TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 15

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q110ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைட்ராக்சைடு அயனி செறிவு என்ன?
The pH of a solution is 3. Its \([\text{OH}^-]\) concentration is
Q210ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
இந்தியாவில் வன உயிரி பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
The act passed to protect wild life in India was established in
Q310ஆம் வகுப்பு · ஒளியியல்
மின் விளக்கு ஒன்று குவி லென்ஸ் ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்ஸானது
A small bulb is placed at the principal focus of a convex lens. When the bulb is switched on, the lens will produce
Q47ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
அருள் பீக்கரை மெழுகுவத்திச் சுடரின் மஞ்சள் பகுதியில் திரியின் அருகே வைத்தார். ஆகாஷ் பீக்கரைச் சுடரின் வெளிப்புறப் பகுதியில் வைத்தார். குறுகிய நேரத்தில் யாருடைய நீர் சூடாகும்?
Arul kept a beaker of water near the wick in the yellow part of a candle flame. Aakash kept his beaker in the outermost part of the flame. Whose water will get heated in a shorter time?
Q58ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
நிறத்தின் பெயரால் பெயரிடப்பட்ட தனிமம் எது?
Which element is named after a colour?
Q67ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் ________.
The galaxy which contains abundant amount of gas and dust is ________.
Q77ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது ______.
Sorter's Disease is otherwise known as ______.
Q87ஆம் வகுப்பு · ஒளியியல்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கண்ணுறு ஒளியின் அலைநீளம் 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை.
2. ஊதா நிறம் சிவப்பு நிறத்தைவிட அதிக அலைநீளம் கொண்டது.
3. சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் குறைவாகச் சிதறடிக்கப்படுவதால் அபாய விளக்குகள் சிவப்பாக உள்ளன.
இவற்றுள் சரியானது எது/எவை?
Consider the following statements:
1. Visible light has wavelengths from 400 nm to 700 nm.
2. Violet light has a longer wavelength than red light.
3. Danger lights are red because red is scattered the least by air molecules.
Which of the statements is/are correct?
Q99ஆம் வகுப்பு · இயக்கம்
இயக்கத்தின் வகையை அதன் விளக்கத்துடன் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு: அ) நேரான இயக்கம் - a) ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் இயக்கம் ஆ) வட்ட இயக்கம் - b) மேலே குறிப்பிட்ட எந்த இயக்கத்தையும் சாராத இயக்கம் இ) அலைவு இயக்கம் - c) நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம் ஈ) ஒழுங்கற்ற இயக்கம் - d) வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம்
Match the type of motion with its description and choose the correct code: i) Linear motion - a) Repetitive to and fro motion at regular intervals of time ii) Circular motion - b) Motion that does not fall in any of the other categories iii) Oscillatory motion - c) Motion along a straight line iv) Random motion - d) Motion along a circular path
Q109ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
வெப்பசீராக்கியாகச் செயல்பட்டு, விந்தணு உருவாக இயல்பு உடல் வெப்பநிலையைவிட 1 முதல் 3°C குறைவான வெப்பநிலையை வழங்கும் உறுப்பு எது?
Which organ acts as a thermoregulator and keeps the testes 1-3°C below normal body temperature for sperm formation?
Q117ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
________ மற்றும் ________ கோள்கள் நடு இரவில் தோன்றாது.
________ and ________ planets never appear in the mid-night sky.
Q129ஆம் வகுப்பு · ஒளி
தேடும் விளக்கில் (search light) பயன்படும் ஆடி ______.
The mirror used in search light is ______.
Q1310ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட அணு நிறைகளையும் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Oxygen exists in two allotropic forms: oxygen gas and ozone. What are their respective atomicities?
Q149ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
அசிட்டிக் அமிலத்தில் \( \mathrm{CH_3COOH} \) நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும் அது ஒற்றைக் காரத்துவ அமிலம். ஏன்?
