TN Online TestSamacheer Kalvi practice

12th Standard Business Mathematics and Statistics Question Paper March 2024

Paper code 7467 90 marks 180 minutes

The complete March 2024 public exam paper exactly as printed: every question in Tamil and English. Download the PDF, or take Part I as a free online test.

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் / Business Mathematics and Statisticsமார்ச் 2024 · March 2024

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
\(y=|x|\) என்னும் வளைவரை 0-விலிருந்து 2 வரை ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
(அ) 2 ச. அலகுகள்
(ஆ) 1 ச. அலகு
(இ) 4 ச. அலகுகள்
(ஈ) 3 ச. அலகுகள்
Area bounded by \(y=|x|\) between the limits 0 and 2 is :
(a) 2 sq. units
(b) 1 sq. unit
(c) 4 sq. units
(d) 3 sq. units
Show answer ▾ (அ) / (a) 2 sq. units · Solved one-mark questions →
1 mark
2.
\(y=e^x\) எனும் வளைவரை 0-லிருந்து 1 எனும் எல்லைகளுக்குள் x-அச்சுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
(அ) \(\left(1-\frac{1}{e}\right)\) ச. அலகுகள்
(ஆ) \((e+1)\) ச. அலகுகள்
(இ) \((e-1)\) ச. அலகுகள்
(ஈ) \(\left(1+\frac{1}{e}\right)\) ச. அலகுகள்
Area bounded by \(y=e^x\) between the limits 0 to 1 is :
(a) \(\left(1-\frac{1}{e}\right)\) sq. units
(b) \((e+1)\) sq. units
(c) \((e-1)\) sq. units
(d) \(\left(1+\frac{1}{e}\right)\) sq. units
Show answer ▾ (இ) / (c) \((e-1)\) sq. units · Solved one-mark questions →
1 mark
3.
பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் சராசரியாக 1% குறைபாடுள்ள தயாரிப்புகளை அளிக்கின்றது. கூறெடுத்தலில் 100 பொம்மைக்கு 3 பொம்மைகள் குறைபாடுள்ளவைகளாக இருப்பதற்கான நிகழ்தகவின் மதிப்பானது :
(அ) 0.0613
(ஆ) 0.3913
(இ) 0.00613
(ஈ) 0.613
In turning out certain toys in a manufacturing company, the average number of defective is 1%. The probability that in the sample of 100 toys there will be 3 defectives is :
(a) 0.0613
(b) 0.3913
(c) 0.00613
(d) 0.613
Show answer ▾ (அ) / (a) 0.0613 · Solved one-mark questions →
1 mark
4.
திட்ட இயல்நிலை அட்டவணையை பயன்படுத்துகையில் \(z=2.18\)-க்கு வலப்புறம் மற்றும் \(z=-1.75\)-க்கு இடது புறம் அமையும் மதிப்புகளுக்கான நிகழ்தகவுகளின் கூடுதல் ________.
(அ) 0.0146
(ஆ) 0.4854
(இ) 0.0547
(ஈ) 0.4599
Using the Standard normal table the sum of the probabilities to the right of \(z=2.18\) and to the left of \(z=-1.75\) is :
(a) 0.0146
(b) 0.4854
(c) 0.0547
(d) 0.4599
Show answer ▾ (இ) / (c) 0.0547 · Solved one-mark questions →
1 mark
5.
\(f(x)=x^2+2x+2\) மற்றும் \(h=1\) எனில் \(\Delta f(x)\)-ன் மதிப்பு :
(அ) \(x-3\)
(ஆ) \(x+3\)
(இ) \(2x+3\)
(ஈ) \(2x-3\)
If \(f(x)=x^2+2x+2\) and the interval of differencing is unity, then \(\Delta f(x)\) is :
(a) \(x-3\)
(b) \(x+3\)
(c) \(2x+3\)
(d) \(2x-3\)
Show answer ▾ (இ) / (c) \(2x+3\) · Solved one-mark questions →
1 mark
6.
\((1+\Delta)(1-\nabla)=\)
(a) \(-1\)
(b) 0
(c) \(\Delta\)
(d) 1
Show answer ▾ (d) 1 · Solved one-mark questions →
1 mark
7.
ஒதுக்கீட்டு கணக்கில் தீர்மான மாறி \(x_{ij}\)-ன் மதிப்பு :
(அ) 0
(ஆ) 1 அல்லது 0
(இ) \(-1\)
(ஈ) 1
In an assignment problem the value of decision variable \(x_{ij}\) is :
(a) 0
