பகுதி – I / PART – I
Show answer ▾
(அ) / (a) the old partners · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Share Capital A/c · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Ratio · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Statement of assets and liabilities · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Partner's salary · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Nominal account · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Super Profit = Average Profit − Normal Profit · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Capital account of all the partners · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) As on a particular date · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Company features · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Capital Reserve a/c · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Proprietary ratio · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Capital · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Not allowed · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) the sacrificing partners · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Retiring Partner's Loan A/c · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Working capital · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Special purpose report · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Capital receipt · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) ₹ 30,000 · Solved one-mark questions →பகுதி – II / PART – II
கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.
மொத்த நடப்புப் பொறுப்புகள் ₹ 2,40,000;
மொத்த நடப்புச் சொத்துகள் ₹ 4,50,000;
சரக்கிருப்பு ₹ 70,000;
முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் ₹ 20,000.
Calculate quick ratio from the following information.
Total current liabilities ₹ 2,40,000;
Total current assets ₹ 4,50,000;
Inventories ₹ 70,000;
Prepaid expenses ₹ 20,000.
பகுதி – III / PART – III
அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.
| விவரம் | 2015 - 16 ₹ | 2016 - 17 ₹ |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 50,000 | 60,000 |
| இதர வருமானம் | 10,000 | 30,000 |
| செலவுகள் | 40,000 | 50,000 |
From the following particulars, prepare comparative Income Statement of Arul Ltd.
| Particulars | 2015 - 16 ₹ | 2016 - 17 ₹ |
|---|---|---|
| Revenue from operations | 50,000 | 60,000 |
| Other income | 10,000 | 30,000 |
| Expenses | 40,000 | 50,000 |
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கணக்கிடுக.
| விவரம் | ₹ |
|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று முதல் | 40,000 |
| 2019, மார்ச் 31 அன்று முதல் | 50,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 7,000 |
| அவ்வாண்டில் இலாபம் | 8,000 |
| அவ்வாண்டில் எடுப்புகள் | ? |
From the following details, calculate the missing figure.
| Particulars | ₹ |
|---|---|
| Capital as on 1st April, 2018 | 40,000 |
| Capital as on 31st March, 2019 | 50,000 |
| Additional Capital introduced during the year | 7,000 |
| Profit for the year | 8,000 |
| Drawings during the year | ? |
சிறு குறிப்பு வரைக :
(அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(ஆ) காப்பு முதல்
Write a short note on :
(a) Authorised Capital
(b) Reserve Capital
பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் ?
2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
| பெறுதல்கள் | ₹ | ₹ | செலுத்தல்கள் | ₹ |
|---|---|---|---|---|
| சந்தா | ||||
| 2017 - 18 | 10,000 | |||
| 2018 - 19 | 50,000 | |||
| 2019 - 20 | 5,000 | |||
| 65,000 |
மன்றத்தில் உள்ள 200 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தாவாக ₹ 400 செலுத்துகின்றனர். 2017-18 -ஆம் ஆண்டிற்கான இன்னும் பெற வேண்டிய சந்தா ₹ 2,000.
How the following items will appear in the Final accounts of a Club for the year ending 31st March 2019 ?
Receipts and Payments Account for the year ended 31st March, 2019
| Receipts | ₹ | ₹ | Payments | ₹ |
|---|---|---|---|---|
| To Subscription | ||||
| 2017 - 18 | 10,000 | |||
| 2018 - 19 | 50,000 | |||
| 2019 - 20 | 5,000 | |||
| 65,000 |
There are 200 members in the Club each paying an annual subscription of ₹ 400 per annum. Subscription still outstanding for the year 2017 - 18 is ₹ 2,000.
கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
| ஆண்டு | இலாபம் ₹ | நிறைகள் |
|---|---|---|
| 2015 | 10,000 | 1 |
| 2016 | 12,000 | 2 |
| 2017 | 16,000 | 3 |
| 2018 | 18,000 | 4 |
Find out the value of goodwill at three years purchase of weighted average profit of last four years.
| Year | Profit ₹ | Weight |
|---|---|---|
| 2015 | 10,000 | 1 |
| 2016 | 12,000 | 2 |
| 2017 | 16,000 | 3 |
| 2018 | 18,000 | 4 |
பகுதி – IV / PART – IV
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 2,50,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 15,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 | உள்திருப்பம் | 50,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 7,25,000 | 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 1,60,000 | 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 2,40,000 |
| வாராக் கடன் | 30,000 | ரொக்க விற்பனை | 3,15,000 |
From the following particulars, calculate total sales.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Debtors on 1st April 2018 | 2,50,000 | Bills receivable dishonoured | 15,000 |
| Bills receivable on 1st April 2018 | 60,000 | Returns inward | 50,000 |
| Cash received from debtors | 7,25,000 | Bills receivable on 31st March, 2019 | 90,000 |
| Cash received for bills receivable | 1,60,000 | Sundry debtors on 31st March, 2019 | 2,40,000 |
| Bad debts | 30,000 | Cash sales | 3,15,000 |
பின்வரும் தகவல்களிலிருந்து, கவிதா நிறுமத்தின் போக்கு சதவீதங்களை கணக்கிடவும்.
