பகுதி – I / PART – I
Show answer ▾
(இ) / (c) Company features · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Securities premium account · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Small sized Sole trader business · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Gain · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Working Capital · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Partner's salary · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) Capital receipt · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Capital account of all the partners · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Direct expenses · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Interest on loan · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Ratio · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Sacrificing ratio · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Long term solvency · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) +25% · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) ₹ 2 per share · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) ₹ 30,000 · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Real A/c · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) ₹ 10,000 · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Date of his retirement · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) ₹ 64,000 · Solved one-mark questions →பகுதி – II / PART – II
ஒரு மன்றத்திற்கு தொடர்புடைய பின்வரும் விவரங்களிலிருந்து 2018 -ஆம் ஆண்டில் சந்தா மூலம் பெறும் வருவாயைக் கணக்கிடவும்.
| விவரம் | 1.1.2018 ₹ | 31.12.2018 ₹ |
|---|---|---|
| சந்தா பெற வேண்டியது | 3,000 | 5,000 |
| முன்கூட்டிப் பெற்ற சந்தா | 4,000 | 7,000 |
2018 ஆம் ஆண்டில் சந்தா பெற்றது : ₹ 45,000.
Compute income from subscription for the year 2018 from the following particulars relating to a club.
| Particulars | 1.1.2018 ₹ | 31.12.2018 ₹ |
|---|---|---|
| Outstanding subscription | 3,000 | 5,000 |
| Subscription received in advance | 4,000 | 7,000 |
Subscription received during the year 2018 : ₹ 45,000.
அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.
| விவரம் | 2015-16 ₹ | 2016-17 ₹ |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 50,000 | 60,000 |
| இதர வருமானம் | 10,000 | 30,000 |
| செலவுகள் | 40,000 | 50,000 |
From the following particulars, prepare comparative income statement of Arul Ltd.
| Particulars | 2015-16 ₹ | 2016-17 ₹ |
|---|---|---|
| Revenue from operations | 50,000 | 60,000 |
| Other income | 10,000 | 30,000 |
| Expenses | 40,000 | 50,000 |
பகுதி – III / PART – III
2019, மார்ச் 31 அன்று தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட இருப்புகள் பின்வருமாறு :
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 6,00,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 1,20,000 |
| அறைகலன் | 80,000 | கைரொக்கம் | 20,000 |
| நிலம் மற்றும் கட்டடம் | 3,00,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 |
| பற்பல கடனாளிகள் | 3,20,000 | சரக்கிருப்பு | 2,20,000 |
2019, மார்ச் 31 -ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரிக்கவும் மற்றும் அந்நாளைய முதல் கண்டறியவும்.
Following are the balances in the books of Thomas as on 31st March 2019.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Sundry creditors | 6,00,000 | Bills payable | 1,20,000 |
| Furniture | 80,000 | Cash in hand | 20,000 |
| Land and building | 3,00,000 | Bills Receivable | 60,000 |
| Sundry debtors | 3,20,000 | Stock | 2,20,000 |
Prepare a Statement of affairs as on 31st March 2019 and calculate capital as at that date.
பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2018 மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் செலுத்தல்கள் கணக்கு
| ப | வ | |||
| பெறுதல்கள் | ₹ | ₹ | செலுத்தல்கள் | ₹ |
|---|---|---|---|---|
| சந்தா | ||||
| 2016-2017 | 10,000 | |||
| 2017-2018 | 50,000 | |||
| 2018-2019 | 5,000 | 65,000 | ||
மன்றத்தில் உள்ள 200 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தாவாக ₹ 400 செலுத்துகின்றனர். 2016-2017 ஆம் ஆண்டில் இன்னும் பெற வேண்டிய சந்தா ₹ 2,000.
How will the following items appear in the Final accounts of a Club for the year ending 31st March 2018 ?
