பகுதி – I / PART – I
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 2 sq. units · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) \((e-1)\) sq. units · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) 0.0613 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) 0.0547 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) \(2x+3\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(d) 1 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 1 or 0 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Equal to \(m+n-1\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) A has atleast one minor of order r which does not vanish. · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) \(\left(\frac{-\Delta_1}{\Delta_2}, -\frac{\Delta_1}{\Delta_3}\right)\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) Harper · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) sufficient · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) \(-\cos x+c\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) \(\frac{\sqrt{\pi}}{2}\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 7 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) one · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) 2 and 1 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) \(y=\sin x+c\), c is an arbitrary constant · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) four · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) \(\bar{x}\)-chart · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →பகுதி – II / PART – II
பகுதி – III / PART – III
கொடுக்கப்பட்டுள்ள அணிக்கான உகந்த வியூகத்தை (i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும் (ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றை பயன்படுத்திக் காண்க.
| வியூகம் | சூழ்நிலைகளின் நிலைப்பாடுகள் | |
| E1 | E2 | |
| S1 | 40 | 60 |
| S2 | 10 | –20 |
| S3 | –40 | 150 |
Given the following pay-off matrix (in rupees) for three strategies and two states of nature.
| Strategy | States of Nature | |
| E1 | E2 | |
| S1 | 40 | 60 |
| S2 | 10 | –20 |
| S3 | –40 | 150 |
Select a strategy using each of the following rule : (i) Maximin (ii) Minimax
- ஒருவர் மட்டும் பட்டதாரியாக
- குறைந்தபட்சம் ஒருவர் பட்டதாரியாக
- one will be graduate
- atleast one will be graduate
பகுதி – IV / PART – IV
ஒரு பொருளின் ஆண்டு உற்பத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மீச்சிறு வர்க்க முறையில் நேர்க்கோட்டு போக்கினைப் பொருத்துக.
| ஆண்டுகள் | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 |
| உற்பத்தி (டன்களில்) | 155 | 162 | 171 | 182 | 158 | 180 | 178 |
The annual production of a commodity is given as follows. Fit a straight line trend by the method of least squares.
| Year | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 |
| Production (in tones) | 155 | 162 | 171 | 182 | 158 | 180 | 178 |
- 72 அங்குலத்திற்கும் அதிகமாக
- 64 அங்குலத்திற்கும் குறைவாக
- 65 மற்றும் 71 அங்குலத்திற்கும் இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.
| Z | 1 | 1.33 |
| பரப்பளவு | 0.3413 | 0.4082 |
- greater than 72 inches
- less than 64 inches
- between 65 and 71 inches
| Z | 1 | 1.33 |
| Area | 0.3413 | 0.4082 |
வோகலின் தோராய முறையைப் பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்துக் கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வைக் காண்க.
| D1 | D2 | D3 | D4 | அளிப்பு | |
| O1 | 2 | 3 | 11 | 7 | 6 |
| O2 | 1 | 0 | 6 | 1 | 1 |
| O3 | 5 | 8 | 15 | 9 | 10 |
| தேவை | 7 | 5 | 3 | 2 |
Using Vogel’s approximation method, obtain the initial feasible solution of the following transportation problem.
| D1 | D2 | D3 | D4 | Supply | |
| O1 | 2 | 3 | 11 | 7 | 6 |
| O2 | 1 | 0 | 6 | 1 | 1 |
| O3 | 5 | 8 | 15 | 9 | 10 |
| Demand | 7 | 5 | 3 | 2 |
பின்வரும் விவரங்களுக்கு ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்ணைக் கட்டமைக்கவும். மேலும் அது காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றைப் பூர்த்திச் செய்யும் என நிரூபிக்கவும்.
| பொருள்கள் | அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | ||
| விலை | அளவு | விலை | அளவு | |
| அரிசி | 40 | 5 | 48 | 4 |
| கோதுமை | 45 | 2 | 42 | 3 |
| வாடகை | 90 | 4 | 95 | 6 |
| எரிபொருள் | 85 | 3 | 80 | 2 |
| போக்குவரத்து | 50 | 5 | 65 | 8 |
| இதர செலவுகள் | 65 | 1 | 72 | 3 |
Construct Fisher’s price index number and prove that it satisfies both Time Reversal Test and Factor Reversal Test for the following data.
| Commodities | Base Year | Current Year | ||
| Price | Quantity | Price | Quantity | |
| Rice | 40 | 5 | 48 | 4 |
| Wheat | 45 | 2 | 42 | 3 |
| Rent | 90 | 4 | 95 | 6 |
| Fuel | 85 | 3 | 80 | 2 |
| Transport | 50 | 5 | 65 | 8 |
| Miscellaneous | 65 | 1 | 72 | 3 |
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளிலிருந்து இருபடி பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
| \(x\) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| \(y\) | 1 | 2 | 4 | 7 | 11 | 16 | 22 | 29 |
Find a polynomial of degree two, which takes the values.
| \(x\) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| \(y\) | 1 | 2 | 4 | 7 | 11 | 16 | 22 | 29 |
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவுச் சார்பைப் பெற்றுள்ளது எனில்,
| \(X=x\) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| \(P(x)\) | 0 | k | 2k | 2k | 3k | \(k^2\) | \(2k^2\) | \(7k^2+k\) |
- k -ன் மதிப்பைக் காண்க.
- \(p(x\lt 6)\), \(p(x\geq 6)\) மற்றும் \(p(0\lt x\lt 5)\)-ஐக் காண்க.
- \(P(X\leq x)\gt \dfrac{1}{2}\)-க்கான \(x\)-இன் குறைந்தபட்ச மதிப்பைக் கண்டுபிடிக்கவும்.
A continuous random variable X has the following probability function.
| \(X=x\) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| \(P(x)\) | 0 | k | 2k | 2k | 3k | \(k^2\) | \(2k^2\) | \(7k^2+k\) |
- Find k.
- Evaluate \(p(x\lt 6)\), \(p(x\geq 6)\) and \(p(0\lt x\lt 5)\).
- If \(P(X\leq x)\gt \dfrac{1}{2}\), then find the minimum value of \(x\).
- சரியாக ஒரு குறைபாடுள்ள திருகுமறை
- குறைபாடு இல்லா திருகுமறை
- அதிகபட்சம் 2 குறைபாடுகள் உள்ள திருகுமறை இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.
- exactly one will be defective
- none will be defective
- atmost 2 will be defective