| விவரம் | ₹ (ஆயிரத்தில்) | ||
|---|---|---|---|
| 2015 - 16 | 2016 - 17 | 2017 - 18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 125 | 150 |
| இதர வருமானம் | 20 | 25 | 30 |
| செலவுகள் | 100 | 120 | 80 |
| வருமான வரி | 30% | 30% | 30% |
From the following particulars, calculate the Trend percentages of Kavitha Ltd.
| Particulars | ₹ (in thousands) | ||
|---|---|---|---|
| 2015 - 16 | 2016 - 17 | 2017 - 18 | |
| Revenue from operations | 100 | 125 | 150 |
| Other income | 20 | 25 | 30 |
| Expenses | 100 | 120 | 80 |
| Income tax | 30% | 30% | 30% |
பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
- சராசரி இலாபம் ₹ 14,000
- சாதாரண இலாபம் ₹ 4,000
- சாதாரண இலாப விகிதம் 15%
- நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள் 5
5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி விகிதத்தில் ₹ 1 -ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ₹ 3.352
From the following information, calculate the value of goodwill under annuity method.
- Average Profit ₹ 14,000
- Normal Profit ₹ 4,000
- Normal rate of return 15%
- Years of Purchase of goodwill 5
Present value of ₹ 1 for 5 years at 15% per annum as per the annuity table is 3.352.
சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
- கட்டடம் மதிப்பினை ₹ 40,000 உயர்த்த வேண்டும்.
- கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ₹ 10,000 மதிப்புள்ள முதலீடுகளைக் கணக்கில் கொண்டுவர வேண்டும்.
- இயந்திரம் மதிப்பு ₹ 14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ₹ 12,000 குறைக்க வேண்டும்.
- பற்பல கடனீந்தோரில் ₹ 16,000 போக்கெழுத வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.
Seenu and Siva are partners sharing profits and losses in the ratio of 5 : 3. In the view of Subbu's admission, they decided
- To increase the value of building by ₹ 40,000.
- To bring into record investments at ₹ 10,000, which have not so far been brought into account.
- To decrease the value of machinery by ₹ 14,000 and furniture by ₹ 12,000.
- To write off Sundry Creditors by ₹ 16,000.
Pass journal entries and prepare Revaluation account.
மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு | 15,000 | காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது | 12,000 |
| தொடக்க வங்கி இருப்பு | 25,000 | மன்ற ஆண்டு விழாச் செலவுகள் | 15,000 |
| நன்கொடைகள் பெற்றது | 48,000 | ஒளியூட்டுச் செலவுகள் | 16,500 |
| பழைய உபகரணங்கள் விற்றது | 26,000 | பொழுதுபோக்குச் செலவுகள் | 13,500 |
| சிற்றுண்டிச் செலவுகள் | 13,000 | பில்லியர்ட்ஸ் மேசை வாங்கியது | 5,000 |
| மன்ற ஆண்டு விழா வசூல் | 18,000 | அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள் | 3,000 |
| டென்னிஸ் மைதான கட்டுமானச் செலவுகள் | 7,000 | முதலீடுகள் விற்றது | 12,000 |
| அறக்கொடை நாடகக்காட்சி வசூல் | 4,000 | இறுதி ரொக்க இருப்பு | 12,000 |
| வாடகைச் செலுத்தியது | 1,000 |
Mayiladuthurai Recreation Club gives you the following details. Prepare Receipts and Payments account for the year ended 31st March, 2019.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Opening cash balance | 15,000 | Salary of watchman | 12,000 |
| Opening bank balance | 25,000 | Club annual day expenses | 15,000 |
| Donations received | 48,000 | Lighting charges | 16,500 |
| Sale of old equipment | 26,000 | Entertainment expenses | 13,500 |
| Refreshment charges | 13,000 | Billiards table purchased | 5,000 |
| Club annual day collections | 18,000 | Expenses of charity show | 3,000 |
| Construction of tennis court | 7,000 | Sale of investments | 12,000 |
| Receipts from charity show | 4,000 | Closing cash balance | 12,000 |
| Rent Paid | 1,000 |
தினேஷ் மற்றும் சுகுமார் 2018, ஜனவரி 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். தினேஷ் ₹ 1,50,000 மற்றும் சுகுமார் ₹ 1,20,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.