(b) 1 or 0
(c) \(-1\)
(d) 1
Show answer ▾ (ஆ) / (b) 1 or 0 · Solved one-mark questions →
1 mark
8.
சீரற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது :
(அ) \(m+n-1\)-க்கு சமமற்றது
(ஆ) \(m+n-1\)-க்கு சமம்
(இ) \(m+n+1\)-க்கு சமமற்றது
(ஈ) \(m+n+1\)-க்கு சமம்
In a non-degenerate solution number of allocations is :
(a) Not equal to \(m+n-1\)
(b) Equal to \(m+n-1\)
(c) Not equal to \(m+n+1\)
(d) Equal to \(m+n+1\)
Show answer ▾ (ஆ) / (b) Equal to \(m+n-1\) · Solved one-mark questions →
1 mark
9.
\(\rho(A)=r\) எனில் பின்வருவனவற்றுள் எது சரி ?
(அ) A ஆனது குறைந்தபட்சம் ஒரு r வரிசை பூச்சியமற்ற சிற்றணிக்கோவையாவது பெற்றிருக்கும்
(ஆ) A ஆனது குறைந்தபட்சம் \((r+1)\) வரிசையுடைய சிற்றணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இருக்கும்படியாக பெற்றிருக்கும்
(இ) r வரிசையுடைய அனைத்து சிற்றணிக்கோவைகளின் மதிப்பும் பூச்சியங்களாக இருக்காது
(ஈ) அனைத்து \((r+1)\) வரிசை மற்றும் அதைவிட அதிகமான வரிசை கொண்ட பூச்சியமற்ற சிற்றணிக்கோவைகள் இருக்கும்
If \(\rho(A)=r\) then which of the following is correct ?
(a) A has atleast one minor of order r which does not vanish.
(b) A has atleast \((r+1)\) order minor which vanishes.
(c) All the minors of order r which does not vanish.
(d) All \((r+1)\) and higher order minors should not vanish.
Show answer ▾ (அ) / (a) A has atleast one minor of order r which does not vanish. · Solved one-mark questions →
1 mark
10.
\(\frac{a_1}{x}+\frac{b_1}{y}=c_1,\ \frac{a_2}{x}+\frac{b_2}{y}=c_2,\ \Delta_1=\begin{vmatrix}a_1&b_1\\a_2&b_2\end{vmatrix},\ \Delta_2=\begin{vmatrix}b_1&c_1\\b_2&c_2\end{vmatrix},\ \Delta_3=\begin{vmatrix}c_1&a_1\\c_2&a_2\end{vmatrix}\) எனில் \((x, y)\)-ன் மதிப்பு :
(அ) \(\left(\frac{\Delta_3}{\Delta_1}, \frac{\Delta_2}{\Delta_1}\right)\)
(ஆ) \(\left(\frac{-\Delta_1}{\Delta_2}, -\frac{\Delta_1}{\Delta_3}\right)\)
(இ) \(\left(\frac{\Delta_1}{\Delta_2}, \frac{\Delta_1}{\Delta_3}\right)\)
(ஈ) \(\left(\frac{\Delta_2}{\Delta_1}, \frac{\Delta_3}{\Delta_1}\right)\)
If \(\frac{a_1}{x}+\frac{b_1}{y}=c_1,\ \frac{a_2}{x}+\frac{b_2}{y}=c_2,\ \Delta_1=\begin{vmatrix}a_1&b_1\\a_2&b_2\end{vmatrix},\ \Delta_2=\begin{vmatrix}b_1&c_1\\b_2&c_2\end{vmatrix},\ \Delta_3=\begin{vmatrix}c_1&a_1\\c_2&a_2\end{vmatrix}\) then the value of \((x, y)\) is :
(a) \(\left(\frac{\Delta_3}{\Delta_1}, \frac{\Delta_2}{\Delta_1}\right)\)
(b) \(\left(\frac{-\Delta_1}{\Delta_2}, -\frac{\Delta_1}{\Delta_3}\right)\)
(c) \(\left(\frac{\Delta_1}{\Delta_2}, \frac{\Delta_1}{\Delta_3}\right)\)
(d) \(\left(\frac{\Delta_2}{\Delta_1}, \frac{\Delta_3}{\Delta_1}\right)\)
Show answer ▾ (ஆ) / (b) \(\left(\frac{-\Delta_1}{\Delta_2}, -\frac{\Delta_1}{\Delta_3}\right)\) · Solved one-mark questions →
1 mark
11.
"சமவாய்ப்புக் கூறானது முழுமைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மாதிரியில் இடம் பெறுவதற்கான சமவாய்ப்பைப் பெற்றிருக்கும் உறுப்புகளால் ஆனது" எனக் கூறியவர் :
(அ) ஹார்பர்
(ஆ) ஃபிஷர்
(இ) கார்ல் பியர்சன்
(ஈ) டாக்டர் யேட்ஸ்
"A random sample is a sample selected in such a way that every item in the population has an equal chance of being included" is said by :