Acetic acid \( \mathrm{CH_3COOH} \) has four hydrogen atoms, yet it is a monobasic acid. Why?
Q159ஆம் வகுப்பு · ஒளி
குழியாடியின் முக்கியக் குவியம் F-இல் பொருள் வைக்கப்படும்போது,
When an object is placed at the principal focus F of a concave mirror,
Q167ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
செயல்பாடு 2-இல் ஒரு முட்டையை நீர் நிறைந்த பாத்திரத்தில் வைக்கும்போது காணப்படுவது எது?
In Activity 2, an egg is put in a bowl of water. What is observed?
Q178ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர்
Potassium nitrate is commonly known as
Q188ஆம் வகுப்பு · அணு அமைப்பு
புரோட்டானை ______ என வரையறுக்கலாம்.
A proton can be defined as ______.
Q199ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
காரங்கள் அலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன: \( \mathrm{Ca(OH)_2 + CO_2 \rightarrow CaCO_3 + H_2O} \). இந்த வினை உணர்த்துவது என்ன?
Bases react with non-metallic oxides to give salt and water: \( \mathrm{Ca(OH)_2 + CO_2 \rightarrow CaCO_3 + H_2O} \). What does this reaction show?
Q20
கூற்று (A): பின்னக்காய்ச்சி வடிக்கும் கலனில் கச்சா பெட்ரோலியம், பெட்ரோலிய வாயு, பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், உயவு எண்ணெய் எனப் பிரிக்கப்படுகிறது.
காரணம் (R): இப்பகுதிப் பொருள்கள் வெவ்வேறு கொதிநிலை எல்லைகளைக் கொண்டிருப்பதால், ஆவி மேலெழும்போது அவை கலனின் வெவ்வேறு உயரங்களில் குளிர்ந்து திரவமாகின்றன.
Assertion (A): Crude petroleum is separated into petroleum gas, petrol, kerosene, diesel and lubricating oil in a fractionating column.
Reason (R): These fractions have different boiling point ranges, so they condense at different levels as the vapours rise up the column.
Q219ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
__________ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
__________ break down organic matter and animal waste into ammonia.
Q228ஆம் வகுப்பு · தாவர உலகம்
பூஞ்சைகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பூஞ்சையின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
2. பூஞ்சைகளின் சேமிப்பு உணவு ஸ்டார்ச் ஆகும்.
3. செர்க்கோஸ்போரா பெர்சொனேட்டா வேர்க்கடலையில் டிக்கா நோயை உருவாக்குகிறது.
4. ரைசோபஸ் ஒட்டுண்ணியாக வாழ்கிறது.
Which of the following statements about fungi are correct?
1. The cell wall of fungi is made up of chitin.
2. The reserve food material of fungi is starch.
3. Cercospora personata causes Tikka disease in groundnut.
4. Rhizopus lives as a parasite.
Q2310ஆம் வகுப்பு · ஒளியியல்
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதற்கு உகந்த லென்ஸ் எது?
Which of the following lens would you prefer to use while reading small letters found in a dictionary?
Q2410ஆம் வகுப்பு · உடல் நலம் மற்றும் நோய்கள்
மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் வழக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The use of certain drugs by an individual as a regular habit is called
Q259ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்
Carbon forms large number of organic compounds due to
Q268ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
கூற்று (A): மண் வளத்தை அதிகரிப்பதற்காக விதைக்கும் முன்னரே நாம் மண்ணிற்கு உரமிடுகிறோம்.
காரணம் (R): விதைக்கும் முன் இடப்படும் உரம் மண்ணுடன் நன்கு கலக்கிறது.
Assertion (A): Farmers add manure to the soil even before sowing.
Reason (R): Manure added before sowing gets properly incorporated into the soil.
Q277ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
________ என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
________ is an example of polyester fabric.
Q288ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
உணவு தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது ________ ஆக பயன்படுகிறது.