- தினேஷ் மற்றும் சுகுமார் இலாப நட்டங்களை 2 : 1 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
- கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% தரப்பட வேண்டும்.
- எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது தினேஷ் ₹ 3,600 மற்றும் சுகுமார் ₹ 2,200.
- தினேஷிற்கு சம்பளம் ஆண்டுக்கு ₹ 60,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
- சுகுமாருக்கு தரப்பட வேண்டிய கழிவு ₹ 80,000.
2018, டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் வட்டி, சம்பளம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ₹ 2,20,000.
இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.
Dinesh and Sugumar entered into a partnership agreement on 1st January 2018, Dinesh contributing ₹ 1,50,000 and Sugumar ₹ 1,20,000 as Capital. The agreement provided that :
- Profit and losses to be shared in the ratio 2 : 1 as between Dinesh and Sugumar.
- Partners to be entitled to interest on Capital @ 4% p.a.
- Interest on Drawings to be charged Dinesh : ₹ 3,600 and Sugumar : ₹ 2,200.
- Dinesh to receive a Salary of ₹ 60,000 for the year, and
- Sugumar to receive a Commission of ₹ 80,000.
During the year ended on 31st December 2018, the firm made a profit of ₹ 2,20,000 before adjustment of Interest, Salary and Commission.
Prepare the Profit and Loss appropriation account.
ஜனனி, ஜானகி மற்றும் ஜமுனா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை முறையே 3 : 3 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்று ஜானகி இறந்து விட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய தொகை ₹ 1,40,000 என வரவிருப்பைக் காட்டியது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
- செலுத்த வேண்டிய தொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது.
- செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
- உடனடியாக ₹ 75,000 காசோலை மூலம் செலுத்தப்பட்டது. மீதித் தொகை எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டி உள்ளது.
Janani, Janaki and Jamuna are partners sharing their Profits and Losses in the ratio of 3 : 3 : 1 respectively. Janaki died on 31st December 2017. Final amount due to her showed a credit balance of ₹ 1,40,000. Pass Journal entries if,
- The amount due is paid off immediately by cheque.
- The amount due is not paid off immediately.
- ₹ 75,000 is paid off immediately by cheque and the balance in future.
ஆனந்த் தன் கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை. 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | 31.03.2018 ₹ | 31.03.2019 ₹ |
|---|---|---|
| வங்கி ரொக்கம் | 5,000 (ப) | 60,000 (வ) |
| கை ரொக்கம் | 3,000 | 4,500 |
| சரக்கிருப்பு | 35,000 | 45,000 |
| பற்பல கடனாளிகள் | 1,00,000 | 90,000 |
| பொறி மற்றும் இயந்திரம் | 80,000 | 80,000 |
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 1,40,000 | 1,40,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,70,000 | 1,30,000 |
ஆனந்த் தனது சொந்த பயனுக்காக ₹ 60,000 எடுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக ₹ 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்.
Ananth does not keep his books under double entry system. Find the profit or loss made by him for the year ending 31st March, 2019.
| Particulars | 31.03.2018 ₹ | 31.03.2019 ₹ |
|---|---|---|
| Cash at Bank | 5,000 (Dr.) | 60,000 (Cr.) |
| Cash in hand | 3,000 | 4,500 |
| Stock of goods | 35,000 | 45,000 |
| Sundry Debtors | 1,00,000 | 90,000 |
| Plant and Machinery | 80,000 | 80,000 |
| Land and Buildings | 1,40,000 | 1,40,000 |
| Sundry Creditors | 1,70,000 | 1,30,000 |
Ananth had withdrawn ₹ 60,000 for his personal use. He had introduced ₹ 17,000 as Capital for expansion of his business. Create a provision of 5% on debtors. Plant and Machinery is to be depreciated at 10%.
பாரத் நிறுமம் ₹ 10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்தவேண்டிய விவரங்கள் பின்வருமாறு :
விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு ₹ 5
ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு ₹ 3
முதலாம் மற்றும் இறுதி அழைப்பின்போது பங்கொன்றிற்கு ₹ 2
1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத்தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது.
மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
Bharath Ltd. issued 1,00,000 equity shares of ₹ 10 each to the public at par. The details of the amount payable on the shares are as follows :
On application ₹ 5 per share
On allotment ₹ 3 per share
On first and final call ₹ 2 per share
Application money was received for 1,20,000 shares. Excess application money was refunded immediately. Pass journal entries to record the above.
