத்துக்கள் | |
| 1. நீண்ட காலச் சொத்துக்கள் | |
| (அ) நிலைச் சொத்துக்கள் புலனாகும் சொத்துக்கள் | 4,00,000 |
| 2. நடப்புச் சொத்துக்கள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,60,000 |
| (ஆ) வணிகக் கடனாளிகள் | 3,20,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் | 80,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துக்கள் முன் கூட்டிச் செலுத்திய செலவுகள் | 40,000 |
| மொத்தம் | 10,00,000 |
(i) நடப்பு விகிதம் (ii) விரைவு விகிதம் கணக்கிடவும்.
Following is the balance sheet of Lakshmi Ltd. as on 31st March 2019 :
| Particulars | ₹ |
|---|---|
| I. Equity and Liabilities | |
| 1. Shareholder's funds | |
| Equity share capital | 4,00,000 |
| 2. Non-current liabilities | |
| Long-term borrowings | 2,00,000 |
| 3. Current liabilities | |
| (a) Short-term borrowings | 50,000 |
| (b) Trade payables | 3,10,000 |
| (c) Other current liabilities Expenses payable | 15,000 |
| (d) Short-term provisions | 25,000 |
| Total | 10,00,000 |
| II. Assets | |
| 1. Non-current assets | |
| (a) Fixed assets Tangible assets | 4,00,000 |
| 2. Current assets | |
| (a) Inventories | 1,60,000 |
| (b) Trade debtors | 3,20,000 |
| (c) Cash and cash equivalents | 80,000 |
| (d) Other current assets Prepaid expenses | 40,000 |
| Total | 10,00,000 |
Calculate : (i) Current ratio (ii) Quick ratio
டில்லி இலக்கிய மன்றத்தின் 2019 மார்ச் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு பின்வருமாறு :
டில்லி இலக்கிய மன்றம்
2019 மார்ச் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
| பெறுதல்கள் | ₹ | செலுத்தல்கள் | ₹ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ கை ரொக்கம் | 3,200 | வாடகையும் வீதமும் | 21,000 |
| நுழைவுக் கட்டணம் | 2,300 | விரிவுரை கட்டணம் | 4,500 |
| சந்தா | 46,000 | பல்வகைச் செலவுகள் | 7,200 |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 2,500 | நிலை வைப்பு | 40,000 |
| நிலை வைப்பின் மீதான வட்டி பெற்றது | 500 | இருப்பு கீ/இ கை ரொக்கம் | 4,300 |
| அறைகலன் விற்றது (1.4.2018) (ஏட்டு மதிப்பு ₹ 25,000) | 22,500 | ||
| 77,000 | 77,000 |
கூடுதல் தகவல்கள் :
- 2018, ஏப்ரல் 1 அன்று முதல்நிதி ₹ 63,200.
- ஆண்டுத் தொடக்கத்தில் மன்றத்தில் இருந்த நூல்களின் மதிப்பு ₹ 20,000 மற்றும் அறைகலன் மதிப்பு ₹ 40,000.
- நடப்பாண்டில் முன் கூட்டிப் பெற்ற சந்தா ₹ 1,000.
சங்கத்தின் 2019, மார்ச் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
The following is the summary of cash transactions of Delhi Literary Club for the year ending 31st March 2019.
Delhi Literary Club
Receipts and Payments Account for the year ending 31st March 2019
| Receipts | ₹ | Payments | ₹ |
|---|---|---|---|
| To Balance b/d Cash in hand | 3,200 | By Rent and Rates | 21,000 |
| To Entrance fees | 2,300 | By Lecture fees | 4,500 |
| To Subscriptions | 46,000 | By Sundry Expenses | 7,200 |
| To Life membership fees | 2,500 | By Fixed Deposit | 40,000 |
| To Interest received on Fixed Deposit | 500 | By Balance c/d Cash in hand | 4,300 |
| To Sale of furniture (1.4.2018) (Book value ₹ 25,000) | 22,500 | ||
| 77,000 | 77,000 |
Additional Information :
- Capital Fund as on 1st April 2018, was ₹ 63,200.
- At the beginning of the year, the club possessed books worth ₹ 20,000 and furniture worth ₹ 40,000.
- Subscription received in advance during the current year amounted to ₹ 1,000.
Prepare Income and Expenditure account of the Club for the year ending 31st March, 2019 and the Balance Sheet as on that date.
பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 -க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 | 2016-17 |
|---|---|---|
| ₹ | ₹ | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 3,00,000 |
| இதர வருமானம் | 25,000 | 75,000 |
| செலவுகள் | 2,50,000 | 1,50,000 |
| வருமான வரி | 40% | 40% |
From the following particulars of Siva Ltd., prepare common size income statement for the years ended 31st March 2016 and 31st March 2017.
| Particulars | 2015-16 | 2016-17 |
|---|---|---|
| ₹ | ₹ | |
| Revenue from operations | 2,00,000 | 3,00,000 |
| Other income | 25,000 | 75,000 |
| Expenses | 2,50,000 | 1,50,000 |
| Income tax | 40% | 40% |
தினேஷ் மற்றும் சுகுமார் 2018 ஜனவரி 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். தினேஷ் ₹ 5,00,000 மற்றும் சுகுமார் ₹ 4,00,000 முதலாகக் கொண்டு வந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது :
- தினேஷ் மற்றும் சுகுமார் இலாப நட்டங்களை 2 : 1 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
- கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% தரப்பட வேண்டும்.
- எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது தினேஷ் ₹ 3,600 மற்றும் சுகுமார் ₹ 2,300.
- தினேஷிற்கு சம்பளம் ஆண்டுக்கு ₹ 62,000 வழங்கப்பட வேண்டும். மற்றும்
- சுகுமாருக்கு, அக்கழிவை கழித்த பின் உள்ள நிகர லாபத்தில் 10% கழிவு தரப்பட வேண்டும்.
2018, டிசம்பர் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டில், வட்டி, சம்பளம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ₹ 1,20,000.
இலாப, நட்ட பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.
Dinesh and Sugumar entered into partnership agreement on 1st January 2018, Dinesh contributing ₹ 5,00,000 and Sugumar ₹ 4,00,000 as capital.
The agreement provided that :
- Profits and losses to be shared in the ratio 2 : 1 as between Dinesh and Sugumar.
- Partners to be entitled to interest on capital @ 6% p.a.
- Interest on drawings to be charged :
Dinesh : ₹ 3,600 and Sugumar : ₹ 2,300. - Dinesh to receive a salary of ₹ 62,000 for the year, and
- Sugumar is to receive a commission of 10% on the net profit after charging such commission.
During the year ended on 31st December 2018, the firm made a profit of ₹ 1,20,000 before adjustment of interest, salary and commission.
Prepare the profit and loss appropriation account.
பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ இலட்சங்களில் | ||
|---|---|---|---|
| 2015 - 16 | 2016 - 17 | 2017 - 18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 120 | 160 |
| இதர வருமானம் | 20 | 24 | 20 |
| செலவுகள் | 20 | 14 | 40 |
| வருமான வரி | 30% | 30% | 30% |
From the following information, calculate trend percentages for Mullai Ltd.
| Particulars | ₹ in lakhs | ||
|---|---|---|---|
| 2015 - 16 | 2016 - 17 | 2017 - 18 | |
| Revenue from operations | 100 | 120 | 160 |
| Other income | 20 | 24 | 20 |
| Expenses | 20 | 14 | 40 |
| Income tax | 30% | 30% | 30% |
அமல், விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7 : 5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு.
| பொறுப்புகள் | ₹ | சொத்துக்கள் | ₹ | |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் : | கட்டடம் | 80,000 | ||
| அமல் | 70,000 | அறைகலன் | 20,000 | |
| விமல் | 50,000 | 1,20,000 | சரக்கிருப்பு | 25,000 |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | கடனாளிகள் | 30,000 | |
| இலாப நட்ட க/கு | 24,000 | வங்கி | 19,000 | |
| 1,74,000 | 1,74,000 | |||
1.4.2019 -ல் நிர்மல் புதிய கூட்டாளியாகச் சேருகிறார். அவர் ₹ 30,000 முதலுடன் எதிர்கால இலாபப் பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
- சரக்கிருப்பின் மதிப்பு ₹ 5,000 குறைக்கப்பட வேண்டும்.
- வாரா ஐயக்கடன் ஒதுக்கு ₹ 3,000 உருவாக்கப்பட வேண்டும்.
- கட்டடம் ₹ 20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்குப் பின்பான கூட்டாளியின் முதல் கணக்கு தயார் செய்யவும்.