Turmeric is used as a__________
Q299ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்
Rubbing of comb with hair
Q308ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
நன்னீர் வளத்தில் 70 விழுக்காடு விவசாயத்திற்கே பயன்படுகிறது. ஒரு பகுதியில் 500 மில்லியன் லிட்டர் நன்னீர் இருந்தால், அதில் விவசாயத்திற்குப் பயன்படும் அளவு எவ்வளவு?
Agriculture uses 70% of the available fresh water. If a region has 500 million litres of fresh water, how much of it is used by agriculture?
Q319ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
1.6 µC மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்? (ஒரு எலக்ட்ரானின் மின்னூட்டம் e = 1.6 × \( 10^{-19} \) C)
How many electrons make up a charge of 1.6 µC? (Charge of an electron e = 1.6 × \( 10^{-19} \) C)
Q329ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
நோய் - அடைகாக்கும் காலம்: கீழ்க்காணும் இணைகளுள் சரியாகப் பொருந்தியது எது?
Which of the following pairs of disease and incubation period is correctly matched?
Q339ஆம் வகுப்பு · அண்டம்
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
i) கெப்ளரின் முதல் விதி - a) சம பரப்புகளின் விதி
ii) கெப்ளரின் இரண்டாம் விதி - b) ஒத்திசைவுகளின் விதி
iii) கெப்ளரின் மூன்றாம் விதி - c) நீள்வட்டங்களின் விதி
iv) சுற்றுப்பாதையில் சூரியனிலிருந்து மிகத் தொலைவான நிலை - d) சேய்மை நிலை
Match the following and choose the correct code:
i) Kepler's first law - a) Law of Equal Areas
ii) Kepler's second law - b) Law of Harmonies
iii) Kepler's third law - c) Law of Ellipses
iv) Farthest point of a planet's orbit from the Sun - d) Aphelion
Q347ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு ______-ல் அமையும்.
The direction of conventional current is ______ to electron flow.
Q3510ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
மாறுபாடு அடையாத அல்லது சிறப்பு வகைகளாக மாற்றமடையாத செல்களின் தொகுப்பு
Undifferentiated or unspecialised masses of cells that can be used in therapy are called
Q3610ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது, அவற்றின் தொகுபயன் மின்தடை எவ்வாறு இருக்கும்?
How much work is done in moving a charge of 4 C across two points in a circuit having a potential difference of 12 V?
Q377ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
அமைதிப்பட்டு ______ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Peace silk was produced in the year ______.
Q388ஆம் வகுப்பு · மின்னியல்
கூற்று: மின்னலின் போது உயரமான மரத்தினடியில் நிற்பது நல்லது.
காரணம்: அது உங்களை மின்னலுக்கான இலக்காக மாற்றும்.
Assertion: It is safer to stand under a tall tree during lightning.
Reason: It will make you the target for lightning.
Q399ஆம் வகுப்பு · விலங்குலகம்
தொகுதியை அதன் உதாரணத்துடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
A) குழியுடலிகள் - (i) நத்தை
B) தட்டைப்புழுக்கள் - (ii) நட்சத்திர மீன்
C) முட்தோலிகள் - (iii) நாடாப்புழு
D) மெல்லுடலிகள் - (iv) ஹைட்ரா
Match the phylum with its example and choose the correct code:
A) Coelenterata - (i) Snail
B) Platyhelminthes - (ii) Starfish
C) Echinodermata - (iii) Tapeworm
D) Mollusca - (iv) Hydra
Q4010ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
தாய் உயிரினம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேய் செல்களாகப் பிளவுபடும் இனப்பெருக்க முறை
Reproduction in which a parent organism splits into two or more daughter cells is called
Q418ஆம் வகுப்பு · வெப்பம்
புவியின் மீது இயற்கையாகவே திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படுகின்ற ஒரே பருப்பொருள் எது?
Which is the only matter on the Earth that is found naturally in all three states - solid, liquid and gas?
