பகுதி – I / PART – I
Show answer ▾
(ஆ) / (b) both right and left tails · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Upper limit of P (Type I Error) · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) 2n · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) SST + SSB + SSE · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) Variances · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) 1 · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) 0 · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) Francis Galton · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) \((\bar{X}, \bar{Y})\) · Solved one-mark questions →Show answer ▾
(ஈ) / (d) \(P_{01} \times P_{12} \times P_{20} = 1\) · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Rs. 1,08,000 p.a. · Solved one-mark questions →Show answer ▾
(இ) / (c) trade cycle · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) 1977 · Solved one-mark questions →Show answer ▾
(ஆ) / (b) Sarvekshana · Solved one-mark questions →Show answer ▾
(அ) / (a) non-measurable · Solved one-mark questions →பகுதி – II / PART – II
கீழ்கண்ட தரவுகளிலிருந்து 2017 ஆம் ஆண்டிற்கு நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை 2016 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு காண்க.
| பொருட்கள் | 2016 ஆம் ஆண்டில் விலை (₹) | 2017 ஆம் ஆண்டில் விலை (₹) |
|---|---|---|
| கேரட் | 60 | 80 |
| பீன்ஸ் | 75 | 65 |
| தக்காளி | 45 | 70 |
| வெங்காயம் | 80 | 50 |
Construct Price Index Number for the year 2017, from the following data taking 2016 as base year.
| Commodities | Price in 2016 (₹) | Price in 2017 (₹) |
|---|---|---|
| Carrot | 60 | 80 |
| Beans | 75 | 65 |
| Tomato | 45 | 70 |
| Onion | 80 | 50 |
பகுதி – III / PART – III
N = 1000, (A) = 600, (B) = 500, (AB) = 50
N = 1000, (A) = 600, (B) = 500, (AB) = 50
கீழ்கண்ட விவரத்திற்கு அரை சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகள் காண்க.
| வருடம் | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 |
|---|---|---|---|---|---|---|
| கைபேசிகளின் எண்ணிக்கை (ஆயிரத்தில்) | 36.17 | 41.65 | 53.81 | 60.99 | 74.91 | 81.64 |
Calculate the trend values using semi averages method.
| Year | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 |
|---|---|---|---|---|---|---|
| No. of mobile phones (in thousands) | 36.17 | 41.65 | 53.81 | 60.99 | 74.91 | 81.64 |
பகுதி – IV / PART – IV
தனிநபர்களின் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக அவர்களுக்கு மூன்று வெவ்வேறு நுட்பங்கள் முறையே மருந்தளித்தல், உடற்பயிற்சி மற்றும் சிறப்பு உணவு ஆகியவை வாய்ப்பு முறையில் அளிக்கப்படுகின்றது. நான்கு வாரங்களுக்குப் பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று வெவ்வேறு நுட்பங்களினால் தனிநபர்களின் இரத்த அழுத்த சராசரிகளுக்கிடையே ஏதேனும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏற்பட்டுள்ளதா என 5% மிகைகாண் நிலையில் சோதிக்க.
| மருந்தளித்தல் | 10 | 12 | 9 | 15 | 13 |
|---|---|---|---|---|---|
| உடற்பயிற்சி | 6 | 8 | 3 | 0 | 2 |
| சிறப்பு உணவு | 5 | 9 | 12 | 8 | 4 |
Three different techniques namely medication, exercises and special diet are randomly assigned to (individuals diagnosed with high blood pressure) lower the blood pressure. After four weeks the reduction in each person's blood pressure is recorded. Test at 5% level, whether there is significant difference in mean reduction of blood pressure among the three techniques.
| Medication | 10 | 12 | 9 | 15 | 13 |
|---|---|---|---|---|---|
| Exercise | 6 | 8 | 3 | 0 | 2 |
| Special Diet | 5 | 9 | 12 | 8 | 4 |
கீழ்காணும் அட்டவணை சில வருடங்களில் ஏற்பட்ட காலாண்டு செலவினங்களைக் குறிக்கிறது. அவ்விவரங்களுக்கு பருவகால குறியீடுகள் காண்க.
| பருவம் / வருடம் | 2000 | 2001 | 2002 | 2003 |
|---|---|---|---|---|
| I | 78 | 84 | 92 | 100 |
| II | 62 | 64 | 70 | 81 |
| III | 56 | 61 | 63 | 72 |
| IV | 71 | 82 | 83 | 96 |
The following table gives quarterly expenditure over a number of years. Obtain seasonal indices for the data.
| Season / Year | 2000 | 2001 | 2002 | 2003 |
|---|---|---|---|---|
| I | 78 | 84 | 92 | 100 |
| II | 62 | 64 | 70 | 81 |
| III | 56 | 61 | 63 | 72 |
| IV | 71 | 82 | 83 | 96 |
பின்வரும் அட்டவணையில் 7 கண்டறியப்பட்ட மதிப்புகளுக்கு விளைச்சலின் அளவு (X) மீதான புழுக்களின் சதவீதத்திற்கு (Y) உடன் தொடர்பு சமன்பாடு காண்க.
