TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 23

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 8 · Crop Production and Management
Spraying chemical vapours in godowns to minimise pests and insects in stored grains is called
சேமிப்புக் கிடங்குகளில் சிறு பூச்சிகளைக் குறைப்பதற்கு வேதியியல் தூவிகள் தெளிக்கப்படுவதன் பெயர்
Q2Class 7 · Heat and Temperature
-7 °C temperature is ________ than 0 °C temperature.
-7 °C வெப்பநிலையானது 0 °C வெப்பநிலையை விட ________
Q3Class 9 · Organ Systems in Animals
Match the intestinal enzyme with the products of its action.
(i) Maltase - (a) Glucose and fructose
(ii) Lactase - (b) Glucose and glucose
(iii) Sucrase - (c) Fatty acids and glycerol
(iv) Lipase - (d) Glucose and galactose
குடல் நொதியை அதன் செரிமான விளைபொருளுடன் பொருத்துக.
(i) மால்டேஸ் - (a) குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ்
(ii) லாக்டேஸ் - (b) குளுக்கோஸ் மற்றும் குளுக்கோஸ்
(iii) சுக்ரேஸ் - (c) கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசரால்
(iv) லிப்பேஸ் - (d) குளுக்கோஸ் மற்றும் காலெக்டோஸ்
Q4Class 8 · Heat
Heat is a form of ________.
வெப்பம் என்பது ஒரு வகையான ________.
Q5Class 8 · Conservation of Plants and Animals
Deforestation means
காடு அழிப்பு என்பது ______
Q6Class 8 · Sound
When a vibrating tuning fork moves forward and pushes the air in front of it, the region of high pressure formed is called a
அதிர்வுறும் இசைக்கவை முன்னோக்கி நகர்ந்து அதற்கு முன்னுள்ள காற்றை அழுத்தும்போது உருவாகும் உயர் அழுத்தப் பகுதி
Q7Class 9 · Sound
The maximum speed of vibrations which produces audible sound will be in
செவியுணர் ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?
Q8Class 9 · Magnetism and Electromagnetism
Match the application of electromagnetism with its working and choose the correct code:
i) Speaker - a) Scans minute details of the human body
ii) Maglev train - b) Electromagnet vibrates in front of a permanent magnet and moves a cone
iii) MRI - c) One set of magnets lifts the train and another pushes it ahead without friction
மின்காந்தத்தின் பயன்பாட்டை அதன் செயல்பாட்டுடன் பொருத்தி, சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு:
i) ஒலிபெருக்கி - a) மனித உடலின் நுண்ணிய விவரங்களையும் ஸ்கேன் செய்கிறது
ii) காந்தத்தூக்கல் தொடர்வண்டி - b) நிலைக் காந்தத்தின் முன் மின்காந்தம் அதிர்ந்து கூம்பை அசைக்கிறது
iii) காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (MRI) - c) ஒரு வகைக் காந்தம் வண்டியைத் தூக்க, மற்றொன்று உராய்வின்றி முன்னோக்கித் தள்ளுகிறது
Q9Class 8 · Magnetism
Pigeons can sense the Earth's magnetic field because of the presence of magnetite in their beaks. This magnetic sense is called
புறாக்களின் அலகுகளில் உள்ள மேக்னடைட் புவியின் காந்தப்புலத்தை அறிய உதவுகிறது. இத்தகைய காந்த உணர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q10Class 8 · Changes around us
Brass vessels develop a greenish layer when exposed to air for a long time. This layer is made of
பித்தளைப் பாத்திரங்கள் நீண்ட நாள்கள் காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது உருவாகும் பச்சை நிறப் படலம் எவற்றால் ஆனது?
Q11Class 7 · Chemistry in Daily Life
Which is the hottest part in the flame of a candle?
மெழுகுவத்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது?