Amal and Vimal are partners in a firm sharing profits and losses in the ratio of 7 : 5. Their balance sheet as on 31st March, 2019 is as follows :
| Liabilities | ₹ | Assets | ₹ | |
|---|---|---|---|---|
| Capital accounts : | Land | 80,000 | ||
| Amal | 70,000 | Furniture | 20,000 | |
| Vimal | 50,000 | 1,20,000 | Stock | 25,000 |
| Sundry creditors | 30,000 | Debtors | 30,000 | |
| Profit and Loss A/c | 24,000 | Bank | 19,000 | |
| 1,74,000 | 1,74,000 | |||
Nirmal is admitted as a new partner on 1.4.2019 by introducing a capital of ₹ 30,000 for 1/3 share in the future profit subject to the following adjustments :
- Stock to be depreciated by ₹ 5,000.
- Provision for doubtful debts to be created for ₹ 3,000.
- Land to be appreciated by ₹ 20,000.
Prepare Revaluation account and Capital accounts of partners after admission.
பாரத் நிறுமம் ₹ 10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொது மக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு :
| விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு | ₹ 5 |
| ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு | ₹ 3 |
| முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு | ₹ 2 |
1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
Bharath Ltd. issued 1,00,000 equity shares of ₹ 10 each to the public at par. The details of the amount payable on the shares are as follows :
| On application | ₹ 5 per share |
| On allotment | ₹ 3 per share |
| On first and final call | ₹ 2 per share |
Application money was received for 1,20,000 shares. Excess application money was refunded immediately. Pass journal entries to record the above.
சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3 : 4 : 2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018 டிசம்பர் 31 -ம் நாளைய அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :
| பொறுப்புகள் | ₹ | சொத்துக்கள் | ₹ | |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் : | அறைகலன் | 20,000 | ||
| சார்லஸ் | 30,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| முத்து | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| சேகர் | 20,000 | 90,000 | வங்கி ரொக்கம் | 33,000 |
| பற்பல கடனீந்தோர் | 33,000 | |||
| 1,23,000 | 1,23,000 | |||
1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின் படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
- சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்.
- வாராக்கடன் மீது ₹ 1,300 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
- சார்லஸிற்கு உரிய தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது.
மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.
Charles, Muthu and Sekar are partners, sharing profits in the ratio of 3 : 4 : 2. Their balance sheet as on 31st December, 2018 is as under :
| Liabilities | ₹ | Assets | ₹ | |
|---|---|---|---|---|
| Capital accounts : | Furniture | 20,000 | ||
| Charles | 30,000 | Stock | 40,000 | |
| Muthu | 40,000 | Debtors | 30,000 | |
| Sekar | 20,000 | 90,000 | Cash at bank | 33,000 |
| Sundry creditors | 33,000 | |||
| 1,23,000 | 1,23,000 | |||
On 1.1.2019, Charles retired from the partnership firm on the following arrangements :
- Stock to be appreciated by 10%.
- To provide ₹ 1,300 for bad debts.
- The final amount due to Charles was paid immediately.
Prepare revaluation account, partner's capital account and the balance sheet of the firm after retirement.
நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கைகளிலிருந்து கணக்கிடவும் :
- மொத்த இலாப விகிதம்
- இயக்க அடக்க விலை விகிதம்
- இயக்க இலாப விகிதம்
இலாப நட்ட அறிக்கை
| விவரம் | ₹ |
|---|---|
| I விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 20,000 |
| II இதர வருமானம் : முதலீடு மூலம் வருவாய் | 200 |
| III மொத்த வருவாய் (I + II) | 20,200 |
| IV செலவுகள் : | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 17,000 |
| சரக்கிருப்பு மாற்றம் | (–) 1,000 |
| நிதிசார் செலவுகள் | 300 |
| இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) | 2,400 |
| மொத்த செலவுகள் | 18,700 |
| V அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III – IV) | 1,500 |
From the following trading activities of Naveen Ltd., calculate :
- Gross Profit Ratio
- Operating Cost Ratio
- Operating Profit Ratio
Statement of Profit and Loss
| Particulars | ₹ |
|---|---|
| I Revenue from operations | 20,000 |
| II Other income : Income from investments | 200 |
| III Total revenues (I + II) | 20,200 |
| IV Expenses : | |
| Purchase of stock-in-trade | 17,000 |
| Changes in inventories | (–) 1,000 |
| Finance costs | 300 |
| Other expenses (administration and selling) | 2,400 |
| Total expenses | 18,700 |
| V Profit before tax (III – IV) | 1,500 |