TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 19

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 10 · Reproduction in Plants and Animals
After fertilization the ovary of a flower develops into the
கருவுறுதலுக்குப் பின் மலரின் சூற்பை எதுவாக மாறுகிறது?
Q2Class 8 · Universe and Space Science
__________ was the first man to walk on the surface of the Moon.
நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர் __________ ஆவார்.
Q3Class 10 · Genetics
How many pairs of contrasting traits did Mendel choose for his experiments?
மெண்டல் தனது ஆய்விற்கு எத்தனை ஜோடி வேறுபட்ட பண்புகளைத் தேர்ந்தெடுத்தார்?
Q4Class 8 · Heat
Why is the bottom of cooking vessels painted black?
சமையல் பாத்திரத்தின் அடிப்பகுதியில் கருப்பு நிறம் பூசப்படுவது ஏன்?
Q5Class 9 · Applied Chemistry
________ is a chemical used in finger print analysis.
கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் ________ ஆகும்.
Q6Class 8 · Movements in Animals
Assertion (A): The bones of a bird are light and strong.
Reason (R): Bird bones are hollow and have air spaces between them.
கூற்று (A): பறவைகளின் எலும்புகள் எடை குறைந்தும் வலுவுடனும் காணப்படுகின்றன.
காரணம் (R): பறவைகளின் எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளைக் கொண்டும் காணப்படுகின்றன.
Q7Class 8 · Atomic Structure
Which of the following is a limitation of Dalton's atomic theory?
பின்வருவனவற்றுள் டால்டன் அணுக்கொள்கையின் வரம்பு எது?
Q8Class 8 · Measurement
Match the following and choose the correct code:
A. Temperature - 1. Closeness to the actual value
B. Plane angle - 2. Measure of hotness or coldness
C. Solid angle - 3. Closeness to two or more measurements
D. Accuracy - 4. Angle formed by the intersection of three or more planes
E. Precision - 5. Angle formed by the intersection of two planes
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
A. வெப்பநிலை - 1. உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு
B. தளக்கோணம் - 2. குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவு
C. திண்மக் கோணம் - 3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கிய தன்மை
D. துல்லியத் தன்மை - 4. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
E. நுட்பம் - 5. இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
Q9Class 10 · Acoustics
Why does the speed of sound in air increase as the relative humidity of the air increases?
காற்றின் ஒப்புமை ஈரப்பதம் அதிகரிக்கும் போது, காற்றில் ஒலியின் வேகம் ஏன் அதிகரிக்கிறது?
Q10Class 10 · Atoms and Molecules
What is the gram molecular mass of calcium phosphate, Ca3(PO4)2? (Atomic mass: Ca = 40, P = 31, O = 16)
நீரின் (H₂O) கிராம் மூலக்கூறு நிறை எவ்வளவு? (H = 1, O = 16)
Q11Class 7 · Universe and Space
The Moon takes ________ days to complete one revolution around the Earth.
நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர ________ நாட்களாகும்.
Q12Class 7 · Heat and Temperature
At what temperature do the Celsius and Fahrenheit scales show the same value?
எந்த வெப்பநிலையில் செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அளவீடுகள் ஒரே மதிப்பினைக் கொண்டிருக்கும்?
Q13Class 7 · Matter Around Us
There are ______ number of known elements.
இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை ______.
Q14Class 7 · Electricity
Which of the following is a feature of a series circuit?
பின்வருவனவற்றுள் தொடர் இணைப்புச் சுற்றின் பண்பு எது?
Q15Class 9 · Economic Biology
Which of the following prawns is cultured in freshwater?
பின்வருவனவற்றில் நன்னீரில் வளர்க்கப்படும் இறால் எது?
Q16Class 8 · Matter around us
The symbol of tungsten is ________
டங்ஸ்டனின் குறியீடு ________
Q17Class 7 · Animals in Daily Life
Eggs are rich in ______.
முட்டையில் ______ அதிகம் உள்ளது.
Q18Class 9 · Sound
In a longitudinal wave such as sound, the particles of the medium
ஒலி போன்ற நெட்டலையில் ஊடகத்தின் துகள்கள்
Q19Class 8 · Air
Using the composition of air given in the lesson (20.95% oxygen), how much oxygen is present in 1000 L of air?
