TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு புள்ளியியல் வினாத்தாள் மார்ச் 2026

வினாத்தாள் குறியீடு 9069 70 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

புள்ளியியல் / Statisticsமார்ச் 2026 · March 2026

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and corresponding answer.
1.
மாற்று எடுகோள் \(H_1 : \mu \neq \mu_0\), எனும் போது, தீர்மானிக்கும் பகுதியை நிர்ணயிப்பது :
(அ) வலமுனை சோதனை
(ஆ) இட, வல இருமுனை சோதனை
(இ) இடமுனை சோதனை
(ஈ) இருமுனை சோதனை அல்ல
When the alternative hypothesis is \(H_1 : \mu \neq \mu_0\), the critical region will be determined by :
(a) right tail
(b) both right and left tails
(c) left tail
(d) neither right nor left tail
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) both right and left tails · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
மிகைகாண் நிலை என்பது :
(அ) P (முதல் வகைப்பிழை) இன் மேல்-எல்லை மதிப்பு
(ஆ) P (முதல் வகைப்பிழை)
(இ) P (இரண்டாம் வகைப்பிழை) இன் மேல்-எல்லை மதிப்பு
(ஈ) P (இரண்டாம் வகைப்பிழை)
What is level of significance ?
(a) Upper limit of P (Type I Error)
(b) P (Type I Error)
(c) Upper limit of P (Type II Error)
(d) P (Type II Error)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Upper limit of P (Type I Error) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
கட்டின்மை கூறுகள் n உடைய கை வர்க்க சோதனையின் மாறுபாடு :
(அ) 2n
(ஆ) n
(இ) n + 1
(ஈ) n − 1
If n is the degree of freedom of chi-square distribution then its variance is :
(a) 2n
(b) n
(c) n + 1
(d) n − 1
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 2n · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
இருவழி மாறுபாட்டுப் பகுப்பாய்வில் TSS =
(அ) SST + SSB − SSE
(ஆ) SST + SSB + SSE
(இ) SST + SSB
(ஈ) SST − SSB + SSE
In two-way classification the total variation TSS =
(a) SST + SSB − SSE
(b) SST + SSB + SSE
(c) SST + SSB
(d) SST − SSB + SSE
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) SST + SSB + SSE · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
F -மாதிரிப்பண்பளவைச் சோதனை இரு சார்பற்ற வாய்ப்பு மாறிகளின் __________ அளவைகளின் விகிதம் ஆகும்.
(அ) திட்ட விலக்கம்
(ஆ) சராசரி
(இ) முகடு
(ஈ) மாறுபாட்டு
F-statistic is the ratio of two Independent sample __________.
(a) Standard deviation
(b) Mean
(c) Mode
(d) Variances
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Variances · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
\(\Sigma D^2 = 0\), எனில், தர ஒட்டுறவு :
(அ) 0.5
(ஆ) 0
(இ) −1
(ஈ) 1
If \(\Sigma D^2 = 0\), rank correlation is :
(a) 0.5
(b) 0
(c) −1
(d) 1
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 1 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
r = 0 எனில், cov(x, y) =
(அ) −1
(ஆ) 0
(இ) α
(ஈ) +1
If r = 0 then cov(x, y) is :
(a) −1
(b) 0
(c) α
(d) +1
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 0 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
உளச் சோதனையின் (mental test) தந்தை என்று அழைக்கப்படுபவர் :
(அ) பிரான்ஸிஸ் கல்டன்
(ஆ) R.A. ஃபிஷர்
(இ) A.L. பௌலி
(ஈ) கிராக்ஸ்டன் மற்றும் கௌடன்
__________ is the Father of mental tests.
(a) Francis Galton
(b) R.A. Fisher
(c) A.L. Bowley
(d) Croxton and Cowden
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Francis Galton · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
உடன் தொடர்பு கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி :
(அ) (0, 0)
(ஆ) \((\bar{X}, \bar{Y})\)
(இ) (1, 1)
(ஈ) (X, Y)
The regression lines intersect at :
(a) (0, 0)
(b) \((\bar{X}, \bar{Y})\)
(c) (1, 1)
(d) (X, Y)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) \((\bar{X}, \bar{Y})\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
வழக்கமான குறியீடுகளின்படி சுழல் சோதனை பூர்த்தி செய்வதற்கு ஆன நிபந்தனை :
(அ) \(P_{01} \div P_{10} = 1\)
(ஆ) \(P_{01} \times P_{10} = 1\)
(இ) \(P_{01} + P_{12} + P_{20} = 1\)
