TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 15

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 10 · Types of Chemical Reactions
The pH of a solution is 3. Its \([\text{OH}^-]\) concentration is
ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைட்ராக்சைடு அயனி செறிவு என்ன?
Q2Class 10 · Environmental Management
The act passed to protect wild life in India was established in
இந்தியாவில் வன உயிரி பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Q3Class 10 · Optics
A small bulb is placed at the principal focus of a convex lens. When the bulb is switched on, the lens will produce
மின் விளக்கு ஒன்று குவி லென்ஸ் ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்ஸானது
Q4Class 7 · Chemistry in Daily Life
Arul kept a beaker of water near the wick in the yellow part of a candle flame. Aakash kept his beaker in the outermost part of the flame. Whose water will get heated in a shorter time?
அருள் பீக்கரை மெழுகுவத்திச் சுடரின் மஞ்சள் பகுதியில் திரியின் அருகே வைத்தார். ஆகாஷ் பீக்கரைச் சுடரின் வெளிப்புறப் பகுதியில் வைத்தார். குறுகிய நேரத்தில் யாருடைய நீர் சூடாகும்?
Q5Class 8 · Matter around us
Which element is named after a colour?
நிறத்தின் பெயரால் பெயரிடப்பட்ட தனிமம் எது?
Q6Class 7 · Universe and Space
The galaxy which contains abundant amount of gas and dust is ________.
அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் ________.
Q7Class 7 · Animals in Daily Life
Sorter's Disease is otherwise known as ______.
பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது ______.
Q8Class 7 · Light
Consider the following statements:
1. Visible light has wavelengths from 400 nm to 700 nm.
2. Violet light has a longer wavelength than red light.
3. Danger lights are red because red is scattered the least by air molecules.
Which of the statements is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கண்ணுறு ஒளியின் அலைநீளம் 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை.
2. ஊதா நிறம் சிவப்பு நிறத்தைவிட அதிக அலைநீளம் கொண்டது.
3. சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் குறைவாகச் சிதறடிக்கப்படுவதால் அபாய விளக்குகள் சிவப்பாக உள்ளன.
இவற்றுள் சரியானது எது/எவை?
Q9Class 9 · Motion
Match the type of motion with its description and choose the correct code: i) Linear motion - a) Repetitive to and fro motion at regular intervals of time ii) Circular motion - b) Motion that does not fall in any of the other categories iii) Oscillatory motion - c) Motion along a straight line iv) Random motion - d) Motion along a circular path
இயக்கத்தின் வகையை அதன் விளக்கத்துடன் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு: அ) நேரான இயக்கம் - a) ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் இயக்கம் ஆ) வட்ட இயக்கம் - b) மேலே குறிப்பிட்ட எந்த இயக்கத்தையும் சாராத இயக்கம் இ) அலைவு இயக்கம் - c) நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம் ஈ) ஒழுங்கற்ற இயக்கம் - d) வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம்
Q10Class 9 · Organ Systems in Animals
Which organ acts as a thermoregulator and keeps the testes 1-3°C below normal body temperature for sperm formation?
வெப்பசீராக்கியாகச் செயல்பட்டு, விந்தணு உருவாக இயல்பு உடல் வெப்பநிலையைவிட 1 முதல் 3°C குறைவான வெப்பநிலையை வழங்கும் உறுப்பு எது?
Q11Class 7 · Universe and Space
________ and ________ planets never appear in the mid-night sky.
________ மற்றும் ________ கோள்கள் நடு இரவில் தோன்றாது.
Q12Class 9 · Light
The mirror used in search light is ______.
தேடும் விளக்கில் (search light) பயன்படும் ஆடி ______.
Q13Class 10 · Atoms and Molecules
Oxygen exists in two allotropic forms: oxygen gas and ozone. What are their respective atomicities?
ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட அணு நிறைகளையும் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q14Class 9 · Acids, Bases and Salts
Acetic acid \( \mathrm{CH_3COOH} \) has four hydrogen atoms, yet it is a monobasic acid. Why?