(a) Harper
(b) Fisher
(c) Karl Pearson
(d) Dr. Yates
Show answer ▾ (அ) / (a) Harper · Solved one-mark questions →
1 mark
12.
மதிப்பீட்டு அளவையானது பண்பளவையில் குறித்த அனைத்து மதிப்பீடுகளையும் உள்ளடக்கிய தரவுகளைப் பெற்றிருந்தால் அது ________ வாய்ந்தது ஆகும்.
(அ) பிழையற்ற தன்மை
(ஆ) திறன் தன்மை
(இ) நிலைத் தன்மை
(ஈ) நிறைவுத் தன்மை
An estimator is said to be ________ if it contains all the information in the data about the parameter it estimates.
(a) unbiased
(b) efficient
(c) consistent
(d) sufficient
Show answer ▾ (ஈ) / (d) sufficient · Solved one-mark questions →
1 mark
13.
\(\int \frac{\sin 2x}{2\cos x}\,dx\)-ன் மதிப்புச் சார்பு :
(அ) \(\cos x+c\)
(ஆ) \(\sin x+c\)
(இ) \(-\sin x+c\)
(ஈ) \(-\cos x+c\)
The value of \(\int \frac{\sin 2x}{2\cos x}\,dx\) is :
(a) \(\cos x+c\)
(b) \(\sin x+c\)
(c) \(-\sin x+c\)
(d) \(-\cos x+c\)
Show answer ▾ (ஈ) / (d) \(-\cos x+c\) · Solved one-mark questions →
1 mark
14.
\(\Gamma\left(\frac{3}{2}\right)\)-ன் மதிப்பு :
(அ) \(2\sqrt{\pi}\)
(ஆ) \(\frac{3}{2}\)
(இ) \(\frac{\sqrt{\pi}}{2}\)
(ஈ) \(\sqrt{\pi}\)
The value of \(\Gamma\left(\frac{3}{2}\right)\) is :
(a) \(2\sqrt{\pi}\)
(b) \(\frac{3}{2}\)
(c) \(\frac{\sqrt{\pi}}{2}\)
(d) \(\sqrt{\pi}\)
Show answer ▾ (இ) / (c) \(\frac{\sqrt{\pi}}{2}\) · Solved one-mark questions →
1 mark
15.
\(E(X)=5\) மற்றும் \(E(Y)=-2\) எனில் \(E(X-Y)\)-ன் மதிப்பானது :
(அ) 3
(ஆ) 7
(இ) 5
(ஈ) \(-2\)
Given \(E(X)=5\) and \(E(Y)=-2\) then \(E(X-Y)\) is :
(a) 3
(b) 7
(c) 5
(d) \(-2\)
Show answer ▾ (ஆ) / (b) 7 · Solved one-mark questions →
1 mark
16.
ஒரு தனித்த பரவல் சார்பில் அனைத்து நிகழ்தகவுகளின் கூட்டுத் தொகையானது எப்பொழுதும் :
(அ) ஒன்று
(ஆ) மீச்சிறுமம்
(இ) பூஜ்யம்
(ஈ) மீப்பெருமம்
In a discrete probability distribution the sum of all the probabilities is always equal to :
(a) one
(b) minimum
(c) zero
(d) maximum
Show answer ▾ (அ) / (a) one · Solved one-mark questions →
1 mark
17.
\(\sqrt{\frac{d^2y}{dx^2}}=\sqrt{\frac{dy}{dx}+5}\) -என்ற வகைக்கெழு சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே :
(அ) 2 மற்றும் 1
(ஆ) 2 மற்றும் 3
(இ) 2 மற்றும் 2
(ஈ) 3 மற்றும் 2
The order and degree of the differential equation \(\sqrt{\frac{d^2y}{dx^2}}=\sqrt{\frac{dy}{dx}+5}\) are respectively :
(a) 2 and 1
(b) 2 and 3
(c) 2 and 2
(d) 3 and 2
Show answer ▾ (அ) / (a) 2 and 1 · Solved one-mark questions →
1 mark
18.
\(\frac{dy}{dx}=\cos x\) -என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு :
(அ) \(y=\sin x-2\)
(ஆ) \(y=\cos x+c\), c மாறத்தக்க மாறிலி
(இ) \(y=\sin x+1\)
(ஈ) \(y=\sin x+c\), c மாறத்தக்க மாறிலி
The general solution of the differential equation \(\frac{dy}{dx}=\cos x\) is :
(a) \(y=\sin x-2\)
(b) \(y=\cos x+c\), c is an arbitrary constant
(c) \(y=\sin x+1\)
(d) \(y=\sin x+c\), c is an arbitrary constant
Show answer ▾ (ஈ) / (d) \(y=\sin x+c\), c is an arbitrary constant · Solved one-mark questions →
1 mark
19.
ஒரு காலம்சார் தொடரில் ________ கூறுகள் உள்ளன.
(அ) நான்கு
(ஆ) இரண்டு
(இ) மூன்று
(ஈ) ஐந்து
A time series consists of ________ components.
(a) four
(b) two
(c) three