Receipts and payments Account for the year ended 31st March 2018.
| Dr. | Cr. | |||
| Receipts | ₹ | ₹ | Payments | ₹ |
|---|---|---|---|---|
| To subscription | ||||
| 2016-2017 | 10,000 | |||
| 2017-2018 | 50,000 | |||
| 2018-2019 | 5,000 | 65,000 | ||
There are 200 members in the Club each paying an annual subscription of ₹ 400 per annum. Subscription still outstanding for the year 2016-2017 is ₹ 2,000.
சுமதி என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ₹ 5,000 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்,
- ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
- ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால்
Sumathi is a partner in a firm. She withdraws ₹ 5,000 p.m. regularly. Interest on Drawings is charged @ 4% p.a. Calculate the interest on Drawings using average period, if she draws
- at the beginning of every month
- in the middle of every month
பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத்தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
- சராசரி இலாபம் ₹ 24,000
- சாதாரண இலாபம் ₹ 14,000
- சாதாரண இலாப விகிதம் 15%
- நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள் 5
5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி விகிதத்தில் ₹ 1 -ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ₹ 3.352.
From the following information, calculate the value of Goodwill under Annuity method.
- Average profit ₹ 24,000
- Normal profit ₹ 14,000
- Normal rate of return 15%
- Years of purchase of goodwill : 5
Present value of ₹ 1 for 5 years at 15% per annum as per the Annuity table is ₹ 3.352.
கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018 டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ₹ 1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
- விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது.
- விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்பட வில்லை.
- ₹ 1,00,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதத்தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது.
Kavin, Madhan and Ranjith are partners sharing profits and losses in the ratio of 4 : 3 : 3 respectively. Kavin retires from the firm on 31st December, 2018. On the date of retirement, his capital account shows a credit balance of ₹ 1,50,000. Pass journal entries if
- The amount due is paid off immediately by cheque.
- The amount due is not paid immediately.
- ₹ 1,00,000 is paid by cheque and the balance in future.
பின்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்துதிறன் விகிதத்தைக் கணக்கிடவும்.
2018 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலை குறிப்பு (வருவிய)
| விவரம் | தொகை ₹ |
|---|---|
| I பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப்பங்கு முதல் | 4,00,000 |
| 5% முன்னுரிமைப்பங்கு முதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | |
| பொதுக்காப்பு | 2,50,000 |
| மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (6% கடனீட்டுப் பத்திரங்கள்) | 3,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,20,000 |
| வரி ஒதுக்கு | 30,000 |
| மொத்தம் | 13,50,000 |
From the following information calculate capital gearing ratio :
Balance sheet (Extract) as on 31.03.2018
| Particulars | Amount ₹ |
|---|---|
| I EQUITY AND LIABILITIES | |
| 1. Shareholders' funds | |
| (a) Share capital | |
| Equity share capital | 4,00,000 |
| 5% Preference share capital | 1,00,000 |
| (b) Reserves and Surplus | |
| General Reserve | 2,50,000 |
| Surplus | 1,50,000 |
| 2. Non-current Liabilities | |
| Long-term borrowings (6% Debentures) | 3,00,000 |
| 3. Current Liabilities | |
| Trade Payables | 1,20,000 |
| Provision for tax | 30,000 |
| Total | 13,50,000 |
பகுதி – IV / PART – IV
அம்பிகா தன் கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | 31.3.2017 ₹ | 31.3.2018 ₹ |
|---|---|---|
| வங்கி ரொக்கம் | 5,000 (ப) | 60,000 (வ) |
| கை ரொக்கம் | 3,000 | 4,500 |
| சரக்கிருப்பு | 35,000 | 45,000 |
| பற்பல கடனாளிகள் | 1,00,000 | 90,000 |
| பொறி மற்றும் இயந்திரம் | 80,000 | 80,000 |
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 1,40,000 | 1,40,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,70,000 | 1,30,000 |
அம்பிகா தனது சொந்த பயனுக்காக ₹ 60,000 எடுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்காக ₹ 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கீடு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்.