(ஈ) \(P_{01} \times P_{12} \times P_{20} = 1\)
The condition for the circular test to hold good with usual notation is :
(a) \(P_{01} \div P_{10} = 1\)
(b) \(P_{01} \times P_{10} = 1\)
(c) \(P_{01} + P_{12} + P_{20} = 1\)
(d) \(P_{01} \times P_{12} \times P_{20} = 1\)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) \(P_{01} \times P_{12} \times P_{20} = 1\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
2000 ஆம் ஆண்டில் நுகர்வோர் விலைகுறியீடு, 1990 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 80% உயர்கிறது. மேலும் 1990 ஆம் ஆண்டு ரூ. 60,000 ஒரு ஆண்டிற்கு பெறுகிறார் எனில், 2000 ஆம் ஆண்டில் அவர் எவ்வளவு பெறுவார் ?
(அ) ரூ. 1,18,000 ஆண்டிற்கு
(ஆ) ரூ. 1,08,000 ஆண்டிற்கு
(இ) ரூ. 1,80,000 ஆண்டிற்கு
(ஈ) ரூ. 1,02,000 ஆண்டிற்கு
The consumer price index in 2000 increases by 80% as compared to the base 1990. A person getting Rs. 60,000 per annum in 1990 should now (in 2000) get :
(a) Rs. 1,18,000 p.a.
(b) Rs. 1,08,000 p.a.
(c) Rs. 1,80,000 p.a.
(d) Rs. 1,02,000 p.a.
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Rs. 1,08,000 p.a. · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
சுழல் மாறுபாடுக்கான காரணங்கள் :
(அ) போக்கு
(ஆ) போக்கு விகிதம்
(இ) வணிகச்சுழல்
(ஈ) பருவகாலம்
Cyclical movements are due to :
(a) trend
(b) ratio to trend
(c) trade cycle
(d) seasonal
விடையைக் காட்டு ▾ (இ) / (c) trade cycle · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
முதல் பொருளாதாரக் கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு __________.
(அ) 1977
(ஆ) 1957
(இ) 1987
(ஈ) 1967
The first Economic census was conducted in __________.
(a) 1977
(b) 1957
(c) 1987
(d) 1967
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 1977 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO) மூலம் ஆண்டிற்கு இருமுறை வெளியிடப்படும் இதழ் :
(அ) பிரமானா
(ஆ) சர்வேக்ஷனா
(இ) யோஜனா
(ஈ) சங்க்யா
NSSO publishes the bi-annual journal :
(a) Pramana
(b) Sarvekshana
(c) Yojana
(d) Sankhya
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Sarvekshana · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
பண்புசார் தரவுகள் என்பது :
(அ) அளவிட முடியாதது
(ஆ) பகுதியாக அளவிடக் கூடியது
(இ) அளவிடக் கூடியது
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
Qualitative data implies :
(a) non-measurable
(b) partly measurable
(c) measurable
(d) all the above
விடையைக் காட்டு ▾ (அ) / (a) non-measurable · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 24 is compulsory.
16.
ஒரு மாதிரிப்பண்பளவையின் திட்டப்பிழையை வரையறு.
Define Standard Error of a statistic.
2 marks
17.
பண்பை வரையறு.
Define an Attribute.
2 marks
18.
F -மாதிரிப்பண்பளவைச் சோதனையின் பயன்பாடுகளை எழுதுக.
Write the applications of F-statistic.
2 marks
19.
ஒட்டுறவின் பல்வேறு வகைகளை எழுதுக.
Write the different types of correlation.
2 marks
20.
இரு உடன் தொடர்புக் கோடுகளின் கெழுக்கள் \( b_{YX} = \frac{10}{17} \) மற்றும் \( b_{XY} = \frac{5}{8} \) எனில், \( r_{XY} \) இன் மதிப்பு காண்க.
If two regression coefficients are \( b_{YX} = \frac{10}{17} \) and \( b_{XY} = \frac{5}{8} \), find the value of \( r_{XY} \) ?
2 marks
21.
மூன்று முன்கணிப்பு முறைகள் யாவை ?
What are the three types of forecasting ?
2 marks
22.
ஒரு நகரில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிறந்த குழவிகளின் எண்ணிக்கையும், அதே கால இடைவெளியில் இறந்த குழவிகளின் எண்ணிக்கையும், முறையே 400 ஆகவும், 25 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து அந்நகரின் குழவி இறப்பு விகிதத்தைக் (IMR) கணக்கிடுக.
The number of live births recorded and the number of infants died in a town during a given period are respectively 400 and 25. Calculate, from this information, the infant mortality rate of the town for the period.
2 marks
23.
கலைத் திட்டத்தில் (curriculum) திட்டப்பணி ஏன் தேவைப்படுகிறது ?
Why is a project work needed in the curriculum ?
2 marks
24.