Q429ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
\( \mathrm{Zn + 2HCl \rightarrow ZnCl_2 + \ldots} \)
Q438ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. மரங்களே இல்லாத ஒரு பகுதியில் புதிதாகக் காடுகளை உருவாக்குவது காடு வளர்ப்பு ஆகும்.
2. காடு மீள்வளர்ப்பில் வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு மரக்கன்று மட்டுமே நடப்படுகிறது.
3. காடுகளை அழிப்பதைத் தவிர்த்தலே காடு மீள்வளர்ப்பின் நோக்கம்.
இவற்றுள் சரியானவை எவை?
Consider the following statements.
1. Afforestation is growing forest in an area which originally had no tree cover.
2. In reforestation, one sapling is planted to replace every felled tree.
3. Reforestation is practised to avoid deforestation.
Which of these are correct?
Q448ஆம் வகுப்பு · மின்னியல்
பொருத்துக:
அ. இரு ஓரின மின்துகள்கள்
ஆ. இரு வேறின மின்துகள்கள்
இ. கண்ணாடித் துண்டை பட்டுத்துணியில் தேய்க்கும்போது
ஈ. ரப்பர் தண்டை கம்பளியில் தேய்க்கும் போது
உ. மின் உருகி
1. நேர்மின்னூட்டம் பெறும்
2. மின்சுற்று அதிக சூடாகாமல் பாதுகாக்கும்
3. ஒன்றை விட்டு ஒன்று விலகும்
4. ஒன்றை ஒன்று கவரும்
5. எதிர் மின்னூட்டம் பெறும்
Match the following:
A. Two similar charges
B. Two dissimilar charges
C. When glass rod is rubbed with silk
D. When ebonite rod is rubbed with fur
E. Fuse
1. acquires a positive charge
2. prevents a circuit from overheating
3. repel each other
4. attract each other
5. acquires a negative charge
Q457ஆம் வகுப்பு · அளவீட்டியல்
SI அலகு முறையில் எத்தனை அடிப்படை இயற்பியல் அளவுகள் உள்ளன?
How many fundamental physical quantities are there in the SI system?
Q468ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
வேதிப்பொருள்களின் அரசன் என அழைக்கப்படும் அமிலம் எது?
Which acid is called the king of chemicals?
Q478ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
இடம்பெயர்தல் மற்றும் இயக்கம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இடம்பெயர்தல் தன்னிச்சையாக நடைபெறக்கூடியது.
2. இயக்கம் உயிரின நிலையில் நடைபெறுகிறது.
3. இடம்பெயர்தலில் உயிரினம் முழுமையும் ஈடுபடுகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
Consider the following statements about locomotion and movement:
1. Locomotion is always voluntary.
2. Movement takes place at the organism level.
3. In locomotion the whole organism is involved.
Which of the statements given above is/are correct?
Q4810ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
வீடுகளில் மின் பல்புகள் மற்றும் மின்விசிறிகள் அடங்கிய குறைந்த திறன் வழங்கும் மின்சுற்றுகளுக்கு எத்தனை ஆம்பியர் மின்னோட்டம் கொண்ட உருகி பயன்படுத்தப்படுகிறது?
An electric motor has a power rating of 2.5 horsepower (hp). What is its equivalent power rating in watts?
Q498ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
பின்வருவனவற்றுள் தட்டையான எலும்பு எது?
Which of the following is a flat bone?
Q507ஆம் வகுப்பு · அளவீட்டியல்
நூலில் கட்டிய ஒரு கல்லை அளவிடும் உருளையில் மூழ்கச் செய்யும்போது நீர் மட்டம் 50 மிலி யிலிருந்து 72 மிலி ஆக உயர்கிறது. கல்லின் கன அளவு என்ன?
A stone tied to a thread is lowered into a measuring cylinder. The water level rises from 50 ml to 72 ml. What is the volume of the stone?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப