TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 2

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Matter Around Us
Elements are the ______ form of pure substances.
தனிமங்கள் தூய பொருள்களின் ______ வடிவம்.
Q2Class 8 · Sound
Why does a male voice generally have a lower pitch than a female voice?
ஆண்களின் குரல் பொதுவாகப் பெண்களின் குரலைவிட ஏன் குறைந்த சுருதி கொண்டதாக உள்ளது?
Q3Class 8 · Reaching the Age of Adolescence
According to the lesson, what is the average age for the onset of puberty?
பாடத்தின்படி பருவமடைதல் தொடங்கும் சராசரி வயது எது?
Q4Class 7 · Animals in Daily Life
Which of the following statements about wool are correct?
1. It is resistant to heat, water, wear and tear.
2. It absorbs moisture.
3. It insulates against cold.
4. It wrinkles very easily.
கம்பளி பற்றிய சரியான கூற்றுகள் எவை?
1. வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது; கிழிவதில்லை.
2. ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும்.
3. குளிருக்கு எதிராகச் செயல்படுகிறது.
4. மிக எளிதில் சுருங்கும்.
Q5Class 9 · Sound
Which of the following statements about the propagation of sound are correct?
1. The particles of the medium travel all the way from the vibrating object to the ear.
2. Only the disturbance created by the source travels through the medium.
3. Compressions are regions where the particles are crowded together.
4. Rarefactions are regions of low pressure where the particles are spread apart.
ஒலி பரவுதல் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஊடகத்தின் துகள்கள் அதிர்வுறும் பொருளிலிருந்து செவி வரை பயணிக்கின்றன.
2. ஒலிமூலம் உருவாக்கும் பாதிப்பு மட்டுமே ஊடகத்தின் வழியே செல்கிறது.
3. நெருக்கம் என்பது துகள்கள் அருகருகே இருக்கும் பகுதி.
4. நெகிழ்வு என்பது துகள்கள் விலகியிருக்கும் குறைந்த அழுத்தப் பகுதி.
Q6Class 9 · Matter Around Us
________ has the same properties throughout the sample.
________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.
Q7Class 7 · Measurement
Which of the following is correct?
பின்வருவனவற்றுள் எது சரி?
Q8Class 9 · Nutrition and Health
Prussic acid present in the seeds of apples and cherry is an example of ________.
ஆப்பிள் மற்றும் செர்ரி விதைகளில் காணப்படும் புரூசிக் அமிலம் ________ க்கு எடுத்துக்காட்டு.
Q9Class 8 · Water
During the electrolysis of water, 20 mL of hydrogen is collected at the cathode. What volume of oxygen is collected at the anode?
நீரை மின்னாற்பகுக்கும்போது கேத்தோடில் 20 மிலி ஹைட்ரஜன் சேகரிக்கப்படுகிறது. ஆனோடில் சேகரிக்கப்படும் ஆக்சிஜனின் கனஅளவு என்ன?
Q10Class 7 · Atomic Structure
Complete the analogy:
Atomic number : ________ :: Mass number : Number of protons and neutrons
ஒப்புமை தருக:
அணு எண் : ________ :: நிறை எண் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை
Q11Class 9 · Matter Around Us
Among the following ________ is a mixture.
பின்வருவனவற்றுள் ________ ஒரு கலவை.
Q12Class 9 · Sound
In the bell jar experiment, the sound of the ringing electric bell becomes feebler and finally cannot be heard as the air is pumped out of the jar. This shows that
மணிச்சாடி சோதனையில், வெற்றிடமாக்கும் பம்பின் மூலம் ஜாடியிலுள்ள காற்றை வெளியேற்றும்போது மின்சார மணியின் ஒலி சிறிது சிறிதாகக் குறைந்து இறுதியில் கேட்பதில்லை. இது காட்டுவது
Q13Class 9 · Applied Chemistry
Which device brings about the direct conversion of chemical energy into electrical energy, as mentioned among the uses of electrochemistry?
மின்வேதியியலின் பயன்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வேதி ஆற்றலை நேரடியாக மின்னாற்றலாக மாற்றப் பயன்படுவது எது?
Q14Class 7 · Chemistry in Daily Life
Why is a candle flame always straight and pointing upwards?
மெழுகுவத்தியின் சுடர் எப்போதும் நேராக மேல்நோக்கி இருப்பது ஏன்?
Q15Class 10 · Plant and Animal Hormones
Artificial induction of sudden stem elongation followed by flowering in rosette plants using gibberellins is referred to as:
ஜிப்ரல்லின்களைப் பயன்படுத்தி ரோஜெட் தாவரங்களில் திடீர் தண்டு நீட்சியையும் தொடர்ந்து பூத்தலையும் செயற்கையாகத் தூண்டுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q16Class 9 · Measurement
Rulers, measuring tapes and metre scales are used to measure
அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
Q17Class 10 · Breeding and Biotechnology
Organisms with modified endogenous gene or a foregin gene are also known as
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______________ என அழைக்கப்படுகின்றன.