கீழ்கண்ட தரவுகளிலிருந்து 2017 ஆம் ஆண்டிற்கு நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை 2016 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு காண்க.

பொருட்கள்2016 ஆம் ஆண்டில் விலை (₹)2017 ஆம் ஆண்டில் விலை (₹)
கேரட்6080
பீன்ஸ்7565
தக்காளி4570
வெங்காயம்8050

Construct Price Index Number for the year 2017, from the following data taking 2016 as base year.

CommoditiesPrice in 2016 (₹)Price in 2017 (₹)
Carrot6080
Beans7565
Tomato4570
Onion8050
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 33 is compulsory.
25.
ஒருமுனை சோதனை, இருமுனை சோதனை என்பவை பற்றி விளக்குக.
Explain one-tailed and two-tailed tests.
3 marks
26.
2 × 2 வரிசையுடைய நேர்வு அட்டவணைக்கான மாதிரிப்பண்பளவைச் சோதனையைத் தருக.
Give the test statistic for 2 × 2 Contingency table.
3 marks
27.
ஒருவழி மாறுபாட்டுப் பகுப்பாய்வின் நன்மை, குறைகளை எழுதுக.
What are the merits and de-merits of one way classification ?
3 marks
28.
வழக்கமான குறியீடுகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் பொருத்த முடைமையை ஆராய்க.
N = 1000, (A) = 600, (B) = 500, (AB) = 50
Test the consistency of the following data with the symbols having their usual meaning.
N = 1000, (A) = 600, (B) = 500, (AB) = 50
3 marks
29.
வரையறு : எளிய நேர்கோட்டு உடன் தொடர்பு மற்றும் பல்சார் உடன் தொடர்பு.
Define simple linear and multiple linear regressions.
3 marks
30.
குறியீட்டு எண்களின் வெவ்வேறு வகைகளை வரைபட வடிவில் தருக.
Give the diagrammatic representation of different types of index numbers.
3 marks
31.
ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்காட்டி ஆண்டில் இருக்கின்ற மக்கள் தொகை 85,520 ஆகும். அம்மாவட்டத்தில் அவ்வாண்டில் பதிவான உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 745 ஆகும். மேற்கண்ட விவரங்களுக்குப் பொருத்தமான வாழ்நிலை விகிதத்தைக் கணக்கிடுக.
Population size of a District during a calendar year was 85,520. Also the number of live births registered in the district during the same period was 745. Compute appropriate vital rate.
3 marks
32.
ஒரு வினாப்பட்டியல் முறையில் முன்சோதனை என்பது என்ன ?
What is a pretest in the questionnaire method ?
3 marks
33.

கீழ்கண்ட விவரத்திற்கு அரை சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகள் காண்க.

வருடம்201520162017201820192020
கைபேசிகளின் எண்ணிக்கை (ஆயிரத்தில்)36.1741.6553.8160.9974.9181.64

Calculate the trend values using semi averages method.