சாம் நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2015 - 2016 | 2016 - 2017 |
|---|---|---|
| ₹ | ₹ | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 |
| இதர வருமானம் | 80,000 | 50,000 |
| செலவுகள் | 2,40,000 | 2,50,000 |
| வருமான வரி | 30% | 30% |
Prepare common - size income statement for the following particulars of Sam Ltd.
| Particulars | 2015 - 2016 | 2016 - 2017 |
|---|---|---|
| ₹ | ₹ | |
| Revenue from operations | 4,00,000 | 5,00,000 |
| Other income | 80,000 | 50,000 |
| Expenses | 2,40,000 | 2,50,000 |
| Income tax | 30% | 30% |
ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 -ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
- புற அக பொறுப்புகள் விகிதம்
- உரிமையாளர் விகிதம்
- முதல் உந்து திறன் விகிதம்
ஜேம்ஸ் நிறுமத்தின் 31.03.2019 -ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு.
| விவரம் | தொகை ₹ |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,50,000 |
| 6% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்) | 3,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் | 2,00,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,00,000 |
| மொத்தம் | 12,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 8,00,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 2,65,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 10,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 5,000 |
| மொத்தம் | 12,00,000 |
From the following balance sheet of James Ltd. as on 31.03.2019, calculate
- Debt-equity ratio
- Proprietary ratio
- Capital gearing ratio.
Balance sheet of James Ltd. as on 31.03.2019
| Particulars | Amount ₹ |
|---|---|
| I. EQUITY AND LIABILITIES | |
| 1. Shareholders' funds | |
| (a) Share Capital | |
| Equity Share Capital | 2,50,000 |
| 6% Preference Share Capital | 2,00,000 |
| (b) Reserves and Surplus | 1,50,000 |
| 2. Non-current liabilities | |
| Long-term borrowings (8% Debentures) | 3,00,000 |
| 3. Current liabilities | |
| (a) Short-term borrowings from banks | 2,00,000 |
| (b) Trade Payables | 1,00,000 |
| Total | 12,00,000 |
| II. ASSETS | |
| 1. Non-current assets | |
| Fixed Assets | 8,00,000 |
| 2. Current assets | |
| (a) Inventories | 1,20,000 |
| (b) Trade receivables | 2,65,000 |
| (c) Cash and Cash equivalents | 10,000 |
| (d) Other current assets Expenses Paid in advance | 5,000 |
| Total | 12,00,000 |
கீழ்க்காணும் தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ₹ | செலுத்தல்கள் | ₹ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு கைரொக்கம் | 14,000 | சம்பளம் | 20,000 |
| வாடகை | 24,000 | ||
| வட்டிப் பெற்றது | 5,000 | பயணச் செலவுகள் | 2,000 |
| சந்தா | 55,000 | அச்சு மற்றும் எழுதுபொருள் | 6,000 |
| உயில்கொடை | 48,000 | முதலீடுகள் செய்தது | 50,000 |
| நுழைவுக் கட்டணம் | 7,000 | விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது | 33,000 |
| அறைகலன் விற்றது (ஏட்டு மதிப்பு ₹ 17,000) | 16,000 | இருப்பு கீ/இ கைரொக்கம் | 10,000 |
| 1,45,000 | 1,45,000 |
From the following Receipts and Payments account of Tenkasi Thiruvalluvar Manram, prepare Income and Expenditure account for the year ended 31st March, 2019.
| Receipts | ₹ | Payments | ₹ |
|---|---|---|---|
| To Balance b/d Cash in hand | 14,000 | By Salaries | 20,000 |
| By Rent | 24,000 | ||
| To Interest received | 5,000 | By Travelling expenses | 2,000 |
| To Subscription | 55,000 | By Printing and Stationery | 6,000 |
| To Legacies | 48,000 | By Investments made | 50,000 |
| To Entrance Fees | 7,000 | By Sports equipment purchased | 33,000 |
| To Sale of furniture (Book value : ₹ 17,000) | 16,000 | By Balance c/d Cash in hand | 10,000 |
| 1,45,000 | 1,45,000 |
பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
- நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ₹ 5,00,000
- நிறுவனத்தின் பொறுப்புகள் ₹ 2,00,000
- இவ்வகைத் தொழில்களின் சாதாரண இலாப விகிதம் 12.5%
- நிறுவனத்தின் சராசரி இலாபம் ₹ 60,000
From the following details, calculate the value of goodwill at 2 years purchase of Super profit.
- Total assets of the firm ₹ 5,00,000.
- The liabilities of the firm are ₹ 2,00,000.
- Normal rate of return in this class of business is 12.5%.
- Average profit of the firm is ₹ 60,000.