அசிட்டிக் அமிலத்தில் \( \mathrm{CH_3COOH} \) நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும் அது ஒற்றைக் காரத்துவ அமிலம். ஏன்?
Q15Class 9 · Light
When an object is placed at the principal focus F of a concave mirror,
குழியாடியின் முக்கியக் குவியம் F-இல் பொருள் வைக்கப்படும்போது,
Q16Class 7 · Animals in Daily Life
In Activity 2, an egg is put in a bowl of water. What is observed?
செயல்பாடு 2-இல் ஒரு முட்டையை நீர் நிறைந்த பாத்திரத்தில் வைக்கும்போது காணப்படுவது எது?
Q17Class 8 · Matter around us
Potassium nitrate is commonly known as
பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர்
Q18Class 8 · Atomic Structure
A proton can be defined as ______.
புரோட்டானை ______ என வரையறுக்கலாம்.
Q19Class 9 · Acids, Bases and Salts
Bases react with non-metallic oxides to give salt and water: \( \mathrm{Ca(OH)_2 + CO_2 \rightarrow CaCO_3 + H_2O} \). What does this reaction show?
காரங்கள் அலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன: \( \mathrm{Ca(OH)_2 + CO_2 \rightarrow CaCO_3 + H_2O} \). இந்த வினை உணர்த்துவது என்ன?
Q20
Assertion (A): Crude petroleum is separated into petroleum gas, petrol, kerosene, diesel and lubricating oil in a fractionating column.
Reason (R): These fractions have different boiling point ranges, so they condense at different levels as the vapours rise up the column.
கூற்று (A): பின்னக்காய்ச்சி வடிக்கும் கலனில் கச்சா பெட்ரோலியம், பெட்ரோலிய வாயு, பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், உயவு எண்ணெய் எனப் பிரிக்கப்படுகிறது.
காரணம் (R): இப்பகுதிப் பொருள்கள் வெவ்வேறு கொதிநிலை எல்லைகளைக் கொண்டிருப்பதால், ஆவி மேலெழும்போது அவை கலனின் வெவ்வேறு உயரங்களில் குளிர்ந்து திரவமாகின்றன.
Q21Class 9 · World of Microbes
__________ break down organic matter and animal waste into ammonia.
__________ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
Q22Class 8 · Plant Kingdom
Which of the following statements about fungi are correct?
1. The cell wall of fungi is made up of chitin.
2. The reserve food material of fungi is starch.
3. Cercospora personata causes Tikka disease in groundnut.
4. Rhizopus lives as a parasite.
பூஞ்சைகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பூஞ்சையின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
2. பூஞ்சைகளின் சேமிப்பு உணவு ஸ்டார்ச் ஆகும்.
3. செர்க்கோஸ்போரா பெர்சொனேட்டா வேர்க்கடலையில் டிக்கா நோயை உருவாக்குகிறது.
4. ரைசோபஸ் ஒட்டுண்ணியாக வாழ்கிறது.
Q23Class 10 · Optics
Which of the following lens would you prefer to use while reading small letters found in a dictionary?
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதற்கு உகந்த லென்ஸ் எது?
Q24Class 10 · Health and Diseases
The use of certain drugs by an individual as a regular habit is called
மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் வழக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q25Class 9 · Carbon and its Compounds
Carbon forms large number of organic compounds due to
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்
Q26Class 8 · Crop Production and Management
Assertion (A): Farmers add manure to the soil even before sowing.
Reason (R): Manure added before sowing gets properly incorporated into the soil.
கூற்று (A): மண் வளத்தை அதிகரிப்பதற்காக விதைக்கும் முன்னரே நாம் மண்ணிற்கு உரமிடுகிறோம்.
காரணம் (R): விதைக்கும் முன் இடப்படும் உரம் மண்ணுடன் நன்கு கலக்கிறது.
Q27Class 7 · Polymer Chemistry
________ is an example of polyester fabric.
________ என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
Q28Class 8 · Acids and Bases
Turmeric is used as a__________
உணவு தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது ________ ஆக பயன்படுகிறது.