Ambiga does not keep her books under double entry system. Find the Profit or Loss made by her for the year ending 31st March, 2018.
| Particulars | 31.3.2017 ₹ | 31.3.2018 ₹ |
|---|---|---|
| Cash at bank | 5,000 (Dr) | 60,000 (Cr) |
| Cash in hand | 3,000 | 4,500 |
| Stock of goods | 35,000 | 45,000 |
| Sundry Debtors | 1,00,000 | 90,000 |
| Plant and Machinery | 80,000 | 80,000 |
| Land and Buildings | 1,40,000 | 1,40,000 |
| Sundry Creditors | 1,70,000 | 1,30,000 |
Ambiga had withdrawn ₹ 60,000 for her personal use. She had introduced ₹ 17,000 as capital for expansion of her business. Create a provision of 5% on debtors. Plant and Machinery is to be depreciated at 10%.
கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சென்னை மகாலட்சுமி மகளிர் மன்றத்தின் 2019 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| ரொக்க இருப்பு (1.1.2019) | 2,000 | தீக்காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 1,500 |
| வங்கி இருப்பு (1.1.2019) | 3,000 | சந்தா பெற்றது | 8,500 |
| பழைய செய்தித்தாள்கள் விற்றது | 500 | அறைகலன் வாங்கியது | 6,000 |
| எழுதுபொருள்கள் வாங்கியது | 6,000 | செய்தித்தாள்கள் வாங்கியது | 700 |
| தணிக்கைக் கட்டணம் செலுத்தியது | 2,000 | அறைகலன் மீதான தேய்மானம் | 900 |
| நுழைவுக் கட்டணம் பெற்றது | 3,000 | ரொக்க இருப்பு (31.12.2019) | 2,500 |
| பல்வகைச் செலவுகள் | 6,000 | போக்குவரத்துச் செலவுகள் | 1,000 |
| உதவித்தொகை அளித்தது | 2,000 | அறைகலன் விற்றது | 4,000 |
| முதலீடுகள் மீதான வட்டி | 2,000 |
From the information given below, prepare Receipts and Payments account of Chennai Mahalakshmi Mahalir Mandram for the year ended 31st December, 2019.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Cash balance as on 1.1.2019 | 2,000 | Fire insurance premium paid | 1,500 |
| Bank balance as on 1.1.2019 | 3,000 | Subscription received | 8,500 |
| Sale of old newspapers | 500 | Furniture purchased | 6,000 |
| Stationery purchased | 6,000 | Purchase of newspapers | 700 |
| Audit fees paid | 2,000 | Depreciation on furniture | 900 |
| Entrance fees received | 3,000 | Cash balance as on 31.12.2019 | 2,500 |
| Sundry charges | 6,000 | Conveyance paid | 1,000 |
| Scholarships given | 2,000 | Sale of furniture | 4,000 |
| Interest on investments | 2,000 |
வேலு மற்றும் சீனு இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 4 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஜனவரி 1 அன்று அவர்களுடைய முதல், முறையே ₹ 40,000 மற்றும் ₹ 20,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது.
- முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% அனுமதிக்க வேண்டும்.
- வேலு மற்றும் சீனு இருவருக்கும் விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ₹ 400 மற்றும் ₹ 600 ஆகும்.
- முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ₹ 36,000.
கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 -ஆம் நாளைய இலாப நட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.
Velu and Seenu are partners in a firm sharing profits and losses in the ratio of 4 : 1. On 1st January 2018, their capitals were ₹ 40,000 and ₹ 20,000 respectively. The Partnership Deed specifies the following :
- Interest on Capital is to be allowed at 5% per annum.
- Interest on Drawings charged to Velu and Seenu are ₹ 400 and ₹ 600 respectively.
- The net profit of the firm before considering interest on capital and interest on drawings amounted to ₹ 36,000.
Give necessary journal entries and prepare profit and loss appropriation account for the year ending 31st December 2018. Assume that the capitals are fluctuating.