பாடத்தில் தரப்பட்டுள்ள காற்றின் இயைபின்படி (20.95% ஆக்சிஜன்), 1000 L காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவு
Q20Class 10 · Atoms and Molecules
Naturally occurring Boron consists of B-10 (20% abundance) and B-11 (80% abundance). What is the calculated average atomic mass of Boron?
180 கிராம் நீரில் உள்ள நீர் (H₂O) மூலக்கூறுகளின் மோல் எண்ணிக்கை எவ்வளவு? (நீரின் ஒப்பு மூலக்கூறு நிறை = 18)
Q21Class 7 · Chemistry in Daily Life
The lowest temperature at which a substance catches fire is called its
ஒரு பொருள் தீப்பிடிக்கத் தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் __________ என அழைக்கப்படுகிறது.
Q22Class 8 · Organisation of Life
One micron is 1/1000000 metre. What is the diameter of a 7 µm red blood cell in millimetres?
ஒரு மைக்ரான் என்பது 1/1000000 மீட்டர். 7 µm விட்டமுள்ள இரத்த சிவப்பணுவின் விட்டம் மில்லிமீட்டரில் எவ்வளவு?
Q23Class 7 · Health and Hygiene
A biological preparation that provides active acquired immunity to a particular disease is called a
ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராகத் தடுப்பாற்றலை உருவாக்கும் உயிரியல் தயாரிப்பு
Q24Class 7 · Electricity
milli ampere : micro ampere :: \( 10^{-3} \) A : ______
மில்லி ஆம்பியர் : \( 10^{-3} \) A :: மைக்ரோ ஆம்பியர் : ______
Q25Class 9 · Economic Biology
The daily average ratio for a milking cow includes 100-150 litres of water. What is the maximum daily water a farmer needs for 6 milking cows?
பால் உற்பத்தி செய்யும் ஒரு பசுவுக்கு தினமும் 100 முதல் 150 லிட்டர் நீர் தேவை. 6 பசுக்களுக்குத் தினமும் தேவைப்படும் அதிகபட்ச நீர் எவ்வளவு?
Q26Class 10 · Structural Organisation of Animals
In leech locomotion is performed by
அட்டையில் இடப்பெயர்ச்சி ______________ மூலம் நடைபெறுகிறது.
Q27Class 7 · Polymer Chemistry
Oven-proof borosilicate glass, widely sold under the trademark PYREX, is made by adding which substance to the molten mixture?
பைரக்ஸ் என்ற முத்திரையுடன் விற்கப்படும், சூளையில் சிதையாத போரா சிலிக்கேட் கண்ணாடி, உருகிய கண்ணாடியுடன் எதனைச் சேர்த்துப் பெறப்படுகிறது?
Q28Class 7 · Light
The moon ______ sun light.
சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை ______ செய்கிறது.
Q29Class 7 · Matter Around Us
Complete the analogy.
Non-metal conducting electricity : ______ :: Metal conducting electricity : Copper
ஒப்புமை தருக.
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் : ______ :: மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் : தாமிரம்
Q30Class 8 · Movements in Animals
Find the odd one out with respect to the location of smooth muscle.
மென்மையான தசை காணப்படும் இடங்களைப் பொறுத்து, பொருந்தாததைக் கண்டறிக.
Q31Class 8 · Microorganisms
The infecting virus particle found outside the host cell is _______.
செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் _______ எனப்படுகின்றன.
Q32Class 10 · Plant and Animal Hormones
LH is secreted by
LH ஐ சுரப்பது ___________ .
Q33Class 9 · Heat
The sum of the kinetic energy and the potential energy of the molecules of a substance is called its
ஒரு பொருளின் மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மற்றும் நிலையாற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகை
Q34Class 8 · Changes around us
Which catalyst is used in the preparation of vanaspati ghee (dalda)?
வனஸ்பதி நெய் (டால்டா) தயாரித்தலில் பயன்படும் வினைவேக மாற்றி எது?
Q35Class 9 · Acids, Bases and Salts
Apple contains malic acid. Orange contains ________
ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம். ஆரஞ்சில் உள்ள அமிலம் ________
Q36Class 8 · Force and Pressure
Why is friction called a 'necessary evil'?
உராய்வு ஏன் 'தேவையான தீமை' என்று அழைக்கப்படுகிறது?