Q18Class 7 · Polymer Chemistry
True or false: It is good to wear clothes made of synthetic fibres while cooking.
சரியா? தவறா?: செயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்ததே.
Q19Class 8 · Light
The mirror used by the ophthalmologist to examine the eye is ________.
கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி ________.
Q20Class 9 · Heat
Assertion (A): When water is heated up to 100 °C, there is no raise in temperature until all water gets converted into water vapour.
Reason (R): Boiling point of water is 10 °C.
கருத்து: வெப்பநிலை 100 °C எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.
காரணம்: நீரின் கொதிநிலை 10 °C.
Q21Class 10 · Laws of Motion
Newton's III law is applicable
கீழ்க்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
Q22Class 10 · Health and Diseases
The state in which there is an accumulation of excess body fat with an abnormal increase in body weight is
உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து, எடை அசாதாரணமாக அதிகரிக்கும் நிலை
Q23Class 10 · Transportation in Plants and Circulation in Animals
Which is the correct sequence of blood flow
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
Q24Class 9 · Atomic Structure
An atom has the electronic configuration 2, 8, 5. Its valency and its nature are
ஒரு அணுவின் எலக்ட்ரான் அமைப்பு 2, 8, 5. அதன் இணைதிறனும் தன்மையும்
Q25Class 10 · Nervous System
In the human body, the spinal cord extends downwards from the medulla oblongata and tapers into a thin thread-like structure called what?
மனித உடலில் முகுளத்திலிருந்து கீழ்நோக்கி நீளும் தண்டுவடம், இறுதியில் மெல்லிய நூல் போன்ற எந்த அமைப்பாகச் சுருங்குகிறது?
Q26Class 8 · Magnetism
Magnetic field is measured in tesla or gauss. A magnetic field of 0.5 tesla is equal to
காந்தப்புலம் டெஸ்லா அல்லது காஸ் என்ற அலகினால் அளக்கப்படுகிறது. 0.5 டெஸ்லா காந்தப்புலம் என்பது
Q27Class 9 · Fluids
A tyre pressure gauge reads 2.0 × \( 10^5 \) Pa. If the atmospheric pressure is 1.0 × \( 10^5 \) Pa, the absolute pressure of the air in the tyre is
டயர் அழுத்தம் அளக்கும் கருவி 2.0 × \( 10^5 \) பாஸ்கல் எனக் காட்டுகிறது. வளிமண்டல அழுத்தம் 1.0 × \( 10^5 \) பாஸ்கல் எனில், டயரில் உள்ள காற்றின் தனிச்சுழி அழுத்தம்
Q28Class 9 · Universe
Who proposed the heliocentric model of the universe?
சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
Q29Class 8 · Light
The spherical mirror with a reflecting surface curved inward is called
உட்புறமாக எதிரொளிக்கும் பரப்பை உடைய வளைவு ஆடி
Q30Class 8 · Chemistry in Everyday Life
The main component of natural gas is ________.
இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் ________.
Q31Class 8 · Magnetism
A magnet attracts __________.
பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள் __________.
Q32Class 8 · Crop Production and Management
Consider the following statements about sowing:
1. Sowing by hand is the most economical method of sowing seed.
2. A seed drill ensures that seeds are planted at equal intervals and at the correct depth.
3. In dibbling, the soil around the hole is pressed with hand or leg.
4. A seed drill is drawn by a pair of bulls.
Which of the statements given above are correct?
விதைத்தல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கைகளால் விதைத்தல் எளிமையான மற்றும் சிக்கனமான முறையாகும்.
2. விதைக்கும் கருவி மூலம் சம இடைவெளியில் குறிப்பிட்ட ஆழத்தில் விதைகள் விதைக்கப்படுகின்றன.
3. ஊன்றுதலில் விதை இடப்பட்ட துளையைச் சுற்றியுள்ள மண் கைகளால் அல்லது கால்களால் அழுத்தப்படுகிறது.
4. விதைக்கும் கருவி ஒரு ஜோடி எருதுகளால் இழுக்கப்படுகிறது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q33Class 7 · Electricity
Three conductors PR, QR and RS meet at the junction R. Current flows from P to R and from Q to R, and the total leaves along RS. The current in conductor RS is 10 A and the current in conductor QR is 6 A. What will be the current in conductor PR?
PR, QR, RS என்ற மூன்று மின் கடத்திகள் R என்ற சந்திப்பில் இணைக்கப்பட்டுள்ளன. P-யிலிருந்தும் Q-விலிருந்தும் மின்னோட்டம் R-ஐ நோக்கிப் பாய்ந்து, மொத்தமாக RS வழியே வெளியேறுகிறது. கடத்தி RS வழியே 10 ஆம்பியர் மின்னோட்டமும், கடத்தி QR வழியே 6 ஆம்பியர் மின்னோட்டமும் செல்கிறது எனில், கடத்தி PR வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?