Q12Class 9 · Magnetism and Electromagnetism
A step-down transformer has 1000 turns in the primary coil and 100 turns in the secondary coil. If the primary current is 0.5 A, the secondary current is
ஒரு இறக்கு மின்மாற்றியின் முதன்மைச் சுருளில் 1000 சுற்றுகளும் துணைச் சுருளில் 100 சுற்றுகளும் உள்ளன. முதன்மைச் சுருளின் மின்னோட்டம் 0.5 A எனில், துணைச் சுருளின் மின்னோட்டம்
Q13Class 8 · Sound
The amplitude of the sound wave decides its
ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது
Q14Class 7 · Force and Motion
A cheetah changes its speed from 0 to 20 m/s in 2 seconds. What is its acceleration?
ஒரு சிறுத்தை இரண்டு விநாடிகளில் தனது வேகத்தை 0 இலிருந்து 20 மீ/வி ஆக மாற்றுகிறது. அதன் முடுக்கம் என்ன?
Q15Class 8 · Organisation of Life
_____ cells are specialised cells that can be transformed into any kind of cells.
_____ செல்கள் சிறப்பு வாய்ந்த செல்களாகும். இவை உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற இயலும்.
Q16Class 10 · Plant Anatomy and Plant Physiology
The xylem and phloem arranged side by side on same radius is called _________
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.
Q17Class 9 · Universe
The speed of Sun in km/s is _______.
சூரியனின் திசைவேகம் ________ கிமீ/வி.
Q18Class 9 · Measurement
Faulty instruments and human error lead to inaccurate values. Which practice helps to correct the errors and give an accurate value?
பிழையான கருவிகளும் மனிதப் பிழைகளும் துல்லியமற்ற மதிப்புகளைத் தருகின்றன. பிழைகளைச் சரிசெய்து துல்லியமான மதிப்பைப் பெற உதவுவது எது?
Q19Class 7 · Polymer Chemistry
Arrange the steps for making PLA in the correct sequence:
1. Mix water, starch, vinegar and glycerin in a cooking pot.
2. Let the article cool for 24 hours before we use it.
3. Shape material to form a cup or bowl.
4. Continuously mix on medium heat until the liquid turns clear.
5. When the liquid begins to bubble it is ready to be taken off the stove.
6. Spread the gel onto aluminium foil and cool.
PLA தயாரிப்பின் படிநிலைகளைச் சரியான வரிசையில் எழுதுக:
1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
2. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.
3. ஒரு குவளை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
4. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
5. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம்.
6. அந்த ஜெல்லினை அலுமினியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
Q20Class 8 · Matter around us
Melting point of most metals is ________ than non-metals.
பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகுநிலையைவிட ________.
Q21Class 9 · Animal Kingdom
Air sacs and Pneumatic bones are seen in
காற்றறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?
Q22Class 8 · Movements in Animals
A structure which provides rigid framework to the body is called ______.
உடலுக்கு வலிமையான கட்டமைப்பை வழங்கும் அமைப்பு ______ எனப்படும்.
Q23Class 10 · Environmental Management
Soil erosion is more where there is
கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாகக் காணப்படும் இடம்
Q24Class 7 · Reproduction and Modification in Plants
Vegetative propagation by leaves takes place in
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
Q25Class 8 · Force and Pressure
Which of the following statements about atmospheric pressure is/are correct?
1. Atmospheric pressure decreases with altitude from the surface of the Earth.
2. It is measured with a barometer, which was invented by Torricelli.
3. At sea level, the mercury column in a barometer is about 76 mm high.
வளிமண்டல அழுத்தம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது?
1. புவிப்பரப்பிலிருந்து உயரம் அதிகரிக்கும்போது வளிமண்டல அழுத்தம் குறைகிறது.
2. இது டாரிசெல்லி கண்டறிந்த பாதரசமானியால் அளக்கப்படுகிறது.
3. கடல் மட்டத்தில் பாதரசத் தம்பத்தின் உயரம் சுமார் 76 மி.மீ.
Q26Class 10 · Types of Chemical Reactions
The chemical equation \(\text{Na}_2\text{SO}_{4(aq)} + \text{BaCl}_{2(aq)} \rightarrow \text{BaSO}_{4(s)}\downarrow + 2\text{NaCl}_{(aq)}\) represents which of the following types of reaction?
Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s)↓ + 2NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது?
Q27Class 7 · Electricity
Assertion (A): Insulators do not allow the flow of current through themselves.