Year201520162017201820192020
No. of mobile phones (in thousands)36.1741.6553.8160.9974.9181.64
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)ஒரு தயாரிப்பாளர் வழங்கியுள்ள கம்பி வடத்தின் சராசரி உடைபடும் திறன் 1900 n/m2 அலகுகள் மற்றும் திட்ட விலக்கம் 120 n/m2. அத்தயாரிப்பாளர், தமது புதிய தயாரிப்பில், ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கம்பி வடத்தின் உடைபடும் திறன் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார். அக்கூற்றைச் சோதனை செய்ய 60 கம்பி வடங்களைக் கொண்ட மாதிரி எடுத்துக் கொள்ளப்படுகிறது. அச்சோதனையில் சராசரி உடைபடும் திறன் 1960 n/m2 எனக் கிடைக்கிறது. அவ்வாறெனில் 1% மிகைகாண் நிலையில் அத்தயாரிப்பாளரின் கூற்று ஏற்கப்படுமா ?
(a)The mean breaking strength of cables supplied by a manufacturer is 1900 n/m2 with a Standard Deviation of 120 n/m2. The manufacturer introduced a new technique in the manufacturing process and claimed that the breaking strength of the cables has increased. In order to test the claim, a sample of 60 cables is tested. It is found that the mean breaking strength of the sampled cables is 1960 n/m2. Can we support the claim at 1% level of significance ?
அல்லது / OR
(ஆ)5 தட்டச்சர்கள் முற்பகலில் 1 மணி நேரத்தில் தட்டச்சு செய்த பக்கங்களின் எண்ணிக்கை 10, 12, 13, 8, 9 மற்றும் அவர்கள் பிற்பகலில் 1 மணி நேரத்தில் தட்டச்சு செய்த பக்கங்களின் எண்ணிக்கை 11, 15, 12, 10, 8. தட்டச்சு செய்யப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் குறிப்பிடத்தக்கதா என்பதை ஆய்வு செய்க.
(b)The number of pages typed by 5 DTP-Operators for 1 hour in the morning sessions are 10, 12, 13, 8, 9 and the number of pages typed by them for 1 hour in the afternoon are 11, 15, 12, 10, 8. Is there any significant difference in the mean number of pages typed ?
5 marks
35.
(அ)

தனிநபர்களின் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக அவர்களுக்கு மூன்று வெவ்வேறு நுட்பங்கள் முறையே மருந்தளித்தல், உடற்பயிற்சி மற்றும் சிறப்பு உணவு ஆகியவை வாய்ப்பு முறையில் அளிக்கப்படுகின்றது. நான்கு வாரங்களுக்குப் பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று வெவ்வேறு நுட்பங்களினால் தனிநபர்களின் இரத்த அழுத்த சராசரிகளுக்கிடையே ஏதேனும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏற்பட்டுள்ளதா என 5% மிகைகாண் நிலையில் சோதிக்க.

மருந்தளித்தல்101291513
உடற்பயிற்சி68302
சிறப்பு உணவு591284
(a)

Three different techniques namely medication, exercises and special diet are randomly assigned to (individuals diagnosed with high blood pressure) lower the blood pressure. After four weeks the reduction in each person's blood pressure is recorded. Test at 5% level, whether there is significant difference in mean reduction of blood pressure among the three techniques.

Medication101291513
Exercise68302
Special Diet591284
அல்லது / OR
(ஆ)

கீழ்காணும் அட்டவணை சில வருடங்களில் ஏற்பட்ட காலாண்டு செலவினங்களைக் குறிக்கிறது. அவ்விவரங்களுக்கு பருவகால குறியீடுகள் காண்க.

பருவம் / வருடம்2000200120022003
I788492100
II62647081
III56616372
IV71828396
(b)

The following table gives quarterly expenditure over a number of years. Obtain seasonal indices for the data.

Season / Year2000200120022003
I788492100
II62647081
III56616372
IV71828396
5 marks
36.
(அ)

பின்வரும் அட்டவணையில் 7 கண்டறியப்பட்ட மதிப்புகளுக்கு விளைச்சலின் அளவு (X) மீதான புழுக்களின் சதவீதத்திற்கு (Y) உடன் தொடர்பு சமன்பாடு காண்க.