பின்வரும் தகவல்களிலிருந்து அமுதா மற்றும் அமுதினி என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
| விவரம் | அமுதா ₹ | அமுதினி ₹ |
|---|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) | 5,00,000 | 4,00,000 |
| 2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் | 70,000 | 40,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 2,000 | 1,000 |
| 2018 -ல் இலாபப் பங்கு | 52,000 | 40,000 |
| முதல் மீது வட்டி | 30,000 | 24,000 |
| ஊதியம் | 45,000 | - |
| கழிவு | - | 21,000 |
From the following information, prepare capital accounts of partners Amutha and Amuthini, when their capitals are fluctuating.
| Particulars | Amutha ₹ | Amuthini ₹ |
|---|---|---|
| Capital on 1st January 2018 [Cr. balance] | 5,00,000 | 4,00,000 |
| Drawings during 2018 | 70,000 | 40,000 |
| Interest on Drawings | 2,000 | 1,000 |
| Share of Profit for 2018 | 52,000 | 40,000 |
| Interest on Capital | 30,000 | 24,000 |
| Salary | 45,000 | Nil |
| Commission | Nil | 21,000 |
மணி மற்றும் மாதேஷ் எனும் கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 மார்ச் 31 அன்று அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :
| பொறுப்புகள் | ₹ | ₹ | சொத்துகள் | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் : | இயந்திரம் | 30,000 | |||
| மணி | 40,000 | அறைகலன் | 10,000 | ||
| மாதேஷ் | 30,000 | 70,000 | சரக்கிருப்பு | 10,000 | |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | கடனாளிகள் | 21,000 | ||
| கழிக்க : வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 1,000 | 20,000 | |||
| வங்கி | 30,000 | ||||
| 1,00,000 | 1,00,000 |
1.4.2017 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு மது என்பவரை கூட்டாண்மையில் சேர்த்தனர்.
- மது ₹ 10,000 முதல் கொண்டு வருவது
- இயந்திரம் ₹ 24,000 என மதிப்பிடப்பட்டது
- அறைகலனின் மதிப்பில் ₹ 3,000 குறைப்பது
- வாரா ஐயக்கடன் ஒதுக்கை ₹ 3,000 என அதிகரிப்பது
- ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் மதிப்பு ₹ 1,000 பதிவு செய்தல்.
கூட்டாளி சேர்க்கைக்கு பின் மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
Mani and Madhesh are partners in a firm sharing Profits and Losses in the ratio of 3 : 2. Their Balance Sheet as on 31st March, 2017 is as follows :
| Liabilities | ₹ | ₹ | Assets | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| Capital accounts : | Machinery | 30,000 | |||
| Mani | 40,000 | Furniture | 10,000 | ||
| Madhesh | 30,000 | 70,000 | Stock | 10,000 | |
| Sundry Creditors | 30,000 | Debtors | 21,000 | ||
| Less : Provision for Doubtful debts | 1,000 | 20,000 | |||
| Bank | 30,000 | ||||
| 1,00,000 | 1,00,000 |
Madhu is admitted on 1.4.2017 subject to the following conditions :
- He has to bring a Capital of ₹ 10,000
- Machinery is valued at ₹ 24,000
- Furniture to be depreciated by ₹ 3,000
- Provision for Doubtful debts should be increased to ₹ 3,000
- Unrecorded trade receivables of ₹ 1,000 would be brought into books now.
Prepare Revaluation Account and Capital Account of partners after admission.
பிரியா நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 4 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
- டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 -ன் இலாபங்கள் முறையே ₹ 1,75,000, ₹ 1,50,000 மற்றும் ₹ 2,00,000.
- 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 45,000 சேர்ந்துள்ளது.
- 2017 ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 30,000 அதிகமாக மதிப்பிடப் பட்டது.
From the following information relating to Priya Enterprises, calculate the value of Goodwill on the basis of 4 years purchase of the average profits of 3 years.
- Profit for the years ending 31st December 2016, 2017 and 2018 were ₹ 1,75,000, ₹ 1,50,000 and ₹ 2,00,000 respectively.
- A non-recurring income of ₹ 45,000 is included in the profit of the year 2016.
- The closing stock of the year 2017 was over-valued by ₹ 30,000.