| விளைச்சலின் அளவு (X) | 16 | 15 | 11 | 27 | 39 | 22 | 20 |
|---|---|---|---|---|---|---|---|
| புழுக்களின் சதவீதம் (Y) | 24 | 25 | 34 | 40 | 35 | 20 | 23 |
Find the linear regression equation of percentage of worms (Y) on size of the crop (X) based on the following seven observations.
| Size of the crop (X) | 16 | 15 | 11 | 27 | 39 | 22 | 20 |
|---|---|---|---|---|---|---|---|
| Percentage of worms (Y) | 24 | 25 | 34 | 40 | 35 | 20 | 23 |
இரு பகுதிகளிலுள்ள மக்கள் தொகை எண்ணிக்கை, அப்பகுதிகளிலுள்ள வயதுக்கேற்ற குழுக்கள், அவற்றில் ஏற்பட்ட இறப்புகள் ஆகியவை கீழ்க்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ளன. அதற்கு பகுதி I மற்றும் II ஆகியவற்றின் செப்பனிடப்படா இறப்பு விகிதம் மற்றும் வயதைக் குறித்த இறப்பு விகிதங்களை காண்க.
| வயது (ஆண்டுகளில்) | பகுதி - I | பகுதி - II | ||
|---|---|---|---|---|
| மக்கள் தொகை | இறப்புகளின் எண்ணிக்கை | மக்கள் தொகை | இறப்புகளின் எண்ணிக்கை | |
| 0-10 | 3000 | 55 | 7500 | 300 |
| 10-25 | 4500 | 30 | 6000 | 50 |
| 25-45 | 6000 | 40 | 8000 | 40 |
| 45 -க்கு மேல் | 1000 | 15 | 2000 | 64 |
Number of deaths recorded in various age groups in two areas and the population size in each age group are given in the following table.
| Age Group (in years) | Area-I | Area-II | ||
|---|---|---|---|---|
| Population | No. of Deaths | Population | No. of Deaths | |
| 0-10 | 3000 | 55 | 7500 | 300 |
| 10-25 | 4500 | 30 | 6000 | 50 |
| 25-45 | 6000 | 40 | 8000 | 40 |
| 45 and over | 1000 | 15 | 2000 | 64 |
Find the crude death rates and age specific death rates of Area I and Area II.
2010 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு (1) லாஸ்பியர்ஸ் (2) பாசி மற்றும் (3) பிஷரின் விழுமிய குறியீட்டு எண்களைக் காண்க.
| பொருட்கள் | 2010 | 2011 | ||
|---|---|---|---|---|
| விலை (₹) | அளவு | விலை (₹) | அளவு | |
| A | 15 | 15 | 22 | 12 |
| B | 20 | 5 | 27 | 4 |
| C | 4 | 10 | 7 | 5 |
Construct the price indices from the following data by applying (1) Laspeyre's method (2) Paasche's method and (3) Fisher ideal number by taking 2010 as the base year.
| Commodity | 2010 | 2011 | ||
|---|---|---|---|---|
| Price (₹) | Quantity | Price (₹) | Quantity | |
| A | 15 | 15 | 22 | 12 |
| B | 20 | 5 | 27 | 4 |
| C | 4 | 10 | 7 | 5 |
பின்வரும் தரவுகளுக்கு, ஸ்பியர்மான் தர ஒட்டுறவுக் கெழு காண்க.
| புள்ளியியல் மதிப்பெண் | 82 | 70 | 95 | 60 | 55 |
|---|---|---|---|---|---|
| பொருளாதாரம் மதிப்பெண் | 65 | 72 | 45 | 33 | 84 |
Calculate the Spearman's rank correlation coefficient for the following data.
| Marks in Statistics | 82 | 70 | 95 | 60 | 55 |
|---|---|---|---|---|---|
| Marks in Economics | 65 | 72 | 45 | 33 | 84 |
2010-11 முதல் 2019-20 வரையிலான இந்தியாவின் கோதுமை உற்பத்தி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 3 வருட நகரும் சராசரியைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகள் காண்.
| வருடம் | 2010-11 | 2011-12 | 2012-13 | 2013-14 | 2014-15 | 2015-16 | 2016-17 | 2017-18 | 2018-19 | 2019-20 |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| விளைச்சல் (கி.கி/ஹெக்டேர்) | 626 | 734 | 535 | 727 | 652 | 715 | 756 | 860 | 909 | 798 |
Following data gives the yield of wheat in India for the years 2010-11 to 2019-20. Find the trend values using 3-year moving averages.
| Year | 2010-11 | 2011-12 | 2012-13 | 2013-14 | 2014-15 | 2015-16 | 2016-17 | 2017-18 | 2018-19 | 2019-20 |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Yield (kg/hectare) | 626 | 734 | 535 | 727 | 652 | 715 | 756 | 860 | 909 | 798 |