(d) five
Show answer ▾ (அ) / (a) four · Solved one-mark questions →
1 mark
20.
எண் வடிவில் அளவிடக்கூடிய அளவுகள் குறிக்கப்படுவது :
(அ) \(\bar{x}\) - வரைபடம்
(ஆ) p - வரைபடம்
(இ) np - வரைபடம்
(ஈ) c - வரைபடம்
The quantities that can be numerically measured can be plotted on a :
(a) \(\bar{x}\)-chart
(b) p-chart
(c) np-chart
(d) c-chart
Show answer ▾ (அ) / (a) \(\bar{x}\)-chart · Solved one-mark questions →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
\(3x-2y=6,\ 6x-4y=10\) என்ற சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றது எனக் காட்டுக.
Show that the equations \(3x-2y=6,\ 6x-4y=10\) are inconsistent.
2 marks
22.
மதிப்பிடுக : \(\displaystyle\int \sin^2 x\,dx\)
Evaluate : \(\displaystyle\int \sin^2 x\,dx\)
2 marks
23.
தேவைச் சார்பு \(p=122-5x-2x^2\) மற்றும் \(x=20\) எனும்போது நுகர்வோர் உபரியைக் காண்க.
Calculate consumer’s surplus if the demand function \(p=122-5x-2x^2\) and \(x=20\).
2 marks
24.
தீர்க்க : \(\log\left(\dfrac{dy}{dx}\right)=ax+by\)
Solve : \(\log\left(\dfrac{dy}{dx}\right)=ax+by\)
2 marks
25.
மதிப்பிடுக : \(\Delta^2 e^x\)
Evaluate : \(\Delta^2 e^x\)
2 marks
26.
ஈருறுப்புப் பரவலின் சராசரி 5 மற்றும் திட்டவிலக்கமானது 2 எனில், பரவலை தீர்மானிக்கவும்.
The mean of a binomial distribution is 5 and standard deviation is 2. Determine the distribution.
2 marks
27.
ஒரு கூறின் அளவு 50 உடைய ஒரு மாதிரியின் திட்டவிலக்கம் 6.3. அதற்குரிய முழுமைத் தொகையின் திட்டவிலக்கம் 6 எனில் மாதிரியின் திட்டப் பிழை காண்க.
The standard deviation of a sample of size 50 is 6.3. Determine the standard error whose population standard deviation is 6 ?
2 marks
28.
நீள்காலப் போக்கு - வரையறுக்கவும்.
Define Secular trend.
2 marks
29.
போக்குவரத்து கணக்குகள் என்றால் என்ன ?
What is transportation problem ?
2 marks
30.
\(E(X)=0\) எனில் \(V(X)=E(X^2)\) என நிரூபிக்கவும்.
Prove that if \(E(X)=0\), then \(V(X)=E(X^2)\)
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
சந்தையில் உள்ள A மற்றும் B ஆகிய தர அடையாளம் கொண்ட பொருள்களுக்கான மாறுதல் நிகழ்தகவு அணி \(\begin{matrix} & \begin{matrix}A & \quad B\end{matrix}\\ \begin{matrix}A\\ B\end{matrix} & \begin{bmatrix}0.9 & 0.1\\ 0.3 & 0.7\end{bmatrix}\end{matrix}\) எனில் சமநிலையில் தர அடையாளம் கொண்ட ஒவ்வொரு பொருளுக்கான சந்தை பங்கீடுகளைக் காண்க.
Consider the matrix of transition probabilities of a product available in the market in two brands A and B \(\begin{matrix} & \begin{matrix}A & \quad B\end{matrix}\\ \begin{matrix}A\\ B\end{matrix} & \begin{bmatrix}0.9 & 0.1\\ 0.3 & 0.7\end{bmatrix}\end{matrix}\). Determine the market share of each brand in equilibrium position.
3 marks
32.
மதிப்பிடுக : \(\displaystyle\int \frac{1}{\sqrt{x+1}+\sqrt{x-1}}\,dx\)
Evaluate : \(\displaystyle\int \frac{1}{\sqrt{x+1}+\sqrt{x-1}}\,dx\)
3 marks
33.
தீர்க்க : \(\dfrac{dy}{dx}+y\tan x=\cos^3 x\)
Solve : \(\dfrac{dy}{dx}+y\tan x=\cos^3 x\)
3 marks
34.
\(U_0=1,\ U_1=11,\ U_2=21,\ U_3=28\) மற்றும் \(U_4=29\) எனில் \(\Delta^4 U_0\)-ஐ காண்க.
Given \(U_0=1,\ U_1=11,\ U_2=21,\ U_3=28\) and \(U_4=29\), find \(\Delta^4 U_0\).
3 marks
35.