Reason (R): They have no free charge carriers.
கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை.
காரணம் (R): அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை.
Q28Class 9 · Magnetism and Electromagnetism
Which of the following converts electrical energy into mechanical energy?
பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது?
Q29Class 8 · Air
Consider the statements about oxygen:
1. It is the third most abundant element in the universe after hydrogen and helium.
2. It occurs both in the free state and in the combined state.
3. Ozone is a diatomic molecule of oxygen.
Which of the statements is/are correct?
ஆக்சிஜன் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. ஹைட்ரஜன், ஹீலியத்திற்கு அடுத்தபடியாக அண்டத்தில் பரவலாக மூன்றாவதாகக் காணப்படும் தனிமம் இது.
2. இது தனித்த நிலையிலும் இணைந்த நிலையிலும் கிடைக்கிறது.
3. ஓசோன் என்பது ஆக்சிஜனின் ஈரணு மூலக்கூறு ஆகும்.
இவற்றுள் சரியானது/சரியானவை எது/எவை?
Q30Class 10 · Reproduction in Plants and Animals
The male hormone testosterone is secreted by
டெஸ்டோஸ்டிரான் எனும் ஆண் ஹார்மோனைச் சுரப்பது
Q31Class 8 · Magnetism
The magnetic strength is __________ at the poles.
காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் __________.
Q32Class 10 · Structural Organisation of Animals
The segments of leech are known as
அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
Q33Class 8 · Microorganisms
_______ are the infectious protein particles.
_______ என்பவை நோய்த் தொற்றுடைய புரதத் துகள்களாகும்.
Q34Class 8 · Chemistry in Everyday Life
________ is the coal of superior quality.
________ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.
Q35Class 9 · Heat
When crushed ice in a beaker is heated, the thermometer stays at 0 °C until all the ice has melted. This is because the heat supplied
கண்ணாடிக் குவளையிலுள்ள பனிக்கட்டித் துண்டுகளை வெப்பப்படுத்தும்போது, பனிக்கட்டி முழுவதும் உருகும் வரை வெப்பநிலைமானி 0 °C ஐயே காட்டுகிறது. இதற்குக் காரணம் அளிக்கப்படும் வெப்பம்
Q36Class 8 · Measurement
Consider the following statements about systems of units:
1. In the CGS system, length is measured in centimetre and mass in gram.
2. The FPS system is a metric system.
3. In the MKS system, mass is measured in kilogram.
4. SI is abbreviated from the French name Systeme International.
Which of the statements are correct?
அலகு முறைகள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. CGS முறையில் நீளம் சென்டி மீட்டரிலும் நிறை கிராமிலும் அளக்கப்படுகிறது.
2. FPS முறை ஒரு மெட்ரிக் அலகு முறை ஆகும்.
3. MKS முறையில் நிறை கிலோகிராமில் அளக்கப்படுகிறது.
4. SI என்பது Systeme International என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவானது.
இவற்றுள் சரியானவை எவை?
Q37Class 9 · Economic Biology
Which one of the following is not an Indian major carp?
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?
Q38Class 8 · Measurement
The solid angle is measured in _______.
திண்மக்கோணம் ______ என்ற அலகில் அளக்கப்படுகிறது.
Q39Class 8 · Conservation of Plants and Animals
Who founded the Blue Cross of India, the largest animal welfare organisation of Asia, in Chennai in 1959?
ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பான 'இந்திய ப்ளூ கிராஸ்' அமைப்பை 1959இல் சென்னையில் நிறுவியவர் யார்?
Q40Class 8 · Reaching the Age of Adolescence
_____ includes protein, carbohydrates, fats and vitamins in requisite proportion.
_____ என்பது புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் உயிர்ச்சத்துகளைக் குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.
Q41Class 9 · Matter Around Us
When sea water is purified by simple distillation, the salt is
கடல் நீரை எளிய காய்ச்சி வடித்தல் முறையில் தூய்மையாக்கும்போது உப்பு
Q42Class 8 · Light
Consider the following statements about the images formed by a concave mirror:
1) When the object is at C, the image is at C, real, inverted and of the same size.