விளைச்சலின் அளவு (X)16151127392220
புழுக்களின் சதவீதம் (Y)24253440352023
(a)

Find the linear regression equation of percentage of worms (Y) on size of the crop (X) based on the following seven observations.

Size of the crop (X)16151127392220
Percentage of worms (Y)24253440352023
அல்லது / OR
(ஆ)

இரு பகுதிகளிலுள்ள மக்கள் தொகை எண்ணிக்கை, அப்பகுதிகளிலுள்ள வயதுக்கேற்ற குழுக்கள், அவற்றில் ஏற்பட்ட இறப்புகள் ஆகியவை கீழ்க்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ளன. அதற்கு பகுதி I மற்றும் II ஆகியவற்றின் செப்பனிடப்படா இறப்பு விகிதம் மற்றும் வயதைக் குறித்த இறப்பு விகிதங்களை காண்க.

வயது (ஆண்டுகளில்)பகுதி - Iபகுதி - II
மக்கள் தொகைஇறப்புகளின் எண்ணிக்கைமக்கள் தொகைஇறப்புகளின் எண்ணிக்கை
0-103000557500300
10-25450030600050
25-45600040800040
45 -க்கு மேல்100015200064
(b)

Number of deaths recorded in various age groups in two areas and the population size in each age group are given in the following table.

Age Group (in years)Area-IArea-II
PopulationNo. of DeathsPopulationNo. of Deaths
0-103000557500300
10-25450030600050
25-45600040800040
45 and over100015200064

Find the crude death rates and age specific death rates of Area I and Area II.

5 marks
37.
(அ)500 மாணவிகள் கொண்ட ஒரு குழுவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 60% புத்திசாலியானவர்கள். அவர்களில் 40% மாணவிகளின் தந்தையர் படிப்பறிவு இல்லாதவர்கள். புத்திசாலியில்லாத மாணவிகளில் 30% தந்தையர்கள் படித்தவர்கள். இத்தரவிலிருந்து தந்தையரின் கல்வி மற்றும் மாணவியரின் புத்திசாலித்தனம் ஆகிய பண்புகள் சார்பற்றவை என்ற கருதுகோளை சோதிக்க.
(a)A survey was conducted with 500 female students of which 60% were intelligent, 40% had uneducated fathers, while 30% of the not intelligent female students had educated fathers. Test the hypothesis that the education of fathers and intelligence of female students are independent.
அல்லது / OR
(ஆ)

2010 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு (1) லாஸ்பியர்ஸ் (2) பாசி மற்றும் (3) பிஷரின் விழுமிய குறியீட்டு எண்களைக் காண்க.

பொருட்கள்20102011
விலை (₹)அளவுவிலை (₹)அளவு
A15152212
B205274
C41075
(b)

Construct the price indices from the following data by applying (1) Laspeyre's method (2) Paasche's method and (3) Fisher ideal number by taking 2010 as the base year.

Commodity20102011
Price (₹)QuantityPrice (₹)Quantity
A15152212
B205274
C41075
5 marks
38.
(அ)

பின்வரும் தரவுகளுக்கு, ஸ்பியர்மான் தர ஒட்டுறவுக் கெழு காண்க.

புள்ளியியல் மதிப்பெண்8270956055
பொருளாதாரம் மதிப்பெண்6572453384
(a)

Calculate the Spearman's rank correlation coefficient for the following data.

Marks in Statistics8270956055
Marks in Economics6572453384
அல்லது / OR
(ஆ)

2010-11 முதல் 2019-20 வரையிலான இந்தியாவின் கோதுமை உற்பத்தி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 3 வருட நகரும் சராசரியைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகள் காண்.

வருடம்2010-112011-122012-132013-142014-152015-162016-172017-182018-192019-20
விளைச்சல் (கி.கி/ஹெக்டேர்)626734535727652715756860909798
(b)

Following data gives the yield of wheat in India for the years 2010-11 to 2019-20. Find the trend values using 3-year moving averages.

Year2010-112011-122012-132013-142014-152015-162016-172017-182018-192019-20
Yield (kg/hectare)626734535727652715756860909798
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து புள்ளியியல் வினாத்தாள்கள்