கொடுக்கப்பட்டுள்ள அணிக்கான உகந்த வியூகத்தை (i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும் (ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றை பயன்படுத்திக் காண்க.

வியூகம்சூழ்நிலைகளின் நிலைப்பாடுகள்
E1E2
S14060
S210–20
S3–40150

Given the following pay-off matrix (in rupees) for three strategies and two states of nature.

StrategyStates of Nature
E1E2
S14060
S210–20
S3–40150

Select a strategy using each of the following rule : (i) Maximin (ii) Minimax

3 marks
36.
ஒரு மாணவன் பட்டம் பெறுவதற்கான நிகழ்தகவு 0.4 ஆகும். இவ்வாறாக இருப்பின் 5 (ஐந்து) மாணவர்களுள்
  1. ஒருவர் மட்டும் பட்டதாரியாக
  2. குறைந்தபட்சம் ஒருவர் பட்டதாரியாக
இருப்பதற்கான நிகழ்தகவை காண்க.
A probability that a student get a degree is 0.4. Determine the probability that out of 5 students
  1. one will be graduate
  2. atleast one will be graduate
3 marks
37.
பருத்தி நூலின் வலிமை (அறும் தன்மை) அறிய 100 அளவீடுகள் கொண்ட ஒரு தொகுதியினைத் தெரிவு செய்து அவற்றின் சராசரி மற்றும் திட்டவிலக்கம் முறையே 7.4 கிராம் மற்றும் 1.2 கிராம் எனில் பருத்தி நூலின் சராசரி வலிமையின் 95% நம்பிக்கை இடைவெளியைக் காண்க.
A sample of 100 measurements at breaking strength of cotton thread gave a mean 7.4 g and a standard deviation of 1.2 g. Find 95% confidence limits for the mean breaking strength of cotton thread.
3 marks
38.
ஒரு இயந்திரம், குழாயை 0.532 செ.மீ. சராசரியான விட்டத்துடன், திட்டவிலக்கம் 0.002 செ.மீ. அளவிலும் துளையிடுகிறது. கட்டுப்பாடு சராசரிக்கான வரம்புகளை 5 கூறுகளுக்கு கணக்கிடுக.
A machine drills hole in a pipe with a mean diameter of 0.532 cm and a standard deviation of 0.002 cm. Calculate the control limits for mean of 5 samples.
3 marks
39.
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் பரவல் சார்பைப் பெற்றுள்ளது \(F(x)=\begin{cases}0, & x\leq 1\\ k(x-1)^4, & 1\lt x\leq 3\\ 1, & x\gt 3\end{cases}\) எனில் (i) k மற்றும் (ii) நிகழ்தகவு அடர்த்திச் சார்பைக் காண்க.
A continuous random variable X has the following distribution function. \(F(x)=\begin{cases}0, & \text{if } x\leq 1\\ k(x-1)^4, & \text{if } 1\lt x\leq 3\\ 1, & \text{if } x\gt 3\end{cases}\) Find (i) k and (ii) the probability density function.
3 marks
40.
தொகையிடலைப் பயன்படுத்தி \(y-1=x\) என்ற கோடு \(x\)-அச்சு \(x=-3\) மற்றும் \(x=3\) என்னும் எல்லைக்குள் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
Using integration find the area of the region bounded by the line \(y-1=x\), the \(x\)-axis and the ordinates \(x=-3\) and \(x=3\).
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all questions.
41.
(அ)மொத்தத் தொகை ₹ 8,500 ஆனது வட்டி வருமானம் தரும் மூன்று விதமான கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு முதலீட்டுக்கான வட்டி வீதம் 2%, 3% மற்றும் 6% ஆகவும் ஒரு வருடத்திற்கான மொத்த வட்டி ₹ 380 ஆகவும் உள்ளது. மேலும் 6% முதலீட்டுத் தொகையானது மற்ற இரண்டு முதலீடுகளின் கூட்டுத்தொகைக்கு சமம் எனில் ஒவ்வொரு பிரிவிலும் செய்த முதலீட்டுத் தொகை எவ்வளவு ? (கிரேமர் விதியை பயன்படுத்துக)
(a)A total of ₹ 8,500 was invested in three interest earning accounts. The interest rates were 2%, 3% and 6%. If the total simple interest for one year was ₹ 380 and the amount invested at 6% was equal to the sum of the amounts in the other two accounts, then how much was invested in each account ? (Use Cramer’s rule).
அல்லது / OR
(ஆ)