2018 மார்ச் 31 ஆம் நாளைய ரோஜா மற்றும் ராஜாவின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :
| பொறுப்புகள் | ₹ | ₹ | சொத்துகள் | ₹ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் : | கட்டடம் | 50,000 | ||
| ரோஜா | 50,000 | சரக்கிருப்பு | 8,000 | |
| ராஜா | 30,000 | 80,000 | பற்பல கடனாளிகள் | 60,000 |
| பொதுக் காப்பு | 40,000 | வங்கி ரொக்கம் | 32,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 10,000 | |||
| பற்பல கடனீந்தோர் | 20,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
ரோஜா, ராஜா இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் கல்பனாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரோஜாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.
பின்வரும் சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன :
- கல்பனா ₹ 20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ₹ 4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
- கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
- சரக்கிருப்பு ₹ 6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
- வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.
கூட்டாளி சேர்க்கைக்கு பின் மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கை தயார் செய்யவும்.
The Balance Sheet of Roja and Raja on 31st March, 2018 is as follows :
| Liabilities | ₹ | ₹ | Assets | ₹ |
|---|---|---|---|---|
| Capital accounts : | Buildings | 50,000 | ||
| Roja | 50,000 | Stock | 8,000 | |
| Raja | 30,000 | 80,000 | Sundry Debtors | 60,000 |
| General Reserve | 40,000 | Cash at Bank | 32,000 | |
| Workmen compensation fund | 10,000 | |||
| Sundry Creditors | 20,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
They share the Profits and Losses in the ratio of 3 : 1. They agreed to admit Kalpana into the Partnership firm for 1/4 share of profit which she gets entirely from Roja.
Following are the conditions :
- Kalpana has to bring ₹ 20,000 as Capital. Her share of Goodwill is valued at ₹ 4,000. She could not bring cash towards goodwill.
- Depreciate buildings by 10%.
- Stock to be revalued at ₹ 6,000.
- Create provision for Doubtful debts at 5% on debtors.
Prepare Revaluation Account and Capital Account after admission.
விவேக், விஷால் மற்றும் விமல் என்ற கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2018 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :
| பொறுப்புகள் | ₹ | ₹ | சொத்துகள் | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் : | அறைகலன் | 60,000 | |||
| விவேக் | 60,000 | இயந்திரம் | 1,20,000 | ||
| விஷால் | 70,000 | பற்பல கடனாளிகள் | 33,000 | ||
| விமல் | 70,000 | 2,00,000 | கழிக்க : ஐயக்கடன் ஒதுக்கு | 3,000 | 30,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 80,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 50,000 | ||
| வங்கி ரொக்கம் | 20,000 | ||||
| 2,80,000 | 2,80,000 |
விமல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 2019 மார்ச் 31 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
- இயந்திரம் ₹ 1,50,000 என மதிப்பிடப்பட்டது.
- அறைகலன் மதிப்பில் ₹ 10,000 குறைக்கப்பட்டது.
- ஐயக்கடன் ஒதுக்கு ₹ 5,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
- ஏடுகளில் பதியப்பெறாத முதலீடுகள் ₹ 30,000 தற்போது பதியப்பட வேண்டும்.
தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்யவும்.
Vivek, Vishal, and Vimal are partners in a firm sharing Profits and Losses equally. Their Balance Sheet as on 31st March, 2018 is as follows :
| Liabilities | ₹ | ₹ | Assets | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| Capital accounts | Furniture | 60,000 | |||
| Vivek | 60,000 | Machinery | 1,20,000 | ||
| Vishal | 70,000 | Sundry debtors | 33,000 | ||
| Vimal | 70,000 | 2,00,000 | Less : Provision for doubtful debts | 3,000 | 30,000 |
| Bills Payable | 80,000 | Bills Receivable | 50,000 | ||
| Cash at Bank | 20,000 | ||||
| 2,80,000 | 2,80,000 |
Vimal retired on 31st March, 2019 subject to the following conditions :
- Machinery is valued at ₹ 1,50,000.