Q29Class 9 · Electric Charge and Electric Current
Rubbing of comb with hair
சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்
Q30Class 8 · Crop Production and Management
Agriculture uses 70% of the available fresh water. If a region has 500 million litres of fresh water, how much of it is used by agriculture?
நன்னீர் வளத்தில் 70 விழுக்காடு விவசாயத்திற்கே பயன்படுகிறது. ஒரு பகுதியில் 500 மில்லியன் லிட்டர் நன்னீர் இருந்தால், அதில் விவசாயத்திற்குப் பயன்படும் அளவு எவ்வளவு?
Q31Class 9 · Electric Charge and Electric Current
How many electrons make up a charge of 1.6 µC? (Charge of an electron e = 1.6 × \( 10^{-19} \) C)
1.6 µC மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்? (ஒரு எலக்ட்ரானின் மின்னூட்டம் e = 1.6 × \( 10^{-19} \) C)
Q32Class 9 · World of Microbes
Which of the following pairs of disease and incubation period is correctly matched?
நோய் - அடைகாக்கும் காலம்: கீழ்க்காணும் இணைகளுள் சரியாகப் பொருந்தியது எது?
Q33Class 9 · Universe
Match the following and choose the correct code:
i) Kepler's first law - a) Law of Equal Areas
ii) Kepler's second law - b) Law of Harmonies
iii) Kepler's third law - c) Law of Ellipses
iv) Farthest point of a planet's orbit from the Sun - d) Aphelion
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
i) கெப்ளரின் முதல் விதி - a) சம பரப்புகளின் விதி
ii) கெப்ளரின் இரண்டாம் விதி - b) ஒத்திசைவுகளின் விதி
iii) கெப்ளரின் மூன்றாம் விதி - c) நீள்வட்டங்களின் விதி
iv) சுற்றுப்பாதையில் சூரியனிலிருந்து மிகத் தொலைவான நிலை - d) சேய்மை நிலை
Q34Class 7 · Electricity
The direction of conventional current is ______ to electron flow.
மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு ______-ல் அமையும்.
Q35Class 10 · Breeding and Biotechnology
Undifferentiated or unspecialised masses of cells that can be used in therapy are called
மாறுபாடு அடையாத அல்லது சிறப்பு வகைகளாக மாற்றமடையாத செல்களின் தொகுப்பு
Q36Class 10 · Electricity
How much work is done in moving a charge of 4 C across two points in a circuit having a potential difference of 12 V?
மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது, அவற்றின் தொகுபயன் மின்தடை எவ்வாறு இருக்கும்?
Q37Class 7 · Animals in Daily Life
Peace silk was produced in the year ______.
அமைதிப்பட்டு ______ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Q38Class 8 · Electricity
Assertion: It is safer to stand under a tall tree during lightning.
Reason: It will make you the target for lightning.
கூற்று: மின்னலின் போது உயரமான மரத்தினடியில் நிற்பது நல்லது.
காரணம்: அது உங்களை மின்னலுக்கான இலக்காக மாற்றும்.
Q39Class 9 · Animal Kingdom
Match the phylum with its example and choose the correct code:
A) Coelenterata - (i) Snail
B) Platyhelminthes - (ii) Starfish
C) Echinodermata - (iii) Tapeworm
D) Mollusca - (iv) Hydra
தொகுதியை அதன் உதாரணத்துடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
A) குழியுடலிகள் - (i) நத்தை
B) தட்டைப்புழுக்கள் - (ii) நட்சத்திர மீன்
C) முட்தோலிகள் - (iii) நாடாப்புழு
D) மெல்லுடலிகள் - (iv) ஹைட்ரா
Q40Class 10 · Reproduction in Plants and Animals
Reproduction in which a parent organism splits into two or more daughter cells is called
தாய் உயிரினம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேய் செல்களாகப் பிளவுபடும் இனப்பெருக்க முறை
Q41Class 8 · Heat
Which is the only matter on the Earth that is found naturally in all three states - solid, liquid and gas?