ஒரு பொருளின் ஆண்டு உற்பத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மீச்சிறு வர்க்க முறையில் நேர்க்கோட்டு போக்கினைப் பொருத்துக.

ஆண்டுகள்1995199619971998199920002001
உற்பத்தி (டன்களில்)155162171182158180178
(b)

The annual production of a commodity is given as follows. Fit a straight line trend by the method of least squares.

Year1995199619971998199920002001
Production (in tones)155162171182158180178
5 marks
42.
(அ)மதிப்பிடுக : \(\displaystyle\int \frac{4x^2+2x+6}{(x+1)^2(x-3)}\,dx\)
(a)Evaluate : \(\displaystyle\int \frac{4x^2+2x+6}{(x+1)^2(x-3)}\,dx\)
அல்லது / OR
(ஆ)500 மாணவர்களின் உயரமானது இயல்நிலைப் பரவலில் சராசரியாக 68 அங்குலமும் அதன் திட்டவிலக்கம் 3 அங்குலமாக கணக்கிடப்படுகிறது.
  1. 72 அங்குலத்திற்கும் அதிகமாக
  2. 64 அங்குலத்திற்கும் குறைவாக
  3. 65 மற்றும் 71 அங்குலத்திற்கும் இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.
Z11.33
பரப்பளவு0.34130.4082
(b)If the heights of 500 students are normally distributed with mean 68 inches and standard deviation 3 inches, how many students have height
  1. greater than 72 inches
  2. less than 64 inches
  3. between 65 and 71 inches
Z11.33
Area0.34130.4082
5 marks
43.
(அ)கொடுக்கப்பட்ட இறுதிநிலைச் செலவு மற்றும் இறுதிநிலை வருவாய் சார்புகள் முறையே \(C'(x)=50+\dfrac{x}{50}\) மற்றும் \(R'(x)=60\). மாறாச்செலவு ₹ 200 எனில் மீப்பெரு இலாபத்தைக் காண்க.
(a)The marginal cost \(C'(x)\) and marginal revenue \(R'(x)\) are given by \(C'(x)=50+\dfrac{x}{50}\) and \(R'(x)=60\). The fixed cost is ₹ 200. Determine the maximum profit.
அல்லது / OR
(ஆ)

வோகலின் தோராய முறையைப் பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்துக் கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வைக் காண்க.

D1D2D3D4அளிப்பு
O1231176
O210611
O35815910
தேவை7532
(b)

Using Vogel’s approximation method, obtain the initial feasible solution of the following transportation problem.