- Value of furniture brought down by ₹ 10,000.
- Provision for Doubtful debts should be increased to ₹ 5,000.
- Investment of ₹ 30,000 not recorded in the books is to be recorded now.
Pass necessary journal entries and prepare Revaluation account.
பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்குப் பகுப்பாய்வினைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ இலட்சங்களில் | ||
|---|---|---|---|
| வருடம் 1 | வருடம் 2 | வருடம் 3 | |
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |||
| பங்குதாரர் நிதி | 250 | 275 | 300 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 100 | 125 | 100 |
| நடப்புப் பொறுப்புகள் | 50 | 40 | 80 |
| மொத்தம் | 400 | 440 | 480 |
| II. சொத்துகள் | |||
| நிலைச் சொத்துகள் | 300 | 360 | 390 |
| நடப்புச் சொத்துகள் | 100 | 80 | 90 |
| மொத்தம் | 400 | 440 | 480 |
Calculate trend percentages for the following particulars of Palai Ltd.
| Particulars | ₹ in lakhs | ||
|---|---|---|---|
| Year 1 | Year 2 | Year 3 | |
| I. Equity and Liabilities | |||
| Shareholders' fund | 250 | 275 | 300 |
| Non-current Liabilities | 100 | 125 | 100 |
| Current Liabilities | 50 | 40 | 80 |
| Total | 400 | 440 | 480 |
| II. Assets : | |||
| Non-current Assets | 300 | 360 | 390 |
| Current Assets | 100 | 80 | 90 |
| Total | 400 | 440 | 480 |
சுஜாதா நிறுமத்தின் பின்வரும் இலாப நட்ட அறிக்கையிலிருந்து
- மொத்த இலாப விகிதம்
- நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.
சுஜாதா நிறுமத்தின் இலாப நட்ட அறிக்கை
| விவரம் | தொகை ₹ |
|---|---|
| I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 5,00,000 |
| II. இதர வருமானம் : முதலீடு மூலம் வருவாய் | 40,000 |
| III. மொத்த வருவாய் (I + II) | 5,40,000 |
| IV. செலவுகள் : | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 1,80,000 |
| சரக்கிருப்பு மாற்றம் | 20,000 |
| பணியாளர் நலன்களுக்கான செலவுகள் | 30,000 |
| இதர செலவுகள் | 1,10,000 |
| வரி ஒதுக்கு | 50,000 |
| மொத்த செலவுகள் | 3,90,000 |
| V. அவ்வாண்டிற்கான இலாபம் | 1,50,000 |
From the following statement of Profit and Loss of Sujatha Ltd. Calculate.
(i) Gross profit ratio (ii) Net profit ratio
Statement of Profit and Loss.
| Particulars | Amount ₹ |
|---|---|
| I. Revenue from operations | 5,00,000 |
| II. Other income Income from investment | 40,000 |
| III. Total revenues (I + II) | 5,40,000 |
| IV. Expenses : | |
| Purchase of stock in trade | 1,80,000 |
| Changes in inventories | 20,000 |
| Employee benefits expense | 30,000 |
| Other expenses | 1,10,000 |
| Provision for tax | 50,000 |
| Total expenses | 3,90,000 |
| V. Profit for the year | 1,50,000 |
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 2,50,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 15,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 | உள் திருப்பம் | 50,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 7,25,000 | 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 1,60,000 | 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 2,40,000 |
| வாராக்கடன் | 30,000 | ரொக்க விற்பனை | 3,15,000 |
From the following particulars, calculate Total Sales.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Debtors on 1st April, 2018 | 2,50,000 | Bills Receivable dishonoured | 15,000 |
| Bills Receivable on 1st April, 2018 | 60,000 | Returns inward | 50,000 |
| Cash received from Debtors | 7,25,000 | Bills Receivable on 31st March, 2019 | 90,000 |
| Cash received for bills Receivable | 1,60,000 | Sundry debtors on 31st March, 2019 | 2,40,000 |
| Bad debts | 30,000 | Cash sales | 3,15,000 |