புவியின் மீது இயற்கையாகவே திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படுகின்ற ஒரே பருப்பொருள் எது?
Q42Class 9 · Acids, Bases and Salts
\( \mathrm{Zn + 2HCl \rightarrow ZnCl_2 + \ldots} \)
Q43Class 8 · Conservation of Plants and Animals
Consider the following statements.
1. Afforestation is growing forest in an area which originally had no tree cover.
2. In reforestation, one sapling is planted to replace every felled tree.
3. Reforestation is practised to avoid deforestation.
Which of these are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. மரங்களே இல்லாத ஒரு பகுதியில் புதிதாகக் காடுகளை உருவாக்குவது காடு வளர்ப்பு ஆகும்.
2. காடு மீள்வளர்ப்பில் வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு மரக்கன்று மட்டுமே நடப்படுகிறது.
3. காடுகளை அழிப்பதைத் தவிர்த்தலே காடு மீள்வளர்ப்பின் நோக்கம்.
இவற்றுள் சரியானவை எவை?
Q44Class 8 · Electricity
Match the following:
A. Two similar charges
B. Two dissimilar charges
C. When glass rod is rubbed with silk
D. When ebonite rod is rubbed with fur
E. Fuse
1. acquires a positive charge
2. prevents a circuit from overheating
3. repel each other
4. attract each other
5. acquires a negative charge
பொருத்துக:
அ. இரு ஓரின மின்துகள்கள்
ஆ. இரு வேறின மின்துகள்கள்
இ. கண்ணாடித் துண்டை பட்டுத்துணியில் தேய்க்கும்போது
ஈ. ரப்பர் தண்டை கம்பளியில் தேய்க்கும் போது
உ. மின் உருகி
1. நேர்மின்னூட்டம் பெறும்
2. மின்சுற்று அதிக சூடாகாமல் பாதுகாக்கும்
3. ஒன்றை விட்டு ஒன்று விலகும்
4. ஒன்றை ஒன்று கவரும்
5. எதிர் மின்னூட்டம் பெறும்
Q45Class 7 · Measurement
How many fundamental physical quantities are there in the SI system?
SI அலகு முறையில் எத்தனை அடிப்படை இயற்பியல் அளவுகள் உள்ளன?
Q46Class 8 · Acids and Bases
Which acid is called the king of chemicals?
வேதிப்பொருள்களின் அரசன் என அழைக்கப்படும் அமிலம் எது?
Q47Class 8 · Movements in Animals
Consider the following statements about locomotion and movement:
1. Locomotion is always voluntary.
2. Movement takes place at the organism level.
3. In locomotion the whole organism is involved.
Which of the statements given above is/are correct?
இடம்பெயர்தல் மற்றும் இயக்கம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இடம்பெயர்தல் தன்னிச்சையாக நடைபெறக்கூடியது.
2. இயக்கம் உயிரின நிலையில் நடைபெறுகிறது.
3. இடம்பெயர்தலில் உயிரினம் முழுமையும் ஈடுபடுகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
Q48Class 10 · Electricity
An electric motor has a power rating of 2.5 horsepower (hp). What is its equivalent power rating in watts?
வீடுகளில் மின் பல்புகள் மற்றும் மின்விசிறிகள் அடங்கிய குறைந்த திறன் வழங்கும் மின்சுற்றுகளுக்கு எத்தனை ஆம்பியர் மின்னோட்டம் கொண்ட உருகி பயன்படுத்தப்படுகிறது?
Q49Class 8 · Movements in Animals
Which of the following is a flat bone?
பின்வருவனவற்றுள் தட்டையான எலும்பு எது?
Q50Class 7 · Measurement
A stone tied to a thread is lowered into a measuring cylinder. The water level rises from 50 ml to 72 ml. What is the volume of the stone?
நூலில் கட்டிய ஒரு கல்லை அளவிடும் உருளையில் மூழ்கச் செய்யும்போது நீர் மட்டம் 50 மிலி யிலிருந்து 72 மிலி ஆக உயர்கிறது. கல்லின் கன அளவு என்ன?