D1D2D3D4Supply
O1231176
O210611
O35815910
Demand7532
5 marks
44.
(அ)தீர்க்க : \((y^2-2xy)\,dx=(x^2-2xy)\,dy\)
(a)Solve : \((y^2-2xy)\,dx=(x^2-2xy)\,dy\)
அல்லது / OR
(ஆ)

பின்வரும் விவரங்களுக்கு ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்ணைக் கட்டமைக்கவும். மேலும் அது காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றைப் பூர்த்திச் செய்யும் என நிரூபிக்கவும்.

பொருள்கள்அடிப்படை ஆண்டுநடப்பு ஆண்டு
விலைஅளவுவிலைஅளவு
அரிசி405484
கோதுமை452423
வாடகை904956
எரிபொருள்853802
போக்குவரத்து505658
இதர செலவுகள்651723
(b)

Construct Fisher’s price index number and prove that it satisfies both Time Reversal Test and Factor Reversal Test for the following data.

CommoditiesBase YearCurrent Year
PriceQuantityPriceQuantity
Rice405484
Wheat452423
Rent904956
Fuel853802
Transport505658
Miscellaneous651723
5 marks
45.
(அ)மதிப்பிடுக : \(\displaystyle\int_0^{\pi/2}\frac{1}{1+\cot x}\,dx\)
(a)Evaluate : \(\displaystyle\int_0^{\pi/2}\frac{1}{1+\cot x}\,dx\)
அல்லது / OR
(ஆ)

கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளிலிருந்து இருபடி பல்லுறுப்புக் கோவையைக் காண்க.

\(x\)01234567
\(y\)124711162229
(b)

Find a polynomial of degree two, which takes the values.

\(x\)01234567
\(y\)124711162229
5 marks
46.
(அ)

ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவுச் சார்பைப் பெற்றுள்ளது எனில்,

\(X=x\)01234567
\(P(x)\)0k2k2k3k\(k^2\)\(2k^2\)\(7k^2+k\)
  1. k -ன் மதிப்பைக் காண்க.
  2. \(p(x\lt 6)\), \(p(x\geq 6)\) மற்றும் \(p(0\lt x\lt 5)\)-ஐக் காண்க.
  3. \(P(X\leq x)\gt \dfrac{1}{2}\)-க்கான \(x\)-இன் குறைந்தபட்ச மதிப்பைக் கண்டுபிடிக்கவும்.
(a)

A continuous random variable X has the following probability function.

\(X=x\)01234567
\(P(x)\)0k2k2k3k\(k^2\)\(2k^2\)\(7k^2+k\)
  1. Find k.
  2. Evaluate \(p(x\lt 6)\), \(p(x\geq 6)\) and \(p(0\lt x\lt 5)\).
  3. If \(P(X\leq x)\gt \dfrac{1}{2}\), then find the minimum value of \(x\).
அல்லது / OR
(ஆ)400 தனிநபர்களைக் கொண்ட ஒரு கூறில் உள்ளவர்களின் சராசரி உயரம் 67.47 அங்குலம் எனில், 0.05 மிகைகாண் நிலையில் அக்கூறானது சராசரி உயரம் 67.39 அங்குலமும் திட்டவிலக்கம் 1.30 அங்குலமும் கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கருதலாமா ?
(b)A sample of 400 individuals is found to have a mean height of 67.47 inches. Can it be reasonably regarded as a sample from a large population with mean height of 67.39 inches and standard deviation of 1.30 inches at 0.05 level of significance ?
5 marks
47.
(அ)தீர்க்க : \((3D^2+D-14)y=4-13e^{-\frac{7}{3}x}\)
(a)Solve : \((3D^2+D-14)y=4-13e^{-\frac{7}{3}x}\)
அல்லது / OR
(ஆ)ஒரு குறிப்பிட்ட இயந்திரம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் திருகுமறையில் உள்ள குறைபாடுகள் 18 சதவிகிதம் எனில் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு திருகுமறையில்
  1. சரியாக ஒரு குறைபாடுள்ள திருகுமறை
  2. குறைபாடு இல்லா திருகுமறை
  3. அதிகபட்சம் 2 குறைபாடுகள் உள்ள திருகுமறை இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.
(b)If 18% of the bolts produced by a machine are defective, determine the probability that out of the 4 bolts chosen at random
  1. exactly one will be defective
  2. none will be defective
  3. atmost 2 will be defective
5 marks
⬇️ Download PDF All Business Mathematics and Statistics papers