Q37Class 10 · Origin and Evolution of Life
The remains or impressions of ancient organisms preserved by natural processes are called
இயற்கை நிகழ்வுகளால் பாதுகாக்கப்பட்ட பண்டைய உயிரினங்களின் எச்சங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q38Class 9 · Electric Charge and Electric Current
Assertion: In a series circuit, the current at every point of the circuit is the same.
Reason: In a series circuit there is only one pathway through which the electric charge flows.
கூற்று: தொடரிணைப்பு மின்சுற்றில் அனைத்துப் புள்ளிகளிலும் ஒரேயளவு மின்னோட்டம் பாய்கிறது.
காரணம்: தொடரிணைப்பில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒரேயொரு பாதை மட்டுமே உள்ளது.
Q39Class 8 · Air
Which of the following is a source of artificial nitrogen fixation?
கீழ்க்கண்டவற்றுள் செயற்கை நைட்ரஜன் நிலைநிறுத்தத்தின் மூலம் எது?
Q40Class 10 · Plant and Animal Hormones
Tetany, a condition characterized by painful muscle spasms, is caused by hyper-secretion or hypo-secretion of which hormone?
வலி மிகுந்த தசைப் பிடிப்பைச் சிறப்பியல்பாகக் கொண்ட டெட்டனி எந்த ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது?
Q41Class 8 · Reaching the Age of Adolescence
The first menstrual flow begins at puberty and it is termed as _____.
பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி _____ என்று அழைக்கப்படுகிறது.
Q42Class 9 · Measurement
While measuring the thickness of a sheet with a screw gauge of least count 0.01 mm and no zero error, the pitch scale reading is 2 mm and the head scale coincidence is 45. The thickness is
சுழிப்பிழை இல்லாத, மீச்சிற்றளவு 0.01 மி.மீ உடைய திருகு அளவியால் ஒரு தகட்டின் தடிமனை அளக்கும்போது புரிக்கோல் அளவு 2 மி.மீ, தலைக்கோல் ஒன்றிப்பு 45 எனில், தடிமன்
Q43Class 7 · Basis of Classification
______ in 1623, introduced the binomial nomenclature.
______ 1623 ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்.
Q44Class 7 · Force and Motion
If the velocity of an object increases with respect to time, then the object is said to be in __________ acceleration.
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் __________ முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்.
Q45Class 9 · Heat
We wear woollen clothes in winter to keep ourselves warm because
குளிர்காலங்களில் நாம் கம்பளி ஆடைகளை அணிந்து வெப்பமாக இருப்பதற்குக் காரணம்
Q46Class 9 · Heat
The amount of heat energy absorbed or lost by a body is determined by three factors. Which of the following is NOT one of them?
ஒரு பொருள் உட்கவரும் அல்லது வெளியிடும் வெப்பத்தின் அளவு மூன்று காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. பின்வருவனவற்றுள் அவற்றில் ஒன்று அல்லாதது எது?
Q47Class 7 · Reproduction and Modification in Plants
When plants are produced from seeds, the process is called
விதைகளின் மூலம் தாவரங்கள் உருவாகும் நிகழ்ச்சி
Q48Class 9 · Electric Charge and Electric Current
Electric field lines ________ from positive charge and ________ in negative charge.
மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் ________, எதிர் மின்னூட்டத்தில் ________.
Q49Class 10 · Breeding and Biotechnology
Which of the following is used to produce products useful to humans by biotechnology techniques?
உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்குப் பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
Q50Class 9 · Heat
How much boiling water at 100 °C is needed to melt 1 kg of ice at 0 °C so that the mixture is all water at 0 °C? (Specific heat capacity of water = 4.2 J \( \mathrm{g^{-1}\,K^{-1}} \), specific latent heat of ice = 336 J \( \mathrm{g^{-1}} \))
0 °C இல் உள்ள 1 கிகி பனிக்கட்டியை உருக்கி, கலவை முழுவதும் 0 °C இல் நீராக இருக்க, 100 °C இல் உள்ள எவ்வளவு கொதிநீர் தேவை? (நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் = 4.2 J \( \mathrm{g^{-1}\,K^{-1}} \), பனிக்கட்டியின் தன் உள்ளுறை வெப்பம் = 336 J \( \mathrm{g^{-1}} \))
Next set → ← Back