2) When the object is between F and P, the image is behind the mirror, magnified, virtual and erect.
3) When the object is at F, the image is formed at F and is highly diminished.
Which of the statements is/are correct?
குழி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1) பொருள் C ல் இருந்தால், பிம்பம் C ல் பொருளின் அளவுக்குச் சமமான தலைகீழான மெய் பிம்பமாகத் தோன்றும்.
2) பொருள் F க்கும் P க்கும் இடையில் இருந்தால், பிம்பம் ஆடிக்குப் பின்னால் பெரிதான, நேரான மாய பிம்பமாகத் தோன்றும்.
3) பொருள் F ல் இருந்தால், பிம்பம் F ல் மிகச் சிறியதாகத் தோன்றும்.
இவற்றில் சரியானது எது / எவை?
Q43Class 9 · Economic Biology
Match the following.
1. Pleurotus sps.
2. Sarpagandha
3. Olericulture
4. Wrightia tinctoria
a. Psoriasis
b. Oyster mushroom
c. Reserpine
d. Vegetable farming
பொருத்துக.
1. புளூரோட்டஸ் சிற்றினம்
2. சர்ப்பகந்தா
3. ஒலேரி கல்ச்சர்
4. ரைட்டியா டிங்டோரியா
a. சோரியாஸிஸ்
b. சிப்பி காளான்
c. ரிசெர்பைன்
d. காய்கறிப் பண்ணை
Q44Class 8 · Measurement
The coldness or hotness of a substance is expressed by _______.
ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவானது ______ என குறிப்பிடப்படுகிறது.
Q45Class 9 · Nutrition and Health
Dehydration is based on the principle of removal of ________.
நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ________ நீக்குவதாகும்.
Q46Class 7 · Health and Hygiene
Complete the analogy.
Typhoid : Bacteria :: Hepatitis : ______
ஒப்புமை தருக.
டைபாய்டு : பாக்டீரியா :: ஹெபடைடிஸ் : ______
Q47Class 8 · Force and Pressure
Three holes are punched on the side of a water-filled plastic bottle, all at the same height from its base. What is observed?
நீர் நிரப்பிய பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியிலிருந்து சம உயரத்தில் மூன்று துளைகள் இடப்படுகின்றன. என்ன காணப்படுகிறது?
Q48Class 8 · Heat
Which of the following substances will absorb more heat energy?
பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?
Q49Class 9 · Heat
Which of the following statements about conduction are correct?
1. It takes place when there is a temperature difference between the objects.
2. More heat is conducted when the area of the object is large.
3. Liquids and gases do not conduct heat at all.
4. Conduction is a slow process.
வெப்பக் கடத்தல் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. பொருள்களுக்கிடையே வெப்பநிலை வேறுபாடு இருக்கும்போது நடைபெறும்.
2. பொருளின் பரப்பு அதிகமாகும்போது வெப்பக் கடத்தல் அதிகமாகும்.
3. திரவங்களும் வாயுக்களும் வெப்பத்தைச் சிறிதும் கடத்துவதில்லை.
4. வெப்பக் கடத்தல் ஒரு மெதுவான செயல்முறை.
Q50Class 9 · Matter Around Us
Match the mixture with a method used to separate it (Table 10.3) and choose the correct code:
i) Two miscible liquids - a) Solvent extraction
ii) Two immiscible liquids - b) Crystallisation
iii) Soluble solid and liquid - c) Fractional distillation
iv) Insoluble solid and liquid - d) Centrifugation
கலவையை அதைப் பிரிக்கும் முறையுடன் பொருத்தி (அட்டவணை 10.3), சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) கலக்கும் பண்புள்ள இரு திரவங்கள் - a) கரைப்பான் சாறு இறக்கல்
ii) ஒன்றாகக் கலவாத இரு திரவங்கள் - b) படிகமாக்கல்
iii) கரையும் திடப்பொருள் மற்றும் திரவம் - c) பின்னக் காய்ச்சி வடித்தல்
iv) கரையாத திடப்பொருள் மற்றும் திரவம் - d) மைய விலக்கல்