Q34Class 9 · World of Microbes
Hepatitis B vaccine belongs to which type of vaccine?
ஹெப்படைட்டிஸ் B தடுப்பான் எவ்வகைத் தடுப்பானைச் சார்ந்தது?
Q35Class 7 · Reproduction and Modification in Plants
Climbing roots are seen in
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
Q36Class 9 · Measurement
Pressure is defined as force / area. Its SI unit is
அழுத்தம் = விசை / பரப்பளவு. அழுத்தத்தின் SI அலகு
Q37Class 8 · Plant Kingdom
The estimated number of plant species on the earth is 8.7 million, of which 6.5 million live on land. How many plant species live in the ocean?
பூமியில் உள்ள தாவரச் சிற்றினங்கள் 8.7 மில்லியன்; இவற்றுள் 6.5 மில்லியன் நிலத்தில் வாழ்கின்றன. பெருங்கடல்களில் வாழும் சிற்றினங்கள் எத்தனை?
Q38Class 8 · Water
The boiling point of water is __________.
நீரின் கொதிநிலை __________.
Q39Class 9 · Acids, Bases and Salts
In the flame test, the paste of a salt with concentrated HCl gives a brick red flame. Which ion does the salt contain?
சுடர் சோதனையில் ஓர் உப்பும் அடர் HCl-உம் கலந்த கலவை செங்கல் சிவப்பு நிறச் சுடரைத் தருகிறது. அந்த உப்பில் உள்ள அயனி எது?
Q40Class 9 · Sound
Assertion: The sound of thunder is heard a little later than the flash of lightning is seen.
Reason: Sound travels with a speed much less than the speed of light.
கூற்று: வானத்தில் மின்னல் தோன்றும்போது, முதலில் மின்னலைக் காண்கிறோம்; பிறகுதான் இடி ஓசையைக் கேட்கிறோம்.
காரணம்: ஒலியானது ஒளியைவிட மிகக் குறைவான வேகத்தில் செல்கிறது.
Q41Class 9 · Chemical Bonding
Which group contains only reducing agents named in the lesson?
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒடுக்கிகளை மட்டுமே கொண்ட தொகுதி எது?
Q42Class 10 · Types of Chemical Reactions
Rainwater is classified as 'acid rain' when its pH value falls below which threshold?
சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCl) இடையேயான வினை எவ்வகை வினையாகும்?
Q43Class 9 · Measurement
Thickness of a cricket ball is measured by _________
கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது ________ கருவியாகும்.
Q44Class 10 · Solutions
Why do aquatic animals thrive more in cold regions than in warm regions?
மயில்துத்தம் எனப்படும் காப்பர் சல்பேட் படிகத்தில் உள்ள படிகமாக்கல் நீரின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை யாது?
Q45Class 9 · Fluids
In a mercury barometer, the space between the mercury and the closed end of the glass tube contains
பாதரச காற்றழுத்தமானியில், பாதரசத்திற்கும் கண்ணாடிக் குழாயின் மூடிய முனைக்கும் இடையே உள்ள பகுதியில் இருப்பது
Q46Class 9 · Chemical Bonding
Find the oxidation number of Mn in \( \mathrm{KMnO_4} \), taking K = +1 and O = -2.
K = +1, O = -2 எனக் கொண்டு \( \mathrm{KMnO_4} \)-இல் உள்ள Mn-இன் ஆக்ஸிஜனேற்ற எண்ணைக் காண்க.
Q47Class 7 · Cell Biology
I convert the Solar energy into food for the plant. Who am I?
நான் தாவரத்தில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவேன். நான் யார்?
Q48Class 8 · Reaching the Age of Adolescence
Consider the following statements:
1. FSH in the female influences the development of the Graafian follicle and the secretion of estrogens.
2. In the male, LH stimulates the Leydig cells and is called ICSH.
3. FSH is the hormone necessary for ovulation.
Which of these are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பெண்களில் FSH கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது.
2. ஆண்களில் LH இடையீட்டுச் (லீடிக்) செல்களைத் தூண்டுகிறது; இது ICSH எனப்படுகிறது.
3. அண்டம் விடுபடுதலுக்குத் தேவையான ஹார்மோன் FSH ஆகும்.
இவற்றில் சரியானவை எவை?
Q49Class 10 · Reproduction in Plants and Animals
Which of the following is a method of vegetative propagation by an underground stem?
நிலத்தடித் தண்டு மூலம் தாவர வளர்ச்சிப் பெருக்கம் செய்வது எது?
Q50Class 7 · Changes Around Us
___________ of the following are endothermic changes.
பின்வருவனவற்றுள் ______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.
Next set → ← Back